Jaffar Sadik-ன் Master Plan | "பஞ்சாப்பாக மாறும் தமிழ்நாடு” | திகிலூட்டும் தகவல்! | Journalist Mani

  Рет қаралды 243,339

I Tamil News

I Tamil News

Күн бұрын

Пікірлер: 1 300
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 7 ай бұрын
DMK ஆட்சிக்கு வந்தாலே local அரசியல் பிரமுகர்களின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தி
@sinndoss
@sinndoss 7 ай бұрын
போதை பொருள் வணிகர் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய உறவினர் கிறிஸ்துவ ஊத்தையானிட்டி இஸ்டலின் !!
@mohansamy1414
@mohansamy1414 7 ай бұрын
மணி அவர்களே உங்கள் குரலில் ஒரு வித்தமான அமைதி தெரிகின்றது
@RamadossG-lq9fv
@RamadossG-lq9fv 7 ай бұрын
மணி அவர்களே கமெண்ட்ஸை கொஞ்சம் பார்த்து உணர்ந்து நடுநிலை யாக பேசுவது நல்லது என்று நினைக்கிறேன் பாஜக செய்ர நல்லது உங்கள் கண்ணுக்கு தெரியாத மனசாட்சி மணியாக வேண்டும் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@srikarthik4705
@srikarthik4705 7 ай бұрын
இவனுக்கு தெரியும் யாரு நல்லது செய்கிறார் என்று...ஆனால் சொல்ல மாட்டார்கள்..ஏனென்றால் சோறு போடுவது திமுக
@ranjith408
@ranjith408 7 ай бұрын
Enna nallathu pannuchi nu neengale sollunga sago.. kaavadi thookitu oor oora poganum kadaluku adila saami kumbidanum matha reethi aah thaakanumo😅
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 7 ай бұрын
மணி எப்போமே திமுக வுக்குதான் டிங்டாங் டிங்டாங் அடிக்கும். திமுக சொம்பு மணி
@RAMASAMYSANTHI-b8n
@RAMASAMYSANTHI-b8n 7 ай бұрын
DMK என்பது DRUG MAFIA KALAGAM
@repanh1979
@repanh1979 7 ай бұрын
​@ranjith408 😂.murratu UPI have u heard about mudra loans PM.awas yojana PM kissan vikas sammithi jal Jeevan Swach bharath abhiman express highways bharath Mala sagar Mala gati sakthi ujwala 74 new airports these r just few example remember india has witnessed a never seen before growth since independence in the last 10yrs do spare time to read if u stick onto toilet paper will become next jaffer😂
@annamalai6705
@annamalai6705 7 ай бұрын
இருப்பினும் நீ திமுக வுக்கு தான் ஆதரவு
@magic.72
@magic.72 7 ай бұрын
இவரின் பிரதான உணவே திமுகவின் கழிவுதான்.
@mvjai2875
@mvjai2875 7 ай бұрын
Vidunga machen...mani romba paavam car vera vaangitaru..
@ranjitntu
@ranjitntu 7 ай бұрын
Sombu mani
@k.rajaguru1988
@k.rajaguru1988 7 ай бұрын
​@@mvjai2875carra வீடே வாங்கியாச்சு... இந்த வீடியோ முடிஞ்சதும்...
@dhamodaranv6810
@dhamodaranv6810 7 ай бұрын
Dai dai dai
@balann9990
@balann9990 7 ай бұрын
விசிக கட்சி ஜாபர் சாதிக் யின் தம்பி யை பத்திரமாக பாதுகாக்கிறார்கள் . அவர் மேல் அதிக அக்கறை கொள்கிறார்கள் .
@TheSriGudi
@TheSriGudi 7 ай бұрын
You cant blame VCK.. do you expect those guys to learn Math, Science and English , work hard to come up in life ? No way, they will simply become drug dealers, pimps etc. I am all for Dalit upliftment. It takes TIME. If you politicize it, these things will happen
@janarthanamv9414
@janarthanamv9414 7 ай бұрын
திமுக குடும்பம் தொடர்ப்பு இருப்பதால் மணி ரொம்ப சோகத்தில் பேசுகிறார்.
@prakashvijay3220
@prakashvijay3220 7 ай бұрын
100% correct
@shivaprasaath739
@shivaprasaath739 7 ай бұрын
Ithe bjp aala iruntha inneram pongirupaan mani
@gowthams1777
@gowthams1777 7 ай бұрын
100
@sundharamoorthy873
@sundharamoorthy873 7 ай бұрын
Aamam aamam😂😂😂😂
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 7 ай бұрын
Dei enge enna nadakirathu. Oru RSB medias vaai mounam. Enge intha bloody U3 Britus Fact Checker Sabeer did u people add salt in ur food.
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 7 ай бұрын
ஐயா கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் என் ஐ ஏ விசாரிச்சா நான் எல்லா உண்மையும் வெளியில் வரும். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் பாரத் மாதா ஹி ஜே.
@k.boseswamy3395
@k.boseswamy3395 7 ай бұрын
மணி அவர்களே அண்ணா அவர்கள் திண்டுக்கல் வரும்போதெல்லாம் செண்பக அரசு பாண்டியன் ஹோட்டல் அசைவ சாப்பாடு முதல் வெற்றிலை பாக்கு மூக்குப்பொடி வரை வாங்கி கொடுத்தவன் என் குடும்பமே டிஎம்கே நான் திராவிட கட்சிகளை நான் நன்கு அறிந்தவன் மணி அவர்கள் நீங்கள் மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ள வெட்கக்கேடாக உள்ளது தமிழ்நாடு அரசின் தப்பை ஆணித்தரமாக சொல்ல தயங்குகிறீர்கள் அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் வேறு கருணாநிதி ஆட்சிக்குப் பின் குடும்ப கட்சியாக மாறிவிட்டது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல மாணவர்களை பலி கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் ஆனால் பலியானவர்கள் யாரும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து நான் என்னை திருத்திக் கொண்டேன் ஆகையால் நீங்கள் பேசுவது கருணாநிதி குடும்பத்தை கண்டிப்பது போல் நடிக்காதீர்கள் நடிக்காதீர்கள்
@sriharanindiran2252
@sriharanindiran2252 7 ай бұрын
தமிழ் நாட்டில் எல்லோரும் போதையில் நீந்தினால் ஆட்சியில் நிரந்தரமாக உட்காரலாம் 😂 தமிழ் நாடு ஒரு மினி மெக்சிக்கோ 😂😂😂
@dust1954
@dust1954 7 ай бұрын
மினி மெக்சிகோவா? ஐய்யா. ஜாலி....
@ponsaravanakumar3505
@ponsaravanakumar3505 7 ай бұрын
பத்திரிக்கையாளர் மணி அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பல பதிவுகளை செய்துள்ளார் அது ஆக்கப்பூர்வமான பல கருத்துக்களை தந்துள்ளது இதன் மூலம் ஆளுகின்ற கட்சி நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது இல்லை என்றால் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டது கொண்ட நிலை தான் உருவாகும்.. பொன்..saravanakumar
@nithyakalyanam6856
@nithyakalyanam6856 7 ай бұрын
தமிழ்நாடு ஒரு போதை கலாச்சாரமாகி வருவது இந்த ஆட்சியில் வேதனை அளிக்கிறது
@rathira4795
@rathira4795 7 ай бұрын
Those voted for DMK feeling very sad. Mainly many women struggling everyday with drinking husband and son already Now younger mothers like me very much worried of our sons to save from this DMK supported Drug mafia
@pattabiramanr3705
@pattabiramanr3705 7 ай бұрын
00000⁰0000😊​@@rathira4795
@shivan4627
@shivan4627 7 ай бұрын
Vera aatchi la vandha sandosama irukkuma??? 😂
@vivek123454401
@vivek123454401 7 ай бұрын
It is there for past 15 years, blaming DMK is political. It was there in ADMK also. Huge money goes to police stations and politicians.
@ShanmugasundaramN-x3v
@ShanmugasundaramN-x3v 7 ай бұрын
@ramaselva40
@ramaselva40 7 ай бұрын
மணி Sir, பஞசமா பாதகத்தை செய்த மோடி அப்படின்னு சொல்லுவீங்களே, ஆன சாராயம். கஞ்ச மற்றும் போதை பொருள் கடத்தலை அப்படியே பள்ளு படாம பேசறிங்க.... நேற்று வரை கூடவே இருந்தவன் தலைமறைவு . தமிழக காவல் துறைக்கு தெரியாத நீங்க NCB யை செல்லுறிங்க
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 7 ай бұрын
பாண்டிச்சேரி ல சாராய ஆறு ஓடுது.. பிஜேபி alliance தான் ஆட்சில இருக்கு. முன்மாதிரியா சாராயத்தை தடை பண்ணுங்க பார்ப்போம்
@tamilramSivakumar
@tamilramSivakumar 7 ай бұрын
அதானே பார்த்தேன் திருடர் முன்னேற்ற கழகம் இன்னும் முட்டு கொடுக்கிலே நினைச்சேன்
@AnuradhaRajaram-j8m
@AnuradhaRajaram-j8m 7 ай бұрын
Very good mr. Mani what a wonderful way to defend anti social elements you seem to be more loyal to Sadiq group than anyone else
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 7 ай бұрын
தமிழக தீமூக ஜால்ரா ஊடகங்கள் இதை பற்றி டிவியில் காண்பிக்கவில்லை
@thalapathyefxedits
@thalapathyefxedits 7 ай бұрын
கொலைவெறி தாக்குதல் நடத்தினால் எந்த ஊடகம் செய்தி வெளியிடும்
@manoharanpr7775
@manoharanpr7775 7 ай бұрын
மணி பேசும் பேச்சு எல்லாம் திமுகவ எப்படி பாதுகாப்பது என்று பல்லு படாமா பேசுகிறான்
@viravi5503
@viravi5503 7 ай бұрын
😅😅😅😅😅
@govindrajan9887
@govindrajan9887 7 ай бұрын
Oru koonthalum illa
@raajeshkanna8300
@raajeshkanna8300 7 ай бұрын
பார்த்து பல்லுபடாம என்று சொல்வதற்க்கு அர்த்தம் இந்த காணொளி பார்ப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
@muralikrishnan8844
@muralikrishnan8844 7 ай бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 📈
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
நம்ம சிற்றரசு என்று சொல்லும்போது கொண்டையை மறைக்க மறந்துவிட்டார் மணி
@prrmpillai
@prrmpillai 7 ай бұрын
😂😂😂😂
@sathyalalm7484
@sathyalalm7484 7 ай бұрын
Mani Saar-இன் உருட்டுகள் கேட்க அற்புதமாய் உள்ளது 😂
@KS-yk2mh
@KS-yk2mh 7 ай бұрын
இந்த திராவிட பன்றிக்கு என்ன ஸார்? திராவிட பீயை தின்னும் பன்றி அவன்
@villavan
@villavan 7 ай бұрын
Ippo theriyathu. vakaali NIA ulla poonthu thookurapo theriyum.
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Avar kalagathukku ithanaal nalla support pannaalum ipodhu gnyayam aaga dhan pesugiraar ! Jai bharath !
@rameshponnulingam607
@rameshponnulingam607 7 ай бұрын
வாய் உளருகிறது கண் சுழருகிறது ஆனால் நமக்கு மணி மணி அது தான் நமக்கு முக்கியம்
@thenrajpandi8119
@thenrajpandi8119 7 ай бұрын
மணி dmk வுக்கு நல்லா ஒத்து ஊதுற
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 7 ай бұрын
sweet box received from dmk bro
@arunraja8770
@arunraja8770 7 ай бұрын
SETHA MANI YEPOTHUME IPPADITHAN
@kathirrangan2669
@kathirrangan2669 7 ай бұрын
True
@thara2341
@thara2341 7 ай бұрын
மணி edappadiyaar ஐ தப்பா பேசாதே... டிராமா ஆடாதே
@ramaswamykv709
@ramaswamykv709 7 ай бұрын
உண்மைதான். அவராலே தாக்கிப்பேசவும இயலவில்லை, தாங்கிப் பிடிக்கவும் முடியவில்லை.
@vickyganesh5701
@vickyganesh5701 7 ай бұрын
Am i the only person who is feeling like Mr. Mani is criticizing Stalin's DMK in a softer manner. Imagine if the same happend in other state or 4 tears back in Tamilnadu. I am thinking that his tone should be like as follows: (imaginition only😂) " Edapadi should resign. Ennanga oru drug mafia gang leader pakathula vachi irukinga CM nu sollitu, resign pannunga.... Edapadi should resign aduthan inda naatukum naatu makkalukum nalladu"
@sukumarkoti4421
@sukumarkoti4421 7 ай бұрын
How can you expect a person depending for his livelihood condemn any body who is benefactor.
@govindrajan9887
@govindrajan9887 7 ай бұрын
What about the weight of the envelope?
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 7 ай бұрын
அதுக்குத்தான் மூத்த பத்திரிக்கையாளர் என்ற முறையில் உங்களோட பேச்சையெல்லாம் நம்புறோம் ஒரு பத்திரிக்கையாளனா என்ன தவறு என்று கண்டுபிடித்து இந்த தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் கண்ண மூடிட்டு ஆதரவு கொடுப்பதை விட்டு விடுங்கள் எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும்
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 7 ай бұрын
@Plantrixx
@Plantrixx 7 ай бұрын
மணி அவர்களே பாஜக இந்துத்வா கட்சி நாட்டுக்கு கேடு என்கிறீர்கள. இதுவரை பாஜக வால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் உங்க திமுக செய்வது சூப்பர்ல...நாடு நல்லா இருக்கில்ல...
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 7 ай бұрын
Thanks to Mr Mani for the appraisal 🙏
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 7 ай бұрын
அகில உலக அளவில் இந்தியா என்ற பெயர் பேசப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. நாம் இதை உள்நாட்டு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லை கடந்து மனிதர்களை கொன்று கொண்டிருக்கிறது இந்த போதை பழக்கம். கவனிக்க தவறி விட்டோம் என்பது வேதனைக்குரியது.
@saravananshanmugiah8380
@saravananshanmugiah8380 7 ай бұрын
மணி அண்ணன் ஈயம் பூசுவது சிறப்பு
@directroming
@directroming 7 ай бұрын
பொம்மை முதல்வர் திரன் அற்ற தலைமை. 😔
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 7 ай бұрын
மக்கள் அனைவரும் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
@sridhars7711
@sridhars7711 7 ай бұрын
Mani is a well informed and knowledgeable journalist. Only thing is he is unable to distinguish who is a better politician and who in a bad one
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 7 ай бұрын
பாவம். கண்ணு போனபின்னே மணி சூர்ய நமஸ்காரம் பண்ணறார். All these years, Mani was a big DMK and Dravidian Jaalraa - as big and as large as the Kerala Jaalraa used in panchavaadyam. Now he tries to salvage himself. Too late, Mani, for U to rehabilitate yourself.
@oksreedevi2123
@oksreedevi2123 7 ай бұрын
U r ad m k jalra
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 7 ай бұрын
முதல்‌ கையெழுத்து அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்வதை விட்டுவிட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் போதையை தடை செய்யவேண்டும்.அதை திராவிடக் கட்சிகள் செய்யாது.நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் போது தான் நடைமுறை சாத்தியமாகும்.வட இந்தியர் வருகைக்கு பின்பே போதைப்பொருட்கள் அதிகமாக தமிழகத்தில் உள்ளது.
@balaguru68
@balaguru68 7 ай бұрын
Sir now you are speaking correct 1:58
@meikandanp3945
@meikandanp3945 7 ай бұрын
இதுதான் திராவிட மாடல் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது இதுதான் திராவிட மாடல்
@balak8170
@balak8170 7 ай бұрын
ஆமா நாங்களே தான் சூன்யம் வச்சுக்குவோம்
@sumathirag9482
@sumathirag9482 7 ай бұрын
Drug trafficking persons should be given benefit of doubt. Wow, Mani, you are the same person who said PM and HM are doing Panchamapadhagam. Hypocrisy to the maximum!
@amutha0
@amutha0 7 ай бұрын
Mani softens for dmk . Too bad as a journalist
@balann9990
@balann9990 7 ай бұрын
பாலிமர் டிவி நிருபர் குரியர் சர்வீஸ் நடததுபவரின் கும்பலால் கடுமையாக தாக்க பட்டாரே அதை கண்டித்து ஏன் சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டிக்கவில்லை . அவர் பாலிமர் டிவி காரர் என்பதால் தானோ .
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 7 ай бұрын
Well said Bro.
@geethamani9448
@geethamani9448 7 ай бұрын
Also talk about Sadiq s brother in vck
@namachivayamswaminathan5378
@namachivayamswaminathan5378 7 ай бұрын
மணி அண்ணா அண்ணாமலை மட்டுமே தீர்வும் சொல்லி இருக்கிறார் வரும்காலம் தமிழகம் அண்ணாமலை ❤❤❤❤❤
@riderlogi
@riderlogi 7 ай бұрын
😂 ivanuga vera kurukka marukka ooditu irukanuga
@narasimankumar5533
@narasimankumar5533 7 ай бұрын
Mani has no option otherthan ro speak bad about DMK. Ayyo pavam Mani.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 7 ай бұрын
Thank U Mr.Mani.🎉
@sukumarkoti4421
@sukumarkoti4421 7 ай бұрын
We are proud of one more worthy achievement of Dravidian model. But Mr.Mani will try to pass he buck to Delhi police.
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 7 ай бұрын
Mr. Mani is very clever, he won't speak against anybody.
@bathmarajnallapa950
@bathmarajnallapa950 7 ай бұрын
T N police control is under dmk family that's why this business is flourishing
@Thousandcr
@Thousandcr 7 ай бұрын
அண்ணன் அதிகாரபூர்வமாத்தான் பேசுவாறாம்.வெட்கமே இல்லை
@sundarrao535
@sundarrao535 7 ай бұрын
DMK first family interest will be after money and any individual who is ready to pay them are given importance.
@thunderstorms0024
@thunderstorms0024 7 ай бұрын
மணி சார், உங்க பேட்டிகள் சிறப்பு. இது போன்று உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள். வாழ்த்துக்கள் சார். 💐💐👏👏👏
@SanthoshKumar-d9p6v
@SanthoshKumar-d9p6v 7 ай бұрын
பமரனிண் தந்தையாய் இருந்து இச் செயல் பற்றி கருத்து கூறவும்
@teddygaming1340
@teddygaming1340 7 ай бұрын
ரொம்பவே சரி
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 7 ай бұрын
@gm.mohanrajvandaiyar6194
@gm.mohanrajvandaiyar6194 7 ай бұрын
உண்மையான பேச்சு
@chandrusekar8161
@chandrusekar8161 7 ай бұрын
Mani sometimes fair. Many times Behaving like GJ Mendel
@Haricr73
@Haricr73 7 ай бұрын
Gregor johan mendel?
@chandrusekar8161
@chandrusekar8161 7 ай бұрын
@@Haricr73 yes ji
@kks4878
@kks4878 7 ай бұрын
ஆனாலும் திமுக தான் பெஸ்ட் அதுதான் மணி
@muraliram8802
@muraliram8802 7 ай бұрын
மாண்பு மிகு. மணி ஐய்யா, ஆர்எஸ்எஸ். தான் பயங்கரம். போதைப்பொருள் விக்ஷயம் எல்லாம் சாதாரணம் என்று மோடியை வசை பாடி, திமுக, மோடி மறுபடியும் வரவிடக்கூடாது எனும், உங்கள் உயர்ந்த எண்ணங்களை வெளிக்கொணரந்து தொண்டாற்ற வேண்டும் என மன்றாடிக் கேட்டு கொள்கிறேன்.
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 7 ай бұрын
வஞ்சகமாக புகழ் பாடுகின்றீர்களா மணியைப் பற்றி நீங்கள்.
@muraliram8802
@muraliram8802 7 ай бұрын
வஞ்சப்பகழ்ச்சியை நம் இலக்கியங்கள் கையாண்டன என்று உங்களுக்கு தெரியும் என்று அறியப்படுகின்றது !
@Mahendran3611
@Mahendran3611 7 ай бұрын
Anaamalai best choice for Tamil Nadu
@srinivasankuppuswamy540
@srinivasankuppuswamy540 7 ай бұрын
திமுக குடும்பத்தை விட இவர் தான் மிக கலவரத்தில் உள்ளார் மென்று முழங்க முடியாமல் உள்ளார் மணி அவர்கள்
@r.manojmano290
@r.manojmano290 7 ай бұрын
ஆக... சங்கிலி பருப்பு தாலி அறுபு... ஆக.... தொட்டு பார், சீண்டி பார் .... ஆக... Mony Mony துட்டு துட்டு... காசு காசு ... பணம் பணம்... ஆக... மக்கள் நலன்...ஆக... அது ஓக.... ஆக என் குடும்ப நலன் அது பெனுக ... ஆக கடைசி யக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்...ஆக ஆக ஆக .. என்று ஆக யப்பொதும் ஆக...
@deepamathi3963
@deepamathi3963 7 ай бұрын
தமிழகத்துவருங்காள சந்ததிகளைகாப்பாற்ற வாக்களியுங்கள்பெற்றோர்களே பிஜேபிக்குஜெய்ஹிந்த்
@rssureshbabu7637
@rssureshbabu7637 7 ай бұрын
Perfect explanation
@sjanakiraman2789
@sjanakiraman2789 7 ай бұрын
God only can save TAMILNADU. very astonishing to see DRUG MAFIA like PUNJAB. PUNJAB totally spoiled by DRUG. sad to know TAMILBADU is the second runner up of this Drug. Again I wish to see TAMILNADU free from Corrupt leaders, DRUG free TAMILNADU and Disciplined TAMILNADU. only Mr. ANNANALAI is a ray of Hope
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 7 ай бұрын
சிற்றரசு பற்றிய கேள்விக்கு இவ்வளவு நெடிய பதில் அவசியமற்றது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
ஓ கொத்தடிமை நாயா நீ 😮😮😮
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 7 ай бұрын
Good Mani sir, atleast now you are speaking for Tamilnadu people.
@seetharamanchockalingam497
@seetharamanchockalingam497 7 ай бұрын
hats off to MANI SIR
@balasubramanian504
@balasubramanian504 7 ай бұрын
இந்த தத்தி.என்னத்ததா கவனிச்சிருக்கா பணத்த தவிர.அது எப்படிவந்தாலு.பரவாயில்ல
@VishnuVishnu-lx3jd
@VishnuVishnu-lx3jd 7 ай бұрын
Correct sir
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 7 ай бұрын
அனைவரும் பிஜேபிக்கு ஓட்டு போடவேண்டும் இல்லையென்றால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது.
@balann9990
@balann9990 7 ай бұрын
பஞ்சாப் முதல்வரே பக்க குடிகாரர் என்ற பெயர் இருக்கிறதே .
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
சிறந்த "குடி" மகன் போல சீமார் முதல்வர் 😮😮😮
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 7 ай бұрын
இந்த ஆளு இதற்கு முன்பே செம்மர கடத்தல் போதை மருந்து கடத்தில் வழக்கில் ஜெயில் தண்டனை பெற்றுள்ளார்
@surendarram6402
@surendarram6402 7 ай бұрын
தமிழ்நாடு பஞ்சாப் ஆக மாறும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே ஸ்ரீ டிவி பாலகவுதமன் பதிவில் எச்சரிக்கை விடுத்தார்
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 7 ай бұрын
மணி இங்க போடுற கமெண்ட்ஸ் பார்க்கிறயா
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 7 ай бұрын
இவனுக்கு எலும்பையும் 200 ரூபாயும் கொடு, மணி கதறல் ரொம்ப ஜாலி ஆ இருக்கு 😂😂😂😂😂
@sekart5234
@sekart5234 7 ай бұрын
அதிகம் மைனர் மானவர்கள் பாதிப்பு இதை காப்பாற்ற வேண்டும் நல்ல அதிகாரிகள் நல்ல அரசியல் மக்கள் பணத்தை வாங்கி ஒட்டு தவிர்க்க வேண்டும் நாடு நல்வழி காட்டும் இறைவா
@navneetraja5038
@navneetraja5038 7 ай бұрын
All the time you are safeguarding the guilty members of the first family.
@arvindbirdwatcher5897
@arvindbirdwatcher5897 7 ай бұрын
How about Share Market?
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 7 ай бұрын
👍💪👌🥰👑👏❤super. Super. Manisir. Super.
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 7 ай бұрын
DMK voice Mani sir Jallra
@swaminathankrishnamurthy6715
@swaminathankrishnamurthy6715 7 ай бұрын
Mr. Mani DMK govinda govinda.
@JayaKumar-pf1le
@JayaKumar-pf1le 7 ай бұрын
நிர்வாக அருமையான நடக்குது
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 7 ай бұрын
கண்கள் பனித்தன... இதயம் இனித்தது... (மணி அவர்களுக்கு)
@balakrishnankm666
@balakrishnankm666 7 ай бұрын
வேலியே பயிரை மேயும் போது.. நீதி நியாயம் எல்லாம் எதிர்பார்ப்பது வேதனை..
@settusettu5648
@settusettu5648 7 ай бұрын
இந்த அரசியல் விமர்சகர் எல்லாம் உடனே ஒரு உருட்டு உருட்டு ங்கடா, முதல்வர் கணிக்க தவறிவிட்டார், முதல்வர் காதுக்கு விசியம் போகலை இப்படி எதையாவது மடமாத்தி காசு பாருங்கடா.
@vijayprakashdoss8033
@vijayprakashdoss8033 7 ай бұрын
Mr. Mani i am asking you, you don't aware of Polimer journalist was attacked by Mr. Chitrarasu henchmen ?? The journalist went to enquire about NCB probe at Mr. Chitrarasu office and residence. How come you don't aware of this incident ?? When NCB doubt a person and enquiring them will that person be a innocent, NCB won't blindly knock the door of a person without having proof and reason. Mr. Mani don't be biased..shoeing you as a neutralised person in the media is wrong.
@selvaraj5961
@selvaraj5961 7 ай бұрын
S, true ji
@gunagunasegar8370
@gunagunasegar8370 7 ай бұрын
போதை பொருல் வலக்கில் மூக்க ஸ்டாலின் முதல் அவர் குடும்பம் அத்தனை பேரையும் விசரனை வளைத்திற்குல் வர வேன்டும்
@Ganesh-571
@Ganesh-571 7 ай бұрын
நம்ம மணிண்ணா சேனலுக்கு சேனல் ஒவ்வொரு ராகத்தில் புலம்பிட்டு இருக்காரே...
@ramalsivaramakrishnan5467
@ramalsivaramakrishnan5467 7 ай бұрын
Central government to be very careful.
@adithyavicki
@adithyavicki 7 ай бұрын
It's DEA not EDA.
@kapilkumarrajashekar0822
@kapilkumarrajashekar0822 7 ай бұрын
At 11:44, he is talking about flood situation and helping someone, when the whole topic was about drugs and how the government should have tackled it. And the way this guy routed his talk to the other issue was brilliant. I wasted my time hearing him.
@chsa200
@chsa200 7 ай бұрын
அரசு சாராயம் விப்பது போல் இதையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 7 ай бұрын
ஐடியா கொடுக்கறீங்க திருட்டுத் திராவிட மாடல் ஜமுக்காள நீதி மாடல் அரசுக்கு 😮😮😮
@RamadossG-lq9fv
@RamadossG-lq9fv 7 ай бұрын
மானமிகு மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களே நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது இதேபோல் தொடர்ந்து சொல்லுங்க துணிந்து சொல்லுங்க நிமிர்ந்து நில்லுங்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமிகு உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 7 ай бұрын
சார் தமிழக மக்கள் தேர்தலில் 1000 ரூபாய் வாங்கி ஓட்டுக்களை போடுகிறார்கள்..1000 /1500 நாட்கள் வகுத்தால் 65 பைசா ஒரு நாளைக்கு வரும்.. இதுபோல் பைசா கணக்கில் வாங்கி கொண்டு தமிழகத்தை அடகு வைக்காதீர்கள்...
@radhakrishnank7040
@radhakrishnank7040 7 ай бұрын
எல்லா தகவல்களும் அதிகாரப் பூர்வமாக த்தான் சொல்கிறாரா. ஏனிந்த இரட்டை வேடத்தில்...
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 7 ай бұрын
Every one fearing that TN is going very worst condition
@kennedimg
@kennedimg 7 ай бұрын
It should be condemned to the core and handled with iron fist wherever and whoever associated with drug mafia. Also recently, large cartel of drugs caught at Gujarat Adani Port. Need to check the links.
@preethak1474
@preethak1474 7 ай бұрын
Worst government, students are suffering for the drugs, please save tamilnadu
@karthikarajini6967
@karthikarajini6967 7 ай бұрын
Mani 💯 up 😢😢😢😢
@MeenakshiSundaram-jz1mx
@MeenakshiSundaram-jz1mx 7 ай бұрын
Maniisrealmangood
@azecvisu
@azecvisu 7 ай бұрын
#1ததீழகத்தீன் தத்தீ சுடலை குடும்பத்தை NIA/ Narcotics enquiry needs 🙏🇮🇳👏Narcotic
@rajasekarannatarajan3624
@rajasekarannatarajan3624 7 ай бұрын
Mr Mani sir , Dónt support to DMK .
@ganapathyarumuganainar8561
@ganapathyarumuganainar8561 7 ай бұрын
மணி பல்லுபடாம.....வாசிப்பா
@muralik4124
@muralik4124 7 ай бұрын
annamalai is super fast mani sir neenga slow
@rgopi5209
@rgopi5209 7 ай бұрын
Chitrarasu courier company would have helped tranporting of Drugs locally....
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 5 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 32 МЛН
Rick Friedman Speaks on Why You Should Become Trial Lawyer
50:37
Trial Guides LLC
Рет қаралды 22 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН