I’ve been following your channel and your incredible predictions for quite some time, and I must say, this is the only channel that dives deep into the unique combination of Rasi and Lagnam predictions. Your insights on Rishaba Lagnam and Meenam Rasi have been truly transformative for me. They bring a sense of healing and motivation that feels like balm to old wounds. Your predictions offer such profound solace, and I genuinely feel uplifted after every video. Thank you for sharing your wisdom - it’s a gift to all of us. Grateful from the bottom of my heart!
@ArtisticMente10 күн бұрын
Thank you 🙏
@AnithaP-h3d2 күн бұрын
❤❤❤
@DeivamaniR-q1wАй бұрын
வழவழன்னு சொல்லாமல் கச்சிதமாக மாணவர்கள் மூத்த குடிமக்கள் பெண்கள் முதியவர்கள் அனைவருக்கும் பலன் சொல்வது அருமை.என் அப்பா ஜாதகம் பார்ப்பவர் தான் இப்போது இல்லை.உங்களைப்போலவே பலன்கள் நச்சுன்னு பின்னால் வரக்கூடிய தை முன்னாலேயே தெளிவாக சொல்வார்கள்.அதுபோல்தான் உங்கள் பலன்களும் உள்ளது.தெளிவான விளக்கங்கள்.ஒவ்வொருமாதமும் தவறாமல் பார்ப்பேன்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@ambigaabi389325 күн бұрын
Mee too feel like you. Due to my grandfather also an astrologer.
@DhanalakshmiDhanam-qn4bm7 күн бұрын
Yes
@Dharshini-d9w14 күн бұрын
Mostly rishabam mostly people faced veezing problem😢 from October to January 😅due to climate changing😂thank u sir😊🎉happy new year all🎉
@mahadevisaravanan29 күн бұрын
ஓவ்வொரு மாதமும் உங்கள் வீடியோ நல்ல பலன் உண்டோ இல்லையோ பார்த்து விடுவேன் அதில் ஒரு திருப்தி எனக்கு 🙏
@UdayaprakashRV13 сағат бұрын
சில வருண்டங்களுக்கு முன் என் வாழ்கையில் நடந்த மற்றும் நடக்கும் விஷயங்களின் போக்கினை பற்றி நான் குழம்பி போய் இருந்த நிலையில் உங்கள் காணொளிகளை கண்டுதான் நான் என் விதியின் போக்கினை பற்றி புரிந்துகொண்டு வாழ்கையில் சில விஷயங்களில் பக்குவம் பெற்றுள்ளேன். உங்கள் கணிப்புகள் மிகவும் எளிமையான பகுத்துணரும் (sensible) வகையில் உள்ளது. ஜோதிடத்தில் எனக்கு உள்ள ஆர்வதிற்கும் அதன் அடிப்படையில் வாழ்கையை அறிய விரும்பும் என் கேள்விகளுக்கும் உங்கள் பாடங்கள் உதவுகின்றன. நன்றி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😇🤝🏻
@NeelaRajNeelaRaj-p9iАй бұрын
ஆயிரம் பேர் அஸ்ட்ரோ சொல்லறாங்க ஆனால் எனக்கு தெரியும் என் life எப்படி போகுது அப்படினு நீங்க சொல்வது உண்மை உள்ளது மனசு சரியா இருக்கு னு சொல்லுது ரிஷபம் கார்த்திகை name கவிதா நீங்க போன வீடியோ சொன்ன மாதிரி அன்னதானம் பண்ணிi கொண்டுதான் 10 வருசமா இருக்கிறேன் தொடரும் 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏
@rohankumar.civilranjan1075Ай бұрын
ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததுக்கு பாதில பொறந்த உடனே என்ன கொன்னுருக்கலாம்...😔😕😕... கொஞ்ச நஞ்ச கஷ்டமா இருக்கு...??..😥😥😥
@smartudhayАй бұрын
Same here
@jayajeni8720Ай бұрын
கவலைப்படாதீங்க நண்பா இருப்பதிலேயே ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் தான் ரொம்ப மோசம் நமக்கு அப்பா அம்மா இருந்தும் அவங்க சப்போர்ட் கிடைக்காது நமக்கு அவ்வளவு ஈஸியா எந்த நல்லது நடக்காது ம்@@rohankumar.civilranjan1075
@Vel-6F29 күн бұрын
Read thirupugazh
@PrithvinGk9 күн бұрын
Really good
@thamiselvan471Ай бұрын
நீங்கள் சொல்லுவது அருமையாக உள்ளது எங்கள் வாழ்க்கைக்கு நிம்மதியை தருகிறது எப்படி வாழனும் என்றும் நீங்கள் சொல்வதை மட்டுமே நான் கேட்கிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@balajisbalajis1660Ай бұрын
வாழ்க்கையில் இது நடக்குமா என்று நினைப்பதை விட நீங்க சொல்வது நடந்தது போல் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி நண்பரே கண்டிப்பாக சாதிப்போம் நன்றி வணக்கம் 🙏
@vanisakthivel777721 күн бұрын
Sir neenga evlo vesayam sonnalum athu nadakutho illayoo....neenga kudukra positive speech la neenga solrathu nadakura mare oru feel🎉 channel patha starting la irunthe iru sir....❤athu mattu illama mathavanga solra mare illama neenga solla varatha kachithama solrathum and parigaram solrathum rompa nallatha irukku...🦋🦋 channel la pathi sollanumnaa naan rishaba rasi pakka vanthen.. yaroda views athigama irukku 2025 rishaba rasi ku nu.. pathathula unglodathu thn so naan sollanum nu illa unga growth rompavey nalla irukku🎉🎉🎉💯💯2025 ungluku nalla year ah start aaga en family oda manamarntha valthugal🎉🎉❤❤ thankyou so much sir🧡
@bhaskaranchoi500118 күн бұрын
Calm and to the point without any exaggeration
@Iaswaryabalaji29 күн бұрын
நீங்கள் சொல்வது நடக்குதோ இல்லையோ நீங்கள் சொல்வதை கேட்டு ரோம்ப சந்தோஷமாக இருக்குது சார்😊
@pathmaatturs1366Ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்சார் ஒவ்வொரு மாதமும் உங்களுடைய.பரிடிக்சனைாபார்த்துதான்அந்த மாதத்தை பளான் பன்னூவேன் சூப்பர் சார்
@gaathriganesh785625 күн бұрын
Ninga sollaradhu madhiri ellam nadandhuchuna I will be the most happiest person in this world. Definitely I will call yu and say thank you ... I'm following you for more than 2 yrs.... Oru vati ninga sona advice na kekala ... Adhunala na 1 yr en husband kude pirinju erundhen 2023- 2024. Aprom ninga ellam seri ayidum nu soniga ... Adhe madhiri nadandhuchu. I like ur advice as well as astrology sir...
@kavyaraj464927 күн бұрын
🎈Happy to hear this sir 🎈Your always a great inspiration 🎈The only one astrologer whom I am following from past 6 years is only you 🎈What ever you predicted everything has happened 🎈I have followed ,trusted and believed you and I am very good in my life now 🎈Whether it may be relationship,family,career,health your prediction was 100% accurate 🎈And your positive words are always overwhelming 🎈Thank you and continue your great work sir 🎈your such a talented person and you have great knowledge on future prediction 🎈Wish you happy new year 2025 🎉 🎈
@KalaP-tu7ef28 күн бұрын
எனக்கு ஒரு வழிகாட்டியாக உணர்கிறேன் மிக்க நன்றி நண்பரே❤❤❤
@FullMoon-j9bАй бұрын
Unngal vaarthaigal and prediction kettu vantha santhosham and motivation, nadakkum bothum experience pannuvaenu namburran. 😊😊
@haseenabegum320428 күн бұрын
2025.... வாழ்க..... வளர்க 🎉... மேலும்.... மேலும்... வணக்கம். Sir ..... நீங்க.... போடும்.... வீடியோ..... பார்த்து.... கொஞ்சம் என்னை. நானே பக்குவம்... படுத்திக்கொள்கிறேன்... இது. தான்... உண்மை... இதற்கு... ஆகா... உங்களுக்கு....1000... முறை. நன்றி... சொல்கிறேன்... எனக்கு... அறிவு... கொஞ்சம் கம்மி... கோவம். கொஞ்சம்... அதிகம்.... எடுத்து.... சொல்லும்... முறை... எனக்கு... மிகவும். பிடிக்கும்... உண்மையில்... நான்... பார்க்க... கூடாது. என்னே. செய்வது ... வாழ்க்கையின்...கேள்விகுறி.... உங்க... பதிவு.... மட்டுமே.... என்னை... ஆறுதல்.... படுத்தியது... உண்மை...48... வயது... இன்னும்.... நிம்மதி.... என்று... பெரு... மூச்சி... விடே... முடியே வில்லை... கடன்... இருப்பினும்... சொல்லும் அளவிற்கு.. குறை... இல்லை.. 3... மில்லியன்... இந்தே... வருடம்... எட்டி... விடே... என்... வாழ்த்துக்கள்... உங்களுக்கும்... உங்கள்... உடன்.. பணி.. புரியும்... சகா... நண்பர்கள்.. அனைவருக்கும்.. 🎉.. பரிசு... என்.. வாழ்த்துக்கள்.. அல்லே... உங்கள்.... தேடுதல்.. பணி. ஆகா. மட்டுமே. 🎂🍡🍿🍭🇵🇰
@gvhealthcaree117327 күн бұрын
வாழ்த்துக்கள் சார். உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை. நீங்கள் சொல்லும் அனைத்தும் 90 சதவீதம் சரியாக இருக்கும். அதனாலேயே உங்களுடைய சேனலை பல வருஷமாக தொடர்ந்து பார்க்கிறேன்.
@LifeHoroscope8 күн бұрын
Dear Subscriber, Congratulations! Your comment has been shortlisted for our New Year Announcemnt for the best comment. Please send the following details to the below mentioned Email Address : info@lifehoroscope.in - Full Name - Email ID - Contact Number - Full Address We look forward to hearing back from you Best regards, Life horoscope
அண்ணா உங்கள் தெளிவான குரல் மூலமாக தெளிவான பதிவுகள் எங்களிடம் வந்து அடைகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@veeramanikanddang458825 күн бұрын
Enaku eppolam manasu kastama iruko, appolam life horoscope than parpen. Neenge pesuratha kedudu ok yellame sariyakidum nu nenasukuven. Thank u...
@eswaris63728 күн бұрын
நான் முன்று வருடம் மாக பார்த்து வருகிறேன் நன்றாகவே உள்ளது நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி தம்பி ❤❤❤❤🎉 புத்தாண்டு வாழ்த்துக்கள்
@queenofdreams71276 күн бұрын
I'm following this channel long back... But vera josiyargal pesurathu sari illanu unga channel um pakala naan ana oru naal thidirnu unga video play pani pathen. Sir 200% crt ah solringa, specially in health issues and relationship.. unga videos pathu tha sir en mana baramey koranjathu... Kadantha 6 months ah unga channel ah pakuren monthly unga videos pathu tha enoda ideas ah execute panalama venama nu yosipen... January la enga love vetla solalam nu yosichi drop panitom but unga video pathu ipo solidalam nu oru thairiyam sir.. thankyou
@kidsworld128921 күн бұрын
ஒரு பலன சொல்ற விதம் மற்றும் முறை மன சங்கடம் இல்லாம ஏற்று கொள்றமாரி இருக்கு யாரையும் புன்படுத்தாமா பேசுற திறமை இது உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு நன்றி
Your forecast is very clear elucidative and bring in lot of faith in astrology for reshaping life. All people were not able to meet in person and give our personal feelings. I wish you very happy 2025 and continue your services well. My best wishes to you and your team and family. Your services will not be complete if we do not offer free services atleast one hour in a week like horescope matching seeing and locate and idendify problem and suggest them remedy at nominal cost say ₹;500/- per horescope with least possible time 3-4 days.
Sir unga channel neenga solvathu ellama correctaa nadakum 💯 so matha palan Miss panamatten I am following since 4 years ❤thank you 🎉🎉
@LifeHoroscope24 күн бұрын
Thank you 😊
@sakunthalam7592Ай бұрын
நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க நன்றி
@radhas6101Ай бұрын
Very simple and straightforward predictions... If the planets are good, you will say positive, otherwise you will advise where to be cautious....Admire your energy always ..... In 2025 wish to see mr.Sankar narayanan in your professional Attire like early years .🎉🎉🎉🎉.
@mr_impredictable495028 күн бұрын
அண்ணா நான் உங்களை கடந்த 1 வருடம் ஆக பார்த்து பலன் பெற்று வருகிறேன் உங்களது ஆலோசனை என் முடிவுகள் எடுக்க உதவுகின்றன... உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்கு செலவு செய்வதற்கு மிக்க நன்றி...❤ ராசியுடன் லக்கினம் பார்ப்பதால் நல்ல முடிவுகள் எடுக்க உதவுகின்றன முக்கியம் ஆக தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்க உதவுகிறது....❤❤❤
@raghoothamaprasadnarasimha1432Ай бұрын
Excellent Superb predictions. Very very clear and clarity. Good presentation Metalic voice . Covering all age Groups. No Exaggeration.Speaking to the point. Any body can easily understand. Keep it up sir
@sowmyashivaram918029 күн бұрын
I have lined up so many things for 2025, this reading has been reassuring that everything will work out for me… Thank you
@deepalakshmi5530Ай бұрын
ப்ரோ உங்களுடைய இந்த சேவை எங்களுக்காக மேலும் மேலும் தொடர நீங்கள் பல்லாண்டு சகல பாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ புத்தாண்டு வாழ்த்துகள் 🙏
@Flour_Mill_MechanicАй бұрын
வாழ்த்துக்கள் பல்லாண்டு
@VGK261429 күн бұрын
Sir.. Romba naala central government exam eluthuren bt success not come still now... Neenga sollum pothu kandippa intha year job kudaichurum confidence vanthurukku.. Really happy sir🤗🙏
@dontmesswithme516 күн бұрын
Neenga soldradhula kandippa oru 60% nadandhurum nga...💯. Neraiya anubava pattrukken😅. Ungal sevai ku kodi nandrigal, ungala maathiri sila peraachum tholil suthama indha maathiri kariyangala munnaduthu seiyarathu naala thaan, engala maathiri aalungalukku Namma Naattu vedic science Astronomy oda arumai theriyuthu...🙏🏼
@kaverikaveri328419 күн бұрын
Sir every month and year saw the video you will predict it's 100% correct your prediction is very useful for my life changing thanks so much sir and very happy new year plz do more videos
@sivaprakash25927 күн бұрын
2020 இருந்து உங்களை ஃபாலோ செய்கிறேன் மாதந்தோறும் உங்கள் வீடியோவை பார்த்து நான் என்ன செய்வது என்று முடிவெடுப்பேன் நீங்கள் கூறும் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது லைஃப் ஆர் எஸ்கோ மேலும் வளர என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏 வரும் 2025 ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் நன்றி...
@punithamalarmalar135920 күн бұрын
அண்ணா நீங்க கூறியது போலவேதான் ஒவ்வொரு வருடமும் நடந்து இருக்கு இந்தவருடம்மும் நடக்கும் என்று நம்புகிறேன்.. நன்றி வாழ்த்துக்கள்❤
@IndhumathiS-l3dАй бұрын
Thank you so much sir indha year aavadhu neenga sonna selvam seranum life change aaganum
@narmadhathamarai14928 күн бұрын
Aum Namashivaya! I have been following your videos since the quarantine period when I was going through 'Ashtamathu Sani'. Really, your videos were providing me with a positive note towards life. Only after hearing you, I got interest in astrology and my belief in astro cum 'vasthu' deepened. Apart from other astrologers, the way you speak drives people to listen to you. I think the humbleness in your attitude has taken you to heights. Keep rocking dear gem! Thank you!
@sithanthialfred9187Ай бұрын
I appreciate the soft manner in which you predict unlike most other channels where the astrologer is overly dramatic. They make the listener feeling worse about his situation. Yours is balanced, simple and direct, which is why I continue to watch Life Horoscope! Thank you🙏
@durgadevi2288Ай бұрын
December month prediction ungalodadu enaku completely matched....unmaiya soldren neenga konjam sari ilanu soninga na etho soldringanu ninajen but konjam sari illa...na unga videos 2019 la irundu pakuren apa ulla dec month soninga four month kavanamnu na adha follow panunen periya achivement kedaju ipaum follow panunen..neenga unique astrologer and positive vibe ullavar 😊
@ushagangadharan255528 күн бұрын
Thank you sir with the help of Lord Muruga everything goes well
@MeenuJ-ly6zfАй бұрын
Unga prediction parathu tu tha ena panalamnu decision panuvan .unga prediction katala relax a erukum🎉🎉🎉.
@Beadsworld202426 күн бұрын
Really simply superb because it's really no exposure
@PRAVEENMAYURI629 күн бұрын
🦚OM SARAVANA BHAVA POTRI 🦚SO NISE I M RISHBA RASI ROHINI NAKSHATRAM❤ UR EXPLAIN IS NEED N CLEAR GOOD ❤
@p.sivanesan984417 күн бұрын
சார் நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் தான்
@MahalakshmiMahalakshmi-x4tАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி சார் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்போம் நீங்க சொல்லுறது அனைத்தும் உண்மை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻நான் கார்த்திகை மகன் மிருகசிரிடம்நன்றி👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@9566797713Ай бұрын
உங்கள் கணிப்பு சிறப்பான முறையில் இருக்கிறது.நன்றி
@anandkhumar04Ай бұрын
Very simple Sir... Your comments and prediction are aligned with God's thought and blessings
@aswinisubramani3471Ай бұрын
Yellarukum main problem ah irukurathu tholil and financial status than bro.. niga atha first start panrathu romba useful ah iruku... And na 3years ah yenga family la iruka yella members rasi palan correct ah pathuruven... 💯 Percent accurate bro.. na innum neraya rasi palan channels pathukitu irunthen but unga alavuku vera yaru solrathum enaku match agala bro.. please keep it up. We will support you continuously ❤
@GunaSekar-f4z29 күн бұрын
I love watching your videos every month sir. So accurate. In Rasi and laknam combo is best sir. Thank you for your wisdoms
@SasikalaMC28 күн бұрын
தம்பி அழகான புரியும்படி சொல்றது தான் உங்க தனித்தன்மை. நீங்கள் இதுவரை ரிஷபத்திற்கு சொன்னது அனைத்துமே நடந்து இருக்குங்க. நடக்கவிருக்கும் அனைத்தும் அருமையான கணிப்புகளை எங்களுக்கு தரும் நீங்கள் பல்லாண்டு வாழ்க. உங்களுக்கும் எங்க குடும்ப உறுப்பினர்கள் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉😀🎉🎉
@kavithaelumalai6836Ай бұрын
அண்ணா வணக்கம் இனிய புத்தாண்டு இன்று போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்கனும் அண்ணா நான் இவ்வளவு நாள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் எனக்கு இன்னும் உயிர் மட்டும் தான் போகவில்லை எனக்கு எல்லா கெடுதலும் நடந்து விட்டது இனிமேலாவது நீங்கள் சொல்வது நடக்கும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
@kavithaelumalai6836Ай бұрын
கவிதா ரிஷப ராசி மிதுன லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம்
@anandkhumar04Ай бұрын
Thanks and same to you Sir.... New year wishes... We are definitely getting into a new life....
@kannathasankannathasan6129Ай бұрын
அண்ணா நீங்கள் அமைதியா நல்லா புரியும் படி பேசுரீங்க.வாழ்த்துக்கள்
@vijayakumarirameshbabu122526 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை , நன்றி ஐயா
@K.sudamaniK.sudamani28 күн бұрын
சூப்பர் உங்க ஒர்க் ஆஸ்ட்ரோnomy 👍
@kingsandeep580Ай бұрын
Hi sir na unga video பகரதுகு munadi astrology ahh namba maten my friend soli paka ஆரம்பித்தேன் nenga solratha follow panren thank u so mugh for your valuable effort. My favourt astrologer happy new year sir🎉🎉🎉
@lakshmilakshmi2690Ай бұрын
வணக்கம் sir, உங்கள் prediction தான் first கேட்பேன், உங்கள் voice நல்லா இருக்கும். தெளிவா இருக்கு. Prediction ஓரளவு பொருந்துது. நான் ரிஷபம், குபம்ப லக்கினம். என் husband உங்களிடம் ஜாதகம் பார்திருக்கார். உங்கள் prediction வந்தால் மாதத்தில் 15ம் தேதி வந்து விட்டதா என்று நினைக்கும் அளவுக்கு correct ஆ போட்டுருவீங்க. 👌👌
@ramyamariappan805011 күн бұрын
Thanks Brother 😊 Happy New Year
@vallishanmugam8781Ай бұрын
Watching your youtube for two years. Very genuine prediction. Detailed explanation with lifehoroscope. Very informative way and friendly way your updates. For each group of people giving prediction is very appreciable. This is kind of service to humanity. Keep going. Valli shanmugam
@vijayadass5276Ай бұрын
Thambi, Thank you so much 🙏🏽🙏🏽🙏🏽
@sreesai2919Ай бұрын
Thank you sir for well explained prediction 🎉🎉🎉
@LifeHoroscopeАй бұрын
Always welcome 🙏
@vasanthk5795Ай бұрын
Hello sir, i subscribed to your youtube channel from 120k subscribers. I made many decisions after seeing your monthly horoscope prediction video. it's really useful for me and my family. The main thing is you made me escape from many wrong things. In the coming 2025, your predictions for sani peryarchi and New Year predictions are very good for me. I am clearly looking forward to my future and this time i will move properly and achieve my dreams. Thank you sir.
Neengal sollum podhu meega arumaiya erruku bro thanks to you and your prediction so great i never miss your videos once again thanks 🙏🙏🙏
@keepsmilealwayshappy1129Ай бұрын
Neenga solra messages clear and correct ah iruku sir na realise panniruken very useful videos thank you so much sir 🙏
@ShobaShobana-e3p13 күн бұрын
After so so so long.. positive vibes for rishabam...
@vithyanaidu986729 күн бұрын
Positive words always gives positive thoughts 🎉 superrr
@veenavijayaraghavan8787Ай бұрын
Sir, thank you for your sincere efforts to help people in understanding the star predictions giving importance to Family, women, students and senior citizens. I eagerly wait to hear your valuable predictions and have felt peaceful hearing your words of precautions too. Thank you Sir wishing you a wonderful blessed New year 2025 ! Namaste 🙏
@kavin123-u4f11 күн бұрын
Hello, Enaku intha rasi lagnam combo than romba pusichuruku enaku ennoda full horoscope analysis pannanum nu wish than, charge than enkita ila but okay I really enjoy listening to this life horoscope.
@archanajayaraman429528 күн бұрын
Wishing you Happy New Year sir, Very nice prediction thank you for your clear explanation.. Clear voice and background colour very nice. I would like to suggest you small idea sir, in all videos you are sitting in chair. Make small changes some videos standing and walking, moving your hands might look great. It will be interesting, So that view's might increase.
@LifeHoroscope28 күн бұрын
Thank you for your kind words and suggestion, I'll keep it in mind 😊
@Aravindhariharan95Ай бұрын
I don't know about everyone here.....but your predictions work for me...cant say its 100% we can say its 70%.....thats why i was watching your video since your previous channel.... Atleast these predictions make me be alert of the happenings....that helped me handle situations better.....thank you and keep up the good work !!
@Usharani-zx6lfАй бұрын
Arumai 💯 eppavum sariyathan solringa super sir 🎉❤❤ arumai 💯 ok ❤❤🎉
@nandhacreations409424 күн бұрын
புத்தாண்டு எனக்கு ஏற்றார்போல சொல்லி உள்ளீர்கள் நான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு என்று வருமானம் ஈட்ட வேண்டும்.எனக்கு என்று ஒரு கெத்து வேண்டும் என்று நான் நினைத்ததை நீங்கள் ராசி மூலமாக அழகாக சொல்லி உள்ளீர்கள்.இதைஎதிர்ப்பார்த்து தான் நான் உங்கள் லைப் ஹாரஸ்கோப் பார்ப்பேன். சூப்பர் சார் சூப்பர் இதை கேட்ட வுடன் ஒரு திருப்தி இந்த வருடம் நல்லது நடக்க போகிறது என்று நன்றி சார் 🎉
@ags1388-g1zАй бұрын
I am following from headlines tv... Your speech and prediction is crystal clear..... 40 to 50% true especially in work happening.... vastu also clear speech.....i am watching your horoscope prediction every month.....
@cutiec348529 күн бұрын
Evenig sir. Allara veda neenga solrathu pakkava correcta erkku
@SaravananSaravanan-kp3pgАй бұрын
அண்ணா நீங்கள் சொல்லுவது 100/99%unma👍வாழ்க வளமுடன்
@dsanthoshkumar775229 күн бұрын
என்னுடைய வாழ்த்துக்கள் sir one milliyan subcribear follow பண்ணறதுக்கு, இதுவே உங்களுடையை life pradection எப்படி இருக்கு சொல்லிடும் உங்களை ஓவொரு மாதமும் follow பண்ணிட்டு irukan நீங்கள் கூறுவதை அறிய எல்லாவற்றையும் கூறுவது மிகவும் அருமை குடுபம், காதல், மாணவர்கள் படிப்பு, வேலை, மற்றும் முதியோர் பற்றி, குடும்ப பெண்கள் பற்றி எல்லாலவற்றையும் கூறும் போது அது எங்களுக்கு நடக்குதோ இல்லையோ அந்த 10 நிமிஷம் வீடியோ பார்ப்பரதற்கு மற்றும் உங்களுடைய வார்த்தைகள் கேட்பரதற்கு அதுவே உங்களுடையை வெற்றி sir one milliyan மட்டும் அல்ல இன்னும் லட்சம் பேர் follow பண்ண எங்களுடை வாழ்த்துக்கள் நன்றி sir......
@AshwinkumarAshwinkumar-l1jАй бұрын
ஒவ்வொரு மாசமும் நீங்க சொல்ற அந்த என்னுடைய ராசி ரிஷப ராசி அதுக்கு உண்டான பலன் சொல்லும்போது தான் நீங்க எனக்கு கொஞ்சம் அடுத்தடுத்த மாசம் தகுதியும் நான்😊 நான் வந்து மாற்றுத்திறனாளி எனக்கு ரிஷப ராசி ஆனா நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நம்பிக்கை கொடுக்குது
@abisiva87Ай бұрын
Ebnoda life la niraya ups and downs pala neram neega sollaratha follow pannuven. Thank a lot.❤❤
@Vs1111-v8bАй бұрын
Life horoscope ❤ உங்கள் பேச்சு தெளிவா புரியும் படி இருக்கும் நீங்கள் சொல்றது நடக்கும் நடக்காது அது வேற விசயம் but வாழ்க்கை நல்ல முறையில் மாறும் என்ற நம்பிக்கை வரும் வள வளனு சொல்லாம தெளிவா சுருக்கமா சொல்றது 🎉❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🎉❤ advance Happy New year 🎊 2025 ❤🙏🏼🙏🏼🙏🏼
@rajalakshmi985128 күн бұрын
Tq so much I am 84 yrs old I want to hear from u about my health condition star rohini
@indumathi438329 күн бұрын
Happy new year bro ❤❤ nenga sollura mathari tha enku nadakum so monthly monthly crt pathuduvan..thankyou so much bro ❤
@nandinivimalraj7864Ай бұрын
As usual your words are energy boosters to us thank you for your involvement for us sir thank you 🙏🏻🙏🏻🙏🏻zero knowledge of astrology before watching your videos got some knowledge in astrology and numerology and also vastu through your videos thank you for sharing your knowledge to us ❤️❤️
@vicknesnadarajan7152Ай бұрын
Congrats sir on your 1 million subscribers. Glad to be one of your subscribers. Just want to inform you how listening to you helps me be hopeful and prepare for not only my days ahead but also my families. Thank you again sir.🙏🏽
@LifeHoroscopeАй бұрын
Thank you for your kind words. I'm glad my videos are helpful to you and your family 🙏
@subasree6541Ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@kirubasanderson4510Ай бұрын
Happy new year thalaiva unga channela 2021la irundu paakuren Enaku astrologyla nambikkai illa but appa namela iruka first letter vachu character paathi sonenga so athu correcta irunthuchu appala irunthu paaka aarambuchen ungalaala innaki astrology konjamachu predict panna kathukitten neenga poota astrology class videovaala thank you so much neenga supera predict panrenga god bless you❤
@subasree6541Ай бұрын
வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@dayalsengunthar325028 күн бұрын
You are always a first preference for Tamil Rasipalam sir...Highly Relevant and Relatable :)
@pavithra5758Ай бұрын
Everytime when I see videos from life horoscope channel I feel positive because the speech which you give sir is genuine and apt .
@murugananthamperiyasamy6240Ай бұрын
happy new year sir
@foodforeverybody8398Ай бұрын
Happy new year to all,Good time for all,happy to view your predictions every month from kuwait,thank you 🎉
@balarani4688Ай бұрын
I belive and follow your prediction only .Thank u sir
@johnrajnayagam468029 күн бұрын
Method of teaching is very easy to understand
@iamnithaly99Ай бұрын
Advance Happy New Year 2025 Me Rishbham n Rohini star 😊
@inthumathythukral5273Ай бұрын
Happy New Year sir Thank you
@devasena971Ай бұрын
Perfect prediction.trusting prediction.god bless u.galaxy give up to u for us.thank u for all ur prediction