Im dhina from Malaysia, i can't believe it's been over a year since I discovered your channel! Your insights are always so helpful and your delivery is captivating. I really appreciate how you [mention something specific you like, e.g., "explain the planetary aspects", "connect the horoscope to real-life situations", "offer practical advice"]. Thank you for sharing your gift, I'm excited to hear what you have for us next!
@hd_family_216 күн бұрын
நீங்க மட்டும் தான் 100% உண்மையை சொல்ரீங்க. மக்களை ஏமாற்றாத சோதிடர் நீங்க தான் ஐயா👌🤝
@SuryaS-d7l5 күн бұрын
நடப்பது அனைத்தும் நன்மைக்கே 🙏🏻பிரபஞ்சம் தருவதை நாம் ஏற்றுக்கொண்டால் நல்லதே நடக்கும்
@drajan44065 күн бұрын
Yes
@agricultureexams65875 күн бұрын
💯 correct
@deepakv74734 күн бұрын
😢 ama
@enbajotijoti97796 күн бұрын
உண்மையை உண்மையாக சொல்வது மிக நன்று வாழ்க்கையில் நிதானமாக நடந்துக் கொள்ள மிக சிறப்பான பதிவுகளை கொடுகின்றீர்கள் மனதிற்கு ஆருதலாக உள்ளது நன்றி
@Ganeshkumar-ng4gh5 күн бұрын
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லக் கூடிய மனிதர் நீங்கள்.. இப்படியே மாத மாதம் கேட்டு அஷ்டம கஷ்டத்திலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்..
@savithrivenkatasubramanian23525 күн бұрын
Yes brother, really
@savithrivenkatasubramanian23525 күн бұрын
Thank you so much 👌
@kmcram69706 күн бұрын
Life horoscope - என் வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த ஒரு வழிகாட்டி🌹🌹🌹 மிக்க நன்றி🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹 வரும் ஆண்டு 2025 நல்ல காலமாக அமையும்🌹🌹🌹
@gomathigomathi613 күн бұрын
Sir nan kadagam oilyam nachathiràm neenga sonnadu.penkaluku 1000% correct sir onnukuda miss agala nallakalam varum nu nammilaiel neenga solra methods follow panni eduvarai poitueruku.sir millions subscriber reach agidichi vazhthukal Sir God's great
@saraswathysingaravelan61213 күн бұрын
இப்படி துல்லியமான தகவல் மிக பெரிய ஆச்சரியம். அப்படியே நம் வாழ்க்கையை நேரில் பார்த்த மாதிரி இருக்கும். அதனால் உங்கள் accurate கணிப்பினால் நீங்கள் எப்பொழுது video போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம். நீங்கள் முன்பே சொல்வதானால் எச்சரிக்கையாக இருக்க முடிகிறது. நம் வீட்டு family members சொல்வது போல் இருக்கும்.உள்ளதை அப்படியே தெரிவிப்பதற்கு நன்றி.
@kokilag92275 күн бұрын
உங்க வீடியோ பார்த்தில் இருந்து கொஞ்சம் இவரு கடகராசிக்கு நடக்க இருப்பதை முன் கூட்டியே சொன்னீர்கள்மீண்டும் மீண்டும் தொடர்ந்து வீடியோ பார்த்த பின்பே ஒரு தெளிவு கிடைத்தது எதிலும் சற்று முன் எச்சரிக்கையடன் செயல்பட்டேன் நன்றி ஜயா இனியும் தொடர்வேன் மிக்க நன்றி ஐயா TQ Life Horesescope🙏🙏👍
@anbuqueen614216 сағат бұрын
Actually unga videos patha oru hope varuthu❤ postive thoughts varuthu❤ go through panalam nu nu
@cubex68265 күн бұрын
வணக்கம் சார், தங்களுடைய Life Horoscope Channel ல் தாங்கள் சொல்லிக்கொடுத்த ஜாதகம் அடிப்படையில் இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன். நீங்கள் சொல்லிக்கொடுக்கும் முறையானது மிகவும் அருமை சார். மனமார்ந்த நன்றியுணர்வுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 4:04
@tanealjos7966 сағат бұрын
Hi sir You prediction lead my career and life 100%. Got good job and stayed last 3 years. Im really happy because your awarenes. Please teach all the people's read horescop. If you are starting class im ready join thank you🎉 once agin thank you im belive i will lead my life with your support videos ❤
@DurgasubhasreeDurga24 минут бұрын
Neenga soldrathu my life naduthu and neenga soldrathu kethu tha nadapan but neenga nalla irukanun sir ❤ ur best
@umaadhish3 күн бұрын
பல ஜோதிடம் சேனல் இப்போது பிரபலமாக இருப்பினும் உங்கள் சேனல் சேவை மிகவும் மகத்தானது ! அதற்கு முழுமுதற்கரணம் நீங்களும் உங்கள் கனிவான குரலும் . முன்பே ஒரு சில பதிவுகளில் இதை நான் குறிப்பிட்டுள்ளேன் , மேலும் நீங்கள் கோட் போட்டு பதிவுகள் போடும் காலத்திலேந்தே follow செயகின்றேன் ! மிக முக்கியமாக நீங்கள் பதிவிட்ட சக்கர திசை பற்றிய பதிவும் , 2023 ல் அஷ்டமத்து சனி பதிவும் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் ஊர்க்காஹ்கத்தையும் அளித்தது . பல முறை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளேன் ! தொடருங்கள் வாழ்த்துக்கள் !
@aravinthkumar65966 күн бұрын
Life Horoscope 🤔 எல்லா ஜோசியர்களும் நல்லவர்கள்தான் ஆனா அவங்கள மாதிரி ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோனு உங்க சேனல்ல நீங்க சொல்லாம உள்ளதை உள்ளதை மட்டுமே சொல்றீங்க என்னோட வாழ்க்கைல நீங்க சொல்வது போல்தான் நடக்கிறது ப்ரோ 👍 Thanku 💐❤️
@venkataramans.r.20986 күн бұрын
Yov inthe josier oru dubakkoor. Jalra sfikkathey
@sudhasiva41755 күн бұрын
உண்மையாக சொல்கிறீர்கள்.உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.உடல் ஆரோக்கியம் குறித்து கூறியமைக்கு நன்றி.
@AK-tt7fc6 күн бұрын
I never trusted horoscopes or any superstitious thing , for my childbirth my inlaw said to check for good time . After that I watched N number of channels. Your words are reflecting my life . I could able to plan well . After watching your channel, I planned accordingly and got into top MNC in india after 9 years of carrier break . Currently I am looking for a job change. i am putting so much effort but nothing is working as of now . This video reflects the same . I do not take my failure into my heart when seeing your prediction. I was waiting for your jan month predictions from last week . A few months back , I was totally down . The prediction you posted that month was the answer to all my questions. It happens every month . Thanks for bringing out genuine predictions. Keep doing.
@keerthanasakthikumar96256 күн бұрын
Sure sir, i learnt basic astro from you only, whenever your monthly prediction realise once i opened my astro book and then listen your words and every 2 years we need to change our house because of lease so i will be started listen yours vaastu before searching home and yearly plan also very useful to plan in future... Three years before you said that one word still i remembered for kadagam" you will proof yourself what you are" neenga unga career name solvinganu that happened to me ,all parents, colleagues said and poud me as best teacher and last year you said for kadagam there is chance of leaving job that also happened my situation I quit my job....Your prediction is always 85% happening to me.... Thank you for earlier prediction sir❤
@rohinirohu22525 күн бұрын
Neenge super Sahodara. Neenge solrathellame romba understable ah Iruku. Unge videos ellame naa romba nambi pakuren. Keep going on...
@umaranis47152 күн бұрын
என் எண்ண ஓட்டங்கள் எடுத்து மிகவும் சரியான முறையில் தொகுத்து வழங்கினார் சகோ நன்றி சகோ
@muniyandykatherason47344 күн бұрын
சிறந்த ராசி கணிப்பு. சிறந்த விளக்கம் 👍🏻
@SK23-275 күн бұрын
90% of ur calculation is accurately correct for me. I used to watch for my son also. Wish you all the best
@ashachandarasakaran66515 күн бұрын
Sir, I have been following u since very long, my 1st house I bought after I saw ur prediction. Ever since that I have been listening to ur prediction till now. Nothing went wrong so far and I managed to over come all the struggles by ur advise. Thank u for that. May u and ur devine soul blessed by the lord. Keep continuing ur good job. ❤
@arunkumarp66265 күн бұрын
Hi bro.. Good evening Unga videos ellam pathu irukan.. Atha keatu inspired agi irukan neenga soldrathu true than 🎉 Kadagam rasi sonathu ellam unmaiye unga videos pathu ,puriji kittu nadathupan and unga aroscope but panna mudilaa job ilaa...sariya Lot of time unga videos pathutan clear understand ana 1st thank you so much bro...unga videos helpful la iruku and disappeared Agatha Mari soldrenga + ve va soli fear la iruthu help pandrenga -va 25% than soldra athuvey oru happy than unga kitta unga videos mattum than papan..first of all athvey clear cut keadachidum. Thanks bro
@LifeHoroscope5 күн бұрын
Thank you 😊
@vasanthit47845 күн бұрын
மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடி சொல்லும் தம்பி வாழ்க வளமுடன்
@gowthamnatarajan49356 күн бұрын
ஐயா தாங்கள் உண்மைகளை கூறியதற்கு எனது உளமார்ந்த நன்றிகள்! நன்றி ஐயா!
@sudhaveera71194 күн бұрын
Last time unga advice enoda life ku help paniruku porumaiya handle panni problems kitta varama thaduka muyarchi paniruken, actually Nan eduthom kavuthom nu pesi problem perusu paniduven enaku naney aapu vechichupen athulam mathikiten nanu .thank u for ur valuable advice
@arunkumars47455 күн бұрын
Really super bro, unga kannipu elam real ah ve nadakuthu na nenga sonnatha tha follow pandra
@marlineehyun61255 күн бұрын
Hi sir, I'm from Malaysia and been following you since 2022 for my readings. I almost changed a job in 2023, but I listened to your advice as ashtama Shani is not a good time to switch a new job. I'm glad I didn't because there's many things that could have been in a mess if I did. It's not a good offer and I'm grateful that I did listen to your rough readings. Thank you so much. Will keep listening to your reading, it's accurate especially the warnings from you on certain matters. Congratulations on hitting 1M, I really waited for that..🎉
@thiyagutvse4 күн бұрын
I don't usually believe in horoscopes, but after watching your channel for the past six months, I've started to feel differently. About 60% to 70% of what you say seems to resonate with my life, and I wonder if others feel the same i don't know. Thank you for sharing your insights!
Sir neenga solrathu always true u r motivated every person for all rasi
@sanjana.pharsha64315 күн бұрын
I am following all your videos.your prediction matches to my birth chart.I confidently take my next steps after listening your videos.Much clarity and very clear of what you say for each stars. Especially in a video of till age 60 years what you explained was really fantastic.
@chandrasegar94665 күн бұрын
Very clear..sharp..and accurate....detail predictions n advice..much needed for many ...god bless..best astrological channel..Singapore...
@keerthanasweetie99253 күн бұрын
நீங்கள் சொல்வது போல் என் மனம். குழப்பம்மாகவே இருக்கின்றன எப்பொழுது முடியும் என்று நினைக்கிறேன் 100% சாமி யே சொல்வது போல் இருக்கிறது 🙏🙏🙏
@arvindkumarr8735 күн бұрын
அண்ணா நான் யதார்த்தமாக ஜோதிட பலன்களை யூடியூப்ல பார்க்கற போது நம்ம சேனல நீங்க சொல்லுற பலன பாக்க ஆரம்பிச்சேன் எனக்கு கடகராசி ஆயில்யம் நட்சத்திரம். எனக்கு இப்போது அஷ்டமச்சனி சீக்கிரம் முடிய போகுது நான் மிகவும் மனவேதனையில் இருக்கிற போது பலன பாத்தேன் பாத்த உடனே நீங்க சொல்லுற பலன் முதல்ல புடிச்சி இருந்தது நீங்க சொல்லுற விதம் மிகவும் அருமை இதனால் தான் சேனல சர்கிரைப் பண்ணுணேன் . அப்புறமா உங்க சேனல ரெகுலரா பாக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பே இருந்து தான் நான் ரொம்ப தெளிவானேன் . இப்ப வரைக்கும் நீங்க சொல்லுற பலன் அத கையாளும் விதம் மிக அருமை . என்னைக்கு உங்க சேனல பாக்க ஆரம்பிச்சேனே அன்னையிலிருந்து இன்னைக்கு வர நீங்க சொல்லுறதா மட்டும் தான் பலோ பண்ணுறேன் . என் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவிட்டீர்கள். இனிமே நான் பொழச்சிகிறேன் மிக்க நன்றிகள்
@ShanmugaPriya-hk8mm6 күн бұрын
காலை வணக்கம் சார் உங்க சேனல்ல எப்ப நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தே இருக்குற மத்த சேனல் ஓட கம்பேர் பண்ணும் போது நீங்க சொல்றது ரொம்ப ரியலா இருக்கு சார். ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@rajinikanthsonggovindsingh44176 күн бұрын
From the last three years I watch your programm every month Your saying is very good Your predict in my star and rasi am kadagam 85percent almost correct
@kokilad82756 күн бұрын
கடகம் வச்சி செய்யுது😮
@prejes6 күн бұрын
😢😢
@urimai_kural5 күн бұрын
Inime vaikaama seiyum😂
@kokilad82755 күн бұрын
@@urimai_kural 😁😁
@dillipriya93845 күн бұрын
😂😂😂
@thulasidevib71685 күн бұрын
😂😅
@MuruganMurugan-zu9mc5 күн бұрын
Unga kitta 3.time jathagam parthu irruken sir neenga sollurathu tha nadanthu irruku thanks sir
@LifeHoroscope5 күн бұрын
Thank you 😊
@geethasukumar25942 күн бұрын
I take your predictions as guidance to handle my situations.
@sampathk22014 күн бұрын
The way you kick off and narrate the wordings are simply amazing, you almost touch every topic and talk about all the planet positions which is really appreciated. Your prediction makes us take the right decision. Good luck and great going. I wish you all the very best in whatever you do.
@SudhaSudha-fr8om2 күн бұрын
வளவளன்னு பேசாம நீட்டா எது இருக்குதோ அதை அப்படியே சொல்ற ஒரு astrologer ah தான் நான் உங்களை பார்க்கிறேன் ☺️ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மேற்கு வாசல் பற்றி ஒரு பதிவு போட்டு இருப்பீர்கள் அவ்வளவு அருமையான ஒரு தகவலை கொடுத்திருப்பீர்கள் அதில் 🙏🏻🙏🏻🙏🏻
@gaithiryrama6015 күн бұрын
Kadagam still waiting ❤ Bro almost na unge yellam video parthuthen..thesa buthi.. personal nachathiram ..yentha thesai yenna noi varum...athuku yenna solution...inum naraya ... working time ungge video than rombe parpen.naraya learn panne ..romba unmaiya iruku yenaku ...naraya visiyam na yen family n friends ku kode solluven. yenaku rombe unmaya irunthathu nacathira prediction ❤ il learn more for my future 🎉 unggelode sevai yeppoyum yenggelaku venum...god bless you bro🙏
@ConfusedDominoes-tg6nr5 күн бұрын
உங்களை நம்பி தான் ஒவ்வொரு முடியும் எடுக்கிறறேன் , அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது
@dhanalakshmisivakumar41366 күн бұрын
Your prediction is very accurate and i extected very eagerly for monthly prediction and it is very useful guideness to take lead life carefully and also your star prediction (old) is very accurate.
@rdxgamers72865 күн бұрын
Hi Sir ,onga video na 1yrra pakkura sir, not only me my family too continuoussa because your prediction always correct ❤❤❤.
@LifeHoroscope5 күн бұрын
I'm so glad you and your family find the videos helpful! 😊
@successpath25984 күн бұрын
Sir Thank You very much.Nan wait pannittu irunthen intha predictionukku. Yennakku nejamave plan panrathukku romba useful a irukku.Iam a single parent of thtee children.Your prediction gives ne confidence. Yethayum manage pannalam nu bold a iruken.Thank you Thank you very much
@krishnageetha59514 күн бұрын
Sir , you are really great i am also cancer zodiac sign .After listening your views about cancer zodiac sign it really gives hope about life for me like idhuvum kadandhu pogum.
@sweetyshwee97605 күн бұрын
Almost 2 yr above unga video monthly monthly i watched ur prediction la romba acurate ta eeukum sir niga ena soldriga vachi athukethamari na adopt agurathu help fulla eruku sir really vedio all very usefull sir
@sollitupoitanga8527Күн бұрын
ராசியாவது நட்சத்திரமாவது நமக்கு எந்த நல்லதும் நடக்காது என்று எதயும் பாக்காம இருக்கும் போதும்..இல்ல இவர்டய ஒருகா கேப்பம் நல்லதோ கெட்டதோ மனசு வலிக்காதா மாதிரி உண்மைய சொல்வார்..கேட்டு பாப்பம்னு தேடி வந்து பார்க்கிற உங்க சனல்தான்..நன்றி
@AggieArumugam5 күн бұрын
Thank you for your your honest feedback. Love to hear how you bring forth your predictions without hurting anyone. Very practical
@LifeHoroscope5 күн бұрын
Thank you for your kind words!
@Nolangrayson_10005 күн бұрын
In 2023 I failed my 10th Maths Exam 30%. Retained. Studied hard for 2024. Got 90% for this exam and will go into engineering in 2025
@LifeHoroscope5 күн бұрын
Congratulations 🎊
@badarjahan16632 күн бұрын
Wow congratulations
@murugavellimurugavelli-cr1st6 күн бұрын
அய்யா.தெளிவானபேச்சு. உண்மையிலே கருத்துக்கள் சமுதாயத்தில் எடுத்துக் கொண்டு செல்லாவேண்டும்.
@sivaranjanirajadinakaran18263 күн бұрын
I feel your predictions are genuine sir ! Clear explanations and i have already seen personally for me also. I would always suggest you for others sir. Just saying the actual happenings is must for an astrologer in tat way u are doing good job sir🎉
@LifeHoroscope2 күн бұрын
I am happy to hear the predictions are resonating with you 🙏
@mythijeeva57383 күн бұрын
From 2020 I'm following you and suggested my friends as well! Good prediction ever😇
@LifeHoroscope3 күн бұрын
Thank you so much for your continued support!
@Manishswathi2023-rq7tq3 күн бұрын
ஜோதிடரும் அழகு... அவர் சொல்லும் ஜோதிடமும் அழகு ❤️❤️🌹🌹
@RekaBabu-ul1zf4 күн бұрын
நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
@kalaiarasibalakrishnan79844 күн бұрын
Sir super extractly correct information about kadam rasi. Romba confusion but I watched this video after I feel relax .
@Mr.Smiley025 күн бұрын
Bro astrology na enaney theriyatha engaluku...Teach pani basics to mid-range vara paaka solikuduthurukinga...Hats off thalaiva ❤❤❤ Ithuna Ithanu fact ah solringa that's great!!! 🫂Keep on going brother!!!
@technologytamil92064 күн бұрын
Sir mathavangala compare panum pothu apadi iruku ipadi athisatam adika pothunu Solama correcta soluvinga sir neenga nama life thevanathu unga kita irunthu nerayava eduthukalam your prediction so good
@rdxgamers72865 күн бұрын
Na bank exam tha try pannitu eruka sir still no job 2022completed college neega sonna mari practice pannura sir thankyou ❤
@idiotAK5 күн бұрын
Na 2019 la irunthu try pandra ... Still clear agala ...
@arunnakul90025 күн бұрын
Startef watching your videos from 2023. Though its common prediction, it always matches for me. I am working in IT and whatever you say regarding work that exactly matches to me. All the time, I use to watch your vidoes immediately after getting notifications. Hope something good will happen in 2025
@ramanaths3326 күн бұрын
A nice predictions it takes us to new heights. Health prediction excellent
@muthuramn55675 күн бұрын
நான் கடகம் ஆயில்யம் நட்சத்திரம்... இனி நடப்பதற்கு ஒன்றும் இல்லை 😢😢😢
@kanmani5274 күн бұрын
சரி ya sonniga
@ethirajm95215 күн бұрын
Unmaya solran monadara valthukal ungaludaya rasi lakanam tha pathi manadara solringa kadavul 100 year ungalukum family kum nan manadhara prathikuran 🎉🎉🎉
@VennilaSaravanan-u4f5 күн бұрын
Hello sir, ur predict are too accurate and it's help us to know how is our situation.. and how to over come... My whole family following ur channel..sir Every time my mom seen ur video then only she took decision and ur prediction is exactly match to my sister and me ... thanks a lot sir... Keep doing sir.. 🎉🎉🎉thank u
@hemalathahemalatha50753 күн бұрын
Ungha accurate calculations then monthly eppadi erukkum,,edhula careful ah erukanum,,,munnadiye sollradhaala,,naan kadagham,poosam sir,,,,careful ah pray senjhu pogha mudiyudhu,,,thanks a lot sir....from all kadagham saarbhaagha,,thaanghalum thanghal family um Ella nalamum valamum pera vaazhthukkal sir....God bless you always for your good intention....🎉🎉🎉🎉
@muthukumaran90115 күн бұрын
Always genuine vedio not fake words subscribe perfect genuine words ❤
@kmcram69706 күн бұрын
Life horoscope astrology 1 million நோக்கி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் ஆசியோடு வெற்றி அடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹 நன்றி🌹🌹🌹
@Meena_21153 күн бұрын
You are predicting accurate...Focus on more on marital life❤
@manikandanchellam66675 күн бұрын
ரொம்ப நன்றாக சொன்னீங்க நண்பா 🤝🤝🤝
@vijayashanthi43364 күн бұрын
By my genuine comments mathavanga mathiri nalla irukuna points allividama ipdina ipdi than apdinu solrathu ennoda raasiku correct ah nadakum neenga munnakoodiya solrathu enaku aha sir sonnangale apdinu ushara iruukka help panniruku nan soli ennoda parents um Unga video than watch pandranga. But one more thing naanga intha raasi than but engalukku apdi illaye apdinu sollumbothu neenga ungaloda perfection ah vitrathinga athu avunga suya horoscope base pannathunu sollidunga.
@MythiliNarwalMythiliNarw-bp6nk4 күн бұрын
Sir neenga illatharasi pathi sonninga adhu romba romba sariyana ans sir ippo naanum apadetha erukka
@CSSIVASANKARB3 күн бұрын
எல்லாம் நன்மைக்கே
@dineshraj.s14294 күн бұрын
I am following your videos since from 2 years ago and continues till now. Very genuine astrology predictions i have ever seen. You haven't put likely words for the sake of the video reach. Instead you are telling the fact based on the planetary position. Most of the predictions was so so accurate and i was planned accordingly to it. Literally i have always waiting for your monthly prediction video's. Wishing you all success brother and keep continuing🎉❤. Your channel's success shows that what ever work we do, if we do genuinely then the result is something beyond what you have dreamt.👍
@RekhaV-c1i6 күн бұрын
I'm following your predictions, according to the planets position you are explaining sir, bcoz of the transition of saturn, past five years I'm following your advice, not opening mouth at all in any place whomever and whatever the talk going around, thank you so much sir, precautionallly you are making us ready to live. Thank you so much.🙏🙏🙏🙏🙏
@b2dcreations25 күн бұрын
Love from Dubai. I’ve always been following your predictions since 2022. Every month around 15th whenever you post the video, i watch it and plan accordingly and everything you say has been 99% correlate for me. You’re one of the few astrologers who compares science with astrology instead of blabbering just what will happen. I’ve gained loads of knowledge regarding lagnam, neecham and ucham. Being 26 years only, I might not have any idea about astrology without your contents. Thanks for all the positive words you say even the time is still hard or worse. Keep doing more videos bro❤️
@குமார்மணியன்5 күн бұрын
ஜோதிடருக்கு வணக்கம்🙏. 2026 மார்ச்சில் தான் சனிப்பெயர்ச்சி நிகழப் போவதாக அறிகிறேன். நன்றி நன்றி🙏
@ranjithr18204 күн бұрын
Your prediction almost correct. If possible plz share the video how to compare transitions with birth chart. it’s really good to understand
@KulanthaivadivelManiyan5886 күн бұрын
Sir kadagam poosam your prediction super your kadagam rasi video super watch all video Sankar nanarayan sir your good prediction valga valamudan
@timeisnow48906 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு கேது தசை start ஆகுனதுல இருந்து உங்க Videos பார்க்கிறேன். மத்தவங்க மாறி ஆகா... ஓஹோ... Fake Thumbnail இல்லாம Decent என்ன உண்மையோ Practical ஆ சொல்றீங்க எப்படி எதிர் கொள்ளலாம் னு Remedy தருகிறீர்கள். லக்னம் , ராசி, தசா புத்தி எல்லாமே Match பன்னி பார்க்க சொல்லுவீங்க. Learn Astro Playlist பார்த்துதான் நாம் அடிப்படை ஜோதிடம் கற்றேன். உங்க Script, Edit எல்லா ராசிக்கும் ஒரே நேரத்தில் Video Upload பன்றது ரொம்ப சிறப்பு. நிறைகுடம் ததும்பாது போல உங்க முகபாவனை , பேச்சு உள்ளது. Thank you Shanker Narrayan & Life Heroscope Team ❤ Wish You to 1M Followers 🎂🎉 Happy New Yea 2025 ✨❤️
@RajeshwariRavisankar6 күн бұрын
Sir, greetings to u. It is really a hard time for me. I really felt very very bad in the 8th position of Saturn. What is happening you are saying is 100%. true. Job No Health Sudden fall in health Wealth Managing
@HARI_Miyamura3 күн бұрын
4:52
@devipriyala74956 күн бұрын
❤🎉 congratulations to your one million subscribers sir❤first comment ❤
@LifeHoroscope6 күн бұрын
Appreciate you being a part of this journey 😊
@kmcram69706 күн бұрын
இதுவும் கடந்து போகும் 2025ம் ஆண்டு🌹🌹🌹 மாற்றம் முன்னேற்றம் நம்பிக்கை🌹🌹 மாற்றம் ஒன்றே மாறாதது🌹🌹 மிக்க நன்றி🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹
@subhashbhaskar65456 күн бұрын
Neenga kadagthuku plus ya irunthalum minus ya irunthalum ethvum maraikama solringa athey Mari theva illama content pesarathu illa unga prediction enaku reality ya feel aguthu ❤
@Sreevennila3 күн бұрын
Correct 💯 fake sollamatargna motivation
@hemarajram87872 күн бұрын
You’re Guru. Datchanaithan mitcham
@sinthuraj93315 күн бұрын
Hi sir, Happy new year, I am from SL. I ll expecting ur monthly horoscope because it will be a real words. Thank you.
@indraduraisamy28874 күн бұрын
Good luck. Thank u very much
@kannannarayanan45624 күн бұрын
வணக்கம். அடியேன் ஆதரவு என்றும் உண்டு. நொந்து எனக்கு சிறு ஆறுதல்..
@sivakumar.k1895 күн бұрын
Warning tips to house wifes Thank you so much
@thepolitico67214 күн бұрын
Accuracy is 100% in life horoscope..
@MuniyappaMenaga5 күн бұрын
Happy new year anna. appadiye agatum
@KavithaKavitha-r3o5 күн бұрын
Ok sir, Thank you,neenga sonnathu yellam unmai than,nalla Nal eppa varum nu erukom
@RekaBabu-ul1zf4 күн бұрын
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு நல்ல ஆறதலாக உள்ளது நல்ல வழிகாட்டியாகவும் உள்ளது
@venkateshg17313 күн бұрын
1. விளக்கம் தெளிவு விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளன. ஜோதிடத்தைப் புதியதாக அறிகிறவர்களுக்கும் இது புரியக்கூடியது. 2. கணிப்பு துல்லியம் கணிப்புகள் மிகவும் துல்லியமாக உள்ளன. பல நேரங்களில் வாழ்க்கை நிகழ்வுகளுடன் பொருந்துகிறது, இது ஆச்சரியமாக உள்ளது! 3. செயல்பட உதவும் முன்கூட்டிய தகவல் மாதம் முழுவதும் எதிர்பார்க்கப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தருவது திட்டமிட உதவுகிறது.
@karunyaelangovan59042 күн бұрын
Na indha channel matum dha paapen crt ah advance ah ena aagum nu rmba bayamuruthama hype kudukama elame neat ah soliruvaru namaku oru frnd solura mari erukum