பார்வதி madiyil சிவன் alakaala விஷம் அருந்தி முடியாமல் படுத்து இருக்கும் கோயில் சுருட்டப்பள்ளி கோயில் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோடு ல இருக்கு.திருவள்ளூர் அருகில்.
@anandhig7590 Жыл бұрын
Hiii Sister Narpavi புதுவிதமான பொம்மைகள் Ellame uniqueka iruku New dolls Nega kamikumpothu Ellame premium qualitya iruku Sister Ennu 2 month la puratasi masam Vantha golu start pannituvaga Sister Athuku golu Vakka Entha Shop Super Sister Ellame premium qualitya iruku nagalum golu pakka Povam Sister Chengalpattu la Nadakum Sister Supara irukum negalu purattasi masam Chengalpattu la irukura Koviluku llla V2la nadathuvaga Sister Vakka Saiiiii Baba story Nega Sollu pothu அழகா iruku Antha dolls Vakkanum Asaya iruku story kettukutu irukanum Pola iruku Sister Nega Oru Oru dolls Ku Nega story Sollu pothu Evalo iruku na therichikura Sister Ennu Therichikanum Sister Apparam vinayagar dolls Super Sister vinayagar dolls new Va iruku Athuyum vinayagar A,B ,C,D Sollitharamathi dolls Super Sister Na Ennu Sonna Nariya message panra mathiri irukum Entha video business pannayum Vakke Vekkayum Navarathiri golu Vekkeravagalukum Useful la irukum Sister 🤝👍💯❤️🙏
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you so much sis. I like your comment day by day
@anandhig7590 Жыл бұрын
Tq 🤝👍❤️
@vijisubramoniam631 Жыл бұрын
நவராத்திரி பொம்மைகளைப் பற்றிய உங்கள் அருமையான விளக்கம் முழுவதும் கேட்டேன். எல்லாம் அழகாக உள்ளது. ஆனால் ஒரு சந்தேகம். இவையெல்லாம் மண் பொம்மைகள் தானா? இல்லை பேப்பர் பல்ப் பொம்மைகளா? நீங்கள் பெரிய பொம்மைகளைத் தூக்கும் போது மிக எளிதாக தூக்குவதால் கேட்கிறேன். மற்றப்படி எல்லாம் சூப்பர் தான். சென்னை வரும் நேரம் இந்தக் கடைக்கு வருகிறேன்❤
@Jaisrilifestyle Жыл бұрын
Clay and paper mesh both are available
@devis3609 Жыл бұрын
அக்கா வீடியோ பார்பதற்கு மனசுக்கு அவ்ளோ நெரைவா இருந்துச்சு மிக்க நன்றி.
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you
@suriyaprabha3951 Жыл бұрын
One of the best videos I have seen on Golu dolls and beautiful explanations with patience ❤. Thanks so much for this video.
@Jaisrilifestyle Жыл бұрын
My pleasure 😊
@rajanichandru2577 Жыл бұрын
Super. Arumai yaha sonnavitham. I like it.
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you
@kidsworld6116 Жыл бұрын
Semma sister romba clear ah alazha explain panrenga sister.. Unkala than na ennaiku neraya visaym therinchukiten ... kuthirai vandila na ponathu illa.. palani la irukkum sister ... yes sister Sai baba kita na ventiruken baby venum nu 9 week viratham iruntha . kantipa natakum ... na viratham complete panrathuku munnadiyea conceive akiten 😊
@Jaisrilifestyle Жыл бұрын
Wow super sis
@kidsworld6116 Жыл бұрын
@@Jaisrilifestyle 😊
@janakial91 Жыл бұрын
அனுமன் பாதி பிள்ளையார் பாதி சென்னை மத்திய கைலாஷ் கோவிலில் உள்ளார்.
@muralikrish9019 Жыл бұрын
அவர் பெயர் ஆதியந்த பிரபு
@kurumburs.ramkumar4024 Жыл бұрын
திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணா நகரிலும் ஆத்யந்த பிரபு திருக்கோயில் உள்ளது. அன்புடன் குரும்பூர் எஸ்.ராம்குமார்
@seethamurali8060 Жыл бұрын
சுருட்டை பள்ளி என்னும் இடத்தில் பார்வதி மடியில் சிவன் 🙏
@kavikavi9581 Жыл бұрын
Super sister nenga nanlaa explanation pandringa keep rocking
@menakakannan4891 Жыл бұрын
Very nice collection's ma'am thank you for your beautiful video
@Jaisrilifestyle Жыл бұрын
Most welcome 😊
@lavanyanarasimhan467 Жыл бұрын
Nice explanation with essential details though it is a long video not boring because of your lively and hearty speech. Extraordinary collection of dolls 👏🏼🙏🏼👌🏼
@Jaisrilifestyle Жыл бұрын
So nice of you
@ganesanb Жыл бұрын
பிள்ளையார் பாதி, அனுமன் பாதி ஆதியந்தபிரபு...
@mathivathaniv7447 Жыл бұрын
No words sis. Avlo azhagu.keep rocking
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you sis
@arputhavalli1492 Жыл бұрын
@@Jaisrilifestyleகண்ணு நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா நான் ஏற்கனவே கள்ளிக்குப்பம் சாமி க் கிட்ட வாராகியோட சிலை கேட்டேன் நீங்க கோயில் போய் சாமி கிட்ட கேளுங்கள் சொன்னேங்மா நான் இன்னும் போகல கண்ணு அம்மா எனக்கு எப்போது வருவார் என்று தெரிய வில்லை எனக்கு கொஞ்சம் அஷ்டலட்சுமி செட்டு பேப்பர் மோல்டுசின்ன சைஸ் எவ்வளவு ரேட் சொல்லுங்க மா
HI sis beautiful collections sis Romba alagana things lam iruku sis Time clock, saibaba, God sculpture ellam beautifulla iruku sis 😊❤❤❤❤Inga voice semma bold sis, gajendran story super sis 😊❤❤❤❤
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you dear
@ravishankarveer31764 ай бұрын
25:16 handle it properly ,.dont break lakshmi
@saranyam7591 Жыл бұрын
In Tamilnadu we have 2 Chitragupta temple one in kanchipuram and another in Theni
on screen number ku whats app order podalam or direct purchase um pannalam
@gokulapriyap3172 Жыл бұрын
Mam,first how you learnt all the histories of God Put stories of God as a video mam
@Jaisrilifestyle Жыл бұрын
Sure I will
@malathinanu616 Жыл бұрын
Varadarajan set enna price
@naga-lakshmi Жыл бұрын
Super 👌
@gayathrimohan4968 Жыл бұрын
Do they have dancing dolls
@Jaisrilifestyle Жыл бұрын
S
@DivyaRamakrishnan-t4s Жыл бұрын
Mam cod irrukka
@rajeshderma Жыл бұрын
Will the shop be there permanently
@Jaisrilifestyle Жыл бұрын
Yes
@malathir5170 Жыл бұрын
I want mookabikai in wood or clay to be sent to mumbai
@shalinip7597 Жыл бұрын
Bala andal price please...
@RajKumar-fc2ws28 күн бұрын
Address
@padmaja132 Жыл бұрын
Thuljapur bhavani
@shalu2907 Жыл бұрын
Hi sis.. hw to place order? From malaysia
@Jaisrilifestyle Жыл бұрын
Online
@annandavallip2088 Жыл бұрын
Shall I know the cost of ashta mata
@suryasurya7739 Жыл бұрын
Kulasai mutharamman statue available ah sis...
@Jaisrilifestyle Жыл бұрын
Call shop number sis
@ananthirajendran8908 Жыл бұрын
காதுகுத்து செட் கிடைக்குமா அக்கா
@Jaisrilifestyle Жыл бұрын
Plz call shop num sis
@geethav5514 Жыл бұрын
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும் ஒரு சவரன் போட்டா 10 சவரன் வரணும் சொல்றீங்க அதை நீயே வாங்கி வைத்து 100 சவரன் சாம்பார் வச்சுக்கலாமா
@Jaisrilifestyle Жыл бұрын
Yes na vangi vechi iruken it works for me. But it dont work for you. Because of your negativity. Plz dont buy
@mayakka_devi Жыл бұрын
Madam can you tell me the price of kamakshi idol
@Jaisrilifestyle Жыл бұрын
Calo shop number plz
@SailuBujji-t2v Жыл бұрын
How to buy
@prabhakaransathyanarayanan3736 Жыл бұрын
Navagraha set available?
@balanr1494 Жыл бұрын
சுருட்டபள்ளி சிவன்
@rupanagudisrilatha3479 Жыл бұрын
Marriage sets available aa mam
@Jaisrilifestyle Жыл бұрын
Yes
@balasethuraman7977 Жыл бұрын
எப்பவும் பொம்.மை. தலையை பிடித்து தூக்க கூடாது
@manjukailash5699 Жыл бұрын
Courier pannuvingla
@jamunaammu7108 Жыл бұрын
Super sister
@Jaisrilifestyle Жыл бұрын
Thank you
@vinuvenkatesh9881 Жыл бұрын
Nice
@gjgiri2255 Жыл бұрын
Suruttapalli temple
@anitharavichandran9025 Жыл бұрын
Intha shop enga iruku
@Jaisrilifestyle Жыл бұрын
Mylapore
@flowtech-s.vidhya6614 Жыл бұрын
Athu vaastu perumal illai. dhanvantri.
@Sasikumar-r2u Жыл бұрын
எந்த ஊர்ல கிடைக்கும் இந்த
@swapnaswapna4527 Жыл бұрын
Online shopping available??
@Jaisrilifestyle Жыл бұрын
Yes
@poonguzhaliloknath4873 Жыл бұрын
Are you doing international shipping ?
@Jaisrilifestyle Жыл бұрын
Yes
@ramachandranramachandran-yr1sj Жыл бұрын
Golu yeppadi order kudukuradhu
@Jaisrilifestyle Жыл бұрын
Call shop number
@colourfullsamayalwithvarsh6580 Жыл бұрын
Suratapalli
@aayushindapure2011 Жыл бұрын
Nise
@yogiravi1642 ай бұрын
❤
@krishnaswamyrajagopalan3457 Жыл бұрын
அம்மா புண்ணியவதி அது அத்யாநந்தபிரபு என்பது தவறு - ஆத்யந்தபிரபு என்று சொல்வார்கள். ஆதி - விநாயகர் அந்தம் - அனுமன் = ஆதியும் அந்தமும் சேர்ந்த இறைவன் என்று பெயர். இவருடைய கோவில் சென்னையில். " மத்திய கைலாஷ் பகுதியில் இருப்பதாக நினைக்கிறேன். தயவுசெய்து தெரிந்தால் சொல்லுங்கள் தெரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம்.