அற்புதமான நடிப்பு பாரி இளவரசன் 👌👍. தேசிய விருது உங்களுக்கு தான்
@sathyamaruthani98555 ай бұрын
வாழ்த்துகள் பாரி இளவழகன் தம்பி.. மற்றும் ஜமா டீம்... நன்றி
@dpushparaj31995 ай бұрын
நல்ல படம் எல்லாம் அரசு சப்போர்ட் பன்ன வேண்டும். இது மிக மிக நல்ல படம் அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள். வியாபர நோக்கமாக இவர்கள் இருந்தால் சன் TV நெட்வொர்க்கு சென்று இருப்பார்கள் ஆனால் இவர்கள் அப்படி இல்லை. இசைக்கு என்றே செல்ல வேண்டும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@S.M.D-q8w5 ай бұрын
Good acting bro ❤❤❤ ஆனால் இளையராஜா உங்களுடன் இணைந்ததுதான் மிக சிறப்பு எல்லோருக்கும் அது அமைந்து விடாது வாழ்த்துக்கள்
@licvskumar15 ай бұрын
உண்மையான திரைக்கலைஞர்...அழகி மாதிரி ஒரு காதல் கதையை எடுக்கவேண்டும்..இசைஞானியோடு.
@akprince84514 ай бұрын
உங்க நடிப்பு மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐 படம் அருமை
@Bala_Krishnan445 ай бұрын
இளையராஜா 💞💞💞💞💞
@apoovarasu905 ай бұрын
என்னிறைந்து எல்லை இலாதோனே மிக்க ஒளியாய் வளர வாழ்த்துகள் தம்பி
@rameshlaxmanan80325 ай бұрын
ஏன் அதிகம் தியேட்டர்ல ஜமா வெளியிட படவில்லை...
@sukumarank75955 ай бұрын
Vaaztthukkal paari.. We r expecting more from you
@MythiliGopal-wh9zb5 ай бұрын
Congratulations Pari Elavazhagan
@vijayragavan14915 ай бұрын
Congratulations 🎉🎉🎉 director ,great ilaiyaraaja bgms songs
@Seyon1445 ай бұрын
எங்க ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகல
@kumarankrishnan78595 ай бұрын
Isaignani.. The great performance in jama... Ever green Ilayaraja.,. Vazhga...... Director is very good in Jama...... Congratulations to team of Jama... K. J. Kumar.... Mayiladuthurai.. Play back singer...
@apoovarasu905 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmanathansundaram5 ай бұрын
Super bro❤️
@sunderraj61975 ай бұрын
Raja சாரை இசை அமைக்க வைக்கிற அறிவு மணிரத்தினத்துக்கு இல்லாம போச்சே
@lokeshwaranc60944 ай бұрын
Hero father character looks like sj surya ( but act pannirutha mari erunthuchu
@kalidossdoss74575 ай бұрын
❤❤
@lakspathylakspathy5 ай бұрын
🎉🎉🎉🎉உண்மையான உழைப்பு
@user-mr8pc6gb6l5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kchandru71695 ай бұрын
இசைஞானி.... பாரி படைத்த விருந்துக்கு கூடுதல் சுவை
@சஞ்சய்.செ5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@aruchamya43405 ай бұрын
நீங்கள் கஞ்சாவைபத்தி ஒரு படம் எடுங்கள் அதற்கு அனிருத்தைஇசைஅமைப்பாளரா போடுங்கள்எத்தனை கோடிபணம் வருதுன்னு பாருங்கள் நீங்கள் நல்லபடமெல்லாம் எடுத்தால் ஓடாது
@josephdias73825 ай бұрын
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,... . Regrettably, TN's leading stars, till date, continue to be tight-lipped about JAMA.
@g.t.vandhanag.t.kavimathi48985 ай бұрын
Super
@funnyfreefirevideos58175 ай бұрын
Super sir❤️❤️❤️❤️💐💐💐👍
@MegovtjobAspirant5 ай бұрын
🎉🎉🎉
@NagarajBfa5 ай бұрын
Review of Pari Elavazhagan's Jama: A Triumph of Vision and Craft In a cinematic landscape that often feels crowded with formulaic narratives, Pari Elavazhagan’s Jama stands out as a testament to creative storytelling and directorial finesse. The film not only engages audiences with its gripping plot but also showcases Elavazhagan’s exceptional talent as a director. Direction and Vision: Pari Elavazhagan’s direction in Jama is nothing short of impressive. His ability to weave a compelling narrative while maintaining a tight grip on the emotional and thematic elements of the story is commendable. Elavazhagan’s vision is evident in every frame of the film; he skillfully blends elements of drama, action, and suspense to create a movie that is both entertaining and thought-provoking. Storytelling and Execution: One of the standout features of Jama is its well-crafted storyline, which Elavazhagan executes with precision. The film’s plot is engaging and layered, offering a fresh take on its genre. The director’s meticulous attention to detail and his adept handling of the script contribute to a narrative that is both compelling and memorable. Performance and Direction: The performances in Jama are enhanced by Elavazhagan’s direction. His ability to elicit strong performances from his actors speaks volumes about his skill as a director. Each character is well-developed, and their interactions are portrayed with authenticity and depth, adding to the overall impact of the film. Visuals and Technical Aspects: Elavazhagan’s eye for visual storytelling is evident throughout Jama. The film’s cinematography, set design, and overall aesthetic reflect his keen understanding of visual composition. The technical aspects of the film complement the narrative perfectly, enhancing the viewing experience without overshadowing the story. Conclusion: Pari Elavazhagan’s Jama is a showcase of his directorial prowess and creative vision. The film’s engaging storyline, strong performances, and technical excellence make it a standout in contemporary cinema. Elavazhagan’s work on Jama is a clear indication of his talent and potential, and it leaves audiences eager to see what he will deliver next.
@Poulinmary-ep2vj5 ай бұрын
ஏன் சார் எங்க ஊர்ல படம் ரிலீஸ் ஆக வில்லை எல்லா ஊர்களிலும் ரீலீஸ் பண்ணுங்க சார் ப்லீஸ்
@apoovarasu905 ай бұрын
ஏ ஊர்ல இருந்து ஒரு சினிமா காரன்
@sundararajansundararajan50365 ай бұрын
எந்த ஊர்
@sairamsairamsairam4 ай бұрын
Dhanish nadicha periya hit mari katuvanuga evan pavama erukan evanalam yarum thukivifamatanga
@jagesreuban57115 ай бұрын
Nalla padangala paarunga
@victoriawilliam70665 ай бұрын
Ilayaraja Enna ragasiyam sonnaaru?
@m.vadivelm.vadivel33965 ай бұрын
வாழ்த்துக்கள் பாரி தம்பி ஜமா டீமுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல படங்கள் எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@tamilsight20905 ай бұрын
ஒரு வேண்டுகோள் இயக்குனர் அவர்களுக்கு. இனிமேல் பேசும்போது தலையாட்டாமல் பேசவும்
@mohandass15153 ай бұрын
Aathu avaroda attidude
@jagesreuban57115 ай бұрын
Arasiyal.
@world-philosophy5 ай бұрын
குட்டி சாத்தன் interview பண்ணுது, பயமா இல்லையா பாரி
@lakspathylakspathy5 ай бұрын
Ama atha nee sollra😂😂😂 poda joker🤡🤡🤡
@MrMohan175 ай бұрын
தோற்றம் இயற்கை கொடுத்தது என்ன கீழ்த்தரமான மனநிலை உங்களுக்கு
@world-philosophy5 ай бұрын
@@MrMohan17 அதுக்காக இப்படி முடிய விரிச்சு போட்டா வருவாங்க.. ஒரு presentation வேண்டாமா?. It is professional discipline.
@Jsssss5555 ай бұрын
@@world-philosophy Apo you should tell in a polite way
@world-philosophy5 ай бұрын
@@Jsssss555 KZbin media is cult platform. No mercy for anyone. That is the reality. See how others responded to my message. You have to accept it.