தனுஷ் அண்ணா உங்கள் சிரித்த முகத்துக்கு தான் காசு ❤️🥰🥰
@JaffnaThanush3 күн бұрын
மிக்க நன்றி ♥️
@rajendramasaipillai3433 күн бұрын
அடுத்த முறை ஊருக்கு வரும் போது தனுசின் பெயரை சொல்லி இந்த கடையில் விலைக் கழிவில் பொருட்கள் வாங்குவேன். கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் தம்பிக்கு நன்றிகள். உங்கள் கடை மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள். பதிவிற்கு நன்றி என் அன்புக்குரிய தனுஷ்.