ஜீவானந்தம் ஜயாவின் மரணத்திற்க்கு முன்பதாக நடந்த கடைசி சம்பவம் | Pastor. Ebinesar

  Рет қаралды 31,689

Apostolic Revival Church

Apostolic Revival Church

Күн бұрын

This video is about a last testimony of Pr.N.Jeevanandam, who is a great evangelist, known by many of the people, he hails from a Hindu family but was raised as an atheist. The Lord miraculously brought him into His light through a vision to the world.
Address: Apostolic Revival Church
2, Old ESI St, Sivasakthi Colony,
Ganapathy,Coimbatore641006,INDIA
Follow us:
Facebook: ebinesar.ebinesar.9
Instagram: ebinesardhanapal
Email:apostlerevivalchurch@gmail.com
CONTACT:9994267521

Пікірлер
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Amen God's iyya praise the Lord
@gowrigowri7674
@gowrigowri7674 2 ай бұрын
एस पापा नरेंद्र कंपनी இயேசப்பா ஞாயிற்றுக்கிழமை ஜீசஸ் காலுக்கு போலாம்னு இருக்கேன் பா நீங்க என்னை கூட்டிட்டு போங்க நாங்க போன உடனே அந்த ஜெபத்தில் உட்கார்ந்து என்ன ஆவியானவர் என்னை வந்து தொடுவார் நான் எழுந்திருச்சு நடந்து வீட்டுக்கு வரணும்
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 7 ай бұрын
I have listened to Pastor. Jeevanandam's messages. I like him very much. Excellent pastor.
@aakaashvs9256
@aakaashvs9256 Ай бұрын
அந்த வசனத்தை தெரிஞ்சிக்க ஏன் ஆர்வம் காட்டுறிங்க நம்முடைய பாவத்தை மன்னிக்க கர்த்தரிடத்தில் மன்றாடுவோம்
@leogracious7345
@leogracious7345 6 ай бұрын
எல்லோரும் ஏன் அந்த வசனம் என்னவென்று அறியவதற்கு இவ்வளவு ஆவல் கொள்கிறீர்கள்... அது தேவனுக்கும் ஐயாவுக்குமானது... அதை அறிந்து கொள்கிற ஆ (அது அந்தரங்கம் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா... வசனம் தெரிந்தால் ஐயோ இவரே இப்படித்தானாக்கும் என்று சொல்வதற்காகவா?... வேதனையாக உள்ளது... நமது குற்றங்களை எந்த வசனம் சுட்டி உணர்த்துகிறதோ அதற்கு நம்மை நாம் ஒப்புக்கொடுப்போம்... அதை விட்டுவிட்டு... எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ அவன் பாக்கியவான் ... ஐயா பாக்கியவான்... நாமும் அப்படி ஆக முயற்சி செய்வோம் - .. அதை விட்டுவிட்டு, என்ன வசனமாக இருக்கும்... ஒரு வேளை இதுவாக இருக்குமோ,ஒரு வேளை அதுவாக இருக்குமோ என்ற வீண் ஆராய்ச்சி வேண்டாம்.)ர்வத்தை விட்டுவிட்டு, நம்மை சுத்திகரிக்க ஒப்புக் கொடுப்போம்... God bless You
@apostolicerevivalchurch
@apostolicerevivalchurch 5 ай бұрын
ஐய்யா சரியான பதில், கர்த்தர் நல்லவர்.
@Biblewordofjesus-p8t
@Biblewordofjesus-p8t 4 ай бұрын
உள்ளதை உள்ளது என்று சொல்ல வேண்டும் இதில் என்ன ரகசியம் வேதத்தில் வெளிபடையான வசனம் தேவை ஜயா
@aamikreations
@aamikreations 3 ай бұрын
சூப்பர் பதில் பிரதர். தெரிந்துக்கொள்ள தேவையில்லை. நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நியாயந்தீர்க்கப்படோம். ஏன் மனிதர்களுக்கு அடுத்தவர் தவறுகளை தெரிந்து கொள்வதில் இவ்வளவு ஆர்வம். நம் கண்ணிலே உத்திரம் முதலில் அதை சரி செய்ய வேண்டும். நாங்களும் ஐயாவோடு இருந்திருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த ஊழியர்களில் ஒருவர். என் கணவரின் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதிர்ந்து பேச மாட்டார்கள். எல்லாரோடும் அன்பாக பேசுவார். ஏழை பணக்காரன் என்று பார்க்க மாட்டார்.
@ememarajesh7505
@ememarajesh7505 3 ай бұрын
Amen
@Biblewordofjesus-p8t
@Biblewordofjesus-p8t 4 ай бұрын
கற்பனைகளில் சொல்லும் கதை ஜயா எந்த வசனம் சொன்னாதா மற்றுவர்களுக்கு தெரியும்
@searchingforthelost-599
@searchingforthelost-599 9 ай бұрын
Enna vasanamnu sollungaiyaa
@jeevananthamjee9758
@jeevananthamjee9758 8 ай бұрын
Unmaiyava brother... Solliringa.... Entha mathri nan kettathu ella bro puthusa erukke........
@Biblewordofjesus-p8t
@Biblewordofjesus-p8t 4 ай бұрын
Pastor எந்த வசனம் சொல்லுங்க
@vimalal6192
@vimalal6192 8 ай бұрын
அந்த வசனத்தை குறிப்பிடுங்க ஐயா
@JoshuaRMani
@JoshuaRMani 7 ай бұрын
Yes
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 7 ай бұрын
Which was that Bible verse?
@ruthwilliams4995
@ruthwilliams4995 7 ай бұрын
ஐயோ ஏன் அந்த வசனங்கள நமக்கு சொல்லவில்லை
@நிரேஎன்துதி
@நிரேஎன்துதி 7 ай бұрын
பைபிள் வசனம் தெரிஞ்ச தான சொல்ல முடியும் இவங்க எல்லாம் வசனத்தை விட்டுட்டு மத்தத எல்லாம் பேசுவாங்க வசனம் பேச மாட்டாங்க ☝️..
@hudsontaylor92
@hudsontaylor92 9 ай бұрын
அந்த வசனம் எந்த வசனம்? அதைச் சொல்லுங்க!
@JoshuaRMani
@JoshuaRMani 7 ай бұрын
Yes
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 Ай бұрын
What is the word of Bible simply u r telling is not good
@arockiadhas2137
@arockiadhas2137 5 ай бұрын
Athu Enna vasanam
@mmanimaniraj
@mmanimaniraj 7 ай бұрын
சொல்ல முடியாத வசனம் என்ன 13--07--2024
@christycollins8287
@christycollins8287 19 күн бұрын
Either all of your sins are forgiven or none of them are forgiven.... What you are talking about and what Mr.Jeevanandam believed was a false gospel and a heresy Mr.Ebinesar
@arockiadhas2137
@arockiadhas2137 5 ай бұрын
Sonna velakkama sollu illana solladha
@nesisundarsingh1721
@nesisundarsingh1721 8 ай бұрын
It is not velligrsham it is billigraham.
@36yovan
@36yovan 8 ай бұрын
Billy Graham.
@ChinnaduraiDurai-yk8xd
@ChinnaduraiDurai-yk8xd 7 ай бұрын
அந்த வசனத்த சொல்லு
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 9 ай бұрын
Hallo what is a word of God u tell first simply u saying no meanings at all
@israeljeremiah7766
@israeljeremiah7766 9 ай бұрын
NEE PADI APPO THERIUM
@fdljoel-ku8kt
@fdljoel-ku8kt 8 ай бұрын
What is the meaning for this?
@YauwanaJanam
@YauwanaJanam 7 ай бұрын
அது என்ன வசனம்னு சொல்லாதீங்க. சொன்னால் நீங்க ரீல் சுத்தினது தெரிஞ்சிரும். 😂
@pk9977
@pk9977 6 ай бұрын
Ennada ithellaam Seeman pesura maathiri... 😂
@btecrinbudhooschool185
@btecrinbudhooschool185 8 ай бұрын
ICU நோயாளியா?😂😂😂😂😂
@queeniefranklin
@queeniefranklin 5 ай бұрын
அவர் மருத்துவமனைக்கே வரமாட்டேன் என்று பிடிவிதமாக இருந்தார், என்கணவர் அவரை வலுகட்டாயமாக அழைத்து சென்று பரிசோதனை செய்தபின் அவருடைய சரீரத்தின் பலவீனம் தெரிந்தது, அவர் ஊழியத்தின் நிமித்தமாக பட்டி தொட்டி எல்லாம் சென்று தன் சரீர சுகத்தை கவனித்துக்கொள்ள தவறிவிட்டார், அதனால் ஐசியூ வில் சேர்த்தார்கள்.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Rev.Dr N.Jeevanandam
4:01
Delight Christian Assembly
Рет қаралды 52 М.