Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pukal enttum vazhka
@Ramakrishnan-xb1zc Жыл бұрын
Universal wave system என்ற ஒன்று உண்டு என்பது பற்றி அறிய முடிகிறது. ஆழ்ந்த மற்றும் கட்டாயம் தெரிய வேண்டிய அடிப்படை செய்திகள் நிரம்ப இருக்கின்றன. மீள மீள கேட்டால்தான் முழுமையாக பெற முடியும். நன்றி ஐயா.
@vijayalakshmiumachandran11804 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா .அருமையான தெளிவான பதிவாக உள்ளது.