ஜே.வி.பி செல்லும் திசை சரியா? || Exclusive Interview With Samugam Media

  Рет қаралды 3,562

Samugam.

8 күн бұрын

ஜே.வி.பி செல்லும் திசை சரியா? || Exclusive Interview With Samugam Media
#anurakumaradissanayake #exclusiveinterview #samugaminterview #election2024 #SriLankan #anurakumaradissanayake #parliament #tna #political #srilankanews #jvp #election #srilankaparliament2024 #parliamentelection2024 #samugamnews #electionupdate

Пікірлер: 34
@moooooo6505
@moooooo6505 7 күн бұрын
இன்று வெளியாகியுள்ள யாழ் வேட்பாளர்களைத் பார்க்கும்போது தெரிகின்றது npp நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி கொடுக்கப்போகின்றது.
@nandeswarynandeswary5692
@nandeswarynandeswary5692 6 күн бұрын
List அ போடுங்க please.
@sriselva.1309
@sriselva.1309 7 күн бұрын
"மக்களின் தீர்ப்பு இறைவன் தீர்ப்பு. " மக்கள் விழித்து விட்டனர்.
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 7 күн бұрын
Arivullorin therivu akd akd akd.. 2/3 perumpaanmai npp npp npp.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Reemi-c1k
@Reemi-c1k 7 күн бұрын
ஜனாதிபதி Anurakumara Disanayaka பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அதேபோல பிரதம மந்திரி ஹரிணி எடிம் பிரா பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் அதேபோன்று Vijitha Hearth இவர்களின் கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகள் இவர்கள் அரசியலை கழுவி குடித்தவர்கள் அதையும் விட அரசியல் அனுபவங்கள் இவர்கள் சேர்ந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா பள்ளி பருவத்தில் இருந்தே அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராம். அதேபோன்று பல்கலைக்கழகத்தில படிக்கும் போதும் உற்சாகமாக அரசியலை அலசி ஆராய்ந்து படிப்பாராம். அரசியல் தெரிந்த தலைவன் இப்போது நாட்டுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள். நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
@kanesapillaisivakaran
@kanesapillaisivakaran 7 күн бұрын
அருமையான கருத்துகள் . மேலும் தொடர்க
@srirankan2651
@srirankan2651 6 күн бұрын
மாற்றம் என்ற ஒன்றே மாறாத்து என்பது இலங்கை அரசியலிலும் நரூபிக்க முடிந்துள்ளது.
@AVR.Kannan
@AVR.Kannan 6 күн бұрын
நம்பி கெட்ட இனமே தமிழினம்😢. இதற்கு எதிர்காலம் சான்று பகிரும். “வரலாற்றை படி. வரலாறாகவே வாழ்” ❤வரலாறு எமது வழிகாட்டி.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 7 күн бұрын
வணக்கம் உண்மையில் மூவரின் உரையாடல் மிக சிறப்பு , காரணம் உள்ளவற்றை உள்ளபடி சோசலிச பொருளாதர சார்பு நிலை அது நியாயமானது என்ற அடிப்படையில் ஒத்த கருத்தாக இருந்தமை மகிழ்சி யாரையாவது இடையில் போட்டு அவர் குளப்பி அடித்து வலது குணத்தில் கதைத்து பாமர மக்களை தன்பக்கம் இளுக்கப்பார்க்கும் திரிபுவாதம் இல்லாமை மிக சிறப்பு | நேற்று ஒரு ஊடகத்தில் மிக மோசாமான அபிவிருத்தி சாராத தமிழர் தீர்வையே கேள்வியாக்கி அனுராவை 10 நாட்களில் தீர்வு தர வேண்டும் ஏன்? வாகனங்கள் சோவுக்கு அடுக்கப்பட்டது என்று எந்த வித சமுக பொறுப்பு இன்றி அனுர தொழரை போட்டு குளப்பினார் எனக்கு மிகவும் கோபமும் அருவெருப்புமாக இருந்தது.
@Reemi-c1k
@Reemi-c1k 7 күн бұрын
🌎 3) ஜேவிபி தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் இன்னுமே இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோணமலை இராணுவ முஹாமில் இன்றுவரை இருக்கிரார்ஹல். எனக்கு நன்றாக தெரிந்த விடயம் ஒன்று சொல்லுகிறேன் 1983 தமிழ் சின்ஹல கலவரம் இதுவும் ஜேவிபி செய்தர்ஹல் என்று அண்டைக்கு பிரேமதாசா முழு தமிழர் மத்தியிலும் செய்தி பரப்பினார் ஆனால் நாம கண்ணால பார்த்த காட்சி - ல அண்டைக்கு அந்த கலவரம் செய்த அத்தனை ஆண் பெண்கள் இவரகள் அனைவருமே அய்யார்சி , போதைக்கு அடிமையானவங்க, கள்ளர்கள் , கொலையாளிகள் சுருக்கி சொன்னால் மூணாம் தர ராஸ்தியாது காரணங்கள் பெய்தது நாம கண்ணால பார்த்த காட்சிஹளை வைத்துதான் சொல்லுறேன் நீங்களே யோசியுங்கள் படித்த பட்டம் பெற்ற பல்ஹலைகளாக பட்டதாரிகள் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வாரஹலா இல்லை இல்லவே இல்லை - அண்டைக்கு இப்படி பொய்ய சொல்லி பிரபாகரனிடம் இருந்து தப்பிக்க அன்றைக்கு சஜித் அப்பா பிரேமதாசாவும் ரணிலும் அபாண்ட பொய்ய சொல்லி தமிழ் மக்களை அவர்ஹல் பக்கம் திருப்பி கொண்டார்ஹல் இதுதான் உண்மையான செய்தி. பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரித்ததும் - யூ என் பீ - அரசாங்கத்தில் இருந்த ஜே ஆர் உம் ரணிலும் தான் இன்னும் நிறைய உண்மைகளை அறிந்துக்கொள்ள 76 வருட இலங்கை அரசியல்வாதிகள் லெட்சணத்தை பிடியுங்கள் அப்பத்தான் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். இந்த உண்மைகள் தமிழ் மக்கள் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும் மொழி பிரச்சனையால் சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாத்துரார்ஹல். எல்லாத்தாயும் இந்த கள்ள அரசியல்வாதிகள் செய்து போட்டு அநியாயமாக நேர்மைக்கு போராடிய JVP மீதி பழியைப் போட்டு இவர்கள் பயங்கரவாதிகள் என்று இந்தக் கல்ல அரசியல்வாதிகள் நல்லவர்களாக தப்பித்து விட்டார்கள் இவர்கள் பயங்கரவாதிகள் என்று மக்கள் மீது பொய்யான வதந்தியை பரப்பி மக்களை நம்ப வைத்தார்கள் இதனால் தான் மக்கள் இவர்களுக்கு பயந்தார்கள் ஒரு சில சிங்கள மக்கள் இன்னுமே நம்பாமல் இருக்கிறார்கள் இல்லைபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சிங்கள பாடகி நந்தா மாலனி இந்த ஜேவிபி இயக்கத்தில் இருந்த வர்ஹளுக்கு நிறைய பாடல்கஹல் எழுதி இவ்ரகளுக்காக நிறைய பாடல் பாடி இருக்கா அதை கேட்டால் கல்மனசும் எழுந்து நிட்கும். காரணம் அந்த பாடல்கஹலில் வரும் அத்தனையுமே உண்மை அன்று ஜேவிபி போராடியதைத்தான், இண்டைக்கு ஊழல் ஒழிப்பு எனும் துணிபொருளில் ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அவருக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி இந்த மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் AKD NPP இவர்களுடைய அரசியலின் நோக்கமே எல்லாரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் இன மதம் பேதம் இன்றி எல்லோருமே சரிசமமாக இருக்க வேண்டும் இந்த நோக்கம் தான் இவர்கள் இவர்களுடைய அரசியலின் நோக்கமே.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 күн бұрын
ஆழுக்குமரன் , ஆனந்தன் 😢பாக்குநீரணையை நீந்திய கடந்த வல்வெட்டித்துறை வீரனை , 😂ஒரு சிங்கள பெண்ணை மடந்த அந்த வீரனை கொழும்பில் அவர் வீட்டின் 😢😢சுட்டு கொன்றவர்கள் இந்த , அநுர😢😢jvb காடையர்களே😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 күн бұрын
திருத்தம் , ஆழிக்குமரன் ஆனந்தன் , மேதகு பிரபாகரன் ஊர் 🙏
@YogachandhiniKathireshan
@YogachandhiniKathireshan 7 күн бұрын
Good explained
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 7 күн бұрын
வடக்கையம்கிழக்கையும்சேர்க்க கூடாது என்று நீதிமன்றம் போனவர் அநுராதான்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 күн бұрын
@@nagendramthangarajah2551 ஆம், சிங்களம் சிங்களமே😀😀😀🙏
@AjwathIsmail-f7p
@AjwathIsmail-f7p 7 күн бұрын
Akd 120 to 130 seats sure wait and see 🎉
@srirankan2651
@srirankan2651 6 күн бұрын
அரசியல் கிளர்ச்சி அல்லது புரட்சி என்பது அதிரடி மாற்றங்கள் எனலாம். ஊழல் சுத்திகரித்தல் இலங்கையில் இலகுவான விடயமா? பொருளாதார ரதிட்டங்களை நடைமுறைப்படுபுத்தினல் நல்லது….
@kalithasansathiyaseelan919
@kalithasansathiyaseelan919 7 күн бұрын
❤❤❤ super 🎉🎉🎉
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 7 күн бұрын
உங்கட கருத்து எல்லாம் சரி.ஆனால் “சிங்கள பௌத்த மகாவம்ச சித்தாந்தம்”பற்றிய உங்களின் இன்றைய நிலைப்பாடு என்ன???
@Hussain-hd1sm
@Hussain-hd1sm 7 күн бұрын
Anura brother request
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 7 күн бұрын
Compared all those politicians we had, AKD is the best. Give him some time and a fair chance .. this channel seems biased
@Hussain-hd1sm
@Hussain-hd1sm 7 күн бұрын
Assalamualaikum aiybowan wanakkam Muslims singlase tamils request from sending mahaweli water noth east noth central provinces please thanks
@stephencaron6416
@stephencaron6416 7 күн бұрын
MF
@stephencaron6416
@stephencaron6416 7 күн бұрын
Stop you don't no anything 😢😢😢😢
@chandrathevarasa3109
@chandrathevarasa3109 7 күн бұрын
எல்லாத்தையும் காலம் பதில் சொல்லும் நீங்கள் புதுசா புசத்தாதங்க
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН