jallikattu manjuviraddu 2024

  Рет қаралды 6,872

AJP

AJP

4 ай бұрын

Producer - B.Ramanan
Music - Siva Pathmayan
Lyrics - A.Priyan
Singers - S.Kokulan, N.Ramanan
#மஞ்சுவிரட்டி காளையைப் பிடிடா
மானத் தமிழன் வென்று நீ எழடா
நெஞ்சு நிமிர்த்து நீயும்தான் காளை
அஞ்சாத நாம் தமிழர் வெல்வோம் இனி நாளை
மஞ்சுவிரட்டி.....
வீரத்தமிழன் விளையாட்டே ஜால்லிக்கட்டு
விவசாயி வியர்வையால் நெல்லுக்கட்டு
முடிஞ்சா மாட்டோட நீ மல்லுக்கட்டு
விடிஞ்சா நாட்டை தமிழன் ஆள வில்லுக்கட்டு
மஞ்சுவிரட்டி
கரிகாலக் காளையை போல் சீவு நீ கொம்பு
எறிகணையாய் பாய்ந்து வரும் பகையை நீ நெம்பு
காதலும் வீரமும் தமிழரின் நாதம்
களம் மோதி வெல்வதே எம்மின வேதம்
அதிகார ஆட்டத்தால் அன்னை நிலம் நாசம்
சதிகார கூட்டத்தை அழிக்கும் மண்ணில் நீ வைச்ச பாசம்
சரியாக போராடி வெல்லும் நாம் தமிழர் நீதி
மொழியாலே நாமெல்லாம் ஒரே தமிழ் சாதி
(மஞ்சுவிரட்டி)
சீறி வருது பார் கொம்பு வைச்ச ஏறு
சினம் கொண்ட புலியாய் நீ யும் தான் மாறு
உழவை மீட்ப்போம் அது ஊருக்கு உயர்வு
உழவன் பயிரால் எங்க வாழ்கையே நிறைவு
விவசாயி உழைப்பே நாமுண்ணும் அண்ணம்
விவசாயி தானே தரணியாளும் சின்னம்
மஞ்சுவிரட்டி........
அரிதாஸ் மகன் அபிரியன்மஞ்சுவிரட்டி காளையைப் பிடிடா
மானத் தமிழன் வென்று நீ எழடா
நெஞ்சு நிமிர்த்து நீயும்தான் காளை
அஞ்சாத நாம் தமிழர் வெல்வோம் இனி நாளை
மஞ்சுவிரட்டி.....
வீரத்தமிழன் விளையாட்டே ஜால்லிக்கட்டு
விவசாயி வியர்வையால் விளையுமே நெல்லுக்கட்டு
முடிஞ்சா மாட்டோட நீ மல்லுக்கட்டு
விடிஞ்சா நாட்டை தமிழன் ஆள வில்லுக்கட்டு
மஞ்சுவிரட்டி
கரிகாலக் காளையை போல் சீவு நீ கொம்பு
எறிகணையாய் பாய்ந்து வரும் பகையை நீ நெம்பு
காதலும் வீரமும் தமிழரின் நாதம்
களம் மோதி வெல்வதே எம்மின வேதம்
அதிகார ஆட்டத்தால் அன்னை நிலம் நாசம்
சதிகார கூட்டத்தை அழிக்கும் மண்ணில் நீ வைச்ச பாசம்
சரியாக போராடி வெல்லும் நாம் தமிழர் நீதி
மொழியாலே நாமெல்லாம் ஒரே தமிழ் சாதி
(மஞ்சுவிரட்டி)
சீறி வருது பார் கொம்பு வைச்ச ஏறு
சினம் கொண்ட புலியாய் நீ யும் தான் மாறு
உழவை மீட்ப்போம் அது ஊருக்கு உயர்வு
உழவன் பயிரால் எங்க வாழ்கையே நிறைவு
விவசாயி உழைப்பே நாமுண்ணும் அண்ணம்
விவசாயி தானே தரணியாளும் சின்னம்
மஞ்சுவிரட்டி........
அரிதாஸ் மகன் அபிரியன்

Пікірлер: 7
@MaggyRB
@MaggyRB 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@maheswarymanickavasakar8077
@maheswarymanickavasakar8077 4 ай бұрын
வாழ்த்துகள், வாழ்த்துகள் பிரியன்.
@rajithathiviey
@rajithathiviey 4 ай бұрын
மிகவும் அருமையான வரிகள் சகோதரம்.பாடகர்கள் பாடியுள்ள விதமும் அருமை.🎉
@chellasiva5899
@chellasiva5899 4 ай бұрын
Super
@sarubansaru7153
@sarubansaru7153 4 ай бұрын
Congratulations anna🎉
@jeevakohelan3322
@jeevakohelan3322 4 ай бұрын
Super 👌
@user-xf8zf3mm9b
@user-xf8zf3mm9b 4 ай бұрын
வாழ்த்துக்கள்
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 19 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН
Congressman Dimszar Sali (Full Speech) Tawi-Tawi Province Pres. Ferdinand Marcos, Jr. May 23, 2024
6:06
Nickee Butlangan DREAMER STUDIO 6 PRODUCTIONS
Рет қаралды 1
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 19 МЛН