மக்கள் புறக்கணித்த பிறகு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வர நினைப்பது சரியான முடிவு அல்ல தயவுசெய்து மக்கள் ஏன் தங்களை புறக்கணித்தனர் என்பதை சிந்தியுங்கள் வேறு ஒருவருக்கு தேசிய பட்டியலில் இடம் கொடுங்கள் தமிழ் அரசியலில் ஒரு முன்னுதாரணமாக திகழுங்கள் நீங்கள் இருந்தால் தான் எல்லாம் நடக்கும் என்பது வெறும் வாய் பேச்சு தயவுசெய்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்
@KumarasamyKumarasamy-y2dКүн бұрын
நீங்கள் உங்கள் பூர்வீகம் செல்வதே உங்களுக்கு நன்மை தரும். மற்றவர்களும் அவரவர் பூர்வீகம் செல்வார்கள். இலங்கை இராவணன் காலம் போல் பழைய நிலைக்கு மாற உள்ளது. இது கடவுளின் தீர்ப்பு. குற்றவாளிகள் தப்ப முடியாது.
@RatnarahahNVКүн бұрын
Mano u please keep out .. u do Yr Rose cottage.
@dhanushdhanushkumar3052Күн бұрын
Nice one
@nrcreativecollection843Күн бұрын
2:ஆசனம் கிடைக்கும் என்று சொன்ன லோசன், இப்ப விலங்குதா உங்களுக்கு.... அதுதான் அரசியல்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீங்கள் NPP கு எதிராக தேவையற்ற வகையில் விமர்சித்தது மிகவும் பெரிய தவறு LOSAN..... அவர்கள் போராட்ட வாதிகள், நீங்கள் விமர்சிக்காமல் அரசியல் செய்திருக்கலாம்.....
@இலங்கைசுற்றுலாКүн бұрын
Yes
@jeyamanickam8376Күн бұрын
லோஷானின் நூளைவு தான் தலைவரின் வீட்சிக்கு முதல் காரணம்.
@nrcreativecollection843Күн бұрын
100% உண்மை... இவர் npp❤ யை விமர்சித்ததால்
@MohamedIqbal-fb7yg2 күн бұрын
மஹிந்தானந்தகே அழுத்கம தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலையின் போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாடலை படைத்த இறைவன் நாடறிய வைத்ததன் விளைவினை அக்கட்சி சார்ந்தோர் அனுபவிக்கின்றனர்.இன்னும் நிறையவுள்ளன காண்பதற்கு...😊
@livingstonjacob69322 күн бұрын
தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் தான் கிடைத்தது அதை நாமல் பெற்று கெண்டார். அரசியல் தெரியாதவனெல்லாம் அரசியல் செய்தி சொல்ல போனால் இது தான் நடக்கும்.
@இலங்கைசுற்றுலாКүн бұрын
Yes
@இலங்கைசுற்றுலாКүн бұрын
''தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் நின்று தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கப்பால் புதிதாக பெயரிடப்பட்டு தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக வேறு எவரும் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாது.
@Bhargavi6514Күн бұрын
அது மொட்டு கட்சியின் தேசிய பட்டியலில் நாமல் வருகிறார். மனோகணேசன் ஐக்கிய மக்கள் சக்தி - சஜித்தின் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பானது.
@இலங்கைசுற்றுலா2 күн бұрын
தவறான பதிவு. இத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தேசியப்பட்டியலில் இடம் பெறலாமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது
@VjDineshVlog2 күн бұрын
தலைப்பை மட்டும் பார்க்காமல் முழுவதுமாக பார்க்கவும் சகோதரரே
@இலங்கைசுற்றுலா2 күн бұрын
. முழுவதும் கேட்டேன்
@இலங்கைசுற்றுலா2 күн бұрын
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் நின்று தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
@RatnarahahNVКүн бұрын
Mshindanada another Rough
@JohnWick-ph9lvКүн бұрын
How many votes did Loshan get?
@vinalshailika10812 күн бұрын
I like you man
@PuwanaPuwaneswary2 күн бұрын
Good luck man
@Srikumaranraj2 күн бұрын
Pathavi veri pidichchavan mano ganesan
@MarryaThomasКүн бұрын
Mono is wast 🤣
@இலங்கைசுற்றுலா2 күн бұрын
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் நின்று தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
@VjDineshVlogКүн бұрын
தவறாக புரிந்து கொண்டு விட்டேன் மன்னிக்கவும் உடனே திருத்தம் செய்கின்றேன்
@Gebriyal2 күн бұрын
Don't leave politics Wait to see the people who go to jail in a few Months.