தாமரைச் செல்வி சந்திப்பு | Bigg Boss Thamarai Selvi Interview | James Vasanthan

  Рет қаралды 194,799

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

தாமரைச் செல்வி சந்திப்பு | Bigg Boss Thamarai Selvi Interview | James Vasanthan
Camera 1 : Vibin Baskaran
Camera 2 & Editing : Vinston Churchil
__________________________________
Advertisement
-------------------------------------------------------
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC
JVAM offers Online Music Production course.
To Enroll use the link below.
docs.google.co...
For Guidance, Whatsapp - 9952898191

Пікірлер: 558
@durairaj-r818
@durairaj-r818 2 жыл бұрын
தாமரைசெல்வியை நேரடி பேட்டி எடுத்த ஜேம்ஸ் வசந்தன் ஐய்யா -வுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தாமரை செல்வி ஓவ்வொரு பதிலும் முத்து சரம் போன்று இனிமையாகவும் எளிமையாகவும் இருந்தது.நன்றி!வணக்கம்!!!
@krishnapriyana4374
@krishnapriyana4374 2 жыл бұрын
கீழ் தட்டில் இருந்து கிளம்பி ஒருநிலைக்கு வந்திருக்கும் இந்த பெண்ணை வாழ்த்துவோம் இழிவாக பேசுவதால் எந்த பயனும் இல்லை நன்றாக ஆடி மகிழ்விக்கும் திறமையை போற்றுவோம் பேட்டி கண்டு ஆதரவுகூரும் அய்யா உங்களுக்கு நன்றி
@mathi1960
@mathi1960 2 жыл бұрын
வணக்கம் ஜேம்ஸ் வசந்தன் சார். நீங்கள் தாமரைச்செல்வியை. நேர்காணல் காண்பீர்கள் என்று. மிகவும் ஆவலுடன்.இறுந்தேன். அது இப்போது நிறைவேறி உள்ளது. காணொளியை முழுமையாக பார்க்கும் முன்பே இந்தப் பதிவு . தாமரைக்கு தனிப்பட்ட முறையில். நல்ல ஆலோசனை சொல்லி அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். சீ.மதி. சென்னை.99
@subbulakshmi2412
@subbulakshmi2412 2 жыл бұрын
நன்றிகள் பல ஜேம்ஸ் வசந்தன் சார்க்கு. நான் எதிர்பார்த்தது போல் நீங்கள் தாமரையின் முன்னேற்றத்திற்கு உதவியது. தாமரையின் சார்பாக நன்றியை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@preethasujesh7748
@preethasujesh7748 2 жыл бұрын
amazing and beautiful interview. she handled it well. if these questions were asked to priyanka she would have utilised every bit of a chance to insult thamarai. God bless you thamarai. wish you success. James sir I'm very much impressed by your activities. God bless you and your family very much for this merciful n gracious act. all that you said was exactly my mindvoice.. thanks to all who are part of this godly act. God bless all.
@Nada4356-r8e
@Nada4356-r8e 2 жыл бұрын
உங்கள் உரையாடல் மகிழ்ச்சியைத்தருகிறது
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
இந்த சந்திப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம். உரையாடலில் உண்மை மட்டுமே உள்ளது. நன்றி ஜேம்ஸ் சார்.
@manikandanpranav7384
@manikandanpranav7384 2 жыл бұрын
தாமரையோட வெறி தனமான விசிறி.. தாமரையோட வளர்ச்சின் பெரும் பங்கு ஜேம்ஸ் சாருக்கு உண்டு 🙏🏻💐
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 2 жыл бұрын
True
@vathanathiru7208
@vathanathiru7208 2 жыл бұрын
உண்மை. வாழ்த்துக்கள் தாமரை.
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
yes, true👏🙏👍
@aarthijeyaseelan5024
@aarthijeyaseelan5024 2 жыл бұрын
Long waited video.. Sooo happy to watch both of u.. 👍Thank u sir
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
எதார்த்தமான அருமையான இன்டெர்வியூ 😍😍😍 என்னை போன்ற ரசிகர்கள் கேட்க நினைத்த சொல்ல நினைத்த அனைத்து விஷயங்களையும் ஜேம்ஸ் சார் வாயிலாக பேசிவிட்டது போன்ற நிறைவு கிடைக்கிறது.... தாமரை அக்காவிற்கு நீங்கள் செய்த, செய்துகொண்டிருக்கின்ற, செய்ய போகிற உதவிகளுக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏 😍😍😍 தாமரை அக்காவின் எதார்த்தமும்... உள்ளத்தின் உண்மையும் அழகான பதில்களாக பேசியது அக்காவின் மேல் உள்ள அன்பை மேலும் அதிகரித்துகொண்டே போகிறது ❤❤❤❤❤ லவ் யூ அக்கா🐣🐣🐣
@k.m.dhanabagiyammoorthi6125
@k.m.dhanabagiyammoorthi6125 2 жыл бұрын
சார் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. இன்றுதான் பார்த்தேன். ரொம்பரொம்ப நன்றிங்க ஜேம்ஸ் சார். நான்தாமரையின் தீவிர ரசிகை. தாமரைபெரிய அளவில் பேரும் புகழும் பெற்று சீருயம் சிறப்புமாக வாழ வேண்டும். திரைப்படத்தில் தாமரையை காண வேண்டும். தாமரையின் ஏழைத்தாயின் குடும்பமும் நல்ல நிலைக்கு வர வேண்டுகிறோம்.
@rukmaniganesan5389
@rukmaniganesan5389 2 жыл бұрын
Very nice interview... thamarai akka super
@saravanan3285
@saravanan3285 2 жыл бұрын
Sir சொன்னதை நிறைவேற்றிவிட்டீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@jayakumajayakumar6247
@jayakumajayakumar6247 2 жыл бұрын
Wow super Tamarai akka 😍😍❤ Thank you so much for this interview sir
@sriumauma3845
@sriumauma3845 2 жыл бұрын
உங்களுக்கு மனமார்ந்த. நன்றி ஜெம்ஸ் sir
@amirthavarshini528
@amirthavarshini528 2 жыл бұрын
மிக்க நன்றி ஜேம்ஸ் சார். தாமரை ரசிகர்கள் சார்பாக மிக பெரிய நன்றி சார். அவள் வளர்ச்சிக்காக நீங்கள் பல முயற்சிகள் எடுத்து கொண்டிருக்கிறீர்கள். தாமரை பாடுவதை கேட்க ஆவலாக உள்ளோம். தாமரை எங்கள் வீட்டு பெண், அவள் மென்மேலும் உயர, வளர வாழ்த்துக்கள்.
@jeevarani2923
@jeevarani2923 2 жыл бұрын
தாமரையின் ரசிகை என்பதில் பெருமை.
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 2 жыл бұрын
வாழ்த்துகள் வசந்த் ஐயா. கடவுள் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்யட்டும்.
@malllikac8443
@malllikac8443 2 жыл бұрын
Wow!!!!!!My expectations come true you are great sir
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 2 жыл бұрын
My expectation also.I always support James sir and Thamarai.
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 жыл бұрын
Thank you JVsir for this wonderful interview with Thamarai Selvi !True and awesome character is she 👏👌👏🙌👏
@lakshmivela852
@lakshmivela852 2 жыл бұрын
Thanks Mr James. You meant well for Thamarai. I love you you for that.
@alagu9192
@alagu9192 2 жыл бұрын
வாழ்த்துகள்.... தாமரைசெல்வி. நன்றி.... ஜேம்ஸ் வசந்தன் சார்.
@RipusLifestyle
@RipusLifestyle 2 жыл бұрын
I like and support thamarai akka always....vazhga valamudan
@anandhiv0107
@anandhiv0107 2 жыл бұрын
Super. Much awaited interview. Thank you sir. 🙏
@chitrababu1072
@chitrababu1072 2 жыл бұрын
நன்றி சார் தாமரைசெல்விக்கு உதவி செயவது
@krishavenim3481
@krishavenim3481 2 жыл бұрын
Thank you so much sir for thamarai interview
@jassemal9492
@jassemal9492 2 жыл бұрын
Great very noble thoughts may God bless you sir 💕
@vidhindia15
@vidhindia15 2 жыл бұрын
Wow super James sir. Wonderful interview & eagerly waiting to listen to this song.... Thanks a lot to you
@SMS513
@SMS513 2 жыл бұрын
💯 % unmai thamarai super sir..... Vasanth sir...
@rosehari6512
@rosehari6512 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்கள் இருவருடைய நேர்காணலைபார்த்து. சார் உங்களுக்கு ரொம்பவும் நன்றி.நான் தாமரையோட பாடலுக்கும் தாமரைஇல்லத்தை பார்க்கவும் மிகவும் ஆவலாக உள்ளேன்.
@clara2215
@clara2215 2 жыл бұрын
சார்! உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை. GOD BLESS YOU AND YOUR FAMILY SIR
@venkat4142
@venkat4142 2 жыл бұрын
Super. வாழ்த்துகள்
@rajinathan9948
@rajinathan9948 2 жыл бұрын
Vazhga valamudan Mr. James
@suriyadeviprasad5719
@suriyadeviprasad5719 2 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் ஸாரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இறைவன் சகல நன்மைகளையும் அவருக்கு அருளட்டும். தாமரைக்கு உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
@sivakumar1029
@sivakumar1029 2 жыл бұрын
God bless 🙌 all.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
சகோதரி தாமரைச்செல்வி க்கும் ஜேம்ஸ் வசந்தன் சாருக்கும் நல்வாழ்த்துக்கள் 💞🇮🇳💐
@rajinth2
@rajinth2 2 жыл бұрын
அருமை🙏
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 2 жыл бұрын
தாமரை சிறப்பாக மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@livechannel1480
@livechannel1480 2 жыл бұрын
ரெம்ப நன்றி ஜேம்ஸ் வசந்த் சார்
@nishathayaa1987
@nishathayaa1987 2 жыл бұрын
நன்றி வசந்த சேர் தாமரை அக்காவ பாட வைச்சதுக்கு உங்கள் பாட்டு கேக்க‌ ஆவலாக உள்ளோம் ❤️❤️❤️💃🏻💃🏻🔥🔥🔥
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
🤝yes
@r.saravananrajkumar5321
@r.saravananrajkumar5321 2 жыл бұрын
எந்த திரைப்படம்
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
ஆல்பம் சாங்
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 2 жыл бұрын
Thanks James vasanthan sir.🥰
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
நல்ல பதிவு சார். வசந்த் சார் தாமரையை பேட்டி எடுத்தது அருமை சார்.
@simplesamaiyal
@simplesamaiyal 2 жыл бұрын
உங்களை போன்றேர்கள் இருக்கும் வரை தாமரைக்கு நல்லதே நடக்கும்
@elizabethdv1890
@elizabethdv1890 2 жыл бұрын
Thamaraiku palace per nanmai chaeiranga because her talent. But what she did for other housemates. That she should think now those who evicted because of her with no reason at all. Any how JV sir will advise how to move with others.
@elizabethdv1890
@elizabethdv1890 2 жыл бұрын
Jv sir ikkiberri and bala keep on touching with thamarai but did she keep touch with others.jv sir u ask her this qn to her this will be ur advise must be. You praise her too much sir but dont under estimate others.
@kanchanad2408
@kanchanad2408 2 жыл бұрын
நீங்கள் கேட்பதற்கெல்லாம் ஒரே பதில் ..... தாமரை கிராமத்திலிருந்து வந்த அப்பாவி. தொடர்பு கொள்ளத் தெரியாது அல்லது தயங்குவாங்க. மற்றவர்கள்தான் புரிந்து நடக்க வேண்டும்.
@kanchanad2408
@kanchanad2408 2 жыл бұрын
தனி மனித குணத்துக்கும், கிராம நகரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.!
@kanchanad2408
@kanchanad2408 2 жыл бұрын
தாமரையைப் பிடிக்காததற்குப் பொறாமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்று முடிவு கட்டுகிறார்களே, அப்படித்தான் தாமரையை உச்சத்தில் வைப்பதும்.!
@dhayatr.1592
@dhayatr.1592 2 жыл бұрын
Supper sir. God bless you sir.
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 2 жыл бұрын
Happy to watch the interview with Thamarai. Thank you James sir.
@pskcbe3843
@pskcbe3843 2 жыл бұрын
Bala good heart person.bala bro all the best for your future.thamarai super.
@ranichenji1671
@ranichenji1671 2 жыл бұрын
Congrats Thamarai for your good future.Thanks Vasanth Sir for your good Support to Thamarai family.
@sumathivenkateswaran537
@sumathivenkateswaran537 2 жыл бұрын
Great ..clear and matured thinking Thamarai.
@velnalina5090
@velnalina5090 2 жыл бұрын
தாமரைச்செல்வி 💥🔥❤️🥰😘 வாழ்க நலமுடன்.....
@palanikumars2037
@palanikumars2037 2 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@nalini952
@nalini952 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏 love you thamarai 🤗🤗🤗🤗 more respect to you Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethubharathibharathi9925
@sethubharathibharathi9925 2 жыл бұрын
தாமரை மேலும் உயரவாழ்துகள் ஜேம்ஸ் சாருக்கு நன்றி.
@catherinebeulah1545
@catherinebeulah1545 2 жыл бұрын
Thamarai Akka neenga unga uyir Ulla varaikum James sir ah marakka kudathu ka..ungaluku avalo support panaru
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா சூப்பர் அண்ணா நன்றி அக்காவை நீங்கள் indrive எடுத்ததுக்கு
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
Vanakkam James sir ur music is nice.
@Noelinragel
@Noelinragel 2 жыл бұрын
Thamari super ❤️thanks sir 🙏
@santhanalakshmik8858
@santhanalakshmik8858 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👌👌👌👍🏻👍🏻👍🏻
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 2 жыл бұрын
Sir we r very happy about this interview
@vinushankar27
@vinushankar27 2 жыл бұрын
Sweetheart Thamarai akka ty James Vasanthan sir for helping her out 😍🥰
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
Tamarai interview super sir. Avanga song kekkanum sir
@subalakshmibommuraj8269
@subalakshmibommuraj8269 2 жыл бұрын
வணக்கம் சார் சூப்பர் தாமரை சிறப்பக பேசுகிறிர்கள் தாமரைசெல்வி
@muthulakshmi1701
@muthulakshmi1701 2 жыл бұрын
James vasanth மிகவும் நல்ல மனிதர்
@kannanv2562
@kannanv2562 2 жыл бұрын
Extremely happy to see you both together.
@vijayalakshmir3674
@vijayalakshmir3674 2 жыл бұрын
Thank you your saport sir.🙏🏼
@Priyapriya20085
@Priyapriya20085 2 жыл бұрын
அருமை அருமை ஐயா இது போல் நிறைய பேரை வளர்க்க வேண்டும் ஐயா நானும் கிராமத்து பாட்டு எழுதி பாடுவன் இதை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி ஐயா உங்களை போல் நல்லா உள்ளங்களுக்கு நன்றி ஐயா
@tharu3289
@tharu3289 2 жыл бұрын
Thanks ❤️
@chellamalkrishnamurthy9116
@chellamalkrishnamurthy9116 2 жыл бұрын
Rombha thanks sir for interviewing thamarai.i am very fond of her.
@Christmas123-v7l
@Christmas123-v7l 2 жыл бұрын
Super nice interview 👍 God bless you
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 жыл бұрын
Very very happy Sir to have Thamarai here.. always god will bless you for all the help you are doing to Thamarai, with the volunteers. Bless you and the volunteers 🥰❤️
@jenita6399
@jenita6399 2 жыл бұрын
Vazhdhukkal thamarai
@maryarputham8836
@maryarputham8836 2 жыл бұрын
நன்றி சார்
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
Thank you
@subbaihnaidu8914
@subbaihnaidu8914 2 жыл бұрын
Excellent interview JV sir and thank you thamarai.
@BM-cw7nh
@BM-cw7nh 2 жыл бұрын
வாவ் சகோதரம் வசந்த், அசத்தீட்டிங்க போங்க.🔥👍🏻🥰👌 எதிர் பார்கெல்ல.👏🥰🤔 தாமரை மிக்க மலர்ந்து கெத்தாக இருக்கிறா. சூப்பர்.🎊🎊🎊 மகிழ்ச்சி சிறப்பு. நீங்களும் உங்கள் மூலம் தாமரை மற்றும் பாலா குடும்பங்களும் மேலும் மேலும் உயர்ந்து வளர டென்மார்க் இருந்து வாழ்த்துகிறோம்.👏👏👏👏👌👌👍🏻👍🏻🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 எப்போது பாலாவை பார்க்கலாம்?🙏🤔🤔🤔🤔
@karuppiahjagan728
@karuppiahjagan728 2 жыл бұрын
Jeams vasanthan sir thankyou somuch sir u support for thamarai selvi
@deepanjayan5996
@deepanjayan5996 2 жыл бұрын
நன்றி ஜே வசந்தன் சார். தாமரைக்காக இன்று வரை ரசிகர்களுக்குள் சண்டை போடுபவர்களில் நானும் ஒரு நபர். தாமரைக்கும் அவர் குடும்பத்துக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு பாராட்டுக்கள். தாமரை மேலும் வளர வாழ்த்துக்கள்
@malligaparithimal7015
@malligaparithimal7015 2 жыл бұрын
Thamarai menmelum valara vazthukkal.
@devikrishnan1891
@devikrishnan1891 2 жыл бұрын
Anbu Vanakkam sir 🙏 Well done Thamarai Very good opportunity coming for you Thamarai this the time for you please Rock it 👍🏻 you make your family proud and so many people are still supporting you because you have really very beautiful heart Thamarai 😍 😘 All the best Thamarai 👍🏻 👌
@kokilamanohar3126
@kokilamanohar3126 2 жыл бұрын
தாமரைக்கு நல்ல நேரம் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. ஜேம்ஸ் சார் ஆதரவால் மேலும் உயர வாழ்த்துகள். எப்போதும் உயர்ந்தாலும் பண்புடன் மக்கள் விரும்பும் பெண்ணாக வாழ மேலும் உயர்வாய்.
@sathiyasayi6753
@sathiyasayi6753 2 жыл бұрын
Jems vansant sir VAZHGA VALAMUDAN
@bawanimohan5697
@bawanimohan5697 2 жыл бұрын
Sir you're really a one of a kind. May God bless you and your supporters.
@maryjeyarani2942
@maryjeyarani2942 2 жыл бұрын
வாழ்த்துகள் தாமரை🌷. மிக்க நன்றிகள் JV sir மீடியாவின் முகதிரையை கிழித்து விட்டீர்கள் ..🙏🌷🌷❤️
@k.kannankanna3830
@k.kannankanna3830 2 жыл бұрын
ஐயா உங்கள் உதவி ரொம்ப ரொம்ப தாமரைக்கு தேவை எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நானும் தாமரை ரசிகன்
@anusubbi73
@anusubbi73 2 жыл бұрын
Superb interview. I was waiting for this for long time. Thank u so much James vasanthan sir.
@RadhaKrishnan-kx1qi
@RadhaKrishnan-kx1qi 2 жыл бұрын
Wow! What a wonderful interview and discussion. Super sir
@taswinaswin3002
@taswinaswin3002 2 жыл бұрын
சூப்பர் சார் 💐💐💐💐💐🥰🥰🥰👌👌👌👌👌👌
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 2 жыл бұрын
Sir, தாமரைச்செல்வியை ஒருமையில் பேசுவது நெருடலாக இருக்கிறது...நீங்கள் தாமரைச்செல்விக்கு செய்யும் அனைத்து உதவிகளையும் அறிவோம்..நன்றி Sir..
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
Me too ........ 😡😡😡😡😡😡😡😡😡😡
@pushpamahendran909
@pushpamahendran909 2 жыл бұрын
Happy to watch this interview
@deivanaideivanaivicky2796
@deivanaideivanaivicky2796 2 жыл бұрын
Cei
@devigti9795
@devigti9795 2 жыл бұрын
Thank you sir 🙏
@chellamachellam7390
@chellamachellam7390 2 жыл бұрын
JV... Nejamaave intha santhippu enakku miguntha magizhchi. Pala makkal manathil iruntha anaithu vishayanggalaiyum kotti theerthuringga. Enn anbu eppavum Thamarai Selvikku... ❤️❤️
@ramyaramesh8212
@ramyaramesh8212 2 жыл бұрын
ஜேம்ஸ் சார் :உடல் வலிமை டாஸ்கு,மென்ட்டல் டாஸ்கு, புத்திசாலி தனமான டாஸ்கு,எப்படி வந்தது இந்த வலிமை தாமரை:தெரியல சார் :மக்கள்:வறுமையின் வலிமை சார் பல அவமானத்தால வந்த வலிமை சார்
@malathithee6345
@malathithee6345 2 жыл бұрын
இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 💖💕🌟🥳🎉
@JayaKumar-tp5fr
@JayaKumar-tp5fr 2 жыл бұрын
Tamarai madam good valha valamutan mam
@money6664
@money6664 2 жыл бұрын
Thamarai akka mass
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Wow.... James Vasanthan Sir.... Happy to come across such a great gentleman... Thamarai.... You are a born talent... Keep going... We are all proud of you, though some are jealous of you...
@thamarailotusLotus-mq5ut
@thamarailotusLotus-mq5ut 9 ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் சார் தாமரைச்செல்வி இருவரின் உரையாடல் அருமை என் பெயரும் தாமரைச்செல்வி தான் எனக்கு அதில் பெருமை வாழ்த்துக்கள் தாமரைச்செல்வி 🎉🎉🎉❤
@sivalingamsivaraman8027
@sivalingamsivaraman8027 2 жыл бұрын
jemes vasanth sir super..... thanks you
@petromax3786
@petromax3786 2 жыл бұрын
தாமரை நீ என்ற நீங்கள் இன்று செல்லங்கள் நீங்கள் என்று செல்லங்கள் வசந்த் சார்
@luxmijaya3489
@luxmijaya3489 2 жыл бұрын
Congratulations 💐
@shanmugasundaram833
@shanmugasundaram833 2 жыл бұрын
Great interview sir hat'soff you sir🥰💐💐
@AmburJayasKitchen
@AmburJayasKitchen 2 жыл бұрын
இரண்டு பேரும் மிகவும் எனக்கு பிடித்தமானர்கள்
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
ஒரு கிராமத்து பொண்ணுக்கு ஜேம்ஸ் சார் எத்தனை அன்பான நேர்காணல் ! குரலில் எத்தனை கனிவு!
@joicyanand4053
@joicyanand4053 2 жыл бұрын
That was a wonderful interview.Your guidance n advice was commendable.Thanks to all the good souls for their help
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Bigg Boss 8 Tamil - Day 62 - James Vasanthan
44:59
James Vasanthan
Рет қаралды 65 М.
Thamarai Selvi Full Speech - Biggboss Tamil Season 5
11:53
Testly
Рет қаралды 1,1 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН