🚀 Ready to Transform Your Weight Loss Journey? 🚀 Join Lifedemy and unlock the secrets to lasting results! Language -English ✅ Proven Methods | 💪 Custom Plans | 🛠 Real-Life Tools 🔥 LIMITED OFFER: Use code TIOFF500 to save ₹500! 🔥 👉 Start Now: bit.ly/3W4lJJX
@siraj1972Күн бұрын
இந்த உலகம் அனைத்து உயிரினத்திற்கும் சொந்தமானதாகும்
@sssun7Күн бұрын
👌👍 Arumai. You cover everything. Superb. Keep it up ♥️
@arunbrucelees344Күн бұрын
ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு விலங்கு இல்லாத நாட்டில் ஒரு விலங்கை கொண்டு போய் விட்டு அது விபரத்தில் முடிந்தது அதை பின்பு அளிப்பதற்கு முயற்சி செய்யும் பல நாடுகள்❤😊😢
@user-zy4qq2mf4j6 сағат бұрын
India cheetah
@Sivabarathi007Күн бұрын
பூமியில் உள்ள அனைத்து உயிர்களுமே இயற்கையோடு ஒன்றி வாழ்வது சரி❤❤❤❤❤
@sathish149420 сағат бұрын
எனக்கு விலங்குகள் பறவைகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். இதுவே எனக்கு வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சிறு வயதில் முதல் மார்க் வாங்கிய நான் பின்நாளில் படிப்பில் ஆர்வம் குறைந்து, கிளி குஞ்சுகளை பிடித்து கூண்டில் அடைத்து வளர்ப்பது, புறா வளர்ப்பது என எப்போதும் இதே நினைவாக சுற்றி திரிந்தேன். இப்போது வாழ்கையை தொலைத்து விட்டு, முன்னேற போராடிக்கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையையும் வீணாக்கி பறவைகளையும் துன்பப்படுத்தியதை நினைத்து வருந்தாத நாள் இல்லை. மற்ற ஜீவராசிகளை தொந்தரவு செய்யாமல் நம்முடைய வேலையில் கவனம் செலுத்துவது நமக்கும் நல்லது, அவைகளுக்கும் நல்லது.
@ebin8033Күн бұрын
Bro nama orula tank cleaner fish
@KalyaniV-s8eКүн бұрын
Nala.vilakkam.sir
@AJ-hd2poКүн бұрын
Nice information.
@ELANGOVANVV-h6y2 сағат бұрын
இதுபோன்ற எதிர்வினைகள் ஆஸ்திரேலியாவில் முயல்களை விட்டபோதும் ஏற்பட்டது.
@saravanankamatchi9472Күн бұрын
அட நம்ம கீரிப்புள்ள😂😂😂
@miniaturemind9837Күн бұрын
Bro indha content ah munnadiye pottutenga
@PeaceLovingSoul-RaiseAgainКүн бұрын
Adhu Kaaka
@SaravananVictoryКүн бұрын
பாம்புகள் மரவட்டை பெருகிடுமே
@Brooklyn-002Күн бұрын
Ithsye ippa than sooriya 😂
@paperroast20654 сағат бұрын
முதலில் கீரிப்பிள்ளை என்று பெயர் வைத்ததற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஏன் கீரிசெட்டியார் கீரிகவுன்டர் கீரிமுதலியார் என்று வைக்க வேண்டியதுதானே?