இந்த காமெடி ல சுரேஷ் and தனுஷ் ரொம்ப பிடிச்சிருக்கு ஏன் என்றால் my dady name suresh my name thanush❤
@jaffnauc Жыл бұрын
Haha thanks 🙏
@ramaniesinnadurai7819 Жыл бұрын
சிரிச்சு முடியல்ல😂😂😂😂😂congratulations for the entire team! You guys always rock 👌👌Your jokes are really natural….
@jaffnauc Жыл бұрын
Thank you🙏🙏🙏
@butterflyladybirdbell7089 Жыл бұрын
Funny you! holding the book upside down... 😅🤣😂
@jaffnauc Жыл бұрын
Thankyou very much🙏🙏🙏
@tamilmj817 Жыл бұрын
Y1:-நானும் மழ மளெண்டு அனுப்பி கொண்டிருக்கிறன்😂😂 Ultimate 🔥🔥💥
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@pirashanthpirashanth2890 Жыл бұрын
நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
@jaffnauc Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@nirosanniro736 Жыл бұрын
இப்ப தான் வீடியோ பாத்தேன் கருத்து சொல்லாம போனால் தப்பா நினைப்பிங்க தானே அது தான் சொல்ல வந்தன். வீடியோ சூப்பர் 👌👌👌👌🥰
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@Abyvasanth Жыл бұрын
கடைசில 3ஆண்டு english😂 கடவுளே புளுகு வேற லெவல்
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@seelanuchalse9334 Жыл бұрын
Super annakkal🤣🤣🤣 Jansan Anna Srilanka India match patti podunka pls naan wait panran
@jaffnauc Жыл бұрын
Sure bro
@travelwithsong797 Жыл бұрын
super anna 😂😂😂😂
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@wpratheepan4683 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@Leedongwook-e4e Жыл бұрын
kalakkapovathu yaaru show va vida ungada thaan best super funny comedy
@jaffnauc Жыл бұрын
Thank you ❤️
@Rambo_Ragavan Жыл бұрын
Hahaha super annakkal
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@muthulingamjeyanthan1765 Жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு
@jaffnauc Жыл бұрын
Thank you🙏🙏🙏
@pirasannaVijay Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤️❤️❤️
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@sarmidiron8014 Жыл бұрын
Suber very nice
@jaffnauc Жыл бұрын
Thank you so much
@ammutharmalingam9125 Жыл бұрын
Nice
@jaffnauc Жыл бұрын
Thanks
@thuvarakan7831 Жыл бұрын
மாங்காயால கிபீருக்கு எறிஞ்சனீங்கள் ம்ம் வேற எப்படி இப்படி எல்லாம் தோனுது 3பேருக்கும் 😄😅
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@npatv9835 Жыл бұрын
ஆதே.... 😅
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@ssspicyincanada33 Жыл бұрын
Good job
@jaffnauc Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@sivatharsansivatharsan4665 Жыл бұрын
Suppr
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@vaseekaran.m5021 Жыл бұрын
Super
@jaffnauc Жыл бұрын
Thanks
@anushananushan5713 Жыл бұрын
Anna unka chanel innoru member ah last one year ah kaanam enka avar
@jaffnauc Жыл бұрын
Qatar
@MrSanjeeban Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@siyanrishi8616 Жыл бұрын
Anna entha edam anna
@jaffnauc Жыл бұрын
Jaffna Tellipalai
@siyanrishi8616 Жыл бұрын
Ok anna
@KarenNansi Жыл бұрын
❤👍👍👌
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@vasanthi3610 Жыл бұрын
😂😂😂❤
@jaffnauc Жыл бұрын
Thankyou very much🙏🙏🙏
@angelkajah2346 Жыл бұрын
😅😅😅 pulukar vakaikal😂😂
@jaffnauc Жыл бұрын
Thank you ❤️
@iniyaniniyan6456 Жыл бұрын
😂😂😂😂
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@wajaastudio3869 Жыл бұрын
அண்ணா உங்கள பாக்கணும் pola இருக்கு
@jaffnauc Жыл бұрын
Haha Thank you very much🙏🙏🙏
@mohamadnafeer7378 Жыл бұрын
😂😅😅😂
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@paul4687 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்😢
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@rubansoban8538 Жыл бұрын
அடோய் நானும் விஷயம் தெரியாமல் சாப்பிடும் போதும் உங்களோட வீடியோவ பார்த்தன்..எனக்கு பிரக்கேறி முழு சூரமீன் மூக்குக்குலால வந்திட்டுது...
@jaffnauc Жыл бұрын
haha Thank you🙏🙏🙏
@mahimahi1558 Жыл бұрын
❤❤❤❤
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@mahalinghamsujeevan2531 Жыл бұрын
ஆகா உங்களுக்குமட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணுது கொலை கேசுல மாட்டப்போறீங்க ஏனென்றால் இன்று எனக்கு காதால இரத்தம்😂😂😂
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@MaranBro Жыл бұрын
😮😮😮😮😮
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@consapingylstan7045 Жыл бұрын
என்னும் வேற video போட வேண்டும்
@jaffnauc Жыл бұрын
Sure Thank you so much 🙏🙏🙏
@AnnamalaiSatheeswaran Жыл бұрын
வெளிச்சக்கூடு என்னத்தில அமெரிக்காவுக்கு அனுப்பி னீங்கள்?
@jaffnauc Жыл бұрын
Haha Thank you so much 🙏🙏🙏
@AnnamalaiSatheeswaran Жыл бұрын
உங்கள வீடியோ பிடிக்கிற அந்த புண்ணியவான் யார்?
@jaffnauc Жыл бұрын
Haha Thank you so much 🙏🙏🙏
@sivananthamdenisan5625 Жыл бұрын
பிறந்து 9 நாள்ல பிறந்து எழும்பி ஓடின குழந்தை நான் தான் செம
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@laksigalaksi338 Жыл бұрын
நீங்க பொய் செல்லுங்க ஆனால் கிறிஸ் தவத்தா இழுக்கவேண்டம் கவனம்!
@Srilankann Жыл бұрын
அப்பிடி ஒரு பைத்தியக்காரன வைச்சு வேடிக்கை காட்டி, கிறிஸ்தவத்துக்கு இழுக்க ஏற்படுத்துறதும் கிறிஸ்தவர்தான்! நாங்களும் கிறிஸ்தவ சபைதான், ஆரம்பத்தில இருந்தே அத எதிர்த்தம், எவன் கேட்டான்! இப்ப இவளவில வந்து நிக்குது😊😅
@jaffnauc Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 for your feedback
@muthulingamjeyanthan1765 Жыл бұрын
ரொம்ப கவலப்படாதிங்க.சுஜீபன் அண்ணா கிறிஸ்தவன் தான்
@Srilankann Жыл бұрын
@@muthulingamjeyanthan1765 நான் சொன்னது அந்த போதிக்கிற எண்டு உளறுற வெங்காயத்தயும், குடும்பத்தயும்! இதில உள்ள யாரயும் இல்ல.😛🤦🏾♂️ அவன பார்த்தாலே மட்டையால வெளுக்கத்தான் மனம் வருகுது.
@jaffnauc Жыл бұрын
@laksigalaksi338 நாங்களும் கிறிஸ்தவர்கள் தான் கிறிஸ்தவ உபதேசத்தை தவறாக போதிக்கின்றவர்கள் சுயலாபத்துக்கு பயன்படுத்துகின்றவர்களிடம் நீங்கள் உங்கள் கருத்தை தாராளமாக தெரிவிக்கலாம் சகோ