Jabbar Bhai Restaurant opening vlog went wrong...

  Рет қаралды 1,087,514

Food Area Tamil

Жыл бұрын

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
Visit our website - www.jabbarbhairecipes.com/
India:
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
UAE:
Best Sellers in Appliances - amzn.to/417rMgT
Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - people/Food-Area-Tamil-20/100083360757008/
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Пікірлер: 2 764
@santhoshm7924
@santhoshm7924 Жыл бұрын
சிலர் ஜெயித்தால் ....நாம் ஜெயித்தது போல் இருக்கும்....அதில் ஒருவர் நம் ஜப்பார் பாய்.......
@subhaachu8475
@subhaachu8475 Жыл бұрын
Super ❤
@AmmaPaiyanAlaparaikal
@AmmaPaiyanAlaparaikal Жыл бұрын
Aam sariya sonninga bro Super Jabbar Bhai Masha Allah great work👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@tslaveenasri5183
@tslaveenasri5183 Жыл бұрын
True bro....happy ya eruku
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Yes yes yes manathai thottathu comment
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
Appo avaru saptta unnaku pasikathu la inimel sapudathinga😂
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr Жыл бұрын
அண்ணா, மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் 🎉
@seran544
@seran544 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோஸ் குட ரொம்ப சிறப்பா இருக்கும் ,உங்க உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் உழைப்புக்கு எந்தன் வாழ்த்துக்கள்
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Ne velaiya koraipa... Jabbar bhai mari iru
@amarantirupur
@amarantirupur Жыл бұрын
தமிழ் நாடு எனது கோவில் தமிழ் எனது உயிர் 🙏🙏🙏
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. Жыл бұрын
@@karthiknetworking2415 நீ ராமேசுவரத்துலயே போயி வாங்கிகப்பா😂
@mrgladster4946
@mrgladster4946 Жыл бұрын
Anna Ongalukku Onga Oor Vinoth Theriyuma?
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 Жыл бұрын
தொழிலாளர்களை அரவணைத்து செல்பவரேதான் நல்ல முதலாளி.💐👌👍.
@skvinayak774
@skvinayak774 Жыл бұрын
தரமும் சுவையும் மணமும் குறையாமல் பத்துகொங்க bhai நீங்கள் தான் அடுத்த துபாய் billionaire .. heartly Congrats bhai
@cricketworld6499
@cricketworld6499 Жыл бұрын
யாருக்கெல்லாம் Jabbar Bhai பிடிக்கும்🎉❤
@subhaachu8475
@subhaachu8475 Жыл бұрын
Super annaa❤❤❤❤
@shakir956
@shakir956 Жыл бұрын
Me
@raviprassanna4028
@raviprassanna4028 Жыл бұрын
Super nice human jafferbai
@user-es3np4lv9g
@user-es3np4lv9g Жыл бұрын
யாருக்கு பிடிக்காது னு கேளுங்கள், யாரும் இல்லை ஒரு காலத்தில் மவுண்ட் ரோட்டில் ஜப்பார் ஐஸ்கிரீம் கடை உண்டு மிக பிரபலமான கடை இப்போ நம்ம ஜப்பார் பாய் பிரியாணி கடை பிரபலம் வேலை தேடுவோர் இவரை பின் பற்றினால் போதும் பட் டாஸ்மாக் ல் வெளியே வர வேண்டும்
@jayaanandhcn3828
@jayaanandhcn3828 Жыл бұрын
Followed his biriyani video and got astonishing results
@mubarakexplores3566
@mubarakexplores3566 Жыл бұрын
Alhamdulillah , உங்க வளர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது...மேலும் மேலும் வளர...எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாரக!
@abdultalib2432
@abdultalib2432 Жыл бұрын
Aameen
@m.sudhasudha1690
@m.sudhasudha1690 Жыл бұрын
Happy and Proud of you Bhai... I truly appreciate you for understanding your employees pain and giving hike on their salaries and taking care of them❤
@sagarshanmugam2622
@sagarshanmugam2622 Жыл бұрын
வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுப்பேன் என்று சொல்லும் ஜபார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,, வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட ஒருவரால் மட்டுமே அடுத்தவரின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு பேசும் ஜபார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@itsmeagain76
@itsmeagain76 Жыл бұрын
As a Singaporean, I feel so proud of him as a person..a great humble being.I been telling everyone back home to visit his restaurant when they visit Dubai. I will definitely visit one day.
@SmilingwithSri
@SmilingwithSri Жыл бұрын
உங்களின் வெற்றியை பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்குது பாய். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொதும் உண்டு. மேன்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
@commonman3099
@commonman3099 Жыл бұрын
Very very happy Jabbar Bhai , you have helped so many people for their business ,now it's peoples turn to support you ,you are really a good example of the humanity Bhai ,Keep growing and wish you very best .
@reeder633
@reeder633 Жыл бұрын
மாஷா அல்லாஹ்!!! ஏதோ என் அண்ணன் வெற்றி பெற்றது போல் ஒரு உணர்வு.... வாழ்த்துக்கள் ப்ரோ!!!🌺🌺🌺🌺🌺🌺🌺
@KrishnaKrish-kx7ug
@KrishnaKrish-kx7ug Жыл бұрын
வாழ்த்துக்கள் பாய் உங்கள் கடினஉழைப்பே உங்களுக்கு கிடைத்த வெற்றி 🎊
@subhaachu8475
@subhaachu8475 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@wasimakrambalakrishnan1469
@wasimakrambalakrishnan1469 Жыл бұрын
To be honest felt healthy after having mutton biriyani ❤..no unnecessary food colors and some to enhance taste...all the best for your growth brother...
@GRK427
@GRK427 Жыл бұрын
ஒரு தொழிலாளிக்கு தான் இன்னொரு தொழிலாளி வலி தெரியும்... வாழ்த்துக்கள் ஐயா....
@JC-cm1gs
@JC-cm1gs Жыл бұрын
I've been watching your videos since lock down time. Watching you grow to this height is such an inspiration for us. Keep up the spirit Jabbar Bhai. You have set as an example for budding hoteliers. All the very best. May the Almighty bless you on all your endeavours ahead.
@usharanijs
@usharanijs Жыл бұрын
Jaabar Bhai... உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அருமை.... உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விதம் மிக மிக அருமை...
@srinivasanmukundaraman7253
@srinivasanmukundaraman7253 Жыл бұрын
Hi Everyone, one of the best chef I've ever seen Jabbar Bhai ❤❤❤ down to Earth and the way he assist every one to learn and cook briyani on simple method. All the best for upcoming projects.
@saravanakumarpalraj9516
@saravanakumarpalraj9516 Жыл бұрын
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் பாய்❤❤❤
@harikarthik6034
@harikarthik6034 Жыл бұрын
ஏதோ எனக்கு கிடைத்த வெற்றி மாதிரி இருக்கு 🎉வாழ்த்துக்கள் ஜபார் பாய்❤️
@HAPPY-ASRI
@HAPPY-ASRI Жыл бұрын
Spread the Indian biryani taste to all World happy moments thank you Jabbar Bhai
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 Жыл бұрын
இன்னறய தலைமுறைக்கு பிரியாணி என்றாலே ஜப்பார் பாய் பிரியாணி தான் ❤❤🎉
@prabapalani1265
@prabapalani1265 Жыл бұрын
நீங்க இன்னும் சாப்பிடலனு நினைக்கிறேன்..
@gowrijayavel3090
@gowrijayavel3090 Жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் பாய்... வாழ்த்துக்கள் 👏🎉🎊
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Crowd managed very well, POS machine prints token # and orders given as per number, no confusion among customers, neatly organized, highly impressed, ramadan month is going to be like this so pls plan accordingly, allot 20-30min for takeaway
@dcd577
@dcd577 Жыл бұрын
Congrats Bhai. You are the owner, you are the worker and you are all in all. Your Mother Blessed you. You are a good son to your mom. You are a very good son to Allah. May God Bless You.
@Moon_editor_
@Moon_editor_ Жыл бұрын
நல்ல மனம் கொண்ட மனிதர் 👍
@bvbala23
@bvbala23 Жыл бұрын
I saw Jabbar Bhai chicken biryani video around July 2020 when he had 50k subscribers. Today he's reached more than 1 million subscribers, helped many people open their own small restaurants in Tamil Nadu, continues to do marriage biryani contracts and he has also opened his own restuarant in Dubai while making people like us learn to make marriage style biryanis and other hotel recipes at home. I consider him as my cooking mentor❤❤ Neenga KZbin ku vandhadhu palaruku samaika easy aakiruku thank you so much bhai ❤ All the best for the restaurant and i hope oru naal neenga chennai la open panveenga or atleast Dubai ku vandhu sapduven if possible ❤
@FoodAreaTamil
@FoodAreaTamil Жыл бұрын
Thanks 😊 u
@Love_hitss
@Love_hitss Жыл бұрын
@@FoodAreaTamil boy job irukkuma boy
@fa-un7ww
@fa-un7ww Жыл бұрын
The way you respect ,understand your workers will lead you more level... Insha Allah, as our prophet said "pay the worker his dues before his sweat has dried up".keep going and do more for needy Insha Allah.
@Ourbeautifulplanet735
@Ourbeautifulplanet735 Жыл бұрын
Jabbar Bhai congratulations for your new restaurant. May Allah swt always bless you more and more. Aameen. Always remain the same, as, down to earth person. I assume, that you should increase staff, chefs, and seating capacity for the customers. Many customers were waiting in queue outside, under the hot sun and high temperature. At the earliest provide some comfort facility, shade & shelter for the waiting customers outside.
@nathiya2788
@nathiya2788 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் அண்ணா 👌👌👌🔥🔥
@lingammoorthy6917
@lingammoorthy6917 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐💐 அண்ணா மேலும் வளர..🎉🎉🎉
@subhaachu8475
@subhaachu8475 Жыл бұрын
❤🙏🙏🙏
@zarasam1265
@zarasam1265 Жыл бұрын
We are from Oman, will visit Dubai in this Eid for your biryani taste in sha Allah Eagerly waiting
@wellsite1
@wellsite1 Жыл бұрын
Amazing cook with great humanity values ❤ ! You will live forever
@sameeraismail6795
@sameeraismail6795 Жыл бұрын
பாய் மனசே ரொம்ப குழுர்ந்து போச்சி பாய் அவ்ளோ சந்தோசமா இருக்கு 😊மாஷா அல்லாஹ்
@loverajvel
@loverajvel Жыл бұрын
Hello Jabaar bhai, I’m also a chef and I have a Indian restaurant in USA. I have tried your biryani many times, it always comes too good. Thank you. I just wanted to tell A small tip for your onion Raita, after you slice the onions for Raita, pls soak the sliced onions in water with salt for about 5 minutes and wash it, then strain the onions and the add yogurt. The raw smell of the onion will go away while you washing it with salt. So it stays for longer time and tastes very good. Just try a small batch and see it. Thanks.
@cnvive
@cnvive Жыл бұрын
Where you have restaurant in USA ?
@loverajvel
@loverajvel Жыл бұрын
@@cnvive Pennsylvania state. Restaurant name is Kurinji Indian cuisine.
@cnvive
@cnvive Жыл бұрын
@@loverajvel will visit next time when I come to PA. I come to Allentown often
@loverajvel
@loverajvel Жыл бұрын
@@cnvive oh that’s nice. Hopefully see you soon.
@Passion_Tamizha
@Passion_Tamizha Жыл бұрын
Best wishes brother
@yasmeenbegum2282
@yasmeenbegum2282 Жыл бұрын
Assalam Alaikum Bhai I’m From Sharjah…. Masha Allah ur Briyani was amazing such a wonderful taste so yummy yummy 😋 after a long Back had a Indian style briyani…Insha Allah I’ll taste ur fasting Kanji very soon …
@blessthesoul3727
@blessthesoul3727 Жыл бұрын
You are the man with a golden heart! God Bless you!!
@Darthvader00
@Darthvader00 Жыл бұрын
வேலையாட்களை நன்றாக கவனிப்பது தொழிலில் மிகவும் முக்கியம். அதை சிறப்பாக செய்கிறீர்கள். இது என்றும் தொடர வாழ்த்துக்கள். 🎉
@nishantha6915
@nishantha6915 Жыл бұрын
Congratulations Jabbar Bhai ! Very happy to see your new Dubai launch. I have been watching your videos for sometime - great to see you being very generous in sharing your buriyani recipes and results of your great hard work has blessed you with opportunities in opening your branch in Dubai . IA May you blessed to open a branch in London 🤲🏻 All the very best and continue shining ❤
@selvamdurai3977
@selvamdurai3977 Жыл бұрын
எப்போதும் உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை சந்தோசமாக வைத்திருங்கள் பாய் நீங்கள் வணங்கும் அல்லாவின் துணையோடு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
@bhavatharenirp5022
@bhavatharenirp5022 Жыл бұрын
From suhail vlogger only I came to know about your you tube channel..bt after knowing your character the way u treat the workers ...I became your fan sir
@pradheeprj6298
@pradheeprj6298 Жыл бұрын
This is the first time I am seeing in my life a good hearted person getting success in his life
@a.gunasekaranm.arunachalam9871
@a.gunasekaranm.arunachalam9871 Жыл бұрын
ஜப்பார் பாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤ஈரோடு மக்கள் சார்பாக நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்🎉❤❤🎉👍👍🙏🙏🙏🙏
@factstube8103
@factstube8103 Жыл бұрын
"Jabbar bhai" is not a name,It's a brand🔥
@sakthivadivel1784
@sakthivadivel1784 Жыл бұрын
Best wishes Jaffar anna. எல்லா புகழும் இறைவனுக்கே.
@Mr_views1
@Mr_views1 Жыл бұрын
தொழில்லாரின் கஷ்டத்தை புரிந்து அவர்களின் மனதை புரிந்து நடந்து கொண்டது மிகவும் சிறப்பு மென்மேலும் உங்கள் வியாபாரம் பெறுக வாழ்த்துக்கள்... ❤ Dubai நண்பர்கள் சார்பாக
@sajath3108
@sajath3108 Жыл бұрын
Maa sha Allah Maa sha Allah Hard work never fails Keep doing well in sha Allah Proud Tamilan 👏 🥲 🥰
@RKPDLifestyle
@RKPDLifestyle Жыл бұрын
Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...
@raguraj8484
@raguraj8484 Жыл бұрын
Superb Anna Kettkum Pothu Avalo Happy a Eruku Anna... ❤❤❤Ennum Nega Menmelum Valara Vazthukal... Anna🎉🎉🎉🎉
@ansaridairies
@ansaridairies Жыл бұрын
Workers smile says everything. May Allah bless you with more and more. 🎉. Waiting for your restaurant to be opened in Alkhobar, KSA.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
உங்களுடைய மிகப்பெரிய மூலதனம் உங்களுடைய புன்சிரிப்பு இரண்டாவது எல்லா தரப்பு மக்களிடமும் நீங்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு . இன்றைக்கு உங்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைத்து இருக்கிறது. நிச்சயமாக உங்கள் தொழில் நீங்கள் வணங்கும் அல்லாவின் ஆசியுடனும் நான் வணங்கும் இயேசுகிறிஸ்து சிவன் ஆசியுடனும் மென்மேலும் வளரும்.
@sirajudeenmj311
@sirajudeenmj311 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ வை பார்க்கும் போது ஒரு புதிய தன்னம்பிக்கை வருகிறது. அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக..
@priyankavijayan3092
@priyankavijayan3092 Жыл бұрын
Super anna naa romba romba big fan unga vedio parthu tha naa biriyani try pannittu iruka.. .. Neenga workers romba nalla help pandringa super anna.... All the best 👍💯
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Жыл бұрын
Now after ur explanation understood bcaz third day we came ,waited for 1 hr got briyani but same ur briyani was excellent in Abudhabi.hoping coming days will be back.good heart feeling the workers pain as well.
@bharathivasu8942
@bharathivasu8942 Жыл бұрын
உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துகள் ஜப்பார் பாய்...
@balajibala8642
@balajibala8642 Жыл бұрын
உங்க வெற்றிக்கு காரணம் உங்களின் பணிவான குணமும் அன்பான பேச்சும் மற்றும் திறமையும் தான் பாய்.
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
Very, Honest hard working Bai. Allah will surely bless him for his kindness towards his staff.
@divyathomas6673
@divyathomas6673 Жыл бұрын
Congratulations Bhai 🎉❤ wishing you more and more success!! Your real success is giving employment to so many people using your talent and food knowledge!! Amazing!
@UK_Today.
@UK_Today. Жыл бұрын
இந்த video க்கு தான் wait paninan Anna 😍😍😍
@MrArunmaxi
@MrArunmaxi Жыл бұрын
All the best 🎉🎉🎉🎉 Your hardwork, planning and management is appreciated and inspiring ❤
@jollytamilanvlogs
@jollytamilanvlogs Жыл бұрын
பாய்... உங்க staffs ரொம்ப கொடுத்து வச்சவங்க....every one is working there very happily with smile, it shows you are not there as boss... I can feel ur friendliness....
@subhamadsan8055
@subhamadsan8055 Жыл бұрын
I'm waiting for the episode.... finally 😍 super broMassAlah😊
@thamizhachisuriya2780
@thamizhachisuriya2780 Жыл бұрын
மனசு சந்தோஷம் நிறைந்து எனக்கு 🥰❤
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Its true, I am at the store today, never seen such queue and crowd for a biryani shop in UAE in last 10yrs Its so crowded and people are ready to wait even 30min for a single biryani without any frustration in their faces❤ shows the quality and trust they have on bhai❤
@tbalaji1985
@tbalaji1985 Жыл бұрын
Dear sir , me and my mom are fans for you sir , your style of speech and the way you showed all secrets of cooking it’s hats off sir , unga nalla manasuku neenga nalla inum valara enga amma sarba vazthrom sir, chinna oru Kurai chennai la unga restaurant illa. Enaku sapdanum pola iruku sir
@msv28-12
@msv28-12 Жыл бұрын
please start in Chennai soon.. who is waiting ..?
@purushasokan03
@purushasokan03 Жыл бұрын
wow.. I am so happy for you... i felt myself in your place. இனம் புரியாத சந்தோஷம் !!! god bless you. Ramadan kareem !!!
@srinic6
@srinic6 Жыл бұрын
Vera level Bhai, taking care of your employees is must, he knows it well👍
@mhdmansur2188
@mhdmansur2188 Жыл бұрын
உங்களது Name போர்டு Logo மிக அருமை interior ரொம்ப அழகாக உள்ளது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள் அருமை காகா...
@meenashi
@meenashi Жыл бұрын
I don't even take non veg. I watch this channel just for jaffar Bhai ,love from US❤.
@foodietraveler132
@foodietraveler132 Жыл бұрын
விடா முயற்சிகள் ஒரு நாளும் வீன் போவதில்லை என்பதற்கு jabbar bhai ஏ ஒரு மிகச்சிறந்த உதாரணம் 🎉❤
@akilanram3470
@akilanram3470 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கும்,ஒழுக்கமும்,ஊழியர்களை நீங்கள் நடத்தும் விதத்திற்கும் இறைவன் உங்களை உயர்த்துகின்றான்.வாழ்த்துக்கள் பாய்.வாழ்க வளத்துடன் 👍
@bbvlogz
@bbvlogz Жыл бұрын
I met our jabbar bhai bro !!! We like the biryani , nonbu kanji and chicken 65 are awesome and delicious. Best wishes for his newly opened restaurant.
@msubashinishini351
@msubashinishini351 Жыл бұрын
Super brother வேலை செய்ரவங்களுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறது ரொம்ப பெருமையா இருக்கு,,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடம்
@VinodKumar-rp9kg
@VinodKumar-rp9kg Жыл бұрын
I am just happy for you Bhai 🎉 Keep doing more and my Ramadan wishes to all of you ❤
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய் ❤️👍 மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் செம்மையடைய வாழ்த்துகள் ❤️🔥
@anandanpadayachi6170
@anandanpadayachi6170 Жыл бұрын
Neenga ivvalo periya urathukku poyi oru sadharana worker aa yosikkuradhu super bhai , romba periya vishayam bhai 😊❤🎉 Kadaiya pathiyum viyabaratha pathiyum neenga kavalaiye padadheenga bhai iraivan unakkukku romba nalladhaiye pannuvaaru...
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Really you are very humble and kind person proof with workers.Jabbar bhai you are the first person interduce nombu kanji in dubai. 🇮🇳🇸🇦
@TheDanzir
@TheDanzir Жыл бұрын
Congratz from malaysia❤️u hard work never fails bhai... Insha allah u open more branches at all country tq ❤️
@kaleshkhan6080
@kaleshkhan6080 Жыл бұрын
Alhamdulillah Jabbar Bhai, may Allah bless you and your family with more success and peace. Alhamdulillah 😇
@durairajmohan9982
@durairajmohan9982 Жыл бұрын
You are employee-friendly. That shows you will have a high success in the business.
@Selva11479
@Selva11479 Жыл бұрын
You are great bhai, treating your employees as your family people. 🎉
@jollytamilanvlogs
@jollytamilanvlogs Жыл бұрын
நான் உங்கள் ஜப்பார் பாய்.... இது வெறும் வார்த்தை இல்லை... மனசாட்சி.... You are our great inspiration....❤👏👏👏
@habibhabib4098
@habibhabib4098 Жыл бұрын
Assalamualaikum mashallah Mubarak bhai Ramazan Mubarak Roza Mubarak Really your good heart person Allah aapko bhi aur aapke family kobi Allah hamesha khush rakhe hamari taraf se aap ka naya restaurant Dubai may mubarak ho. Dua mein yaad rakho bhai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nammacookingchannel1981
@nammacookingchannel1981 Жыл бұрын
Hard work never fails . Best example Jabbar bhai . Congrats brother . Wish u all success.
@TamilSelvan-su5id
@TamilSelvan-su5id Жыл бұрын
Workers kasta padakudathu nenaikurengala antha manasu yarukum varathu sir nenga ultimate unga big fan❤️❤️ love you thalaiva
@aneiljayanna94
@aneiljayanna94 Жыл бұрын
Congrats Jabbar bhai very happy that u have also taken Abdul to dubai.So many days something was missing now I guess u r a complete team now
@sassxccgh9450
@sassxccgh9450 Жыл бұрын
Workers play important roles in a restaurant for successful food preparation. Jaffar Bhai you're taking care of their wages welfare good hearted boss congrats for your success more prosperous on the way
@janarthananpriya2068
@janarthananpriya2068 Жыл бұрын
அண்ணா உங்க சமையல் பதிவுகள் பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கிறது.நீங்க துபாயில் பிரியாணி கடை ஆரம்பித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் அண்ணா.பசியோடு வருகின்ற எல்லாருக்கும் நீங்கள் மன மகிழ்ச்சியோடு உணவு வழங்கல் வேண்டும்.மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@manojutheman
@manojutheman Жыл бұрын
Thalaivar always humble... recruit more people bhai
@kadapapavistyleyt
@kadapapavistyleyt Жыл бұрын
Ungala mathiri paththu per irundha Namma Indianla ezhaigale irukkamattanga .I love u Anna.
@thiruk1055
@thiruk1055 Жыл бұрын
Dear Mr. Jabbar , I am from SL and I am so excited seeing your new branch in Dubai and set up of a restruant and own kitchen. I understand you so concern about your staff , that's great. We wish to ou all the best. Well, my kind suggestions, there few of kitchen staff with full of long beard , there are possibilities , the beard hair could fall in meals by chance ...that mostly important...all staff should trim their beard very short especially in such famous restruant...I do not want to your customers feel bad finding beard hair...in any food Good luck
@sajidakhanam9277
@sajidakhanam9277 Жыл бұрын
Masha Allah Masha Allah Mubarak to you Bhai may Allah SWT give barkha & increase your business in Dubai and all over the world Insha Allah Aameen!💐💐💐
@choolaimedudude6284
@choolaimedudude6284 Жыл бұрын
Alhamdulillah 🤲... Best Wishes Janab ❤️👍. May Allah bless ur resturant, ur staff and you. Inshallah 🤲
@internationalfoodvlogger7024
@internationalfoodvlogger7024 Жыл бұрын
We are always with you Jabbar Bhai.. Karthick from Chennai, Presently in Dubai 👍
@sureshabel
@sureshabel Жыл бұрын
All the Very Best Bhai.. May God Bless you and your Restaurant. very nice to see your Restaurant..... we will be missing you in India...
@kajamohaideen.a
@kajamohaideen.a Жыл бұрын
தமிழகத்தின் Czn Burak Chef நீங்கள், மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
I thought same
@AroulKaliamurthy
@AroulKaliamurthy Жыл бұрын
Jabbar bai .. If you treat your kitchen staff as partners and treat them good with nice accommodations, good health , reasonable vacation and good profit sharing. You will go places. You are already doing most of the thing I mentioned. So you are in right track. Proud of you. On top of all CUSTOMERS are always right . Again good luck bai.
@Luffytoro
@Luffytoro Жыл бұрын
Congrats from Bengaluru Bhai🎉❤
@vijaybosco1869
@vijaybosco1869 Жыл бұрын
Vazthukal Jabbar bhai.. May god bless your hardwork and Shop..My best wishes to all.. From Bangalore ; )
@a.fredrickravichandran5869
@a.fredrickravichandran5869 Жыл бұрын
வாழ்த்துகள் பாய்...❤ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...