இது கிராமிய வாழ்க்கை இயல்பானது இந்த காணொளிக்கு நன்றி அவர்களின் முயற்சியால் பழமை பேணப்பட்டு வருகிறது மழை நீர் சேகரிப்பு மறுசுழற்சி எல்லாம் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் காணொளி ஊடாக கிராமிய வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்த சுதன் நன்றிகள் பல 🙏🙏🙏
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😀🙂
@paravathyvathy54913 жыл бұрын
@@p
@gjegatheesan11303 жыл бұрын
@@jaffnaSuthan super bro
@rajrajadurai9053 жыл бұрын
Pl visit Chavakachcheri and small villages
@rajrajadurai9053 жыл бұрын
Pl visit Chavakachcheri and small village
@venkatkalven50083 жыл бұрын
நண்பா சுதன் நான் வெங்கட் தமிழ்நாடு சென்னையில் இருந்து உங்கள் யாழ்பானம் அழகை வர்ணிக்க இயலாது அற்புதம் உங்கள் தமிழ் போன்று
im sinhala and im from sri lanka too i love to see how they live in happily
@sivabaskaransinnathambi48943 жыл бұрын
தொலைக்காட்சி இல்லை, தொடர் நாடகங்கள் இல்லை. இயற்கையான வாழ்க்கை, கொடுத்து வைத்த தம்பதிகள். நீடுழி நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். நன்றிகள் சுதன்.
@ranjiniganeshan302 жыл бұрын
சுதன், நீங்கள் மிகவும் நல்லபிள்ளை. உங்கள் சேவை மேலோங்க எப்போதும் இறைவனின் அன்பும், ஆசியும் உங்களுக்கு இருக்கும்💗💐🙏 நல்வாழ்த்துகள்🎊🙌
@shankarsamithamby6093 жыл бұрын
மீண்டும் ஒரு அருமையான பதிவு. இது வெறும் பொழுதுபோக்கு பதிவாக இல்லாமல்.,அந்த இரண்டு அழகான தம்பதியரின் சிறிய உலகத்தை கண் முன்னே கொண்டு வந்ததற்கு தம்பி சுதனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி🙏🏽❤ இவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இனி இந்த காணொளி மட்டுமே சாட்சி!
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊🙏
@moorthymala4323 жыл бұрын
இயற்கை நிறைந்த ஒரு அழகிய வீடு வயதான காலத்தில் இவர்கள் இருவரும் பழைய முறைப்படி இருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா மிக்க நன்றி
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Mozhiarasan66193 жыл бұрын
இந்த வயது வரை அவர்கள் வாழ்வில் பல இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்து வந்துள்ளார்கள் இன்னும் பல்லாண்டு அவர்கள் சந்தோசம் பெருகி எங்களை போன்ற சிறியவர்களை ஆசிர்வாக்கவும்,, நன்றி தம்பி
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@SivaKumar-xi6rm3 жыл бұрын
சுத்தமான காற்று இயற்கையான சுற்றுச்சூழல் கிராமத்தில் வாழ்வது ஒரு சுகம் திருச்சி சிவா
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@amirthaganesan53793 жыл бұрын
❤ இந்த வயசுலும் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்கிறார் என்றால் அவர் எந்த ஆடம்பர இயந்திரமும் இல்லாததே காரணம் வாழ்த்துக்கள் பாட்டி
@anojanpirabakaran55393 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 😍 அழகான வாழ்க்கை ❤🙏
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை தான், நன்றி சகோ
@prakalya23213 жыл бұрын
தம்பி சுதன் உனது தேடல் பதிவு வரலாற்று சுவடுகள்.இப்படியான வீடுகளை பார்க்க முடியாது. இந்த ஜயா போல் முயற்சியும் துடிப்பும் இருந்தால் நாம் எமது அடையாளத்தை பாதுகாக்கலாம். உன்னுடைய உரையாடல் மிகவும் சிறப்பு. மிளகாய்செடிக்கு குருமன் நோய்.வாழ்த்துக்கள் சுதன்.. நன்றியுடன்...
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊இலை சுருட்டல் என்றும் சொல்லுவார்கள்🤭
@karthikam94592 жыл бұрын
I'm karthika from Chennai bro , I'm u r new subscriber advance congratulations for 100k subscriber
@selvamsubramani84543 жыл бұрын
கிராமத்து வீட்டை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது அருமை அருமை நன்றி சுதன்
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை தான் சகோ😊மிக்க நன்றி
@sivsi93723 жыл бұрын
நன்றி சுதன். பெரியவர்களுக்கு நன்றி இவ்வளவு பொறுமையாக உங்கள் இவளவு கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னதற்கு. அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@seeniinn12 жыл бұрын
A self reliant family living a village life in traditional way happily. Congratulations to the couple
@nadesanratnam77643 жыл бұрын
பழமையான வீட்டு உள்விவகாரம் நல்லாய் இருந்தீச்சு பெரியோர்கள் நல்ல குளிர்மையான இடத்தில் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கை சூப்பர்!!
@selliahthevathas84143 жыл бұрын
நன்றாகவுள்ளது. வாழ்க வளர்க.
@teyak14723 жыл бұрын
இந்த காலத்தில் பழமையை பேணி பாதுகாத்து தமக்குரிய தேவைகளை தாமே பூர்த்தி செய்து அமைதியான வாழ்க்கை வாழுகின்ற இந்த தம்பதியினரை பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன். சுதன் நீங்கள் அவர்களுடன் உரையாடிய விதம் பார்க்க மிகுந்த சந்தோசம். அருமையான வீடியோ. நன்றி சுதன். 👌👌👌
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி😊
@ananthanveluppillai68733 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் அத்துணை பேரும் நலம் தானே? உங்களுடைய இந்த அருமையான காணொளிக்கு நன்றி!🙏🙏🙏 இந்த பாரம்பரியங்கள் தமிழனின் வாழ்வியலில் ஒன்றாகும். இதையெல்லாம் நீங்கள் தெரிந்திருக்கவேண்டும், நன்றி! ஈழத்தமிழன் 🇨🇦🇨🇦🇨🇦கனடா🤝🤝🤝
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ananthanveluppillai68733 жыл бұрын
@@jaffnaSuthan சுதன் வணக்கம்! உங்ளுடைய காணொளிகள் யாவும் மிக சிறப்பு! தொடர்ந்து வரலாற்று மிக்க இடங்களை பதிவிடவும், சிறியவேண்டுகோள் KZbin>வலையொளி என்று சொல்லவும், நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan3 жыл бұрын
@@ananthanveluppillai6873 சரி சகோ இனி வரும் காலங்களில் அதனை கவனத்தில் எடுக்கின்றேன் 😊
@jaffnaSuthan3 жыл бұрын
@@ananthanveluppillai6873 மிக்க நன்றி சகோ
@gajeekathir9383 жыл бұрын
மிக அருமையான காணொளி.தம்பி நீங்கள் அவர்களுடன் உரையாடியது நன்றாக இருந்தது. உண்மையாகவே நாங்களும் நேரில் வந்து பார்த்தது போன்றே இருந்தது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா😊
@renganathanr13923 жыл бұрын
வீடும்மனையும் 10000ச அடி இருக்கும்
@lakshtuticorin83293 жыл бұрын
தம்பி உன்னுடைய காணொளி புதிதாக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நான் தமிழ்நாடு தூத்துக்குடி
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ManjulaManjula-ih2tx3 жыл бұрын
Sm toooooo kovilpatti
@msivapalan3 жыл бұрын
I'm definitely going to visit this couple when I visit jaffna. They seem like such a warm hearted couple. Thank you Suthan.
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@vathanialwin5783 жыл бұрын
Video வை பார்க்கவும் ஆசையா இருக்கு, நேரமும் காணாமல் இருக்கு ஆனால் பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு மாதிரி பார்த்து முடிச்சிட்டன், Video பார்க்கும் போது எனது சின்ன வயது நினைவுகள் தான், எங்கள் வீட்டில் இருந்த சாமான்கள் தான் நினைவில் வருகிறது, நல்லா இருக்கிறது
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@dr.tamizhan12133 жыл бұрын
வாழ்கையில் ஒரு முறையாவது என் இன மக்களை சந்திக்க வேண்டும் 🥺❤️ - Dr. தமிழன் Georgia 🇬🇪 இந்தியன் 🇮🇳
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@vaijayanthimalavelautham36903 жыл бұрын
இதுவே என் அவாவும் கூட....
@janu50773 жыл бұрын
@@vaijayanthimalavelautham3690 உங்கள் விருப்பம் நிட்சயம் நிறைவேறும் 🙏from 🇱🇰
@vaijayanthimalavelautham36903 жыл бұрын
@@janu5077 கொரோனா விடர மாதிரி தெரியலையே.....
@janu50773 жыл бұрын
@@vaijayanthimalavelautham3690 கண்டிபாக virus ஒருநாள் ஒளியும் அப்போது வாருங்கள், நிங்கள் 🇮🇳 என்று நினைகிறேன், நான் 🇱🇰, from Europe
@Abhi798873 жыл бұрын
Nowadays many people do such vlogs but this Jaffna Suthan is doing such a soulful vlog along with love and politeness even in his young age. Hope we can watch more videos from your vlog.
@muniasamysanmukam88163 жыл бұрын
மலேசியா வில் இருந்து ஒரு தமிழன்
@EELAMSHANGAR3 жыл бұрын
நாற்சார் வீடு நடுவில இருக்கிற வெளிய முற்றம் என்று சொல்றது & அந்த ஈக்கு தெரியுறது செத்தை அல்லது தட்டி என்று சொல்றது,நெல்லு வைக்கிறத கோர்க்காலி என்று சொல்றது, அந்த மரப்பெட்டிய தைலா என்று சொல்றது.சுதன் நீங்கள் சிறு வயது உடையவர் என்றாலும் பழையவைகளை மறக்காமல் இயற்கையை நேசிப்பவராய் இருப்பது சிறப்பு ❤️👍🏽
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@EELAMSHANGAR3 жыл бұрын
@@jaffnaSuthan உங்களைப்போன்றவர்களால்தான் நமது பழைய வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல(சொல்ல)முடியும் உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள்👏🏽👍🏽❤️🙏🏽
@jusijusith90973 жыл бұрын
மனம் நிறைந்த காட்சிகள். ஊர்ல வந்து இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையாக இருக்கு.
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@sharmilasritharan12563 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை அழகானது ❤️
@jaffnaSuthan3 жыл бұрын
ஓம் ஓம்
@nandhinid32193 жыл бұрын
இயற்கையான சூழலில் அழகான வீடு
@BALAMURUGANPG3 жыл бұрын
யாழ்பாணத்தின் கிராம வாழ்வியலை தெளிவாகவும் எளிமையாகவும் காட்டியுள்ளீர்கள் ! வாழ்த்துக்கள் !
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி😊
@sotheswarysivapragasam29673 жыл бұрын
சுதன் உனது உரையாடல் பியமாதம் நல்லபண்பாட்டின்பரிணாமமாய் இருக்கின்றாய் உங்கள் திறமையெல்லாம் முடக்கப்பட்டுஇருக்கிறதே உனது ஆறா அரிய முயற்ச்சிக்கு உனக்கு நல்லமுன்னேற்றம் இந்நதுறையில் கிடைக்கவேண்டும் ஏதாவது தொழிலுக்கு இந்த துறையை வளப்படுத்திகொளாளு நான் கனடாவிலிருந்து உன்னை உற்சாகபடுத்துகிறேன் விடாமுயற்சி தெய்வத்தால் ஆகாததெனிலும் மெய் வருந்த கூலிதரும் தொடர என் வாழ்த்துகள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@Sivaviji9833 жыл бұрын
தம்பி சுதனுக்கு நன்றிகள் பல.கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் அதை காட்சியாக காட்டியதற்கு
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@telluslife82663 жыл бұрын
நாம் சந்தோஷமாக வாழ்வதற்க்கு வசதி தேவையில்லை செம்ம சகோ👍👍👍👍
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி😊
@karuvil3 жыл бұрын
அருமையான காணொளி . இதைப்போல் நிறைய காணொளி போட வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி.
@jaffnaSuthan3 жыл бұрын
mikka nanri saho
@mohanathast17953 жыл бұрын
பதிவிற்கு நன்றி 🙏 ஐயாகொடுத்துவைத்தநல்லமனிதர்
@Prakashbs523 жыл бұрын
Thanks for the excellent video of a Jaffna village home tour. You have identified the right house. The elderly couple are happy to be blessed with good health, good home and very natural surroundings. Thanks again sir 👍🙏
@kasthurisivanathan3 жыл бұрын
அழகான இயல்பான வாழ்க்கை ... தம்பி உங்கள் பணி தொடரட்டும்
@manjurajraj56203 жыл бұрын
😍😍😍 சுற்றி மரங்கள் அழகாக உள்ளது
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி😊
@دلالعبداللهمحمد3 жыл бұрын
Thankyou for this beautifulcountry sri lanka
@suryakanths56493 жыл бұрын
Only jaffna suthan can shoot such a great vedio ... wonder full. Job done by you suthan. Thanks a lot... Suthan. I have no Tamil version in my mobile only kannada and English..while you reply.. write in Tamil only. Suryakanth Bangalore Karnataka
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you so much brother
@sunderanton29063 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு.
@sakthikitchen8792 жыл бұрын
யாழ்ப்பாணம் கிராமிய வீடும் அந்த அம்மாவின் பேச்சும் அருமை தம்பி.
@krishnaleelan22663 жыл бұрын
வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி
@karthikeyanr56003 жыл бұрын
வித்யாசமான காணாெளி அதிலும் drone shot அருமை சகாே 😍👌
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ😊
@naliguru3 жыл бұрын
Awesome video Suthsn. Natural life is the best golden life. So amazed to hear that doesn't watch tv. My mother's name also Sivapackiam and aunt name is Yogeswary. Such an active couples .May God blessed them with immense of happiness and healthiest life!! We 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalas24253 жыл бұрын
தம்பி இயற்கை அழகு nice கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@srajanvet3 жыл бұрын
Very very nice to see the house and couples. The nature is visible in all aspects 🙏
@jaffnaSuthan3 жыл бұрын
Yes, thank you
@trueboumi60872 жыл бұрын
I never visited jafna but IPO enku happy ya iruku Parke beautiful
@christobelantonypillai63293 жыл бұрын
Woww Enna alzhu beutyful
@verramani41743 жыл бұрын
தமிழகத்திலிருந்து🙏
@jaffnaSuthan3 жыл бұрын
vanakkam saho
@shivashanmugam38753 жыл бұрын
தமிழகத்திலிருந்து🙏🙏
@kondurisrinivasarao56212 жыл бұрын
Superb video.thanks bro..
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@Kannamma22012 жыл бұрын
அருமை பதிவு
@kalasathasivam49753 жыл бұрын
தம்பிக்கு நன்றி ஐயா அம்மா இந்த வீட்டை பாதுகாக்கும் உங்களுக்கு கோடி கோடி நன்றி கள் இது எந்த இடம் யாழ்ப்பாணம் யெவிடம் பிலீஸ்
@selladuraisinnadurai5753 жыл бұрын
Thank you Suthan. You are very great
@yasotharaparamanathan80633 жыл бұрын
சுற்றிவர பனைமரகூடல் நடுவே கிராமிய மணம் வீசும் நாற்சாரவீட்டைச்சற்றி மரங்கள் இனிமையாக சந்தோசமாக வாழும் தம்பதிகள் சுதன் நீங்கள் ரொம்ப பொறுமையாக நல்ல விளக்கமாக பதார்த்தமாக உங்க பேச்சு வழக்கில் இயல்பாக பேசுற விதம் எங்க வீட்டு பிள்ளையாக காணொளி எடுக்கிற விதம் நன்றாக இருக்கிறது இப்படியே கடைப்பிடியுங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கும் விதம் நன்றி🙏🙏🙏
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@hathujan06223 жыл бұрын
Vaallkkaiyin thathuvam ariyaththantha suthan anna mikka nanri
@jms25243 жыл бұрын
அருமையான இடம் அருமையான காணொளி நன்றி
@rajendranv43273 жыл бұрын
ஐயா அம்மாவுக்கு வாழ்த்து கள் மகிழ்ச்சி நன்றி தம்பி
@Rangoli9103 жыл бұрын
Natural life,we never get this type of life,superbbbbbb Plus one,for again visiting
@karthicknani11533 жыл бұрын
யாழ் உறவுகளே எனது மகளுக்கு ழ எழுத்து இடம்பெறுமாறு அழகான தமிழ்பெயர் செல்லுங்கள்..🙏....28/11/2021
@priyangakamal2653 жыл бұрын
தாத்தா பாட்டி இந்த வீடு தோட்டம் இதெல்லாம் நேருல பாக்கணும் போல ஆசையா இருக்கு...
@muthulakshmi95103 жыл бұрын
Mky⁰00⁰
@SenthamizhanPathivu3 жыл бұрын
தமிழ் பாட்டி, தமிழ் தாத்தா மற்றும் தமிழ் தம்பி 👌
@vlogilankaitamilaccivlog17353 жыл бұрын
அழகாக உள்ளது சகோதரா
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@PraveenKumar-co2qy3 жыл бұрын
👍👍👍👍👍
@sarmila42203 жыл бұрын
I see first time natsara veedu in.my country. Suthan nice too
@vairavainviki99213 жыл бұрын
அழகான கிராம. வாழ்க்கை
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ😊
@thiyadivya17373 жыл бұрын
வீட்டைச்சுற்றி மர நிழல்..... 😍
@jaffnaSuthan3 жыл бұрын
ஓம் ஓம்
@ranjithravindiran60803 жыл бұрын
That is the way our ancestors built homes years ago. We didn’t need air conditioners or fans working all the time. The roofs of the homes were also designed to allow for free flow of cool air into the house and let warm air exit the house.
@louisjinhui32823 жыл бұрын
Yo yo! I watched more of your channel already. This enjoyable scenes! I see you make your own next video thumbnail at the end
@jaffnaSuthan3 жыл бұрын
oo thank you so much🙏
@allinonezone9283 жыл бұрын
அழகான வீடு . அழகான வாழக் கை.
@balasubramanianramasamy46703 жыл бұрын
Super video sir. Congratulations sir. Nalvalthukkal sir.I will from Renumbering.
@jaffnaSuthan3 жыл бұрын
thanks 😊
@shivaopyt3 жыл бұрын
அழகான பதிவு 🤩
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ😊
@branavanjeyananthan84833 жыл бұрын
நல்லஅழகாஇருக்கு
@alagupandi5443 жыл бұрын
நன்றி
@jaffnaSuthan3 жыл бұрын
nanri
@kvlog71543 жыл бұрын
தம்பி காணொளிக்கு நன்றி , எங்கட வீடும் யாழ்ப்பாணத்திலே ஆறு அறை கொண்ட வீடு, இரண்டு கிணறு , மூன்று மாமரம் அதில் ஒன்று கருத்த கொழும்பான் , இரண்டு புளியமரம் ஒன்று இனிப்பு புளி , பத்து பனை , தென்னை எண்ணிக்கை மறந்து போச்சு ஆனால் ஒன்று செவ்விளநீர் மரம் , விளாமரம்... ஞாபகங்கள் வந்து போகுது!
எவ்வளவு அழகிய தாத்தா பாட்டி யாழ்ப்பாணம் காணொளி மிகவும் அரிதான படங்கள் மிகவும் அரிதான வீடுகள் வணக்கம் தாத்தா பாட்டி சமையல் குறிப்புகள் பாட்டி யாழ்ப்பாணம் பிடித்தமான
@renganathanr13923 жыл бұрын
ஒரு நேரம் வசதியாக வாழ்ந்தவர்கள் பொதுவாக இந்த பகுதியில் 4000 அதற்கு மேலும் சதுஅடி. இருக்கிறது
@renganathanr13923 жыл бұрын
கிராமத்து அழகிய பழம் வீடு
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
Really good home 🏡
@jaffnaSuthan3 жыл бұрын
thanks 😊
@VANAKKAM_TAMIL_2433 жыл бұрын
நீண்ட காணொளி, கொஞ்சம் நேரத்தை குறைத்து வெளியிடுங்கள், பார்க்கும் எங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்கும்..
@rajant.g.50712 жыл бұрын
Excellent vedio bro 👌
@jesusfoundationthenpandias59253 жыл бұрын
சூப்பர் நண்பா ❤️ அருமையான பதிவு
@jaffnaSuthan3 жыл бұрын
nanri annnaa
@seyonthamil27273 жыл бұрын
சிறப்பு 👍
@AbishasHomeStyle3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா வாழ்த்துகள் 😍😍😍
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@mageshbabu4521 Жыл бұрын
அருமையான திரை காவியம்
@vizhikayal5573 жыл бұрын
❤nice home😍suthan💐😘
@jaffnaSuthan3 жыл бұрын
thanks 😊
@kali.muthu.nallasukam75053 жыл бұрын
Arumai
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@shanmughasundaram51383 жыл бұрын
கிராம வாழ்வே வாழ்வு தான்.வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@kamalrajah55963 жыл бұрын
Hi sako nalla seithigalum kaadchigalum.super
@mahendrannada63633 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன் 👌
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அண்ணா
@aubakkarrasak3833 жыл бұрын
Super verry nice life happy 🌹💐🌹🤝congratulations
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@aubakkarrasak3833 жыл бұрын
@@jaffnaSuthan welcome bro
@--Asha--3 жыл бұрын
Love ❤️❤️ from Tamilnadu-India
@jaffnaSuthan3 жыл бұрын
thanks 😊
@tamilRG21313 жыл бұрын
wonderful family...
@abdulgaffoor88383 жыл бұрын
GOD BLESS YOU. SIRANTHA MUYATCHI VAALTHUKAL 🙏🇫🇷
@rajramalingam88363 жыл бұрын
அருமை அழகு முப்பாட்டன் முருகன் துணை
@s.lathakannan87083 жыл бұрын
👌🙏,natural living in this century SUPER
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you so much
@tamilcottage3 жыл бұрын
அருமையான காணொளி, camera stability ய கொஞ்சம் கவனியுங்க தம்பி