சத்திய அடிப்படையில் எவ்வளவு விழிப்புணர்வு சொல்லியும் பலருக்கு இது குறை சொல்வதாக எண்ணுகிறார்கள்..தொடர்ந்து சத்திய விழிப்புணர்வை உரக்க சொல்லுங்கள் பிரதர்..ஆமேன்..
@eldaarunodhayam51602 күн бұрын
நன்றி அண்ணா தெளிவான விளக்கம்
@davidavadimorai51242 күн бұрын
கிறிஸ்தவன் முன்மாதிரியாக வாழ்வதினால் வாக்குத்தத்தங்கள் கேட்க வேண்டியதில்லை..தானாக வரும் தேவ கிருபையால் அவருடைய பிள்ளைகளாக நாம் இருக்கும் போது..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sheilajohn54892 күн бұрын
Praise God
@rnithyanand66962 күн бұрын
Amen.. praise God 🙏....it's very true...
@vincentthangeswari94792 күн бұрын
ஆமென்!!!!! 🙏🙏🙏
@DavidJohn-b2l2 күн бұрын
Praise the lord 🙏🏻
@sheilajohn54892 күн бұрын
I appreciate your clarification ❤🎉
@rajapaulgajendran82842 күн бұрын
Amen!!
@vethaalex2 күн бұрын
If a Christian lives according to Christ's, Word he doesn't need any promise from his pastor or his famous Christian leader. He regularly reads his Bible and meditate the Word spent quality time of prayer. He gets direct guidance and promises from the Lord and HIS word. Thank you brother for the clarification. God bless your ministry, you and your family.
@SusaiSusai-qr7ji2 күн бұрын
மக்களை தான் திட்ட வேண்டும். ஏன் மனிதன் இறைவனிடம் உட்கார்ந்து பேச கற்று கொடுப்பது இல்லை, துன்பம்😊 இல்லாத வாழ்க்கை இல்லை. என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
@sapthikhayobu17682 күн бұрын
❤❤
@prakashr64702 күн бұрын
ஒரு நல்ல போதகன் தீத்து 2:15 படி போதிகப்பட்டிருப்பான் ... போதிப்பான்....சகல அதிகாரத்தோடு போதிப்பான்...தவறுகளை கண்டிக்கிறவனாக இருப்பான் புத்திச்சொல்லகூடாயவனாக இருப்பான் யாரும் அவனை அசட்டை பண்ணகூடாதபடி இருப்பான் அதாவது அவனை தவிர்த்து யாரும் கடந்து செல்ல முடியாது எல்லாருடைய போகஸ்சும் அவன் மேல தான் இருக்கும் 2 தீமேத்யூ 4 :1 படி அவன் எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதை உள்ளவனாக இருப்பான்.. ஏனெனில் 5 ம் வசனம் படி அவன் இந்த வழிக்காக தன் வாழ்நாளையே ஒப்பு கொடுத்து தியாகம் பண்ணி இருப்பான்... உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். யாக்கோபு 5:3 படி ஆசைகளை வெறுத்தவனாக இருப்பான் முக்கியமாக பண ஆசை அவனுடைய போகஸ் 2 கொரிந்தியர் 5:3 படி நித்தியம் மேல் இருக்கும் மற்றவர்களை அதன் மேல் வழிநடத்தகூடியதாக மட்டுமே இருக்கும் இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 5 ம் வசனம்
@RavindranKumarasamy2 күн бұрын
❤
@sarosing60522 күн бұрын
என்னைக்கு சிந்திக்க சொன்னீங்க😮
@prasadpalayyan5882 күн бұрын
பரிசுத்த ஆவியை , அபிஷேகம் பெற்றதாக கூறிக்கொள்ளும் போதகர்களுக்கு வேத அறிவில்லையா?
@YauwanaJanam2 күн бұрын
போகிறபோக்கில் வேத வசனங்கள் கிளி ஜோசியம் என்று சொன்னது அபாரம்யா !!! 😂
@SusaiSusai-qr7ji2 күн бұрын
br. ஊழியகாரர்கள் என்று பறை சாற்றுகின்ற பெரிய ஆள் என்று சொல்லுபவர் ஒருவர் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு மன்னிக்காம பழி வாங்கும் ஊழியக்காரன் இவன் ஒரு ஊழியகாரனா? குறி சொல்லும் பழக்கம் உடையவர்கள் மக்கள் பணத்தை உ றுஞ்சும் மூட்டு பூச்சக்கள்,
@YauwanaJanam2 күн бұрын
03:20 ஐயா பிறரை குறைகூறும் நீங்கள் உங்கள் சொந்த எண்ணங்களை அச்சிட்டு அதை வேதத்துக்கு இணையான விலையில் விற்பது குற்றமில்லையோ ? பைபிள் விலையைவிட 10 ரூபாய் கூடுதலாய் கொடுத்தால்தான் உங்கள் புத்தகத்தை நாங்கள் வாங்கி பயன்படுத்தமுடியுமோ ? அப்படி உங்கள் வசதிக்கு ஒரு வசனத்தை மட்டும் எடுத்து அதை தியானித்து அதையே அந்த நாளுக்கான வழிகாட்டுதல் என்று நீங்கள் சொல்லமுடியுமானால் மற்ற ஊழியர்களும் அதேபோல் செய்ய அவர்களுக்கு அதிகாரமில்லையோ ? இது என்ன மாய்மாலம் ஐயா ? உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ? இதற்குதான் பவுலடிகள் சொல்லுகிறார், ரோமர் 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
@fellowshipwithJesuschrist2 күн бұрын
தேவன் உங்களுக்கு பகுத்தறிவை கொடுக்க வேண்டும். (வேறு வழி இல்லை )
@YauwanaJanam2 күн бұрын
@fellowshipwithJesuschrist பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வழி நடப்போம் என்றுதானே ஐயா பேசறார் ? வேதத்தில் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களெல்லாம் வேஸ்டுங்க.. நடக்கறதுதான் நடக்கும் என்கிறார். பிறகு எதற்காக ஊழியம் செய்யிறீங்களாம் ? நல்ல கூத்து இது.
@fellowshipwithJesuschrist2 күн бұрын
. ஆங்கில புத்தாண்டு ஆங்கில மாதத்தில் மட்டும கடவுள் வாக்குத்தத்தம் கொடுப்பாரா அல்லது பேசுவாரா?. மற்ற மாதங்கள் அவருக்கு பிடிக்காதா? தமிழ் கனடா தெலுங்கு
@fellowshipwithJesuschrist2 күн бұрын
கொரோனா நேரத்துல வாக்குத்தத்தம் கொடுத்தவர்கள் சிலர் செத்தாங்க வாக்குத்தத்தம் வாங்கினவர்கள் பலர் செத்துப் போனார்கள்
@GoldenDental-Tamil2 күн бұрын
I strongly condemn your point. when I visited his Sunday fellowship at Pondicherry on last June, Brother gave be a copy of his book " Abide with me today" free of cost. You need money to publish books.