ஜாதகத்தில் மறுபிறவி ஸ்தானம்| மறுபிறவி உங்களுக்கு உண்டா? இல்லையா! Rebirth in Vedic Astrology

  Рет қаралды 29,527

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

ஜாதகத்தில் மறுபிறவி ஸ்தானம்| மறுபிறவி உங்களுக்கு உண்டா? இல்லையா! Rebirth in Vedic Astrology in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
• Saturn Transit 2020-சன...
துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
• Saturn Transit 2020 Pr...
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Пікірлер: 80
@PattikaattuJothidar
@PattikaattuJothidar 4 жыл бұрын
சரியான விளக்கம் மிக்க நன்றி சார்! விண்டவர் கண்டதில்லை கண்டவர் விண்டதில்லை ஓம் நமசிவாய...
@sushilarajendran704
@sushilarajendran704 4 жыл бұрын
மிக்க நன்றி சார். அஸ்ட்ராலஜி கற்றுக் கொண்டு இருக்கும் எனக்கு மிக தெளிவாக விளக்கமளித்தமைக்கு நன்றி.
@alagulakshmi9004
@alagulakshmi9004 4 жыл бұрын
உண்மையான எல்லோரும் ஏற்று கொள்ள வேண்டிய பதிவு ஐயா நன்றி
@eshwararao.p4041
@eshwararao.p4041 4 жыл бұрын
Until a person cleanses his karma, he has to take rebirth.
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 8 ай бұрын
அருமையான பகிர்வு எனக்கு நீண்ட காலமாக இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளீர் தெரிந்தோ, தெரியாமல் பாவங்கள், நிறைய புண்ணியங்கள் செய்திருந்தால் அதன்படி மறுமை உண்டு. கடவுளை உணர முடியும் அது போல மறுமை கூறமுடியாது.
@starkarthik1
@starkarthik1 4 жыл бұрын
வணக்கம் சார்... ஆயுள் பாவத்தை அத்தனைத் துள்ளியமாக கணிக்கும் நீங்கள்.ஏன் மறுபிறவி இல்லாதவருக்கான விதியைத் தெளிவுபடுத்தவில்லை. உலகம் தட்டையானதில்லை கோள வடிவானது என்ற கலிலியோ அதை விளக்க அரும்பாடு பட்டார். உலகம் உன்மையை உணர்ந்ததும் அவரைப் போற்றுகிறது. அது போல உங்கள் தரப்பு நியாய விதிகளை முன்வைத்தால் வரும் புதிய தலைமுறையின் ஆய்வுக்கு உபயோகமாக இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி 🌾🙏🏻🐘
@பிரகாஷ்ராஜ்-ர3ம
@பிரகாஷ்ராஜ்-ர3ம 2 жыл бұрын
அருமையான, தெளிவான, 😀தெரிந்து கொள்ளக் கூடிய பதிவு நன்றிகள் ஐயா🌱🙏👌
@gkben1412
@gkben1412 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@seth4195
@seth4195 4 жыл бұрын
Then tell me how to escape from this birth cycle ?
@nivassvks
@nivassvks 4 жыл бұрын
தொப்புள் கொடி சுற்றி பிறந்தால் தாய் மாமனுக்கு ஏன் ஆகாது????
@coolrb4506
@coolrb4506 3 жыл бұрын
Nandri. Ungal explanation Maru piravi irukku, illai, enakku ippo thaan nimmathi..Nandri Ayya
@kavithaparamesh98
@kavithaparamesh98 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நல்ல பதிவு. நன்றி ஐயா🙏
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 жыл бұрын
good explanation 👍
@மந்திரம்கால்மதிமுக்கால்
@மந்திரம்கால்மதிமுக்கால் 4 жыл бұрын
வியப்பு புதுமை ஐயா...
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 4 жыл бұрын
சார் அருமையா நல்ல சொல்லியிருக்கீங்க.
@sasikumarsasikumar8938
@sasikumarsasikumar8938 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@dreamfire4568
@dreamfire4568 4 жыл бұрын
Excellent explanation sir ....
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 4 жыл бұрын
Kethu Raghu serkkai kiragangal vedios arumai ayya
@Shaunsolomon6411
@Shaunsolomon6411 3 жыл бұрын
Super explanation sir
@praba5211
@praba5211 4 жыл бұрын
Sir thiruvathirai supernova patrisolunga
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 жыл бұрын
Astrology is not so simple and easy .....
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@balaguruvalluva1617
@balaguruvalluva1617 4 жыл бұрын
Neenga enna kuripo athamattum surukkama sonna romba nallathu ji
@BalaMurugan-uz8my
@BalaMurugan-uz8my 3 жыл бұрын
Nandri iyya ennnudaiya kuzhappam theerthadhu.
@sathishvims6919
@sathishvims6919 4 жыл бұрын
Unmai sir
@kiruthikaselvi9879
@kiruthikaselvi9879 4 жыл бұрын
People born in Kedhu's star(aswini, magam ) will have rebirth or not Sir?
@nithyanandan3097
@nithyanandan3097 4 жыл бұрын
இந்த பதிவை நீங்கள் ஏதோ மன நிலையில் பதிவிட்டதாக தெரிகிறது அதிகம் தெளிவில்லாமல் குழப்புகீறீர்.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
See once... clearly explained. .
@AnandhaKrishnan-dn7eb
@AnandhaKrishnan-dn7eb 3 ай бұрын
100ப்ரசன்ட்உணமைலூசு
@Deebdremers
@Deebdremers 4 ай бұрын
நீங்கள் சொல்வதைப்பாராதால் யாருக்குமே மறுபிறவியில்லா வழ்கை கிடயாது என்பது தவறு 🎉குழந்தை பிறந்து உடனே இறந்து விட்டால் அன்னம் சாப்பிடாமல் ?
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 ай бұрын
No..patru Ullor yaar aaginum maru piravi kidaiyathu.. pattinathar pol vaalnthaal mattume marupiravi varamal sivalogam selvar..yosanai seiga
@SS-px6fp
@SS-px6fp 4 жыл бұрын
Super subject ayya
@Vinod-sh8kn
@Vinod-sh8kn 4 жыл бұрын
Sir, கால சர்ப்ப தோசம் உள்ளவர்களுக்கு கிரகப்பெயர்ச்சிகளின் நற்பலன் கிடைக்குமா?
@thirusarathivelvel7373
@thirusarathivelvel7373 4 жыл бұрын
You are right sir
@shreenivasansprobe2528
@shreenivasansprobe2528 4 жыл бұрын
Sir, please explain about manthi in various houses. I have manthi in 10th house (leo) and it is aspected by retrograde Saturn from 4 th house (Aquarius). Is it good or bad?
@banker3806
@banker3806 4 жыл бұрын
Already ivare video potrukar
@vishalsridhar8838
@vishalsridhar8838 4 жыл бұрын
Om Nama Shivaya Om Thank you
@saravanakumarsivalingam1960
@saravanakumarsivalingam1960 4 жыл бұрын
super sir
@astrothilakapathi7688
@astrothilakapathi7688 4 жыл бұрын
Nice explain..
@RajeshKumar-xn9ob
@RajeshKumar-xn9ob 4 жыл бұрын
Sir kumba lagnatthil birth aanvangalukku rebirth errukkathunnnu sollurangga attu uunmaiya poiyannu sollunga sir
@banker3806
@banker3806 4 жыл бұрын
Fake
@thirusarathivelvel7373
@thirusarathivelvel7373 4 жыл бұрын
Thank you sir
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, super🙏🙏
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997 4 жыл бұрын
Vanakkam ayya nalama
@Godha465
@Godha465 2 жыл бұрын
💯 right 👍
@bharathi9878
@bharathi9878 4 жыл бұрын
Sir apo lagnam la kethu eruntha ena agum
@Sathesh06
@Sathesh06 4 жыл бұрын
Yes correct sir
@MrSeenivasan2003
@MrSeenivasan2003 4 жыл бұрын
ஒரு ஆடு வெட்டி சாப்பிட்டால் நாமும் ஆட்டிற்கு உணவாக வேண்டும் அல்லவா
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Marathai vetti manai amaithalum Athe thaan
@thirupathy4292
@thirupathy4292 Ай бұрын
Yes, you are correct!
@padmar1500
@padmar1500 4 жыл бұрын
👍
@marcusmosa9452
@marcusmosa9452 Жыл бұрын
If mithunam lagnam and 12th place is empty?
@sudharsan477
@sudharsan477 4 жыл бұрын
அய்யா அப்படி என்றால்மோட்சம் என்ற நிலையை அடைய வழி என்ன?
@shreenivasansprobe2528
@shreenivasansprobe2528 4 жыл бұрын
Karma yoga...
@kishore2954
@kishore2954 4 жыл бұрын
@@shreenivasansprobe2528 😁😁😁😁😁
@SivakumarN-kp5hw
@SivakumarN-kp5hw Жыл бұрын
12th kethu vargothammam yaruku irakoo avargaluku marupiravi undaa illai God soluvaar neenga soluveegala itharku kalam thaan Padil solum
@dr.jayalakshmivijayraj607
@dr.jayalakshmivijayraj607 4 жыл бұрын
How we LL get to know we born to receive what we gave previous birth.
@nirmalanila311
@nirmalanila311 4 жыл бұрын
Good sir
@sureshravi2524
@sureshravi2524 4 жыл бұрын
Gud explanation sir,lol from suresh kochi
@banumathikannan1391
@banumathikannan1391 4 жыл бұрын
Enaku 12th house la kethu virichika langam thulamla kethu
@clinteastwood4942
@clinteastwood4942 4 жыл бұрын
How about budhan kethu in 12house ?
@rainbowchannel478
@rainbowchannel478 2 жыл бұрын
Piravi Unda kumbha rashi laknam mesam kethu mesam
@kishore2954
@kishore2954 4 жыл бұрын
Kidayathu kidayathu sollitae irukeenga. Vera eppadi irundha rebirth illanu sollavae illla.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Athu irai ragasiyam. . Naam manitharkal. ..
@kishore2954
@kishore2954 4 жыл бұрын
@@KondrankiDhanasekar itha solla neenga ethuku. Soldravanayum thappunu soldreenga.apa irai ragasiyam theriyuma.
@thirusarathivelvel7373
@thirusarathivelvel7373 4 жыл бұрын
No one can live a life eligible for moksha
@kuttykutty7521
@kuttykutty7521 2 жыл бұрын
இது சரியான பதில் இல்லை
@renugab5441
@renugab5441 3 жыл бұрын
உங்களை நாங்கள் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி ஐயா?
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 3 жыл бұрын
writ whats app message to 7010912255
@prajitharajendran9069
@prajitharajendran9069 9 ай бұрын
🙏🙏🙏
@janaki4236
@janaki4236 4 жыл бұрын
Thank you sir enakkum oru jodhidar sonar
@Karunya5424
@Karunya5424 15 күн бұрын
சார் எனக்கு 12 ல கேது
@kovamsam
@kovamsam 4 жыл бұрын
அண்ணா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். கன்னி லக்னத்தில் இருந்து சிம்ம ராசியில் 12ல் கேது மற்றும் நவம்சத்தில் மிதுன ராசியில் இருந்து ரிசபத்தில் கேது. சிம்மம் மற்றும் ரிசப ராசிகளில் கேது இருப்பதால் பலன்கள் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
@akarathehechithajaaya1465
@akarathehechithajaaya1465 4 жыл бұрын
நெத்தியடி
@jananisampathkumar9690
@jananisampathkumar9690 4 жыл бұрын
Super explanation sir👍
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 4 жыл бұрын
Unmai,ayya
@divyashekharkp6334
@divyashekharkp6334 4 жыл бұрын
Super sir
@aravinds4366
@aravinds4366 4 жыл бұрын
Nice explanation 👌👌
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
MAGAM NAKSHATRA - SIMMA RASI - ASTROPSYCHOLOGY TAMIL
31:37
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 70 М.
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН