ஜாதகத்தில் புகழ் சேர்க்கும் புஷ்கர நவாம்சம் உங்களுக்கு இருக்கிறதா?

  Рет қаралды 17,980

Sadhayam Star

Sadhayam Star

Күн бұрын

Пікірлер
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 ай бұрын
அவசரப்படாமல் . தடுமாறாமல் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள்
@manojveerasamy1120
@manojveerasamy1120 3 ай бұрын
ஐயா தங்களை பின்பற்றிக்கொண்டு இருக்கின்றேன். தங்கள் காணொளியை தினமும் பார்த்து கொண்டு இருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்க்கிறேன். குருவே போற்றி.. குருவே போற்றி போற்றி 🙏🏻🙏🏻
@sivananthavallibama1362
@sivananthavallibama1362 2 жыл бұрын
புஸ்கர நவாம்சம் பற்றிய விளக்கம் மிக அருமை சார். சதயம் ஸ்ரார் ஜோதிட விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் சார்
@SadhayamStar
@SadhayamStar 2 жыл бұрын
நன்றி ...🙏🙏🙏🙏.. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Жыл бұрын
Thank you so much ❤️ sir 🙏🙏🙏🙏🙏 heàrt full thanks again 💜👸💐🌹😌☺️👍👌🤗sir 🙏🙏🙏🙏
@JollyMan69
@JollyMan69 8 күн бұрын
What is kashi Jadagam sir 🙏
@vishaltry
@vishaltry 2 жыл бұрын
புஷ்கர யோகத்தில் இருந்தால் மட்டும் யோகத்தை கொடுப்பதில்லையே
@mabimei4720
@mabimei4720 Жыл бұрын
உண்மை
@tna7131
@tna7131 2 жыл бұрын
முடக்கு கிரகம் என்றால் என்ன? எவ்வாறு கண்டறிவது ஐயா?
@Mstwins5
@Mstwins5 27 күн бұрын
எனக்கு புஷ்கர நவ்வாம்சத்தில் ராகு. ராகு தசை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
Sir,, meena lagnam,,,, raghu(poorattathi2) with sevvai(sathayam1),,, guru in mesam(bharani),,,,,,, raaghu dasa(pushkara navamsam) eppadi irukkum)
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 2 жыл бұрын
முடக்கு ராசியில் முடக்கு நட்சத்திர சாரத்தில் புஸ்கர நவாம்சம் பெற்று வக்கிரம் ஆகி உள்ளது எப்படி எடுத்து கொள்ள வேண்டும் பலன் தரும் மா இல்லையா
@mabimei4720
@mabimei4720 Жыл бұрын
ஐயா எனக்கு ராகு திசை செவ்வாய் புத்தி செவ்வாய் கார்த்திகை 1ஆம் பாதம் செவ்வாய் புத்தியில் வீடு கட்டி கடன் மேலும் வட்டி க்கு வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை இதில் நல்லது மட்டுமே நடக்குமா தீமையும் நடக்குமா விளக்கம் தாருங்கள் நன்றி குருவே
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
Ayya kaasi (Or ) kaya detail sollunga ji
@chandrasekar7414
@chandrasekar7414 2 жыл бұрын
Vanakkam sir...... Thursday day live யில் ..... Phone செய்து கேள்விகளை கேட்கும் சேவை இருந்தால்......வசதியாக இருக்கும்.... ஏனென்றால் சில கேள்விகளை detailயாக எழுத முடியவில்லை..... Pls consider my request...... தப்பாக இருந்தால் மன்னிக்கவும்🙏🏻🙏🏻🙏🏻
@SadhayamStar
@SadhayamStar 2 жыл бұрын
அடுத்த வாரத்தில் இருந்து ஜூம் அல்லது டீம்ஸ் மீட்டிங்கில் கேள்வி பதில் நடக்கும்...
@chandrasekar7414
@chandrasekar7414 2 жыл бұрын
@@SadhayamStar Thankyou sir 🙏🏻
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 жыл бұрын
Hai sir lam meenalaknam in 7th place guru and sani vakram. Guru in uttram 4 .in navamsa guru in meenam. Now rahu dasa guru puthi. My horoscope in puspha navasam. Yes or no
@vigneswarivignes5355
@vigneswarivignes5355 2 жыл бұрын
வணக்கம் ஐயா. முடக்கு கிரகமே புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் எவ்வாறு பலன் எடுத்துக் கொள்வது? மாந்தி புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? புஷ்கர நவாம்சத்தில் ஏறி உள்ள கிரகம் தனது புத்தியிலும் யோகத்தை கொடுக்குமா?
@senapathy1590
@senapathy1590 2 жыл бұрын
ஒருவர் ஜாதகத்தில் பாதகாதிபதியே யோகியாக வந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?
@Ilangeerankeeran
@Ilangeerankeeran 5 ай бұрын
எனக்கு இரண்டு புஷ்கர நவாம்சம் உண்டு. சனி தான் புஷ்கர நவாம்சம் பெற்றிக்கிறார். சனி திசையும் நடக்கிறது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்ன காரணமாக இருக்கும்.
@SadhayamStar
@SadhayamStar 5 ай бұрын
முடக்கு தோஷம்,காசி ஜாதக அமைப்பாக இருக்கும்.
@imafamouscricketer1116
@imafamouscricketer1116 2 жыл бұрын
முடக்கு ஜாதகம் என்றால் என்ன
@chithraramamurthy2433
@chithraramamurthy2433 2 жыл бұрын
Thiruvonam 2am patham Raghu irukirar.But raghu ninra rasi thithe sunniyathil irunthal Palan eppadi irukkum?
@7c32sathyasri.s3
@7c32sathyasri.s3 2 жыл бұрын
Hi I am indhu 🙏
@neelamegamneelamegam9689
@neelamegamneelamegam9689 2 жыл бұрын
Anaithu pathivum 100/100suparji
@senapathy1590
@senapathy1590 2 жыл бұрын
ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் நிலை எவ்வாறிருந்தால் காசி(கர்மா)ஜாதகம்?
@vijayaraj4090
@vijayaraj4090 2 жыл бұрын
இராகுவின் நட்சத்திரத்தில் இருந்து தாச புத்தி நடந்தாலும் மிக கடுமையான பலன் கிடைக்கும்
@selvarajsubbarayan7156
@selvarajsubbarayan7156 2 жыл бұрын
காசி ஜாதக என்றால் என்ன சாமியார்கள் ஜாதகமா
@SadhayamStar
@SadhayamStar 2 жыл бұрын
காசி ஜாதகம் என்றால் கர்ம ஜாதகம்.. காசி பொய் வராமல் எந்த பரிகாரமும், வேண்டுதலும் நிறைவேறாது.... சனியின் நிலை அறிந்தே காசி ஜாதகம் கண்டு அறிய முடியும்...
@senapathy1590
@senapathy1590 2 жыл бұрын
@@SadhayamStar சனிபகவானின் நிலை எவ்வாறிருந்தால் காசி(கர்மா)ஜாதகம்?
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН