அப்பாடா! ஒரு திரைப்படம் பார்த்தது போல அநேக திருப்பங்களுடன், எதிர்பாராத பலன்களுடன் இந்த ஜாதகத்திற்கான உங்களின் விளக்கம் அருமை
@ElangovanBalasubramanian2 ай бұрын
Enaku 6ல் புதன் சுக்ரன் வீட்டில் ..டபு ள் டாக்டரேட்
@Poonguzhali.T3 ай бұрын
ஜோதிட ரகசியங்கள் என்ற தலைப்பில் அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள் மிக்க நன்றி சார் 🙏🏻👍🏻
@bhagyashree83543 ай бұрын
Hw
@SaravanakumarSaravanakum-mt6tx3 ай бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை வக்கிரகுரு சுயசாரம் இதை எப்படி பலன் எடுப்பது
@manikandan-qq7yf3 ай бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏 குரு தசை குரு புத்தி குரு பெற்ற சாரம் சுக்கிரன் அவர் லக்கணத்திற்கு ஆறாம் இடத்தில் மறைவு.சுக்கிரன் கால் கொடுத்தவர் ராகு.ராகு சுக்கிரன் இருவருக்கும் வீடு கொடுத்த புதன் லக்கணத்திற்கு எட்டாம் இடத்தில் மறைவு ராகு தசையில் புதன் மூலமாக கிடைத்த படிப்பு குரு தசை குரு புத்தியில் புதன் மூலமாக தாமதம் ஆகி உள்ளது அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@narayanjay3 ай бұрын
Sir! Learning Astrology is a process of Learning-unlearning-learning-course correction,and then go the next step. It is a continuous process of baby steps towards the next level. Thank you for all your Amazing videos. Not a day goes for me without watching your excellent thought-provoking lessons in astrology . Koti Koti Namaskarams.
@rajalingam87373 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அற்புதமான விளக்கம் நன்றிகள் பல கோடி 26:56 26:56 26:56
@aasaithambi87583 ай бұрын
நன்றி ஐயா. அருமையான விளக்கம். ராகுவிற்கு வீடு கால் கொடுத்தவர்கள் குரு பார்வையில் என்பதும் சிறப்பு. இதுபோன்ற ஜாதகங்கள் எங்கள் ஜோதிட அறிவை வளர்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். ஆத்தூர் ஆசைத்தம்பி. ❤❤❤❤❤❤
@sathiyanathan-tl3bo3 ай бұрын
Very good description sir
@dhanalakshmiswamy80103 ай бұрын
குருவை வணங்குகிறேன்🙏 அருமையான பதிவு ஜோதிடத்தில் உங்களை follow செய்பவர்களுக்கு வக்ரத்தை பற்றி தெளிவாக புரிந்திருக்கும். நன்றி ஐயா
@dr.ramkimurugan59863 ай бұрын
Excellent interpretation Sir. Kudos to you. Dr.M.Ramkrishnan S Murugan from Madurai
@நவீனதுறவி3 ай бұрын
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
@VetriVelanStores3 ай бұрын
Vanakam Sir. Very helpful. Please post exmaples with ragu in 12 th place and no atchi uthcham planets. Thanks 🙏
@alagarsamyv97103 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் ஜோதிய கணிப்புகளுக்கு மிக மிக நன்றி🎉🎉🎉🎉🎉
@govindarajsm69033 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sujatha98763 ай бұрын
I m sujatha from Myanmar. I can understnd very well.. pls more vides
@A.Murugesan-iv2qf3 ай бұрын
அருமை.❤👍
@shanthakumaris36463 ай бұрын
விவசாயம் கால்நடை வாத்து கோழி வாளர்ப்புக்கு கிரக அமைப்பு பற்றிய ஒரு வீடியோ போஸ்ட் பண்ணவும் குரு நன் றி
@AstroGURU-rf2qm2 ай бұрын
En சேனலில் பாருங்கள்
@KaruppasamyAnnamalai3 ай бұрын
My son's DOB 1996, May 13/07.20pm@rajapalayam, now bhudan thisai raagu pukthi is running.rishsbhalagnam, sukran in 2nd, raagu in 5th,,guru retro in 8th,moon,sani&kedhu in 11th, sun bhudan &mars in 12th.
@2801v3 ай бұрын
Super 🌹🙏
@sivarajank10653 ай бұрын
நன்றி அய்யா வணக்கம்ஒருஜாதகத்தில்வக்கரகுருஇருந்தால்குழந்தைகள்அவர்களைமதிக்கமாட்டார்களாதயவுசெய்துகுருங்களா
@narayanraja78023 ай бұрын
நன்றி Sir!
@sundarraj91293 ай бұрын
எனக்கு தெரிந்த வரை குரு ஆச்சி வக்ரம் நீச பலன் சாரநாதன் சுக்கிரன் வக்ரமாசி இருந்தால் குருதிசை குருபுத்தி சிறப்பாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் சார்
@usharamachandran78223 ай бұрын
Super sir yr explanation.
@ushas-fe8ir3 ай бұрын
Your explind super sir
@shanmugammohan-cy3jw3 ай бұрын
THNAK YOU VERY NICE
@saigurusai27913 ай бұрын
Sir, actor Mr. Vijay sir oda astro chart explain panni vedio podunga.
@chitrarasuc49442 ай бұрын
உண்மை......உண்மை
@sprabhakaran92893 ай бұрын
Amazing என திருத்துக
@santhiyameenakshisundaram61023 ай бұрын
செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை மிதுன லக்னம் நன்றி தம்பி
@shanmugapriya15443 ай бұрын
Y
@akravi87873 ай бұрын
Guru dasai guru bukthi will not work out if the Guru is prograde. Guru bukthi will work out as it is retrograde position.
@rams84173 ай бұрын
உங்களின் இந்த புது முயற்சி சிறப்பு. நான் ஒரு conflict situations ஒன்று சொல்லுறன்.. பதில் சொல்லுங்கோ please. துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் வக்கிர சனியும், 6ம் இடத்தில் ராகுவும் சார பரிவர்த்தனை. மேலும் ராகுக்கு வீடு கொடுத்த வக்கிர குருக்கு செவ்வாய் சாரம். செவ்வாய் நீச்சபங்க ராஜயோகம். அதே நேரம் குரு, செவ்வாய் உடன் சார பரிவர்த்தனை (திகபலம், வர்கோத்தமம், சந்திரன் உச்சம்). மேற்படி சந்தர்ப்பத்தில் செவ்வாய்,ராகு, குரு, சனி திசை எத்தகையது. 21.10.2024, 7.30am, jaffna..
@balajee-rm3 ай бұрын
Why ragu dasa got success Buthan performing good in hidden places, buthan in vagra guru parvai. Buthan in 5th lord nakchatra. Vagra guru Seeing both chandran (nakchatram to rahu) and buthan (house to rahu) Importantly rahu dasa is supported by vagra guru's parvai. This vagra guru connected to rahu indirectly lead to school first. Since buthan good enough, all 4 gragas in buthan house is good enough. Vagra guru seeing both 1. 4th place (education) 2. 4th place lord The 6th place is buthan house (subar) so sevvai and chandran (nearing amvasai) findind easy to defect enemy. Ragu is influenced by lagnathipathi vagra sani too. Astrology got temperament to show good fighting skills on the targeted goal. Especially, the situation (studying in abroad) also became additional parigara. Since rahu dasa, influenced with 9th house and most of the planets are in hidden house. Normally the combination of guru, sani and kethu given average impact only. But here all geeting vagra in meenam house. Good astrology, everything in hidden places but taking to success, because of the connections it had. We can also see uba jaya sthanam, 3 (guru), 6 (buthan), 10 (sukran), 11 (sevvai). All connected to vagra guru parvai.
@palanivelrajabalu41573 ай бұрын
Good morning sir, I am Mesha laknam and Mesha rash both same. My lanathipathy sevai in 9th house (dhanushu) with close connection Suriyan 4 deg and Puthan also with them. Also my lanathipathy sevai in vargothamam and in Puskara navamsam.pls tell me sir, my lanathipathy in asthamanam or stronger . Please explain sir.
@anbualagan60483 ай бұрын
நன்றி ஐயா
@santhimurugesan73323 ай бұрын
Sir ungala nerila parkkanum
@lakshmiguru14183 ай бұрын
Hi. Sir, All ur videos are excellent, what about fr kadaga lagnam budan in mithunam in 12th house Aatchi vakram, with suriyan chandran, and sani and also guru aspecting from kumbam what about budan dasa is it neecha bangam raja yoga dasa.
@SathiyaMoorthy-19793 ай бұрын
அய்யா வணக்கம் சினிமா தலைப்போட போட்டி போடனும் போல உங்க தலைப்பு அருமையான தலைப்பு கண்ண கட்டி காட்டுல விட்ட மாதரி இருந்தது இதெல்லாம் கரெக்டா சொல்ல ஆழமான பார்வை கடவுள் அனுகிரகம் வாக்கு வன்மை ஜாதகரின் அதிர்ஷ்டம் எல்லாம் வேண்டும் அய்யா நன்றி அய்யா
@2801v3 ай бұрын
9 இல் ராகு Mks
@devarajpalani59423 ай бұрын
ஐயா கும்பலக்கினத்தில் சுயசார்ம் பெற்ற குரு வக்கிர கதியில் இருப்பது நல்லதா?. 22:30
@Intuitrium3 ай бұрын
Mercury exhausted in navamsa😊
@RaviChandran-zi2lyTV3 ай бұрын
மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு ஐயா அடியேன் சிறுவன் மேட்டூர் ரவி
@muthukutti1213 ай бұрын
ஐயா 11ம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் தனித்த குரு, வக்கிர குரு, 8,6 ம் அதிபதி 11ல் இருந்து தசை நடத்த எப்படி இருக்கும்? 11ம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் பற்றி காணொலி பதிவு செய்யவும்...
@Intuitrium3 ай бұрын
If mercury sit at maha nadchathira ..mercury might be negative 😊
@நவீனதுறவி3 ай бұрын
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
@VIPVAV3 ай бұрын
வணக்கங்கள் 🎉
@pigeonbird23922 ай бұрын
Enodathu intha jathaga amipu tha 25.08.1996 6.12pm Buthan kannila atchi ucham But chevvai mithnathula iruthu romba kasta paduthiduchu Because sukranum kuda iruthu orye sarathil kasta paduthiduchu Enaku ipo bayum ragu dasa nanachu Ragu chathiran saram Antha chathiran sukra saram Ragy dasa aramichuduchu Romba bayam iruku Zoom meeting live la question ketutye iruka Please answer soluga Enaku kasu kuduthu paka mudila From Chennai 3month bed return romba kasta paten chevvai dasai chathiran buthi Ipo ragu chathiran saram vangi iruku Chathiran nenacha bayama iruku
@subhadandapani9812 ай бұрын
Sir your title says Amezing instead of Amazing... Pls correct
@Clarachannel763 ай бұрын
வக்ரம் பெற்ற சனி திசை ராகு புத்தியில் சஸ்டாஷ்டகமாக இருந்தால் நல்ல பலன் இருக்குமா அண்ணா , புத்தியில் ராகுவுக்கு வீடு கொடுத்த, சாரம் கொடுத்த கிரகம் கேந்திர கோணத்தில் இருக்க வேண்டுமா அண்ணா
@raman.n.g.86513 ай бұрын
🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.
@RameshKumar-p4l2l3 ай бұрын
வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம், எனில் கேது யோகத்தை கொடுப்பாரா
@dhanabalant71623 ай бұрын
Sir vanakkam ethea jathagam than Seuvai sukran, Chandran illa suriyan simmam la bodhan Rahul kannila Chandran Dhanush la life la sema problem so valave mutiyala sir muticha en jathagam konjam vilakkuka sir date 25 08 1996 time 5.45 pm birthplace mettur
@yogeshprem95293 ай бұрын
🙏🙏👌
@DivyaJothiastrology3 ай бұрын
Sir Tula lagnam in {ketu} sukra dhasha running 9th house mithuna punarvasu no progress why education break ?
@bonard563 ай бұрын
Amazing spelling please correct Sir
@ushas-fe8ir3 ай бұрын
🙏🙏
@rogeethrogeeth88873 ай бұрын
9 place ragu any problem sir 23.3.2000 11.55 pm Kumbakonam ( buthan desai ragu buthi any problem)
@chitrarasuc49442 ай бұрын
சிம்ம லக்கினம் புதன் 6ல் மறைவு.
@lkuzhanthaivelulakshmanan7973 ай бұрын
Guruve Saranam
@lkuzhanthaivelulakshmanan7973 ай бұрын
Mesa Lagnam Puthan neesam in meenam
@ravisrinivasan66293 ай бұрын
Kuzhapparaj sir, Vanakkam
@JayashreeS-wh9rr3 ай бұрын
Sir vanakkam viruchiga lagnam 8il sun budhan 9il sukran ragu chevvai 12il eppadi irukum sir
@subbulakshmidoraiswamy16333 ай бұрын
தனித்த ராகுவிர்க்கு வீடு கொடுத்த ஐந்தாம்அதிபதி புதன் ஏழாம் அதிபதி சூரியன் ஓடு அஸ்தங்கம்....ராகு தசா எப்படி இருக்கும்அய்யா...
@mohannatarajankarur3 ай бұрын
வணக்கம் sir...
@trickster1093 ай бұрын
I have 8th house kethu, 2nd house rahu, two marriages divorced but after many years I got a government job in the US(citizen). DOB 27/02/83 Time:11.20 AM , place : CBE
@uthra1533 ай бұрын
Thaintha guru
@ganesans-bj8lz3 ай бұрын
ஐயா ராகு. -கேது க்கு மற்ற பாவகப்பார்வை உண்டா இல்லையா சொல்லுங்கள் ஐயா
@sumathradevi73 ай бұрын
Kocharpadi guru vakaram jathagam la guru vakaram palan solunga iyya
@frrty-i1e3 ай бұрын
Sir you are managing very smart. Usually you says house lord of rage and natchara lord of Raghu won't be 6,8 places from lagna.. but here moon and mercury both in 6 8 th places from lagna. House of ragu lord is not vucham aatchi ..natchara lord also not vucham aatchi..you are always tells the rule ,...but in this horoscope you are not telling about that ,..
@thilibanthiliban13533 ай бұрын
Sir Viruchaga laknam have 7 th Saturn, ragu and moon in give problem in career and ragu dhasai give successful startup or not?
@santhiyameenakshisundaram61023 ай бұрын
வணக்கம் தம்பி என் மகனுக்கு புதன் 6ல் மறைவு ஆனால் மூன்று டிகிரி படித்தார் உண்மை நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் சூப்பர் நன்றி தம்பி
@Manimekalai-oi2ve3 ай бұрын
குரு ஆட்சி மூலதிரிகோனம் அதனாலயா
@vimalagvpp59352 ай бұрын
Praveen 6.8.98. 10.10am government job kedaikuma sir kanni laknam thanusu rasi pooradam. 4 lam patham
@balasubramanian81283 ай бұрын
தங்களிடம் ஜோதிடம் இணையவழியில் பார்க்கலாமா? முகவரி கைபேசி எண் தெரிவிக்கவும்
@perumaltheking38353 ай бұрын
வணக்கம் ஐயா பெண் ஜாதகத்தில் 7ல் செவ்வாய் சுக்கிரன் கேது சேர்க்கை அதில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி இருக்கும் ஐயா. நன்றி
@TamilarasiB-qd8zp3 ай бұрын
சார் ரேவதி நட்சத்திரம் கன்னி லக்னம் மீனராசி 15 -3-2002 வேலை எப்போது அமையும்
@Ragavan6893 ай бұрын
சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை எப்படி இருக்கும் ஜயா
@lkuzhanthaivelulakshmanan7973 ай бұрын
Puthan neesam in 12 th house guru saram Mesalagnam How to running puthan thisa
@subiknasudha613 ай бұрын
Sir same placela neenga sonna kiragam iruku en jathagam Thula iruku May 1 1995 mor 2.00 c ithuvaraiukm Ellam loss sir give solutions
@raman.n.g.86513 ай бұрын
கடகம் லக்கனம் . 10ல் சூரியன் புதன். 2ல் செவ்வாய் குரு ராகு (இதில் மகம் நட்சத்திரம்). வக்கிர சனி (உத்திரம் நட்சத்திரம்). இதில் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. குரு 9ம் பார்வை 10ம் வீடு பார்வை உள்ளது. ஆனால் நிரந்தரமாக தொழில் அமையவில்லை. 12ல் சுக்கிரன் (மிருகசீரிடம் நட்சத்திரம்). நட்பு திசை சுக்கிரன். அவர் 11வருடம் கடந்த விட்டது கடன் உள்ளது
@dhivya37993 ай бұрын
ஐயா நான் பெண் விருச்சிக லக்கனம் இரவில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் பெண் ராசியில் இருக்கு ஆனா லக்னாபதி ஆண் ராசியில் இருக்கு எனக்கு மகாபாக்ய யோகம் இருக்கா எனக்கு மகாபாக்ய யோகம் 20வயதுக்கு பின் வேலை செய்யுமா😭😢🙏🏻
@RKARTHIKEYAN-s8f3 ай бұрын
Dasa nanthanum bhukthi nathanumana guru lagnathukku 12 il iruppathal konjam kastamana period
@Venugopal-tk7hb3 ай бұрын
சுக்கிரன் ராகு சாரம் பெற்று புதன் வீட்டில், ராகு சந்திரன் சாரம் பெற்று புதன் வீட்டில், சந்திரன் செவ்வாய் சாரம் பெற்று புதன் வீட்டில், செவ்வாய் ராகு சாரம் பெற்று புதன் வீட்டில். புதன் சுக்கிரன் சாரம் பெற்று சூரியன் வீட்டில், சூரியன் புதன் சாரம் பெற்று சந்திரன் வீட்டில். ஆறு கிரகங்களும் நான்கு வீட்டுக்குள், அதிலும் நான்கு கிரகங்கள் புதன் வீட்டிலேயே அமர்ந்து கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளதே காரணம்.
@raguragu88733 ай бұрын
How to predict dasa Nathan not vakram.sara Nathan vakram.please explain Sir.
@subbulakshmidoraiswamy16333 ай бұрын
தனித்த ராகுவிர்க்கு வீடு கொடுத்த ஐந்தாம்அதிபதி புதன்ஏழாம் அதிபதி சூரியன் ஓடு அஸ்தங்கம்....ராகு தசா எப்படி இருக்கும்
@rajarathinamnatarajan77133 ай бұрын
சார் ஒரு ஜாதகத்தில் ராகு மிதுனத்நில் சுய சாரம் பெற்று வீடு கொடுத்த புதன் உச்ச வக்ரமானால் ராகு தசை எப்படி இருக்கும்? ராகு சாரம் பெற்ற வேறு எந்த கிரகமும் எப்படி பயனளிக்கும்?
@pssekar49043 ай бұрын
Sir dob 22,6,2002 ob Chennai to 6,15 am budan Raghu position
@venkatpuliampatti8483 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு அப்படி இல்லை யா
@sundial_network3 ай бұрын
ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் 3ல் புதன் சூரியன் கேது. 4ல்சுக்கிரன் செவ்வாய். 6ல் சனி. 9ல்ராகு. 10 குரு வக்ரம். நீங்கள் கூறிய புதன் 3ல்மறைவா? ஐயா
@samiduraivellaiyan19783 ай бұрын
Anga raghu parvatha Rajayokathala irukaru iya
@GOKULKUMAR013 ай бұрын
வணக்கம் சார் தனுசு லக்னம் 3இல் குரு கேது குரு வக்ரம் 5இல் சனி வக்ரம் குரு தசா முழுவதும் family problem sir now சனி தசா புதன் புத்தி சார்
@thillainatarajans5663 ай бұрын
அதுக்கும் யயோகம் இருந்தால்தானே வசதிகறளும்அமையும்
@SivakumarCovai-w3b3 ай бұрын
Sir my son DOB 2.11.2006 4.36 pm@ cbe Meena lagnam Meena rasi 6-8-12 connect puthan 8th house Vagram with sukiran,sun and Sevai study & job puthan dasaile epati erukum sir
@selvrajannaidu78853 ай бұрын
Tula lagnam if guru is ucham, what will be the result
@RaviChandran-zi2lyTV3 ай бұрын
. புதன் வித்தை உங்களுக்கு தான் பொருந்தும் ஐயா
@ramrammithran66033 ай бұрын
நீங்கள் சொல்வதை கேட்கும் போது தெளிவாக புரிகிறது ஆனால் நான் பார்க்கும் போது தடுமாற்றம் வருகிறது சார்... ??!! ஏன் சார் எப்படி ???
@gomathic66693 ай бұрын
அய்யா வணக்கம் விருச்சிக லக்னம் கடகம் ராசி 3ல்குரு திருவோணம் 4பாதம் ,5ல்சனி ரேவதி 3பாதம்இரண்டும் வக்கிரம் குழந்தை பாக்கியம் எப்போது நன்றி10ல் சூரியன் மகம் 4பாதம் புதன்(வக்கிரம்) பூரம் 1பாதம் ராகு பூரம் 4பாதம் வேலை வாய்ப்பு உள்ளதா நன்றி
@jayanthiganesan15863 ай бұрын
31.5.1997. சனிக்கிழமை காலை 6.18 உத்திரட்டாதி ரிஷப லக்னம். லக்னத்தில் புதன்,, சூரியன், சுக்கிரன். போட்டோ கிராபர். தொழில் எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?.
@Anandhi81403 ай бұрын
சார் வணக்கம் தாங்கள் போடும்ஜோதிடபதிவுகள் அனைத்தும் பார்ப்பவன்நான் ஜோதிடத்தில் வளர்பிறையில் பிறந்தவற்க்கு சுபர்கள்நன்மைசெய்யும்மென்றும் தேய்பிறையில்பிறந்தவர்க்கு பாவர்கள்நன்மைசெய்வார்கள் என்பது உண்மையா சார் தாங்கள் இதற்க்கு ஒருவீடியோபோடுங்கள்சார் வணக்கம் மு.பரமசிவம் சுந்தரபாண்டியம்
@lakshmilakshmi-fz8fu3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GOKULMS-s9t3 ай бұрын
வணக்கம் சார் மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் 2இல் சனி குரு 9இல் செவ்வாய் கேது குரு தசா செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் சார்?