அப்பு உன்னை மறக்கமாட்டேன் ஜல்லிக்கட்டு என்றால் உன் ஞாபகம் தான் வரும் இன்னொருமுறை பிறந்து வா ஜல்லிக்கட்டு நாயகன் அப்புவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 2021
@bharathparamasivam1788 Жыл бұрын
Super
@vetrivel67442 ай бұрын
😅
@SaravananSakthi-y2q17 күн бұрын
ஜல்லிக்கட்டில் எனக்கு மிகவும் பிடித்த மாடு அப்பு மிஸ் யூ அப்பு 👌
@Mrroman气16 күн бұрын
❤❤அப்பு
@kathirsk66852 жыл бұрын
2023 ல அப்பு ரசிகன் இருகிங்களா💪💪💪💪
@blackvel2000 Жыл бұрын
Na erukka🔥🔥🔥👍🏻👍🏻👍🏻
@ShyluS-b5n Жыл бұрын
💯
@s.uthirapandi8656 Жыл бұрын
Hii👌
@dharmaraj7287 Жыл бұрын
2024 laium irukom
@HariHaran-rz7ok Жыл бұрын
2024 நா இருக்கே
@vijayananth47913 жыл бұрын
6வருடம் கழித்தும் மறவாத ஒரே காளை நம் அப்பு❤️❤️❤️💯💯💯
@panchuocn18872 жыл бұрын
Euzufhch Dd
@panchuocn18872 жыл бұрын
Ehxkokhichvxrj
@travelindia46112 жыл бұрын
அப்புவை நினைத்தால் இன்றும் மறவாத நினைவுகள். I miss you da appu.❤️❤️❤️
@SasikumarSasi-ev1jg Жыл бұрын
😊😊
@nirmalnaveen5499 Жыл бұрын
அன்ணா 6வருடம் இல்ல எப்பவும் மே அப்பு மறக்க முடியாத காளை அன்ணா 🫰
அப்பு இன்றும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கும் நான்😢😢😢😢😢
@kumaravel82456 жыл бұрын
கண்கள் காலங்குகிறது என்ன ஒரு வீரம் ஒருவர் கூட நெருங்க கூட முடியாத சிறப்பு பெற்ற காளை
@panda-tj8ih4 жыл бұрын
2021 ல் அப்புவை ரசிப்பவர்கள் 👍
@msdurai28083 жыл бұрын
Bro appu mari jallikattu kaalai valagurathu kastam bro innum na appu big fan bro😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@Sivasiva-xy7ck5 жыл бұрын
இன்று2020 காணும் பொங்கல் உன் பெருமையை பார்த்து கலங்குகிறேன்
@murugann99754 жыл бұрын
2021
@PkKumar-mg6mm4 жыл бұрын
@@murugann9975 my
@m.s.meganathan472915 күн бұрын
2025 காணும் பொங்கலில் நான் பார்க்கிறேன்
@saravanan38357 жыл бұрын
அப்பு உன்பாதம் தொட்டு தலை வணங்குறேன் அப்பு இதுவரை உண்னை நேரில் பார்த்ததில்லை வீடியோவில் பார்த்து பெரும் மகிழ்சி அடைந்தேன் அப்பு...
@gowrisasikumar40854 жыл бұрын
Jakli
@gowrisasikumar40854 жыл бұрын
Jallikattu
@001rkbhuvaneswari34 жыл бұрын
I'm not
@palukurumadhavu62214 жыл бұрын
Vz q
@KumarKumar-lb2yy3 жыл бұрын
@@gowrisasikumar4085 and hgg
@babudhakshina83115 жыл бұрын
அப்பு, நீ எப்பேர்ப்பட்ட வீரன்! உன் முடிவுதான் என்னை கண்ணீர் சிந்த வைக்கிறது.
@viswasamgopi84002 жыл бұрын
Xvn
@nithyakailasam1680 Жыл бұрын
Pp Ppppp Pppp
@MariyapillaiM5 жыл бұрын
இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது தமிழனின் பெருமை பேசும்....
@sarahmaryamsarahfaisak6365 жыл бұрын
வீரனுக்கு என்றுமே மரணம் இல்லையடா!!! அப்பு....... உன் வீரத்துக்கு நாங்கள் ரசிகராகிவிட்டோம்
@vignesh160919935 жыл бұрын
மனசாட்சி இல்லாதவன் தான் டா அன்-லைக் போடுவான்...... மதுரை மாவீரன் அப்பு 💓💓🔥🔥💓💓
@kalithas91144 жыл бұрын
உண்மையிலே அண்ணா கண் கலங்கி விட்டேன் அப்புவின் விளையாட்டை பார்த்தது
@vignesh160919934 жыл бұрын
@@kalithas9114 😭🙏
@kalithas91144 жыл бұрын
இந்த மாதிரி அன்-லைக் போடறாங்களாம் தமிழனாய் பிறந்ததற்கு தகுதி இல்லை
@Mrroman气16 күн бұрын
❤
@ssathishkumarit9 жыл бұрын
அப்புவை நேரில் பார்க்க எனக்கு பாக்கியமில்லை ...ஆனால் அப்பு வீடியோவை பார்த்துள்ளேன்.. PR சாரோட காலையில் என்னை மிகவும் கவர்ந்த காலை நம்ம அப்பு. அப்புவின் பெரிய ரசிகன் நான்.அதன் இறப்பு என்னை பெரிதும் பாதிதுள்ளது .... RIP Appu
@sundariyer31926 жыл бұрын
Satish Kumar...'காலை' ல கவர்ந்தது அப்பு....சரி...மதியம், மாலை ல கவர்ந்தது எது? 😀😀😀😀😀😀😀😀
@arunkishore15326 жыл бұрын
இன்று மாட்டு பொங்கல் 2019. இந்த வீடியோவை பார்த்து உன்னை நினைத்து பெருமை கொண்டேன். உன்னை என்றும் மறக்க முடியாது எங்கள் *அப்பு*
@veerapandiyanm94645 жыл бұрын
அப்பு என்றும் டாப்பு
@pathuthalaravana70226 жыл бұрын
வீர தமிழனை இனம் காட்டி என் தமிழின் பெருமையை நிலைநாட்டி தமிழ் உணர்வுக்கு ஓர் விதை ஆகினாய் என் நன்பா அப்பு . உன் புகழ் வாழ்க
@dillipc29015 жыл бұрын
வீரமுள்ள காளை. இன்னொரு காளை பிறந்துதான் வரனும்... என்னையும் அழவச்சிட்டயே அப்பு...
@johnsonsekar32234 жыл бұрын
அருமை - சிங்கமே - அப்பு- உனது வீரம். எம் தமிழின வரலாற்றில் நீங்கா நினைவு சின்னம். மீண்டும். வருவாய். அப்பு..
@AjithRuban8 жыл бұрын
வீரன் அழிவதில்லை அவன் மற்றொறு கருவில் பிறந்து நம் வீர விளையாட்டில் காளையாய் திமிழுவான்.அவன் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
@vadivelbabu79813 жыл бұрын
The
@vadivelbabu79813 жыл бұрын
I v
@vadivelbabu79813 жыл бұрын
I kzbin.info/www/bejne/boOxpKysird8adE
@parithivananv79678 жыл бұрын
என்ன ஒரு கம்பீரம்...ஒருத்தனையும் நெருங்க விடவில்லை...RIP அப்பு
@traintimingdindigaltoparam91608 жыл бұрын
Parthi Setabreeze
@rajenthirana84197 жыл бұрын
games
@princessbommi19527 жыл бұрын
Parthi Seabreeze v
@muthumuthupalavesam12505 жыл бұрын
Super
@karuupasamy15955 жыл бұрын
கடேசியில் என் இரு கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை.என்னால.அடக்கமுடியல.இந்த வீர காலைக்கு மரணம் என்றுமே.கிடையாது.அது சாமி.
@manirajr76905 жыл бұрын
Yamma s
@msiva14105 жыл бұрын
நண்பா காளைக்கு காலை ன்னு எழுதி இருக்கீங்க காலை ன்னா விடியும் வேலை அதாவது (morning)
@lingeshwaran9933 жыл бұрын
,enakutha pro.. Aluthuda
@Healthylifestylewithkavi3 жыл бұрын
😢😢
@allinformationexchange64093 жыл бұрын
2012 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருக்கானுர்பட்டி ஜல்லிக்கட்டில் அப்பு காளையை முதன்முதலில் நேரில் பார்த்தேன் களத்தில்...
@mail2binush6 жыл бұрын
தள்ளி நின்று யாரோ ஒருவனாக பார்க்கும் போதே மனது பாரமாகவும் வலிக்கவும் செய்கிறது. இக்காளையை வளர்த்தவர்களின் மன வேதனை சொல்லி மாளாததாக இருக்கும் என எண்ணுகிறேன். அப்புவிற்கான இறுதி மரியாதையை செவ்வனே செய்துள்ளதை நினைக்கும் போது மனது துன்பத்திலும் ஓர் இன்பத்தை அடைகிறது.
@rachuthanrama92165 жыл бұрын
ஆடுகளத்தில் துள்ளியமாக விளையாடும் அப்பு புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறது அப்பு வின் வீரம்
@metalman23204 жыл бұрын
அப்பு, சம்பிரானிபட்டி கோவில் காளை இரண்டுமே மாஸ். இரண்டும் இறந்தது பெரிய இழப்பு. நின்று விளையாடி கெத்தாக செல்லும். அருமையான காளைகள்.
@saravananr59947 жыл бұрын
அப்பு, வாழ்ந்தால் உன்னைப் போல் வாழ வேண்டும்.
@sankiosankio3241 Жыл бұрын
Miss u அப்பு 😭2024லையும் இருக்கிறேன். அப்புவின் ரசிகன் என்றும் இருப்பேன்.
@venkateshmoorthy90943 жыл бұрын
4 வருடங்களுக்கு முன்னால் முதல் முறை பார்த்து கண்ணீர் வந்தது போல் இன்றைக்கும் அதே போல் கண்களில் கண்ணீர் வருகிறது
@tsraja4947 жыл бұрын
அப்பு கண்னு கலங்குதுப்பா மீண்டும் ஒருமுறை பிறந்து வாயா
@manishr80855 жыл бұрын
TS RAJA அனைக்கரை hbvcnjig
@syedibrahim39888 жыл бұрын
அருமையான அப்பு..என்னா வீரம்!!!! அப்பா!!!!! எங்கள் இராமநாதபுர மாவட்டத்தில் எருது கட்டு பிரபலம் ..
@jananijan37398 жыл бұрын
சிங்கம்டா நீ!!!!!!!!?! கண் கலங்குகிறது ,,,,,,,அப்பு உன் புகழ் என் தமிழ் இன பாரம்பரியம் உள்ளவரை அழியாது ......😩😩😩
@itmeremo68935 жыл бұрын
Nice
@blessedreho66024 жыл бұрын
இந்த அப்பு வீடியோ எனக்கு தெரிந்து ஒரு 1000 முறை பார்த்து இருப்பேன் இன்னும் பார்த்து கொண்டே இருப்பேன் எங்கள் அப்புவை
@DharaniRajaDR64 жыл бұрын
காலங்கள் கடந்தாலும் உன் வீரம் மறையாது அப்பு 😍🔥
@உங்களில்ஒருவன்-ப5ற8 жыл бұрын
அழவச்சிட்டீங்க 😢 RIP Appu ✌️ வீரவணக்கம் 🌺
@vinothankaran53578 жыл бұрын
வீரத் தமிழண்டா! தமிழ் நாட்டு இளைஞ்சர்களே எழுந்து வாருங்கள் . வாழ்வதற்க்கு வந்தவனை அங்கு வாழ மட்டும் இடம் கொடுங்கள் மாறாக உங்களை ஆழ்வததற்கு அல்ல .
@bharathc51698 жыл бұрын
நீ மீண்டும் பிறப்பாயடா அப்பு Tamilanukaga
@dhanushfanssvg65785 жыл бұрын
அப்புவின் ஆட்டத்தை இப்பொழுது காண முடியவில்லை என்பது மிக பெரிய வருத்தம் ஆனால் அப்பு மறைந்தாலும் அதன் களம் காணும் அழகு என்றும் எங்கள் மனதை விட்டுப்போகாது I miss u appu😭😭😭
@balamurali31555 жыл бұрын
உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது என் தமிழினம் வாழ்க வாழ்க
@nishanth.v.k8 жыл бұрын
Really amazed by the training given to Appu. He only charged at those who came near him. such an agility and strength.
@anjalikumar32178 жыл бұрын
Nishant VK
@KThavamani-cw1cd8 жыл бұрын
xxx
@ravisamyravisamy87318 жыл бұрын
.
@mithraniyer22257 жыл бұрын
+K.Thavamani 1
@pandiyanprabakaran5055 жыл бұрын
Jallikattu video I think
@natarajanselvaraju88358 жыл бұрын
@PETA இது வீரத்துடன் கலந்த பாசம். மனதை தொட்ட வீடியோ. . .
@senthilkumar-le4xm5 жыл бұрын
இறைவனின் நிழலில் நிம்மதியாக உறங்குகிறது இந்த வீர காளை அப்பு💐💐
@janoravi3 жыл бұрын
தமிழனுக்கான எங்கள் அப்பு.....உன் நினைவில் என்றும்
@p.ganeshprabu25895 жыл бұрын
என் வாகனத்தின் முகப்பில் உள்ள புகைப்படம் ஐயா அப்பு வின் புகைப்படம் தான். 🙏🙏🙏😥
@Tubedj8 жыл бұрын
மனிதன் என்றால் இந்த கானொலி பார்த்தா கண்ணீர் வரனும்.என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு..
@pravinragaav2898 жыл бұрын
Jena ஜனகன் உண்மைதான் தோழரே
@RajKumar-hp8dh8 жыл бұрын
sema.... chance yeeee illa
@SubashKumar-rw5vf7 жыл бұрын
Jena ஜனகன் venu
@suriyaraj37377 жыл бұрын
Jena ஜனகன் super
@nalluishwarya49227 жыл бұрын
Jen
@cnuuz96565 жыл бұрын
Watching this on pongal 2020 . Proud of appu . Hope he rest well . Loves from Malaysia . #Tamizhan
@சண்டைசெய்வோம் Жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஆட்டம் 🙄💯🙏
@anandm59398 күн бұрын
2025 ல அப்பு ஓட தீவீர ரசிகன் நான்❤
@hippofox83745 жыл бұрын
i salute with folded hands..... great thamil culture.... with great love and respect from kerala.... vanakkam thamizhagam....
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
Thanks for your loving 🔥🔥🔥🔥
@kumaresanm63236 жыл бұрын
அப்பு உன் வீரம் என் கண்களில் ஈரம் உன்னை நான் களங்களில் கண்டதில்லை .நீ மறைந்தாலும் என் மனதினில் வாழ்கிறாய்
I cried everytime. Watching this on every pongal fest from last year. Who else with me in 2019.
@Max-st2op5 жыл бұрын
மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதஅய்யாவின் அப்பு
@Shajahan-Mujep4 жыл бұрын
பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் பொங்குகிறது....😭 என்றும் என் நினைவில் நீ இருப்பாய்....😢 உனது தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்... என்றும் உன் நினைவு எங்கள் மனதோடு வாழும்....
@karthickeyan1688 жыл бұрын
பார் இந்த தமிழின் வீரமும் தமிழனின் மானமும்.
@govindhraj45097 жыл бұрын
Karthic Keyan super
@govindhraj45097 жыл бұрын
Karthic Keyan ,sakthiprakash
@வணக்கம்சென்னை-ச1ய6 жыл бұрын
அப்பு மீண்டும் பிறந்து வா இதைவிட பலமாய்.உனக்காக காத்திருக்கும் தமிழ் மண்.
@sranitha75893 жыл бұрын
2022 ஜல்லிக்கட்டு. இன்றும் உன்னைத்தான் தேடுகிறது. அப்பு நீ என்றும் அழியாத தமிழனின் பெருமை. வீர வணக்கம்.
@vijimanivijimani64204 жыл бұрын
Appu உன்ன மறக்க முடியல டா இன்னமும் வாழ்ந்துட்டு தாண்டா இருக்கிற எங்க மனசுல💐💐💐💐missu 💞💞😥😢😥😭2021ஜனவரி
@harish-ns4tx5 жыл бұрын
அப்பு என்றும் வரலாறு அப்பு என்றும் கனல் ஏறு அப்பு என்றும் புயல் ஏறு அப்பு என்றும் அழியாத புகழ் ஏறு
@naturelover13236 жыл бұрын
எனக்கு ஜல்லிக்கட்டுன்னா ரொம்ப புடிக்கும்....நா இப்ப படிச்சுட்டு இருக்க....கண்டிப்பா நல்ல வேலைக்கு போயி ஒரு காளைய வளத்துவேன்....ஜல்லிக்கட்டுக்கு அனுப்பி வெப்பேன்
@tppanimalaassogan12075 жыл бұрын
Valzhuthukkal unggal muyearchi nicchyeam vetri
@mamanature49925 жыл бұрын
எல்லா உயிரினங்களையும் அழிவிலிருந்து மீட்க வேண்டும் வாழ்த்துக்கள்
@manikuttyk74475 жыл бұрын
Congrats bro, ennoda aasaium adhu dhan
@sainandhu62244 жыл бұрын
Super,, 👍👌👌good
@arulmozhiprabhakaran9918 жыл бұрын
அப்புவின் வீரம் புதைக்கப் படவில்லை, எம் மண்ணில் விதைக்கப் பட்டுள்ளது...
@selvamselvam99447 жыл бұрын
ks
@sivabrindha62245 жыл бұрын
Ni Vara laval bro 🔥🔥🔥🔥🔥
@n..41886 жыл бұрын
இந்த அருமையான பதிவுக்கு ஏன் இத்தனை அன்லைக் என்று புரியவில்லை
@Realvalueg5 жыл бұрын
Jaadhi Veri piditha paattu thaan.
@HopeAquaTech5 жыл бұрын
அவாள் க்கள்
@ananddsn07androw185 жыл бұрын
Verathu porakama kamathuku porantha paiyanga atha un like poturukanuga
நீ அப்பு இல்லை வீரர்களின் சுனாமி கண் நிறைந்து விட்டது காளையே உன் மரண செய்தி கேட்டு வீர மரவர்களின் நெஞ்சில் என்றும் வாழ்வாங்கு வாழ்வாய்
@mashaainshaa9732 жыл бұрын
என்ன ஒரு சிறப்பான ஆட்டம்..வளர்க்கனும் இப்படி ஒரு மாடு வளர்க்கனும்
@dhayalanithimm9374 жыл бұрын
18.01.21 எங்கள் மதுரை மன்னின் மங்க தங்கமே.... அப்பு....🔥
@dpuviarasu88435 жыл бұрын
அப்புவுக்கு இறுதி பாடல் அருமை. வீர தமிழன் காளை .
@JustAddMagicASMR6 жыл бұрын
2019.... Who is watching.. . Super😭😭
@navaratnamvinodhini37965 жыл бұрын
2020 still I watch this. That means appu still living with us
@ilancherancheran33775 жыл бұрын
Navaratnam Vinodhini yes
@ilancherancheran33775 жыл бұрын
Navaratnam Vinodhini hai
@ranjitharaj60782 жыл бұрын
Chennai la irundha tv la jallikattu paathu rasikra engalukum atleast 6 months KZbin vandhu appu va paathutu poga thonuthu . How ferocious and astounding he is , we love appu 😍😓
@govi35024 жыл бұрын
2021 இந்த வருடம் அப்பு மாதிரி காளை இல்லை இந்த விடியோவை பார்த்தேன் கண்ணீர்
@mohanrajraj70347 жыл бұрын
தமிழ் மண்ணின் மைந்தன்....கொம்பு வச்ச"சிங்கம்" கண் கலங்க வைத்தாயே அப்பு....வாழ்க உம் புகழ்!
@eniyavaleniyavan78335 жыл бұрын
அப்பு நீ எங்களுக்கு எங்களோடு கூட இருக்கிறாய் நீ இன்னும் மறையவில்லை எங்கள் மனதில் இருந்து நீ வாழ்க உன் வீரம் வாழ்க உன்னால் தமிழுக்கு பெருமை வாழ்க
@gunapathi39156 жыл бұрын
அப்பு போன்ற மாவீரனை இந்த தமிழ் இனம் எப்போது காணும் என்று தெரியவில்லை கண்ணு கலங்குது அய்யா
@mr420fishingtamil52 жыл бұрын
இன்னும் இந்த மாதிரி ஒருகாளை இனிமேல் நான் பார்க்க முடியாது.. miss you அப்பு ❤️
@kanagarajponnappan95954 жыл бұрын
சமீபத்தில் இறந்த அப்புவை போன்ற புகழ்பெற்ற செவலை காளைக்காக இதைப்போன்ற பதிவை உருவாக்க வேண்டுகிறேன். செவலை எனக்கு பிடித்தமான காளை. அப்புவுக்கும், செவலைக்கும் வீர வணக்கம் 🙏. நன்றி.
@ramachandranramu86915 жыл бұрын
ஒவ்வொரு களைகளையும் தம் பிள்ளையாக கருதும் அனைவரின் கண்களும் இதை பார்த்த உடன் கலங்கும்😔
@sivanathan80457 жыл бұрын
வீரத்தோட பாசத்தையும் அழகாக காட்டி கடைசியில் என்னையும் அழ வைத்து விட்டீர்கள்
@arunaaruna85593 жыл бұрын
No qwertyuiopsdfvhjklzxcvbnm
@prabhu146625 күн бұрын
2025 அப்புவின் ரசிகர்கள்.
@RajKumar-gp6hp5 жыл бұрын
எப்பா என்ன கம்பீரம்.... என்ன திமிரு.... வாழ்க உன் புகழ் அப்பு....🙏🙏🙏
@skanth57632 жыл бұрын
Situation ku yatha madri talented ah play panra maadu🤗🤗🤗🤗🤗aalunga surrender ayitalum vetruthu....
@behumbleandbesimplebehumbl6296 жыл бұрын
களத்தில் நின்னு விளையாடிய காளை, எல்லோர் மனதிலும் நின்று விளையாடும் காளை, வீரம் விளைந்த மண்ணில் காரம் குறையாத காளை, தூரம் நீ போனாலும், இன்னும் என் கண்ணில் ஈரம் மட்டும் தீரவில்லை அப்பு 😭😭😭😭 கன்னுகுட்டி போல துள்ளி விளையாடிய நீ மண்ணுகுள்ள போனதால நெஞ்சுக்குள்ள காயமடா, என் உசுரு இருக்கும் வரை உன் ஞாபகம் ஒரு தீரா நோயாடா! ஜல்லிக்கட்டு களத்துல நீ சீறி விளையாடினாலும் யாரையும் கீறி விடலையடா அப்பு நீ யாரையும். உன்னபோல ஒரு காளை இனி வருமா நாளை! கண்ணீரோடு காத்து இருப்பேன் உன் மொகத்த, நான் சாகும் வரை நெஞ்சோடு சேத்து வைப்பேன் அப்பு
@baskarand76016 жыл бұрын
கடைசியில் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டது வீடியோ. வளர்க அப்புவின் பெருமை.
@Vaduvurkutty8 жыл бұрын
தமிழினம் கண்ட இனி கண்டிராத ஒரு காளை அப்பு .........
@kandhanmanidhann29023 жыл бұрын
காணொளி கேமரா அருமை வீடியோ மிக்ஸிங் மிக அருமை... எடிட்டிங் ஆடியோ மிக மிக சிறப்பு.....
@KumareshKumar-sb4ho Жыл бұрын
2024 வருடம் என்றும் உன் நினைவில் எங்கள் அப்பு 🙏 🔥🔥🔥💪💪💪👌👌👌👍👍👍
@santhoseraja21999 жыл бұрын
கடந்த ஆண்டு அப்பு வின் வீரத்தை செவிவலியிலும் நேரிலும் பார்த்தேன் ஆனால் இப்போது இல்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது நீ மீண்டும் பிறப்பாயடா
@iliyabarathe60797 жыл бұрын
ARMY BALA
@rajeshwarihariharan8057 жыл бұрын
மீண்டும் பிறந்து வா அப்பு
@sgeethanjaligeethanjali44716 жыл бұрын
ONLY TAMIL ggffgf
@KarthiKarthi-oe6wr5 жыл бұрын
Santhose Raja dykfgbchhdt
@tamilmani69657 жыл бұрын
மீண்டும் நம் மண்ணில் பிரப்பாயடா அப்பு
@sundardarmalingam1968 жыл бұрын
சிங்கத்தை அடக்குவீர்களா., என்று கேட்டீர்களே முதலில் எம் காளைகளை பாருங்கள்
@sundarsunder52217 жыл бұрын
Sundar Darmalingam
@mahalakshmipm9176 жыл бұрын
Sundae, Darmalingam
@sethuraman96126 жыл бұрын
Aru. Supper. Mary
@kuttyraja14786 жыл бұрын
Singamea thothu poitum bro
@rajp20985 жыл бұрын
Sundar Darmalingam l5545
@ammuvani45245 жыл бұрын
இன்னைக்கு உன்னோட நெனப்புத்தான் அப்பு ❤😖
@myluarun94816 жыл бұрын
இந்த வீடியோ பார்க்க உடல் சிலிர்த்து போச்சுயா,,,அப்பு நா அப்பு தான் உனக்கு நிகர் யாரும் இல்லை miss you அப்பு 😭😭😭😭
@தமிழ்-தமிழன்8 жыл бұрын
வீரமும் பாசமும் தான் எங்கள் சொத்து ####Ban PETA#####
@deepakrajk46258 жыл бұрын
அருமையான பகிர்வு..நன்றி என் மண்ணின் மைந்தர்களே
@pazhanivel71448 жыл бұрын
S.pazhanivel
@anbarasanr13985 жыл бұрын
@@pazhanivel7144 i
@anandrathore62828 жыл бұрын
Being an north Indian this is the first time I witness the jalikattu , I totally agree with tamil people to lift ban from jalikattu .these western organizations are working toward degrading our ancient culture.I did't see any inhumane action taken on bulls. more power to you tamil people .I want to ask 1 thing why did that bull die in end didn't understand.
@rajeshkannan79968 жыл бұрын
Anand Rathore due to ageing bro. This video is the documentary about the jallikattu bull naming as APPU. After death of APPU due to ageing People doing last rites.
@rajeshkannan79968 жыл бұрын
Anand Rathore Tamil people follow these traditions since more than 5000 years and above. Even in Sindu civilization through archeology you can find evidence for this BULL EMBRACCING SPORT. We Tamilians think that Bulls and Cows are like one of our family members. We don't need to hurt our family member. We are just playing with them nothing other than that. That foreign corporates with the help of peta(a false animals activists) an American organizations wants to interrupt in our country milk business in which lacks of crores turn over. Till now we have no artificial bull semon production of our own native country bulls. our native bulls are somewhat eradicated due to arrival of Trackters. These jallikattu bulls are used for mating with cows for breeding so that somewhat our native country breeds still existing. If there is no jallikattu means farmers will slowly start to sell that bulls. After that native bulls will be slaughtered and it will be eradicated completely. After that we need to buy BULL SEMON from foreign countries which is patented. So that corporates with the help of fake animal organization peta trying to ban jallikattu. Now in India only 37 types of native breeds are present previously there were more than 100 types were present. Finally, our own country bulls gives us A2 TYPE MILK WHICH IS GOOD FOR HEALTH AND MOSTLY SUGGESTS FOR CHILDREN FEEDING, but jercy cows gives A1 type milk which is the main cause for diabetes and some other diseases. MY REQUEST TO YOU IS IF YOU FIND ANY FACT ON MY INFORMATION PLEASE SHARE THIS INFORMATION TO YOUR FRIENDS AND RELATIVES WHO DON'T KNOW ABOUT IT.
@SanthoshFabre8 жыл бұрын
Thanks Bro.. it died bcoz of ageing.. and its funeral is conducted similar to humans and worshiped as god..
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா7 жыл бұрын
Anand Rathore natural death
@AshokKumar-oq7kf7 жыл бұрын
Anand thanks for ur words.
@gaya31835 жыл бұрын
In this 2020 pongal., We remember u and my eyes fills with tears on seeing this video. Brave Bull.
5 жыл бұрын
I am a Malaysian Tamil - I feel it too!
@kathirkamanathankajanthan7855 жыл бұрын
@ Rip
@thavakumar3274 Жыл бұрын
2050 ஆனாலும் அப்பு ரசிகர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்
@TheMadswamy8 жыл бұрын
very touching! seems to me that appu is a natural sportsman - very measured and fair in his response.
@ASHOKP278 жыл бұрын
yow enna manusanya nega? azhavachutinga.... love you appu.... kalathula ennama payara da...
@sittu19828 жыл бұрын
Ashok Pushparaj a
@sabithavazir33787 жыл бұрын
dharma raj home nancy than my name mean very very very very
@pandipandeeswaran94876 жыл бұрын
Ashok Pushparaj रैना छजझयचूथयेछथ
@pandipandeeswaran94876 жыл бұрын
थैएययतेथमतध भड एदजजयभढूऐजथ
@lokeshs60624 жыл бұрын
2021 Jallikatu we miss u Appu🙏
@mhdrsh10733 жыл бұрын
The Name " அப்பு🐂 " Screaming the Whole Alanganallur🔥 Miss you அப்பு 😢