James Allen's As a Man Thinketh | Part 2 | Free Tamil Audio Book | Tamil Motivation | Motivation

  Рет қаралды 5,671

Subramanya Selva

Subramanya Selva

Күн бұрын

This Video of Free Tamil Audio Book features Chapter 2 (Section 1) - Effect of Thought on Circumstances from James Allen's timeless classic 'As a Man Thinketh'. It speaks about how the circumstances one encounters are the direct result of his/her thought. This Tamil Motivational video is aimed at guiding the viewer on how he/she can change her circumstances by changing the thoughts. You may find more Tamil Motivation and Tamil Self-Development Videos in our channel. Other Parts of this series can be found in following links:
• James Allen's As a Man...

Пікірлер: 22
@akashanbu8019
@akashanbu8019 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
Very good service to the Tamil society
@317iqbal
@317iqbal 4 жыл бұрын
As a Man Thinketh ஆங்கில இலக்கிய கட்டுரையை இதுவரை நான் ஆடியோ வடிவிலோ அல்லது புத்தக வடிவிலோ வாசித்ததில்லை. திரு. செல்வா அவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி தன் நினைவுத்திறனை கூட்டி சிந்தனையின் சக்தி, குறிப்பாக மகிழ்ச்சியான மற்றும் அழகான சிந்தனையின் சக்தியையும் அதன் பயன்பாட்டையும் தன் உன்னத குரலால் வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மொழியாக்கம் சுவையில் ஆங்கிலத்தை விட “அதுக்கும் மேல” என்று சொல்லத் தூண்டுகிறது!
@anandraj7333
@anandraj7333 2 жыл бұрын
Good explain sir.... continue your more video...
@SubramanyaSelva
@SubramanyaSelva 2 жыл бұрын
Thank you.
@jegathesramachandran9903
@jegathesramachandran9903 4 жыл бұрын
வாழ்க வளமுடன், வாழ்க்கை பாதைக்கு ஒளியூட்டும் மிகமிகச் சிறந்த பதிவுகள் மிக்க நன்றி, அதற்கும் மேலாக உங்கள் நலன் விரும்பிகளுக்கு இப்படியான பதிவுகளை ஈதல் வேண்டும் என்ற உங்கள் எண்ணங்களுக்கு முதல் கண் நன்றிகளை தெரிவிக்கின்றேன், நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@jegathesramachandran9903
@jegathesramachandran9903 4 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்,வாழ்வுக்கு ஒளியூட்டும் மிகச்சிறந்த பதிவு, மிக்க நன்றி
@umasankar4807
@umasankar4807 3 жыл бұрын
சிறந்த காணொளி
@thirumalairaja5179
@thirumalairaja5179 4 жыл бұрын
James aleen is a genius,
@msuresh6774
@msuresh6774 3 жыл бұрын
Supper 👍👍👍👍 boost
@manimozhik9133
@manimozhik9133 4 жыл бұрын
கப்பலோட்டிய தமிழன் வ. ஊ. சி க்கும் உரம் தந்த உன்னதமான நூல் இது.. இதன் தமிழ் ஒலி வடிவம் மிகவும் சிறப்பு
@SubramanyaSelva
@SubramanyaSelva 4 жыл бұрын
ஆம். வ.உ.சி. ஐயாதான் இந்நூலை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்தார். (நாளை அந்த மாமனிதரின் பிறந்தநாள்)
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
M.S UDAYSMORTHI ALSO TRANSLATED ASவாழ்கையை அமைக்கும் எண்ணங்கள் கங்கைப்பதிப்பகம் T.NAGAR
@thirumalairaja5179
@thirumalairaja5179 3 жыл бұрын
Happy new year sir, god will bless you to your work
@SubramanyaSelva
@SubramanyaSelva 3 жыл бұрын
Thank you. Stay Blessed!
@balasubramanianr3080
@balasubramanianr3080 3 жыл бұрын
Arumai.va.voo .c .in.tamilaggam eppothu padithullen anaal ungal kuralil ungal slangil miga arumai thodarungal...nanri nanri nanri...
@SubramanyaSelva
@SubramanyaSelva 3 жыл бұрын
மிக்க நன்றி.
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
I need this book
@SubramanyaSelva
@SubramanyaSelva Жыл бұрын
www.amazon.in/Ennam-Seyyum-Tamil-Subramanya-Selva-ebook/dp/B0983KGBYT www.pustaka.co.in/home/ebook/tamil/ennam-enna-seyyum
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
@@SubramanyaSelva sir I need pepar book
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
I need pepar book sir I have already audio book
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Emotional Intelligence Full audiobook in Tamil (Without Animation) | Tamil audiobooks | Psychology
2:05:15
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 106 М.
எண்ணங்களே நம் இந்த நிலைக்கு காரணம்|As a Man Thinketh|James Allen| Book review| Tamil
13:55
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 15 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 329 М.
To Become A Enlightened Person | THE POWER OF NOW AUDIOBOOK TAMIL | PART-1
59:51
Secret movie in tamil, only audio, ரகசியம் தமிழ் படம் | mp3 | audiobook #secretmovietamil
1:25:47
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН