Jagan அரசியல் வாழ்வை முடிக்க Chandrababu Naiduவின் வியூகம் - அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் ஜெகன்

  Рет қаралды 40,467

DW Tamil

DW Tamil

Күн бұрын

#jagan500crorepalace #jagansecretpalace #tdpvsysrc #chandrabababunaiduvsjagan #andhracmchandrababunaidu #ysrjaganmohanreddy #ysrcongress #telugudesamparty
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஆந்திர அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுமார் 500 கோடி மதிப்பிலான சொகுசு மாளிகை. அதோடு, ஜெகனின் வீடு தொடங்கி ,கட்சி அலுவலக கட்டிடம் வரை இடிக்க ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலா? அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கைகளா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 55
@Nzjuju
@Nzjuju 3 ай бұрын
Tamilnadu is better, just change building to hospital
@K00711
@K00711 3 ай бұрын
Tamilnadu evlovo paravala, idika lam matom, name mattum change pannipom😂
@mansoorabu52
@mansoorabu52 3 ай бұрын
இது தேவைதான் ஜெகனுக்கு...
@vigyboss2797
@vigyboss2797 3 ай бұрын
Karma boomerang. It will repeats.
@sureshramalingam362
@sureshramalingam362 3 ай бұрын
போட்டி போட்டு மக்களுக்கு நல்லது செய்து இருக்கலாம்...
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 3 ай бұрын
ஜெகன்மோகன்ரெட்டி தவறு செய்திருந்தாலும் சந்திரபாபு நாயுடு இதுமாதிரி யான இழி செயலை செய்திருக்க கூடாது 😢😢😢😢😢😢😢 சந்திரபாபு ரெட்டி மிகவும் அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர் இதுமாதிரி யான செயலில் இறங்கியது கேவலமான செயல் 😢😢😢😢😢😢😢😢 எந்த கட்டிடத்தை இடித்தாலும் அது மக்கள் பணம் என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் 😢😢😢😢😢😢😢
@Pacco3002
@Pacco3002 3 ай бұрын
சந்திரபாபு செய்ததுதான் சரி. இல்லாவிடில் இன்னும் பல கோடிகள் போயிருக்கும்.
@users-z4y
@users-z4y 3 ай бұрын
Waste of tax payers money
@kannanp4619
@kannanp4619 3 ай бұрын
இது தான் எதிர் வினை என்று சொல்வார்கள் ஜெகன் செய்த வினை இப்போது எதிர் வினையாக வந்து நிற்கிறது
@VELS436
@VELS436 3 ай бұрын
Naidu vs Reddy politics
@karkuzhali9046
@karkuzhali9046 3 ай бұрын
அருமை
@Manikandan-o2z2n
@Manikandan-o2z2n 3 ай бұрын
நாயுடு vs ரெட்டி சாதி சண்டை தான் கொல்ட்டிகள் அரசியல்
@Redmagic-g2q
@Redmagic-g2q 3 ай бұрын
தர்குறிகளுக்கு ஏற்ற தலைவர்கள்
@anilvince6697
@anilvince6697 3 ай бұрын
மனநல மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்புங்கள்
@sanjeevidharanm2101
@sanjeevidharanm2101 3 ай бұрын
Yaru stalin aah.
@Redmagic-g2q
@Redmagic-g2q 3 ай бұрын
@@sanjeevidharanm2101 நீ தாற்குரியா?
@88sumanth
@88sumanth 3 ай бұрын
Mostly misinformed video... Please learn journalist values... Do a video on Andhra financial situation under Jagan tenure... 😂😂😂😂
@samuelshace
@samuelshace 3 ай бұрын
மக்கள் வரி பணத்திற்கு.... வந்த சோதனை
@krgokul
@krgokul 3 ай бұрын
இது எல்லாமே மக்கள் பணம் 🤦
@pgbalaji
@pgbalaji 3 ай бұрын
Half baked news
@sanjeevmail
@sanjeevmail 3 ай бұрын
போனவாட்டி ஜெகன் மோகன் வரும்போது என்ன பில்டப் கொடுத்தாங்க மீடியா...
@natesansekhar9405
@natesansekhar9405 3 ай бұрын
Brothers I'm a telugu gai from chittoor those are illegal lands not even government public lands so please don't comment unknowingly for example you should see rishikonda before and after
@mastermind918
@mastermind918 3 ай бұрын
just imagine when jagan come back 😂
@Segcme
@Segcme 3 ай бұрын
Payback
@தமிழ்எழில்
@தமிழ்எழில் 3 ай бұрын
Jegan will rise again
@maheshbabuambati
@maheshbabuambati 3 ай бұрын
😅
@sasicase2658
@sasicase2658 3 ай бұрын
ஆந்திர மக்களின் வரிப்பணம் அம்போ
@rajadurai8067
@rajadurai8067 3 ай бұрын
தொடர்ந்து ரெட்டியை நாயுடு இம்சை கொடுத்தால் ரெட்டிகள் ஒன்று திரண்டு நாயுடுவுக்கு ஆப்பு வைப்பார்கள்.
@revathiprasad9645
@revathiprasad9645 3 ай бұрын
ரெட்டிகளும் ஜெகனுக்கு எதிராக தான் உள்ளார்கள் தேர்தலுக்கு முன் என் scஎன் மைனாரிட்டி என்று முழக்கம் விட்டார் மற்றவர்கள் இவருக்கு மக்களாக தெரியவில்லை
@Harivims
@Harivims 3 ай бұрын
Actually reddy caste population is less than Naidu caste. Naidu caste is separated into two that’s why they lost last time. Now both joined together Chandrababu Naidu & PawanKalyan
@manikovaintk
@manikovaintk 3 ай бұрын
Payback will happen at TN shortly😂😂😂😂
@justhuman6858
@justhuman6858 3 ай бұрын
யாரு தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂... சொல்லிட்டு சிரி
@sureshrs145
@sureshrs145 3 ай бұрын
😂😂in ur dreams
@asalvaraj
@asalvaraj 3 ай бұрын
Goltis War interesting 🤔 👀 😳
@raviteja87
@raviteja87 3 ай бұрын
what is the meaning of Golti?
@sanjeevmail
@sanjeevmail 3 ай бұрын
​@@raviteja87Invrerse of Telugu.. nothing else
@BlissfulVisions0
@BlissfulVisions0 3 ай бұрын
பணம் தான் வேஸ்ட் 😢😢😢
@AM-pg1zo
@AM-pg1zo 3 ай бұрын
Jagan and his co wasted thousands of crores people's money.....He just wanted commisions in every projects...
@visusubbaiyan6206
@visusubbaiyan6206 3 ай бұрын
Saathi sandai panikitu erukanuga... maathi maathi edichikitu kudisevra pogathigada....
@devaraju8782
@devaraju8782 2 ай бұрын
2029 wating
@aaronbhanuraj3587
@aaronbhanuraj3587 3 ай бұрын
Jegan game over. karma
@SubashChandrabose-zz6cy
@SubashChandrabose-zz6cy 3 ай бұрын
Naidu vs reddy
@vgkk5637
@vgkk5637 3 ай бұрын
Something is seriously wrong with Jagan. Andhra has never seen a crazy politician like him. He is so crazy that he harassed old people for liki g a post against his govt. That's why people silently voted against him
@vickythaya4451
@vickythaya4451 3 ай бұрын
Jegan asked for it! Jegan had insulted Chandrababu naidu at so many occasions, Mr. Naidu is a senior politicians that has immensely contributed to AP in the past.
@deva6486
@deva6486 3 ай бұрын
Jagan should alliance with congress...
@GowthamV07
@GowthamV07 3 ай бұрын
Fraud ஜெகன்
@HOMESPACEDECORZ
@HOMESPACEDECORZ 3 ай бұрын
Tamil nadu best 🎉
@LingeswaranVkp
@LingeswaranVkp 3 ай бұрын
இவனை அடிச்சு விரட்டுங்கடா 😂
@nagendranp5815
@nagendranp5815 3 ай бұрын
Best state தமிழ் நாடு pa....
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
FULL VIDEO CLASS 1 LEARN KEYBOARD CLASSES IN JUST 10 DAYS BY JOEL THOMASRAJ
34:03
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН