திரு.மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.எல்லா வீட்டிலும் படிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.எனவே ஆதரவு கொடுங்கள்
@SivakaranKaran-l9n7 күн бұрын
தங்கள் மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்
@Aalampara7 күн бұрын
சுகாஷ், மணிவண்ணன், தவராசா போன்ற சட்டத்தரணிகளுக்கு வாழ்த்துகள்
@thiviyarajasingam40977 күн бұрын
Good work மணிவண்ணன் ❤, நீங்கள் தமிழ் மக்கள் ஒற்றுமை யாக இருந்து வரும் உள்ளூர் ஆட்சியில் வெற்றி பெற வேண்டும். அனுரா government நம்ப முடியாது and எங்கள் உள்ளூர் ஆட்சி உம் அவர்கள் கையில் போய்விடும் மக்களும் விளங்க வேண்டும்.
@sarvasasi20967 күн бұрын
Manivannan sir great thanks
@sarvasasi20967 күн бұрын
அர்ச்சுனா அண்ணா நமக்காக குரல் கொடுக்க முனைகின்றார் அவருக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்
@sivamayamsinnathurai6847 күн бұрын
நன்றி🎉.
@PirathapanJ7 күн бұрын
வாழ்த்துக்கள் மணிவண்ணன் அண்ணா
@juvithavathurai74547 күн бұрын
Jaffna Gallery politics.புதிய பெயர் ,பக்கச் சார்பற்ற ,காழ்ப்புணர்வற்ற கருத்துக்கள் வெளிப்பட வேண்டும்.
@sarvasasi20967 күн бұрын
Feez வாங்காது பட்டதாரிகளுக்காக வாதாடி ஜெயிச்சு தந்தவர்... வாழ்த்துகின்றோம் நன்றி தெரிவிக்கின்றோம்
@kandiahmahendran13857 күн бұрын
Super. DR. ❤️❤️🌷🌷🙏🙏💪💪💪
@rajirajendran21997 күн бұрын
அனுறவின் politieke இப்ப நல்லா விளங்குது
@DrSuren30007 күн бұрын
Please do not protest., please give a time to to our brother Anura to resolve our issues.
@rajasathiya13707 күн бұрын
உங்கள் போராட்டதுக்கு நூறு பேர் சேர்ந்தால் வெற்றி நான் அறிந்தவகையில் போனமாசம் வடக்கு மாகாணத்தில் 75 பேருக்கு அரசாங்க வேலை வழங்கப்பட்டிருக்கிறது .
@Ravanan6467 күн бұрын
நீங்கள் வெண்ணி நாடாளுமன்ற உறுப்பினரோ?😂😂
@prathapratha91297 күн бұрын
Very good poradunkal Npp nampi Nankalum Vakkalithom aanal Eppothu ena odukkumurai vilankukirathu
@மனிதம்157 күн бұрын
பிரபாகரன் அவர்கள் என்று நீ குளப்பத்துக்காக சொன்னாய்
@sivakanthansivagnanam74867 күн бұрын
🦧🦧🦧
@kasinathannadesan55247 күн бұрын
இந்த கோமாளி சோடி விதம் விதம் உடைகள் அணிந்து சும்மா அலைகின்றார்கள். இது ஒரு கோமாளி சோடி, சாகும் வரை நடந்து கொண்டே இருப்பார்கள். 😆😆😆
@kumaranlingam38907 күн бұрын
ஏன்னடா ராசா இதுவரை காலமும் தமிழ் தேசியத்தை பிடங்கின ஆக்கள விட இந்த சோடி நல்லா தான் இருக்குது. BAR இன்னும் நிறைய தேவைப்படுது போல. Election இக்கு முதல் DR தோற்றுடு வார் என்டு கூவிக்கொண்டிருந்தவன் தானே நீ.வெட்கமடா?