Janmashtami eve | Soothing Lullaby | Kum. Sivasri Skandaprasad

  Рет қаралды 329,385

Sivasri Skandaprasad

Sivasri Skandaprasad

Күн бұрын

Пікірлер: 844
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 8 ай бұрын
ரொம்ப அருமை. பாடியபடியே அந்த பேசும், சிரிக்கும் கண்களால் அபிநயம் செய்திருப்பது மிகமிக அழகு. இதுபோலவே எங்கள் குருஜி ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் பாடும் பாட்டு (ஆரம்பம் மறந்துவிட்டது) *இல்லை இல்லை இல்லை இல்லை அம்மா, இவர் (ஆய்ச்சியர்கள்) சொல்வதெல்லாம் பொய்யே இல்லை*...என்கிற பாட்டையும் தயவு செய்து பாடி வெளியிட வேண்டும்.❤
@ishwaryanarayan1010
@ishwaryanarayan1010 Жыл бұрын
I used to hear this song during pregnancy and sing this lullaby for my baby from he s newborn now he s almost 2.8 years old daily he asks for this song while making him sleep now he sings whole song with me 🎊😍 what an amazing feel it is ❤ His name also “Krishna”
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 3 жыл бұрын
MS சுப்புலட்சுமி அம்மா பாடியகாலத்கிற்க்குபிறகு அவருக்கு இனையாக பாடயாருமில்லை என நினைத்திருந்தேன்.இப்போது மாற்றிக்கோண்டேன். மனதையும் , ஆன்மாவையும் கட்டியிழுக்கும் லயம் இசையை பற்றிய இலக்கணம் அறியாதவன் நான் மயங்கினேன் உன்சங்கீத அமுதத்தில். கடவுள் உன்னை பிறப்பித்தற்க்கு அவர்க்கு என் வணக்கம்.நன்றி
@girijaashok344
@girijaashok344 Жыл бұрын
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது அத்தனை அருமையாக உள்ளது நீங்கள் தெய்வீக வரம் பெற்றவர் சிவஸ்ரீ அவர்களே வணக்கம் 🙏
@chandrank.r.3378
@chandrank.r.3378 Жыл бұрын
My hart touching sivasri .. hare kirshna.
@chandarcolorstudio4330
@chandarcolorstudio4330 4 ай бұрын
உங்களின் கண்கள் & தோரணை - அழகு கிருஷ்ணரை நேரில் வைத்து அனுபவிப்பது போல் உள்ளது. My Krishnaa
@niranjananellaiappan6507
@niranjananellaiappan6507 2 жыл бұрын
அருமை அருமை தாங்கள் பாடிய கிருஷ்ண லீலை பாடலில் பக்தி ரஸம் பொங்கி வழிகிறது .திகட்டவே இல்லை.நன்றி
@lakshmishrinivasan6646
@lakshmishrinivasan6646 3 жыл бұрын
My dear child what a lovely rendering, such great blessings of Sree Krishnan. Pray God to keep you healthy, happy, successful and you keep singing for us to hear and feel happier always.
@vasantham696
@vasantham696 3 жыл бұрын
Excellent song
@kumarabalasubramaniannaray1533
@kumarabalasubramaniannaray1533 2 жыл бұрын
👋👋👋👍🙌🙌🙌
@anandavallisankaramurthy8738
@anandavallisankaramurthy8738 2 жыл бұрын
அருமையிலும் அருமை இறைவன்அருளால் தொடரட்டும் தங்கள் பணி வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
@parvathyraman756
@parvathyraman756 2 жыл бұрын
True 👌 👍 🙏 💯
@mallikaacharya8648
@mallikaacharya8648 2 жыл бұрын
0⁰
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
சுற்றி போட வேண்டும்.திருஷ்டி கோடி கோடி திருஷ்டி. K Rajagopalan
@nallaram1963
@nallaram1963 Жыл бұрын
பக்தி பரவசம் அடைந்தேன். கோடானுகோடி நன்றிகள்.
@mvv4866
@mvv4866 3 жыл бұрын
நவரச அரசி சிவஶ்ரீ! ஆயர் பாடியில் அன்னை யசோதையாய் வெண்ணெய் உண்ட மாயக்கிருஷ்ணனின் குறும்புச் செயல்களைச் பிள்ளைமை விளையாட்டை ஆய்ச்சியர் முறையிட்ட கிருஷ்ணனின் லீலைகளை கண்டும் கேட்டும் களித்திடும் அன்னையாய் பிள்ளை கிருஷ்ணனாய் ஆய்ச்சியராய் குரல் மாற்றி மோகனப் புன்னகை முகத்தினில் மிளிர பவளவாய் திறந்து பக்திப் பரவசமாய் அபிநயத் தோடு நவரசம் த்தும்ப போற்றி சிவஶ்ரீ பாடிய தாலாட்டு பெரியாழ்வார் பாடிய பிள்ளைத் தமிழைக் கண்முன் நிறுத்திக் கருத்தைக் கவர்ந்தது சிவஶ்ரீ இசைத்திறன் மேன்மேலும் வளர்க!
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 3 жыл бұрын
அருமை,அத்புதம்,ஆநந்தம்,அட்டகாசம். லால்குடி.கி.சங்கரன்.
@anitakk8474
@anitakk8474 2 жыл бұрын
My grandmother used to sing this song....been searching for it for a long while. Thanku Sivasri.
@heartspace8
@heartspace8 2 жыл бұрын
I don't understand a word except Krishna and Krishna Swami and yet I find it absolutely sweet and tugs at my heart.
@janardhanrao4754
@janardhanrao4754 Жыл бұрын
Your expressive singing is amazing & mesmerizing. it makes to imagine and feel our presence during the glorious krishna's childhood days. Tributes to this wonderful composition as well as the singer🌹
@machlipatnammachlipatnam7418
@machlipatnammachlipatnam7418 3 жыл бұрын
Tamil is beautiful in your voice so are the lyrics of lullaby......The expression in your vocal gives bliss of tamil
@trajkumarthangavel8507
@trajkumarthangavel8507 3 жыл бұрын
A clear pronunciation and clear Expressions.Lord Krishna himself get Lullabie.Radhe Krishna
@GeethaTC-ii1vc
@GeethaTC-ii1vc Жыл бұрын
@rkmishra8518
@rkmishra8518 2 жыл бұрын
Very nice full devotions sadhvini shivasriji is singing so sweet most attective and most effectively Aderneeya sivasriji ko sader pranam Very nice
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 жыл бұрын
சிவஸ்ரீ , உங்கள் இசையை கேட்டு க்ருஷ்ணன் அதோ வருகிறான், விடாதீர்கள் அவனை. கட்டுங்கள் அவனை உங்கள் இசையால்.
@shanmugamponampalamsubrama6476
@shanmugamponampalamsubrama6476 2 жыл бұрын
My dear loving daughter what a lovely song and pronunciation . I pray that the Lord Krishna will keep you for many many years to come so that you can sing every time nice beautiful songs on the lord hare Krishna hare Krishna hare Krishna . I felt the ALMIGHTY LORD KRISHNA WAS DANCING. KRISHNA BLESS YOU MY DEAR LOVING CHILD.
@psvenkateswaran561
@psvenkateswaran561 13 сағат бұрын
Mesmerizing performance takes one's soul to the feet of God
@sridharbu2290
@sridharbu2290 3 жыл бұрын
నాకు భాష అర్థం కాలేదు. స్పష్టమైన ఉచ్చారణ మరియు దైవిక ముఖ కవళికలతో మైమరచిపోయాను. Jai Sri Krishna🌻🌿🙏. I want Telugu song also.
@aditviswanath7044
@aditviswanath7044 2 жыл бұрын
Avunu please sing keerthans&bhajans in TELUGU too Dear Sivasri🙇Jai SriKrishna
@veeramohan1790
@veeramohan1790 2 жыл бұрын
Mee too same feeling 🙏
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
This is a lullaby by yasodha describing krishna.
@sreekrishnamusicacademy3330
@sreekrishnamusicacademy3330 Жыл бұрын
Yes Sridhar garu.. I am also in same feeling sir... Sister Sivasri please..
@prasannalakshmi1651
@prasannalakshmi1651 Ай бұрын
🎉
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 11 ай бұрын
Bete i dont remember how many times i listened to this beautiful song with more beautiful expression long live with peace n prosperity ,health
@vijaybalandhanapal765
@vijaybalandhanapal765 3 жыл бұрын
அருமை உச்சரிப்பு மிகவும் தெளிவு கிருஷ்ணவே நேரில் வந்து விடுவானோ நன்றி பல
@surendrendran2954
@surendrendran2954 3 жыл бұрын
தமிழே பெண் போல உன் உருவில் தமிழ் பாடுகிறது. மனம் எல்லாம் பக்தி மையம்.
@ramuiyer7934
@ramuiyer7934 2 жыл бұрын
Nobody can perform better than Sivasri Skandaprasad. God's full blessings are with her. As somebody has said she can be called as the successor of the great "MS".
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
பாட்டியின் பாடலில் சிறு துளியே இவ்வளவு அருமையாக இருக்கிறதே! முழுமையும் கேட்டால் ஆகா! உங்கள் குரலினிமையும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அர்பணிப்புடன் பொருள் உணர்ந்து பாடும் பாவமும் பாடலிடையே அங்கங்கே அபிநயமும் நடிப்பும் பிரமாதம். வாழ்க உங்கள் இசைத்தொண்டு. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். 🍁🌻🌸🌹🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌹🌸🌻🍁
@raghavendraraghavendra8413
@raghavendraraghavendra8413 3 жыл бұрын
while listening krishna story my heart ❤ is melting like butter
@manisanthanam1331
@manisanthanam1331 Жыл бұрын
என்ன அருமை அருமை அருமை God bless you
@vijaykpillai100
@vijaykpillai100 Жыл бұрын
How beautifully SSSP sung in Tamil like a child.God bless SSSP.
@sri83244
@sri83244 3 жыл бұрын
⚫️கண்ணு பட்டு போச்சு ❤👌😍 அருமையா இருந்தது கிருஷ்ணர் தாலாட்டு..💕🌻 அனைவருக்கும் இனிய கோகுலஷ்டமி நல்வாழ்த்துக்கள் 🌻🌿
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@rajanparasuraman8443
@rajanparasuraman8443 3 жыл бұрын
Hearing her singing, joyful tears flowing in my cheeks. Divine voice just brought Krishna for real at home.
@arvindkc.331
@arvindkc.331 9 ай бұрын
She is just too good...very expressive. A great composition rendered superbly by an even greater singer
@nnrajhagoppal2170
@nnrajhagoppal2170 3 жыл бұрын
Super Arumai God Krishna will give all your needs. Eventhough I am 61 years old my Namaskarams. JAI SRI KRISHNA
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 3 жыл бұрын
Aahaa enna sugam, indha kalla kannanai ivalavu azhagaa paadum indha Gopika innum innum paadi kondae irukkattum🙏👍
@ThulasiDas-g9v
@ThulasiDas-g9v Жыл бұрын
Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏 Humble pranam 🙏🙏🙏 Jai Jai shree radhe radhe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravindranathrebelly2868
@ravindranathrebelly2868 10 ай бұрын
Sooper voice and beautiful expression Lord krishna bless you sister ,proud of you as a indian 🎉❤
@shrikantkhanolkar8229
@shrikantkhanolkar8229 3 жыл бұрын
I do not understand the language.Still I am mesmerized by the rendition, crystal clear pronouncement and divine facial expressions.God bless you.
@jimmatrix7244
@jimmatrix7244 3 жыл бұрын
If you did not understand the language, how did you know that the pronunciation is crystal clear?
@Hari-jj1oc
@Hari-jj1oc 3 жыл бұрын
Tamil 👌
@cosmonaut3684
@cosmonaut3684 3 жыл бұрын
Language is Tamil
@baski53
@baski53 3 жыл бұрын
Yes Shrikant. Gpod
@vasudevram
@vasudevram 3 жыл бұрын
@@jimmatrix7244 He said pronouncement, not pronunciation, dude. Chill. I don't care if there is no such word. Maybe he meant enunciation. I dunno. But I got him and I agree with him. There is such a thing as feelings / emotions, not just science, and we are free to express that. This is not a logic class. Don't make everything reductionist, or you will miss out on the joy of life. Life spans far more.
@janarthanonjanarthanon4134
@janarthanonjanarthanon4134 3 ай бұрын
Sri Thali Namaskaram and Meeru Eye Patta Eyallani MIMANLI Ei Prapanjamula Andhuru Evaru Ledhu is Absolutely 💯 Percent True and Congratulations ADIYEN ❤
@rajeswarijayaraj4423
@rajeswarijayaraj4423 2 жыл бұрын
என்ன ஒரு குரல் வளம்!!!!. உச்சரிப்பு அருமை. கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகள் கேட்க மெய்மறந்து விட்டது. அருமை அருமை. 🙏🙏🙏🙏🙏
@premakrish4523
@premakrish4523 8 ай бұрын
Beutiful song with mesmerizing voice. Crying babies will stop crying as soon as they hear this song. Well singing. May God bless you dear 🎉🎉❤❤
@srirambio113
@srirambio113 3 жыл бұрын
Wonderful rendition that is full of bhakti. Only in our religion we can call God as "வாடா கிருஷ்ணா". He is so dear and close to us.
@alamelushivaswamy5419
@alamelushivaswamy5419 2 жыл бұрын
as usual xalent with bhakthi n sweet voice . lord krishna is my dearest god. krishna will give good health n same voice n same bhakthi to u my dearest sri
@sujathap4653
@sujathap4653 3 жыл бұрын
அருமை அருமை அருமை .கோகுலத்திறகே அழைத்து சென்று விட்டாயே அம்மா
@santhivenkat4358
@santhivenkat4358 3 жыл бұрын
Unadu kuralal engalai krishna yugam varai katti izhuthuvitai. 12.21 manithuligal kannanodu iruka vaithai7 Voicel oru virtual reality katti ilai kattivitai engalai. Asirwadangal kodi sri
@seenur1538
@seenur1538 Жыл бұрын
Holy song, lovely voice, super bhaavam, excellent presentation. God bless u ma
@janarthanonjanarthanon4134
@janarthanonjanarthanon4134 Жыл бұрын
Maa Sri Namaskaram and Meeru Pade Patta Emmi Appa Performance is Absolutely Amazing and Great Talent and Dedication Hardwork and Congratulations ADIYEN
@hemamalinichockalingam170
@hemamalinichockalingam170 2 ай бұрын
Nostalgic.... I remember few lines...gopalakrishna swamy gokulathile❤hearing and singing ...some 25 years back...very nice lullabies🙏👌❤️
@sundararamans654
@sundararamans654 Жыл бұрын
சூப்பர். வித்தியாசமான முயற்சி.
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 жыл бұрын
அருமை அருமை🙏 இந்த இளம் வயதிலேயே என்ன ஒரு பக்தி பாவம் அருமையான பதிவு👌🙏
@tgseshan2676
@tgseshan2676 3 жыл бұрын
Acting of Lord KRISHNA and Yousha devi by you, in the song form, Super Super. Radhekrishna
@sharadadevi651
@sharadadevi651 Жыл бұрын
आपकी आवाज में अद्वितीय आनंद की एक आभा है जो मन को छू लेती है
@seethaiyer5291
@seethaiyer5291 7 ай бұрын
I am 73.My grand mother used to sing Gopalakrishnan Krishna sway gokulathile .....Now I sing for my grand children.
@srikanthhn5138
@srikanthhn5138 3 жыл бұрын
You are in agnyaatha Vaasa for a long time, may be deeply immersed in Krishna Bhakti. I see that muddu Yashodaa of that muddu muddu krishna in you and may be all her heartful affectionate expressions towards that sweet mischievous muddu muddu krishna in you, tears roll over listening to your sweet sweet voice and bringing that bhaavane in heart . This very very beautiful presentation is the very reflection and representation of your Naatyam and Gaanam superb talent.
@vanithakrishnakumarkrishna4869
@vanithakrishnakumarkrishna4869 3 жыл бұрын
Excellent rendition.....!!.stay blessed always....
@janakiprasad3220
@janakiprasad3220 2 жыл бұрын
Same feeling sir
@vaidyanadhasundari598
@vaidyanadhasundari598 3 жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது.அவன் அருள் உனக்கு எப்போதும் இருக்கும்.
@MNRamanujam
@MNRamanujam 3 жыл бұрын
Hare Krishna !! I am sure Lord Krishna goes mesmerized. Stay blessed !!
@somasundarkadur1779
@somasundarkadur1779 2 жыл бұрын
This song is her Masterpiece. I have heard this song more than Dozen times.
@ramanarasimhan7486
@ramanarasimhan7486 3 жыл бұрын
Radhe krishna. Romba arputhamagavum anandamagavum irukkuma. Expressions chanace illama. Supero super. God bless you ma. Krishna jayanthi vazhthukkal ma. ❤️👌🙏🙏 Anaivarukkum sri krishna jayathi vazhthukkal. God bless you.
@rkmishra8518
@rkmishra8518 2 жыл бұрын
Very good radhey radhey krishna krishna Jai sri balkrishna sivasriji sadhvi saint Aapko sader pranaam liked liked
@mgregory22
@mgregory22 3 жыл бұрын
I love Indian music. It's so refreshingly different (I'm American). I'm not a singer, but it sounds challenging to me. Those trills you're doing in the song at 9:12 don't sound humanly possible! Really beautiful!
@taklakot
@taklakot Жыл бұрын
Melodious and soul filling. Beautiful .lyrics
@pgovindaraja
@pgovindaraja Жыл бұрын
Mothers Used To Recite This Lullaby To Make Their babies Fall Asleep Peacefully In The Cradle/Swing.
@asokank.s.2674
@asokank.s.2674 Жыл бұрын
SAI MAA BLESS YOU.
@SrSrk98
@SrSrk98 7 ай бұрын
God's gift you are... your voice, your expressions...wow brought kutti krishna in front of our eyes... God bless you dear...Jaya Sree Krishna
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 жыл бұрын
அருமையாக இருந்தது மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ..சிட்னி சீனு அவர்கள் அறிமுகப் படுத்தினார் ..
@narasimhanvidhya8016
@narasimhanvidhya8016 2 жыл бұрын
krishnar thalattu arumai. உங்களோட expression மற்றும் clear pronounciaion அற்புதம்
@ramkrishnamishra8016
@ramkrishnamishra8016 Жыл бұрын
Very nice very nice singings with fully devotionally vioces respective sadhvi saint sivasri ji please accept my good pranam thanks most valuable nice one
@valliappaganesan8714
@valliappaganesan8714 3 жыл бұрын
இனிய தமிழில் அழகான பாடல் 🙏 இடையில் சேர்த்த நெருடலான இரு வார்த்தைகள் தவிர்த்து!
@srinivasanrengarajan3911
@srinivasanrengarajan3911 11 ай бұрын
Awesome - mischievous - nice piece - wonderful presentation
@radhavijayaraghavan88
@radhavijayaraghavan88 3 жыл бұрын
தெய்வீகம் தெய்விகம் பலமுறை கேட்டு கண்டு மகிழ்ந்தேன்
@hmcmillenium
@hmcmillenium 3 жыл бұрын
அருமை அருமை அருமை. க்ருஷ்ண பகவான் நல்லோர் அனைவரையும் காக்க வேண்டும் .
@rajendernadarrjendernadar3951
@rajendernadarrjendernadar3951 2 жыл бұрын
Sivasri Skandaprasad : beautiful songs, keerthana , yesterday watching your dance 💃pirliant (children) enjoy the dance bharathanadiyam 👌👏👏👏⭐⭐⭐⭐⭐⭐
@nandhanandhini4305
@nandhanandhini4305 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ராதே கிருஷ்ணா
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 3 жыл бұрын
இசைப்பாடலுடன் தேவையான இடத்தில் மெல்லிய எள்ளலைத் தேக்கிவைத்து வெளிப்படுத்தும் நவரஸ நாயகி சிவஶ்ரீ ஸ்கந்தப்ரஸாத் இசையுலகிற்கு வரப்பிரசாதம்!👌👍☺
@akshayasagar2450
@akshayasagar2450 2 жыл бұрын
Sivasri madam ungal rupathil yasothai yai kanden thanks you
@kumarasubramanianandakrishnan
@kumarasubramanianandakrishnan 8 ай бұрын
அழகு.. Sivasri Maa.. ❤️💐😊🤗
@arvindkc.331
@arvindkc.331 10 ай бұрын
The first time I listened to this lovely story telling Sivasri. So expressive you were, can really feel the characters. Great
@mahesh_sings
@mahesh_sings 3 жыл бұрын
Although there is a mesmerizing singing i also mesmerized by her amazing face expressions like a professional in classical dancing and I felt she is an absolute of both classical forms... #Dancing&Singing🙏
@saipadma35
@saipadma35 3 жыл бұрын
She is a classical dancer!!!!!
@rathinavelus8825
@rathinavelus8825 3 жыл бұрын
Amma Shrimathi Sivashri . My humble Salute to your golden voiced Geetham on Shri Krishnabagavan.So far nobody has done such a God-gifted Bakthi song on Shri Kannabiran. Sarvam Krishnarpanam Samarpanam. Namaskarams to Lord Krishnabagavan.
@batchudhilleswararao5384
@batchudhilleswararao5384 3 жыл бұрын
Your really Gog's gift. After Smt.MS.Subbalaxmi garu.
@pappuiyengar9333
@pappuiyengar9333 3 жыл бұрын
என்ன ஒரு தெய்வீக அழகு!!!! அந்த கண்ணையே மயக்கும் குரல்!!!!! ரொம்ப அருமையாக இருந்தது.
@malarkodikrishnamoorthi6304
@malarkodikrishnamoorthi6304 3 жыл бұрын
Beautiful lyrics with sweetest voice and loving expression. Still ringing in my ears.
@girijaashok344
@girijaashok344 Жыл бұрын
She's a very wonderful classical dancer toooo so it's a feast for eyes and ears what a blessing Sri Shivasri you are super
@prabhakarva6377
@prabhakarva6377 2 жыл бұрын
Sivasri mam I am 68years old my mother sing this lali lali song now happy to hear of your devotional voice ,thanks Amma 🙏
@genehackman2
@genehackman2 11 ай бұрын
From my 7 year old daughter: this sounds so beautiful!
@ramkrishnamishra8016
@ramkrishnamishra8016 Жыл бұрын
Respective sadhvi sivasriji Very glad you received.reward To your good singing performences known today More happy to your nice success please accept my good pranam
@sattanathankrg2540
@sattanathankrg2540 3 жыл бұрын
என்னே உச்சரிப்பு, தமிழின் பெருமை, மிகவும் அருமை… 🙏
@chandranb4433
@chandranb4433 3 жыл бұрын
Without music your voice are naturally musical voice,clistal clear, Krishna Krishna govinda govinda 🙏 God bless you 👍
@bnnonline
@bnnonline 3 жыл бұрын
Excellent clear pronounciation. Bhakthi bhavam. Madhura vachanam. யசோதா வுடன் உரையாடும் ஶ்ரீ கிருஷ்ணன் பதங்கள் அற்புதம். கணீர் குரலில் சிவஶ்ரீ பாடியது எண்களைப் பரவசப் படுத்தியது.. Peacock feathers one by one on my favourite singer Sivasri Skandaprasad . Great ma. Go-ahead with such devotional treats ... Thank you.உன் ரசிகர்கள் எல்லோரும் தன்யர்கள் ஆனோம் குழந்தை !!!
@syleshvenkataraman4562
@syleshvenkataraman4562 3 жыл бұрын
This lullaby is so awesome that while listening to this at 10AM, my time, I nearly dozed off. Kannu sokki thookam varudu...absolutely wonderful rendition!
@rengarajand6604
@rengarajand6604 Жыл бұрын
Whatever we hear from Sivasri, whether it is carnatic concert, mamasankeerthanam or musical discourse, all are mesmerizing and take the hearer to the other world. May God bless this lady with abundant good health to continue her journey forever.
@lekshminarayanan777
@lekshminarayanan777 3 жыл бұрын
So glad, Sivasri is an accomplished Bharatnatyam dancer. Our listening experience is so much enriched!
@rkmishra8518
@rkmishra8518 2 жыл бұрын
An immortel greate strotam good good Singing more effective and impressive Very sweet voice praising to respective Sadhvi saint sivasriji.accept my sader Pranam
@ishwaryanarayan1010
@ishwaryanarayan1010 3 жыл бұрын
அற்புதம்!! கிருஷ்ணானுபவம் பெற்ற இன்பம் அடைந்தேன் இந்த பாடல் கேட்டு!! 🙏
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
ஹர கிருஷ்ணா ஹர ஹர .. 🌻🕉🌻🌞🌞.!. Hare Hare KRISHNA.. wondrous kum Sivasri skandaprasad...
@arunaganesh5079
@arunaganesh5079 3 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். அருமையான பாடல்.
@radhushri
@radhushri 3 жыл бұрын
Radhey Krishna... Krishna is here, you can see him & experience his holiness by closing your eyes and listening this rendition. Hare Krishna 🙏🕉️🙏 🐚🌀🙏🕉️👍
@srinivasakubanooraya5121
@srinivasakubanooraya5121 3 жыл бұрын
Beautifully described Sri Krishna Leela. Happy janmashtami
@janarthanonjanarthanon4134
@janarthanonjanarthanon4134 Жыл бұрын
Ei Patta Mee Explain Performance Is Excellent and Great Wonderful One and Meeru Baratham Nershinalu Kavatti Ella Andhuru Seya Radhu and Congratulations ADIYEN
@latharaghavan8418
@latharaghavan8418 3 жыл бұрын
அருமை..அருமை..வாழ்க உங்கள் இறைப்பணி.. Hare. Krishna ..Hare Krishna ..
@ramaraghuraman5731
@ramaraghuraman5731 3 жыл бұрын
கிருஷ்ணரே நேரில் வந்தது போல் இருந்தது.நன்றி🙏🙏
@mksridhar6597
@mksridhar6597 2 ай бұрын
You made me feel as if I was in Gokulam .Jai Shri Krishna..
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Sivasri daily i defenet heard. What a beautiful.love.
@chandrank.r.3378
@chandrank.r.3378 Жыл бұрын
Jai Radha kirshna... Very sooting in song sivasri
@annann-fn2zi
@annann-fn2zi 2 жыл бұрын
Totally mesmerizing. What’s special to me is your bhakthi. Perfect singing comes naturally to you and so your focus is fully on Krishna when you recite. I’ve only been listening to your songs for the past 2 days. You are blessed Sri. Thank you👏👏👏👏
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 68 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 27 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 103 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 6 МЛН
Namdev | Panduranga | Yatra | The Full Walk
1:00:19
MadRasana Official
Рет қаралды 885 М.
Rayaru to A R Rahman I Sivasri Skanda Prasad I Gold Class | RJ Mayuraa
1:59:04
Gold Class With Mayuraa
Рет қаралды 120 М.
Bho Shambho Shiva Shambho | Master H Sooryanarayanan | Sai Kulwant Hall
8:24
Prasanthi Mandir Live - SSSMC
Рет қаралды 166 М.
Kum. Sivasri Skandaprasad - Sankara Jayanthi - Bhaja Govindam
12:34
Sivasri Skandaprasad
Рет қаралды 238 М.
Harivarasanam | Hariharatmajashtakam | Kum. Sivasri Skandaprasad
7:46
Sivasri Skandaprasad
Рет қаралды 269 М.
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 68 МЛН