Jaffna kayts naranthanai | ஊர்காவற்துறை நாரந்தனை | part-2 | JT | vlog-29

  Рет қаралды 13,782

JAFFNA TRAVELLER

JAFFNA TRAVELLER

Күн бұрын

In this video, footage was taken from the Karainagar jetty to the Jaffna farm bridge through Kayts. In this video, we have displayed the famous places such as temples, churches, government buildings, public buildings and landscapes in Kayts.
இந்த காணொளியில் காரைநகர் ஜெற்றியில் இருந்து ஊர்காவற்துறை ஊடாக யாழ்ப்பாணம் பண்னை பாலம் வரை காட்சிகள் எடுக்கப்பட்டது. இக் காணொளியில் ஊர்காவற்றுறையில் இல்ல ஆலயங்கள் தேவாலயங்கள் அரச கட்டடங்கள், பொதுக் கட்டடங்கள் இயற்கை அமைப்புகள் என பிரசித்தமான இடங்களை காட்சிப்படுத்தியுள்ளோம்.
இக் காணொளியில் பகுதி-01 ஐ பார்வையிட கீழே உள்ள link ஐ click செய்யவும் 👇👇👇
Kayts to jaffna pannai bridge | ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் பண்ணை பாலம் வரை |JT | vlog-10 • Kayts to jaffna pannai...
இக் காணொளியில் பகுதி-03 ஐ பார்வையிட கீழே உள்ள link ஐ click செய்யவும் 👇👇👇
Jaffna Kayts Melinchimunai | ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை |JT| Vlog-40|Part-03 • Jaffna Kayts Melinchim...
இக் காணொளியில் பகுதி-04 ஐ பார்வையிட கீழே உள்ள link ஐ click செய்யவும் 👇👇👇
Jaffna kayts fort | ஊர்காவற்துறை கோட்டை | JT | Vlog-45 • Jaffna kayts fort | ஊர...
இந்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் ஊர்களின் காணொளிகள் கீழே இருக்கும் link ஐ click செய்து பார்த்துக்கொள்ளலாம்👇👇👇
Jaffna Karainagar viyavil beach |காரைநகர் வியாவில் கடற்கரை| JAFFNA TRAVELER |vlog-01
• Video
Jaffna Karainagar karunkali kothiriperiyathampiran temple | கொதிரிப்பெரியதம்பிரான் ஆலயம் |JT| vlog-2
• Video
Jaffna Karainagar east main street | காரைநகர் கிழக்கு பிரதான வீதி| JAFFNA TRAVELER | vlog-3
• Jaffna Karainagar east...
Jaffna ponnalai junction to sampilthurai sivan temple| சம்பில்துறை சிவன் ஆலயம் வரை|JT| vlog-4
• Jaffna ponnalai juncti...
Jaffna mavadi junction to mathagal nunasai murgan temple | மாதகல் நுனசை முருகன் ஆலயம் |JT| vlog-5
• Jaffna mavadi junction...
Jaffna karainagar 82 age grand mother sale hen | காரைநகரில் உள்ள முயற்சியுடைய மூதாட்டி |JT | vlog-6
• Jaffna karainagar 82 a...
Jaffna college outdoor view| யாழ்ப்பாணக் கல்லூரி வெளிப்புற காட்சி |JAFFNA TRAVELER | vlog-7
• Jaffna college outdoor...
periyathampiran temple and Jaffna biggest pond in ponnalai | பொன்னாலை பெரிய குளம் |JT | vlog-8
• periyathampiran temple...
Jaffna Karainagar kovalam light house | காரைநகர் கோவளம் வெளிச்ச வீடு |JAFFNA TRAVELER | vlog-9
• Jaffna Karainagar kova...
Elathu siththar in kovalam karainagar jaffna srilanka | காரைநகர் சித்தர் சமாதி கோயில்| JT | vlog-11
• Elathu siththar in kov...
Jaffna Karainagar flood by heavy rain | கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய காரைநகர் வீதி|JAFFNA TRAVELER
• Jaffna Karainagar floo...
Jaffna keerimalai naguleswaram temple | யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் vlog-12
• Jaffna keerimalai nagu...
Jaffna keerimalai ammachi food center | யாழ்ப்பாணம் கீரிமலை அம்மாச்சி உணவகம் | vlog-13
• Video
Jaffna mathagal dry fish shop | மாதகல் கருவாட்டுக்கடை |JAFFNA TRAVELER | vlog-14
• Jaffna mathagal dry fi...
Jaffna chulipuram pillayar & murugan temples |சுழிபுரம் பறாளாய் பிள்ளையார்& முருகன் ஆலயம்|JT|vlog-15
• chulipuram paralai pil...
Jaffna karainagar kamanala unavakam | யாழ்ப்பாணம் காரைநகர் கமநல உணவகம் |JT | vlog-16
• Jaffna karainagar kama...
Jaffna karainagar venan dam | காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை |JAFFNA TRAVELER | vlog-17
• Jaffna karainagar vena...
Jaffna Araly bridge| அராலிப்பாலம் | Jaffna traveler | vlog-19
• Jaffna Araly bridge| அ...
Paddy harvesting at navaly |நெற்பயிர் அறுவடை| Jaffna traveler |vlog-20
• Paddy harvesting at na...
#Jaffna
#kayts
#Jetty
#srilanka
#JT

Пікірлер: 68
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 3 жыл бұрын
இடிந்த வீடுகள்... ஆட்கள் இல்லாத ஊர்...... பார்க்க.....கஷ்டம்மாக இருக்கிறது..... வீடிழந்த மக்கள் எவ்வளவு வேதனையுற்றிருப்பார்கள்.... இறைவா.....
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
நான் 1969 ஆம் ஆண்டளவில் கரம்பொன் என்கின்ற கிராமத்திற்கு போய்யிருக்கின்றேன். என்னுடைய சொந்த இடம் மல்லாகம். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. From Nederland
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
நன்றி
@brrub
@brrub 3 жыл бұрын
Naranthanai sambethuruvar church & old sub post office kattu veenganu parthen missing
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks next time we try
@prabashankar1030
@prabashankar1030 3 жыл бұрын
Yes! I remember Kayts. My mother's side is all from Kayts and it's so sad to see now that they are like a ghost town. Thank you so much for this video.
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
👍
@rufusanton5258
@rufusanton5258 Жыл бұрын
Kayts belongs to which village I am also from kayts
@bavasritharan6246
@bavasritharan6246 3 жыл бұрын
Thank you so much for your video
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
👍
@Francis-Augustin
@Francis-Augustin 3 жыл бұрын
பழைய வீடுகளை பார்க்கும்போது தெரிகிறது சண்டைக்கு முதல் கரம்பன், நாரந்தனை மக்கள் எவ்வளவு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று😍அருமையான வீடியோ தம்பி👍🏾😊🌴
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
நன்றி
@parthyvlogs-jaffna7448
@parthyvlogs-jaffna7448 3 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 😍😍😍😍😍
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
நன்றி
@Ickox
@Ickox 3 жыл бұрын
1990 ம் ஆண்டின் இராணுவ படையெடுப்பின் விளைவுகள் இவை! கரெம்பன் நாறந்தனை மக்கள் பொருளாதார, கல்வி ரிதியில் மிகவும் வளம் கொண்டு விளங்கியவர்கள்
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@brrub
@brrub 3 жыл бұрын
Watching from France 🇫🇷
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks
@akssri9968
@akssri9968 3 жыл бұрын
nice work
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks
@bettydaniel1462
@bettydaniel1462 3 жыл бұрын
Wow🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks
@sarokaran4511
@sarokaran4511 3 жыл бұрын
Good good
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks
@kumaran00911
@kumaran00911 3 жыл бұрын
Thank you for uploading video of my hometown.
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
You are welcome
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👍
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 2 жыл бұрын
ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@rathan5789
@rathan5789 3 жыл бұрын
Super Anna
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
தம்பி நீங்கள் இருவரும் அண்ணன் தம்பிகளா? அல்லது மச்சானும் மச்சானுமா? யாழ்பாணத்தை சுற்றி உள்ள தீவுகளில் பெரும்பாலான வீடுகள் காலியாகத்தான் இருக்கிறது தம்பிகளா! என்ன யுத்த காலத்தில் தீவுப்பகுதிகளில் இருப்பது ஆபத்துத்தான் அதனால தான் அனைவரும் தீவுகளை விட்டு நகர்ந்து வெளிநாடுகளுக்கும் யாழ்ப்பாணத்திற்கும், வன்னிக்கும், கொழும்புக்கும் போய்விட்டார்கள். அதே மக்கள் யாழ்ப்பாணத்திலும் வன்னினியிலும் இருப்பதாக இருந்தால் மறுபடியும் வந்திருக்கலாம். வட இலங்கையில் தமிழர்களே இருப்பது நல்லது. சில வேளைகளில் நீண்ட காலம் அப்படி இருந்தால் சிங்களவர்கள் வந்து குடியேற வாய்ப்புள்ளது. அதே இடங்களில் வட இலங்கைத் தமிழர்கள் குடியேறவில்லை என்றால் மலையக தமிழர்கள், கிழக்கிலங்கை தமிழர்கள் அல்லது இந்தியாவிலிருந்து இந்தியத் தமிழர் வந்து குடியேறினால் கூட பரவாயில்லை.
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Really great I think the same way as you. but Jaffna peoples are stubborn, selfish, Opportunities you know that.
@rl5914
@rl5914 3 жыл бұрын
அருமை 🙏👍👏🏾👏🏾
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
நன்றி
@Anita.536
@Anita.536 3 жыл бұрын
ஊர்காவற்துறை பருத்தியடைப்பு கிராமத்த எடுத்து போடுங்கள் பார்க் 😊😊
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
இன்று 5.00 மணிக்கு பார்கவும் ஊர்காவற்துறை பகுதி -04 நன்றி.
@Anita.536
@Anita.536 3 жыл бұрын
@@JAFFNATRAVELER thanks
@antongunaseelan1073
@antongunaseelan1073 3 жыл бұрын
நன்றி❤️
@devasagayamratnaraj391
@devasagayamratnaraj391 3 жыл бұрын
Hi what you said old houses that mean all those peoples left their houses settle down abroad with their families. I aim too from karts settle down in USA.
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
👍
@forex8857
@forex8857 3 жыл бұрын
கடைசி வரையும் பண்ணை வீதி காட்டவில்லையே. பாதி நாரந்தனை காட்டியது சந்தோசம். இடிந்து துவைந்த வீடுகளை பார்க்க கவலைதான் வருகிறது
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Part-1 le irukku parunga
@forex8857
@forex8857 3 жыл бұрын
@@JAFFNATRAVELER தேடிப்பார்த்தேன் காணவில்லை. Link அனுப்புங்களேன்
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Discription le kuduthirukkuran kzbin.info/www/bejne/hJSlqJuAjs-djcU
@forex8857
@forex8857 3 жыл бұрын
@@JAFFNATRAVELER ஒரு மாதத்திற்கு முன் நான் அந்த காணொளி பார்த்திருக்கிறேன். கமெண்ட் உம் போட்டிருக்கிறேன். சரியாக என் சொந்த இடம் வந்த போது காணொளியை நிறுத்திவிட்டீர்கள். 😒. Ok. No problem. என் ஆதரவு எப்போதும் உண்டு.
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
@@forex8857 please send the screenshot of the video to my whatsapp number
@epicplazes4645
@epicplazes4645 3 жыл бұрын
It is really nice place 👍👍👍people should care this place 🙏🏻
@rl5914
@rl5914 3 жыл бұрын
இடிந்த மக்கள் இல்லாத வீடுகளை பார்க்கும் போது பார்க்க கவலை. இதை கட்டுவித்த அந்தந்த வீட்டின் மூத்தோர்களை நினவு கூருவோமாக🙏
@user-wy1ry5sc9d
@user-wy1ry5sc9d 10 ай бұрын
❤hi
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 10 ай бұрын
Hi
@rufusanton5258
@rufusanton5258 Жыл бұрын
I belongs to kayts Karmpon South ! My grand father name was Mr G Shanmugham Pillai! My mother side they were missing in conflict? Anybody have any information kindly contact me!
@viliyavincent2728
@viliyavincent2728 3 жыл бұрын
அண்ணா இடங்களை பார்த்தேன் சூப்பர் அண்ணா வீதி ஒலுங்கை காட்ட முடியுமா பிலிஸ்
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
நன்றி உங்கள் இடங்களை குறிப்படவும் முயற்சி செய்கிறோம்
@viliyavincent2728
@viliyavincent2728 3 жыл бұрын
நாரந்தளை தெற்கு அண்ணா வீதி குளம் இருக்கும் இடத்தில் எனது விடு இருக்குது முதல் ஒலுங்கை மிக்க நன்றி அண்ணா
@forex8857
@forex8857 3 жыл бұрын
24:50 எங்கள் சேமக்காலை. உஊரில் இருந்து இறந்தால் இங்கு தான் அடக்கம் நடந்திருக்கும். 26:40 எங்கள் Church. அருகே இருக்கும் இடிந்து துவைந்த வீடுகள் தெரிந்தவர் வீடுகள். அப்படியே 29:11 அளவில் பண்ணை வீதி எடுத்திருக்கிறீர்கள். அனால் இடையே விட்டுவிட்டீர்கள். அந்த இடத்தில் என் ஒழுங்கை மறைந்துவிட்டது. இரண்டு காணொளிகளிலும் தவறிவிட்டது.
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks for the information
@forex8857
@forex8857 3 жыл бұрын
@@JAFFNATRAVELER நான் edit பண்ணி பண்ணி எழுதினேன். முழுவதும் படித்தீர்களா?
@tharginijeevakumar348
@tharginijeevakumar348 3 жыл бұрын
Anna appadiye pungudutivayum orukka kaaduveengala please
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
முயற்சி செய்கிறோம் நன்றி
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
Urri partant auh ani kanom
@tharginijeevakumar348
@tharginijeevakumar348 3 жыл бұрын
Super anna
@JAFFNATRAVELER
@JAFFNATRAVELER 3 жыл бұрын
Thanks
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
மடுமாதா திருநாள்
13:47
Ka Jaffna Arrow
Рет қаралды 43
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 325 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 59 МЛН