ஜோதிட திலகம் நெல்லை வசந்தன் நடந்த அதியங்கள் | Valaipechu Andanan interview

  Рет қаралды 42,952

Media Cavin

Media Cavin

Күн бұрын

Пікірлер: 53
@sivainnovates
@sivainnovates 4 ай бұрын
நெல்லை ஐயா அவர்களை நேரில் சந்தித்த நபர்களால் மட்டுமே அவரின் அருமை தெரியும். என்னையும் பலமுறை கற்றுக்கொள்ள கேட்டிருக்கிறார். ஆனால் அவர் காலம் முடியப்போகும் காரணமாக கேட்கிறார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கொடுமை. அவரின் இழப்பு இன்றும் எனக்கு வருத்தம் தரும்.
@sandershreelaal9789
@sandershreelaal9789 4 ай бұрын
I saw Sathish Kumar for my professional issue. He gave guidance. Now, I got a job in Europe
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 4 ай бұрын
How to contact Mr.Sathish? Please give his contact number
@prabanjam1111
@prabanjam1111 4 ай бұрын
ஜோதிட சித்தர் அய்யா நெல்லை வசந்தன் அவர்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🪷🪷
@RabiRabi-tw5nm
@RabiRabi-tw5nm 4 ай бұрын
அந்தணன் சார் இவரை பற்றி கொஞ்ச காலங்களுக்கு முன் நீங்கள் இவரை பற்றி மீடியா மூலம் எங்களை போல சாமானியருக்கு தெரியப்படுத்தி இருந்தால் நாங்களும் ஒருஅளவு எங்களை பிரச்சனைகளில் இருந்து மீண்டுஇருப்போம் இவரை போல உண்மையான இது இப்படி தான் என்று சொல்லும் ஜோதிடர்கள் இப்போ இருந்தால் எங்களுக்கு சொல்லவும் உங்க புனியத்துல எங்களுக்கு விடிவு காலத்தை பார்த்து கொள்ள முடியும் ப்ளீஸ் சொல்லுங்க
@dwelcomesyou3155
@dwelcomesyou3155 4 ай бұрын
I miss that legend
@thiruneelakandan4846
@thiruneelakandan4846 3 ай бұрын
He is a divine power astrologer
@glds3167
@glds3167 4 ай бұрын
சார் உங்க பேச்ச கேட்டு சதீஷ் குமாரை சந்தித்தேன் அவர் 3000 ரூபாய் பணம் வாங்கி கொண்டு என்னுடைய ஜாதகத்தை கொடுத்தேன் அவர் சொன்ன மாதிரி என் கதையில் எதுவும் இல்லை முழுக்க முழுக்க என் வாழ்வில் நடக்காத கதையை அவரே வாய்க்கு வந்ததை சொல்லி கொண்டே இருக்கிறார் என்னால் உட்கார முடியவில்லை மனசே சரியில்லை இவர் ஏன் இப்படி பணத்தில் ஆர்வமாக உள்ளார் என்பதை உணர்ந்தேன் கடைசி வரை என்னுடைய ஜாதகத்தை சரியாக பார்க்கவே இல்லை
@Belighted
@Belighted 4 ай бұрын
😂
@pmarun83
@pmarun83 4 ай бұрын
Sothidam thanai igal..bharathiyar
@thiruneelakandan4846
@thiruneelakandan4846 3 ай бұрын
NKV க்கு பிறகு யாரும் இல்லை என்பதே உண்மை
@RabiRabi-tw5nm
@RabiRabi-tw5nm 3 ай бұрын
Satish and group asking more money sir
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 4 ай бұрын
பல ஜோதிட ரகசியங்கள் வசந்தனிடமே அழிந்தது. அவர் நிகர் அவரே.
@harigold1983
@harigold1983 4 ай бұрын
எப்படி சார் இம்பாசிபில் இது😂 4:10😂😂 என்னடா கேள்வி இது
@uc_123
@uc_123 4 ай бұрын
🤣
@haripsd26
@haripsd26 4 ай бұрын
Waatha 😂😂😂
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 ай бұрын
9:40 மண உறவுக்கான காரகன் செவ்வாய் கிரகம். கணவன், மனைவி பிணக்கை மட்டுறுத்த அடர் பழுப்பு நிறப்பொருளை வீட்ல வைக்கச் சொல்லியிருக்கிறார்.
@bharatha2638
@bharatha2638 4 ай бұрын
4:12 Epdi sir impossible idhu🤧🤡
@mahendrendurai9369
@mahendrendurai9369 4 ай бұрын
Sri Jeyendrar Swami
@Thousandeyes360
@Thousandeyes360 4 ай бұрын
அட்ரஸ் சொல்லுங்க சார்
@muthus6719
@muthus6719 4 ай бұрын
HE IS NO MORE.. HE DIED HEAR ATTACK
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@divinegoddess_3
@divinegoddess_3 4 ай бұрын
3:24 - 😅😅😅
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 4 ай бұрын
என்டா இசை இது புளு படம் இசை மாதுரி இருக்க மடப் பயிலே
@sudha1419
@sudha1419 4 ай бұрын
அன்று எச்சிலை எடுத்த சிறுவன் தான் கோவை பண்டிட் விஜய்
@kirubakannan397
@kirubakannan397 4 ай бұрын
Epdi nga solringa avar thaan nu
@vishnubharathi7987
@vishnubharathi7987 4 ай бұрын
Appo ivanga thaan kooda help pannangalam 😅​@@kirubakannan397
@praveenkumar-gb9rt
@praveenkumar-gb9rt 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂😂😂😂🎉🎉😂
@praveenkumar-gb9rt
@praveenkumar-gb9rt 3 ай бұрын
😂 kandipa avaru ila
@Thamilthendral009
@Thamilthendral009 3 ай бұрын
வருங்கால முதல்வர் அந்தணர் வாழ்க
@dkumar9890
@dkumar9890 4 ай бұрын
Over sound music
@raisah8439
@raisah8439 4 ай бұрын
"Karuppan koosumbukaran saamy"😂😂😂
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 4 ай бұрын
ஜெயேந்திரர்னு சொல்லுங்க, ஊருக்கே தெரியும், நாட்டுக்கே தெரியும், எதுக்கு பயப்படறீங்க
@karthisamy4421
@karthisamy4421 4 ай бұрын
பேய் படத்திற்கு போடும் பேக்ரவுண்டு மீயூசிக் தேவை இல்லாதது.
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 4 ай бұрын
at last you have you have proved why you have your Anthanan name.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 4 ай бұрын
நெல்லை ஏன அந்த சாமியாரை போய் பார்த்தார். அவரை வர சொல்ல வேண்டியது தானே! அல்லது இவன கேட்டு போகாம இருக்க வேண்டியது தானே
@subashbose5113
@subashbose5113 4 ай бұрын
பரந்தூர் விமான நிலையம் ஒருபோதும் அமையாது அமைய விடமாட்டோம்
@rajeshdurai8816
@rajeshdurai8816 4 ай бұрын
😂😂😂
@v.rajasekaransekaran3695
@v.rajasekaransekaran3695 4 ай бұрын
ஏண்டா லூசு மாதிரி மியூசிக் போடுற அவர் சொல்ற கருத்தும் கண்டன்ட்தாண்டா முக்கியம் அவர் சொல்றது தெளிவாவே கேட்க முடியல
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 4 ай бұрын
Yaaru andha Celebrity got arrested?
@ashikali482
@ashikali482 4 ай бұрын
Sangaraachariyar matter adhu
@CarolKishen
@CarolKishen 3 ай бұрын
How many times asking to talk about NEllai Vasanthan ,Sir.... You're..waste fellow....
@Dgu-star
@Dgu-star 4 ай бұрын
Anga poyi padichavanunvaga veetu pakathula mutai kadai iruka ,unga veetla indha name irukaa Idhan solli tharange enna nadakum orutharoda life epdi irukumnu dhaana paaka poavanga ne dhan promotion pannitruka …
@vijayksy2011
@vijayksy2011 4 ай бұрын
எல்லாம் setup epadi Alli விடுறது
@BasksranRatnam
@BasksranRatnam 4 ай бұрын
Number please
@thirunavukkarasumadurai5752
@thirunavukkarasumadurai5752 4 ай бұрын
🙏🙏🙏🙏
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10
T. V. Varadarajan speech about astrologer  Nellai k vasanthan
10:41
Nellai Vasanthan
Рет қаралды 16 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН