நல்ல பதிவு. ஒல்லாந்தில் (Holland) நான் வசிக்கின்றேன். Holland இல் முன்பு எல்லா நகரங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்கோட்டைவடிவிலேயே உள்ளது. ஒல்லாந்தரால் 5நட்சத்திரவடிவில் கட்டப்பட்ட யாழ் கோட்டை இலங்கையில் பிரசித்திபெற்ற கோட்டை.
@ThedalRajeevan3 жыл бұрын
பயனுள்ள புதிய ஒரு தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
@Prakash-kl6nj3 жыл бұрын
எங்கள் தலைவர் பிரபாகரனின் கோட்டை தமிழர்களின் கோட்டை
@ravichandrannishathan83583 жыл бұрын
கோட்டையின் வரலாற்றை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!! #அற்புதமான தொனி 👍👍👍👏👏
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி Nishathan....
@indiacomedyvideos41413 жыл бұрын
யாழ்ப்பாணம் பெயரில் மட்டுமல்ல அனைத்திலும் அழகு தான் ♥️♥️♥️♥️
@ThedalRajeevan3 жыл бұрын
உண்மைதான் யாழ்ப்பாணம் தனி அழகு தான்..
@indiacomedyvideos41413 жыл бұрын
@@ThedalRajeevan p to p எப்படி போய் கொண்டு இருக்கிறது?
@nallathambymahendran57453 жыл бұрын
யாழ்ப்பாணக்கோட்டை சரியான தமிழில் தலைப்பு யாழ்ப்பாணம் + கோட்டை ...( க் ).... இப்போது யாரும் இப்டி எழுதுவதில்லை.....! அருமையான சரித்திரப் பதிவு ..................நன்றி............... தொடரட்டும் உங்கள் பணி
@ThedalRajeevan3 жыл бұрын
உங்களுக்கும் நன்றி .. உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது இந்த காணொளியை பார்த்தமைக்கு..
@Prakash-kl6nj3 жыл бұрын
எங்கள் தலைவர் அவர்களின் கோட்டை
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி..
@arulananthamelmo15703 жыл бұрын
கோட்டை என்பது பழைய காலத்து சரித்திரம் வெளிக்கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி . 👏👏👏 கோட்டைக்குள் ஒரு தேவாலயம் இருந்தது அதுவும் ஒரு சரித்திரம் தான் அதை சொல்ல மறந்திட்டீங்கள்,
@ThedalRajeevan3 жыл бұрын
தேவாலயம் மட்டும் அல்ல ஒரு மருத்துவமனையும் இருந்ததாக அறிகிறேன் . நன்றி அண்ணா உங்கள் பதிவுக்கு..
@ravinada59873 жыл бұрын
very good thank you
@ThedalRajeevan3 жыл бұрын
Thank you so much..🙏🙏🙏🙏
@tmurali10673 жыл бұрын
நன்றி அன்பின் சகோ தரன் 💐💐💐💐💐💐💐👍👍👍
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@ArafasSamayal3 жыл бұрын
Miga arumaiyana kottai..
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி
@appukathu51243 жыл бұрын
Thank you very much for your historical information ,about this fort .
@ThedalRajeevan3 жыл бұрын
Thank you so much...
@mahendrannada63633 жыл бұрын
நன்றி நண்பா வாழ்த்துக்கள் 🙏💕🙏💞🙏💕🙏💕🙏💕👍👍👍💕
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது வீடியோக்களை பார்த்தமைக்கு..
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Super! good presentation.
@ThedalRajeevan3 жыл бұрын
Thank younso much...
@Tharma_S3 жыл бұрын
supera irunthuthu anna nanry
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி...
@thavampalan92213 жыл бұрын
Nice video and voice
@ThedalRajeevan3 жыл бұрын
Thank you so much..🙏🙏🙏🙏
@janu50773 жыл бұрын
சகோ உங்கள் ஒவ்வெரு பதிவும் super 👍 நன்றி sw🇨🇭
@ThedalRajeevan3 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு...
@indiacomedyvideos41413 жыл бұрын
ஆமாம்
@sriskandarajakrishnapillai51903 жыл бұрын
U R filiming is very nice from germany
@ThedalRajeevan3 жыл бұрын
Thank you so much ...
@thasikumarthanikasalam68073 жыл бұрын
Nalla payanulla, viedio
@ThedalRajeevan3 жыл бұрын
மிக்க நன்றி....
@ratnakumarparameswary8963 жыл бұрын
nice
@ThedalRajeevan3 жыл бұрын
Thank you ..
@ranjinithaya37043 жыл бұрын
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியகங்களை ஏற்றிடவேண்டும்.