13:44 பேய் ஆட்சி செய்கையில் பிணம் தின்னும் சாத்திரங்கள்
@narayanaswamys878617 күн бұрын
எல்லா மனிதர்களுக்கும் ஆயுள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் மட்டுமே.. இதற்கிடையில் ஒரு மனிதன் தான் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய முகவடிவில் ஒரு சிலையை நிறுவிக்கொண்டு.. மற்ற எல்லோரையும் அந்த சிலையை 21 ம் நூற்றாண்டிலும் வணங்குங்கள் என்று சாமியார் அடிமைகளும் சொல்வது ரொம்ப கேவலமாக உள்ளது..
அட போங்கடா, நீங்க இப்படியே வீர வசனம் பேசிகிட்டே இருக்க வேண்டியதுதான். ஒரு ஆணியும் புடுங்க முடியாது
@jamesp95719 күн бұрын
அதிகமான அப்பாவிகளை மர்மமாகக் கொன்றால் பத்ம விபூஷன் விருது!ரெம்பத்தான் நல்லா இருக்கிறது !
@discernor17 күн бұрын
Thanks for the update
@Wahid.Poothurai16 күн бұрын
எவன் எவனுக்கு விருது கொடுக்க வேண்டும் என்ற விவஸ்த இல்லாமல் போச்சு. 😂🤣
@marinegems539416 күн бұрын
கஞ்சா விற்றவனுக்கு , மனைவியை கொலை செய்ததாக சொல்லப் படுவனுக்கு இவ்வளவு பெரிய விருதா
@raghavanramanujam284317 күн бұрын
Super Yasir
@daisyrani461516 күн бұрын
உயரிய விருதுகள் வழங்கும்போது முழு தகுதியும் அவர்களுக்கு உள்ளதா நேர்மையான உள்ளம் கொண்டவர்களா என்பதை அவர்கள் செயல்பாட்டில் பார்த்து தான் அவர்களுக்கு வழங்க வேண்டும்
GENERAL AGENCY யிடம் ஒன்றிய அரசு கேட்டால் தான் இந்த தகவலை கொடுப்பார்கள் கேட்காமல் எப்படி கொடுப்பார்கள் ஆகையால் விருதை திரும்ப பெற வேண்டும்
@ravishankar-x1w17 күн бұрын
Eyeopner for all to know what's happening in Padma Award being confered particularly to Jaggi. Sorry state of affairs. ThanQ Yasir.🎉🎉🎉
@stephenkj679917 күн бұрын
Arrest the criminal jakki
@Retnaswamy.nRetnaswamynadannad16 күн бұрын
Yavum SIVAN arivar.
@KarupasamySevanthiyammal17 күн бұрын
❤
@mageshganesan597117 күн бұрын
Great information....but will it work?????
@francisratanakumar626417 күн бұрын
Kanja Jaggi Vasudev is great 420 for that he was awarded.
@bhuvaneswariswaminathan668717 күн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sathyavathyramamoorthy243216 күн бұрын
வெற்றிச்செல்வன் வழக்கறிஞருக்கு மனமார்ந்த நன்றிகள்
@kumarmuthiyaliah167016 күн бұрын
Yasir work is appreciable.
@suriamurthy448617 күн бұрын
BJP MPன் மருமகன் ஆதவ் அர்ஜூனா திருமாவளவனை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டதாக First line Umapathy சொல்வது உண்மையா ???
@mahendranm583716 күн бұрын
Correct
@krishnamoorthymurugan356016 күн бұрын
Padma awards needs to be granted to persons not only who deserve but also who obeys the rule of law and above any kind of suspicion or accusations !
@thambiduraid45016 күн бұрын
ஆதியோகியில பாதி இல்லை முழசுமே மர்மயோகிது தானே அதற்கு எத கொடுத்தாலும் பிரமாதன விருது மட்டும் நமக்கு எப்பவும் இருக்கனும்னு எதையும் செய்ய தயங்காத செய்யும் தல
@Nathan-qj1yp17 күн бұрын
Evan enna seythan
@natarajansundaresan529817 күн бұрын
Padma vibushan award to be retrieved back without any thinking.
@kannanr242716 күн бұрын
சிவாஜி கணேசனுக்கு பத்மவிபூசன் விருது கொடுத்தாங்களா?
@advocate-7-q7w11 күн бұрын
A court order has been passed. Who are you to dispute it? Are you above the law?
@sivadash866117 күн бұрын
Mental hospital
@thambiduraid45016 күн бұрын
11 வருட பூசன் எல்லாம் கிட்ட தட்ட பூசனம் பிடித்ததாக தானே இருக்கும்
@Elavarasi-l6k15 күн бұрын
வேற வேலை ஈஷாவிற்கு சப்போர்ட் அதிகம்
@vasanthisundernath206716 күн бұрын
Without çheckinh his ( jakki ) credibility hiw did the government decide and gave thr padmabhushsn award ,??
@kanasavr16 күн бұрын
from these situations, we come to know that politicians are dependent on duplicate samiyars and saniyasis
@justindavis895017 күн бұрын
Jakki entha viruthu valanga enna theyegam seithan ma leaf veyaparam enrapeyaril water etc virppanai seithu makkalai aemattu kiran etharkku than virtha virthu valanki viruthukku ava peyar undakkum kumbal methu nadavadikkai edungal
@GovindaRajalu-vk5uf16 күн бұрын
Kooli thiravidan case thallipadi ?
@HappyTulips-fo8km16 күн бұрын
Wonder how much is being pd to insult and disgrace isha foundation
@rkgokul117 күн бұрын
Belated action...Fake saints season...Remrmber Rajneesh few decadez ago...Why did not govt lusten to this...
@gajalashmigajalashmi16 күн бұрын
அவரைபற்றிபேசதகுதிஇல்லாதவன்நீ
@santhanrajkasi671915 күн бұрын
Sadguru is great
@Retnaswamy.nRetnaswamynadannad16 күн бұрын
Yavum SIVAN arivar.
@thangarajthangaraj263517 күн бұрын
Still there are plenty of RSS people in high position on Congress party . Rahul has find out them and send out of Congress.
@mathialagann753116 күн бұрын
இந்த மாதிரி பேசி அறுப்பு போடறவனுங்க சேனல் ரத்து செய்து வெளியிட்ட செய்திகளை திரும்ப பெறனும்
@ritheshkumar352217 күн бұрын
Then who you suggest to get the Padma Bhushan ? Your Zakir Naik ??😂😂😂😂 . We all know that you guys are behind Sadhguru because his followers are growing day by day and you can’t digest that … well you still can’t do anything 😂😂😂 kathuru da . Happy ah irruku ni katharada pathu 😊😊😊
@OpinionTamil15 күн бұрын
உங்க வீட்டு பெண்களை ஜக்கி மொட்டை போட அனுப்பிட்டு பேசுங்க. ஒப்புக்கொள்கிறேன் அது தான் உண்மையான ஈஷா பக்தி என்று.
@ritheshkumar352215 күн бұрын
@ Who are you to tell what others should follow ?? It’s the individual choice to follow monkhood or sanyasam …oh sorry you cannot understand freedom ..✌️
@advocate-7-q7w11 күн бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை பற்றி ஊடகம் பொய்யான மற்றும் அசிங்கமான குற்றச்சாட்டுகளை வழங்கினால், அதை சரிபார்ப்பு இல்லாமல் நீங்கள் ஏற்கிறீர்களா @@OpinionTamil
@OpinionTamil11 күн бұрын
@@advocate-7-q7w பேராசிரியர் காமராஜ் யாரோ ஒருவர் அல்ல பிள்ளைகளின் அப்பா சொல்கிறார். ஜக்கி தான் யாரோ ஒருவர்.
@advocate-7-q7w10 күн бұрын
@@OpinionTamilஎது தவறு, எது சரி என்பதைக் தீர்மானிக்க அதிகாரி நீங்களா அல்லது நீதிமன்றமா? யாருக்கு சிறந்த முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது? உச்ச நீதிமன்றமே சட்டப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தால், அதை மீண்டும் ஏன் கேள்வி கேட்கப்படுகிறது.
@barathisellathurai655217 күн бұрын
நீதான் கதறுகிறாய்😅😅😅😅
@selvaradjek347317 күн бұрын
உனக்கு என்ன எவன் செத்தா கவலை இல்லாத நபர். நீ வாழ்க. .
@josephsofa774217 күн бұрын
அதுதான் கதறான்னு தெரியுதில்லே. அப்பறம் எதுக்கு அதை கஷ்டப்பட்டு பார்க்கற
@sathyamoorthy995417 күн бұрын
உனக்கும் சேர்த்துத்தான் அவர் கதருகிறார் என்பதை அறியாத மிகப்பெரிய அறிவிலி. ஐயோ பாவம்