ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்

  Рет қаралды 935,997

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

11 ай бұрын

ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்
#ungalmeenavan #seafood #cooking #fishlover #foodie #vanjaram #fish #fishcooking #kingfish #fishorder

Пікірлер: 236
@jorisjenora2894
@jorisjenora2894 10 ай бұрын
ஜாபர் பாய் சந்திப்பு மிகவும் அருமை.அவருக்கு மீன் ஆர்டர் கொடுக்கும் போது உங்கள் குழு எடுத்த ரிஸ்க் உங்கள் கண்களில் தெரிகிறது.உங்கள் நட்பு தொடரட்டும்.கடவுள் இருவரையும் இருவரது தொழில் குடும்பங்களையும் நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
@rosygeorge2728
@rosygeorge2728 10 ай бұрын
Djsedjdiddidididdiddididididi
@dinesh.dkumar9152
@dinesh.dkumar9152 10 ай бұрын
அவர்கள் இருவரும் மட்டும் சம்பதிபர்கள் நாம் அல்ல ...ஜஸ்ட் watch the seen only ....
@gnanamprakasam3592
@gnanamprakasam3592 10 ай бұрын
Hindu+Muslim+Cristian= India 👍👍
@tamilt16
@tamilt16 10 ай бұрын
Tamilan
@abdulyunusentertainmentcha9782
@abdulyunusentertainmentcha9782 10 ай бұрын
itna Patha BJP karanuku Vairu Earuiymaiiiiiiiii
@thelionking3321
@thelionking3321 10 ай бұрын
@@abdulyunusentertainmentcha9782eriyattum…🤣🤣🤣
@qryu651
@qryu651 10 ай бұрын
மனதார பாராட்டுகிறேன் சாப்பாடு கொடுத்து உண்ணவேண்டும் எண்ணம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது உங்கள் முகத்தில் சிரிப்பாக இருக்கிறது அதுவே பெரிய அன்பு. நல்ல மனிதர்கள் வாழ்வார்கள்.
@3232pradeep
@3232pradeep 10 ай бұрын
ஜாபர் பாய் பலச மறக்க மாட்டா்கள்
@amarantirupur
@amarantirupur 10 ай бұрын
இந்தியாவிலேயே yen ulagaththilye பாசமிக்கவர்கள் நம்ம தமிழர்கள் தான். வாழ்க வளமுடன்
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 10 ай бұрын
விளை வித்தவன் விலை வைக்க வேண்டும்.....❤️❤️❤️👍👍👍👍
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 10 ай бұрын
ஜப்பார் பாய் எனக்கும் பிடித்த மனிதர்
@ajaykarthi4820
@ajaykarthi4820 10 ай бұрын
எங்கள் ஊருக்கு வருகை தரும் ஜாபர் பாய்,அவர்களையும் உங்கள் மீனவன் குழுவினரையும் வருக,வருக என அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்த்துக்களுடன். திருத்துறைப்பூண்டியில் இருந்து அஜய்...
@MohanRaj-sf2ge
@MohanRaj-sf2ge 10 ай бұрын
இருவரும் இணைந்து இன்னும் நிறைய வீடியோ பதிவு செய்ய வாழ்த்துக்கள்
@asangan
@asangan 10 ай бұрын
Time is precious..it’s a good time 🙏 For both of you enjoy.
@ArunR88
@ArunR88 10 ай бұрын
My super stars of KZbin... Ungal Meenavan and Jabbar Bhai... ❤❤❤❤❤❤❤❤❤❤.. Love you both..
@mdns176
@mdns176 10 ай бұрын
துபாய் வருவதாக இருந்தால் nov to mar குள்ள வாங்க நல்லா இருக்கும் குளிராக சுற்றி பார்க்க அருமையான மாசம்
@malinipadmanabhan
@malinipadmanabhan 10 ай бұрын
Such a talented man being soo simple
@rajaavadi04
@rajaavadi04 10 ай бұрын
Love these kind hearted people's
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 10 ай бұрын
பணக்காரர் இன்னும் பணக்காரராவார் ஏழையோ இன்னும் ஏழையாவார்
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 10 ай бұрын
nankalam paramparai elai pana karara akalama venama namba
@aronorenda
@aronorenda Ай бұрын
Aduthavan valarichi paathu vayaru eriyadha da.. avanga ulachi sambadhicha kasu..
@nakkeeranvidhya6322
@nakkeeranvidhya6322 10 ай бұрын
ஐ லவ் யூ ஜபார் பாய் அண்ணா மற்றும் உங்கள் மீனவன் வாழ்த்துக்கள்.
@dhineshkumar1988
@dhineshkumar1988 10 ай бұрын
Mouth watering coming at the time of watching this video💪
@mohidheen
@mohidheen 10 ай бұрын
ஜப்பார் பாய் துபாயில் இருந்து வந்தாச்சா சூப்பர் மீனவநண்பா!
@ramprasadhjobs
@ramprasadhjobs 10 ай бұрын
Jabbar sir and ungal meenavan..🎉🎉🎉🎉
@Chottu_Anand
@Chottu_Anand 10 ай бұрын
Hindu + Christian + Muslim = India 🇮🇳
@user-gg2du1yn5q
@user-gg2du1yn5q 10 ай бұрын
illa pro Hindu+Christian+ Muslim =Tamil Nadu
@kingstonsimon8806
@kingstonsimon8806 10 ай бұрын
@hajaazarudeen4510
@hajaazarudeen4510 10 ай бұрын
👥❤️
@meeranbava8242
@meeranbava8242 10 ай бұрын
​@@user-gg2du1yn5q❤😂😅
@star_star2
@star_star2 10 ай бұрын
ஜாபர் பாய் நம்ம தமிழன்பா👍🏾🔥
@vivekraj1455
@vivekraj1455 10 ай бұрын
Most satisfying video. 2 kind hearted tycoons
@chitradevi7773
@chitradevi7773 10 ай бұрын
Jabar bro and kingstin thmbi also nice and hard work peoples
@venkateshd1377
@venkateshd1377 10 ай бұрын
Very Very happy God bless your's
@seahorsecampaign
@seahorsecampaign 10 ай бұрын
Amazing Two Men ❤
@rksnatureworld9170
@rksnatureworld9170 10 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பேக்கிங் 👌👍👌பாய் 👌👌👌
@sivakumar-mv4hg
@sivakumar-mv4hg 10 ай бұрын
Hi bro.... En bro Dindigul branch close pannitenga Unga distribution irukkura varaikum nalla fresh fish kidacccathu ipo rompa kastama irukku bro Ipo ellame china china fish vacrukkanga so athu set akala bro enaku. Small request bro Mudinca again Dindigul ahh oru branch start pannunga bro.. my humble request thankyou bro
@babustr2612
@babustr2612 10 ай бұрын
ரொம்ப நாளாச்சு நான் உங்க வீடியோ பார்த்து...இது சூப்பராக
@arunk4456
@arunk4456 10 ай бұрын
Kadandhu vandha padhai ah thirumbi pakura yelarukum respect kuduthu simple ah iruka jabbar bai ku hat's off
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 10 ай бұрын
சூப்பர் அண்ணன் .
@kumarajith9133
@kumarajith9133 10 ай бұрын
l am also fish fry lover 😍🤤🐟🐟
@sureshphilip1280
@sureshphilip1280 10 ай бұрын
Why you are not opening singanallur branch in coimbatore. If not in singanallur any other place in singanallur or ondipudur or sulur. Thank you
@mathiasraj9151
@mathiasraj9151 10 ай бұрын
Super ungal menavan and food legend boy anna
@chandrasekargs4231
@chandrasekargs4231 10 ай бұрын
Boss entha rate Ku supply panningu pls reply bcos Chennai kasimedu market full setting rate tiger prawn rate 20 count 420 but kasimedu la 1200 sale oannrangu pls reoly
@ArunKumar-qs4os
@ArunKumar-qs4os 10 ай бұрын
Super Anna
@bobbyponniah3176
@bobbyponniah3176 10 ай бұрын
Great job 👍👍🙏🙏
@noushadabdul4803
@noushadabdul4803 10 ай бұрын
Vera level nanba.super.👍👌❤
@jaheerhussain4758
@jaheerhussain4758 10 ай бұрын
ஜப்பார் பாய் இந்த ஆர்டர்ர ஒரு இல்லாதபட்ட மீனவனுக்கு குடுத்துருக்கலாமே
@kalaimanikalaimani2509
@kalaimanikalaimani2509 10 ай бұрын
Very good ❤❤
@umaryasic
@umaryasic 10 ай бұрын
Vanjaram fish varuuthu sapta nalla irukkum
@dhinakarand7640
@dhinakarand7640 10 ай бұрын
மீன்களிலேயே அதிக கழிவுகள் இல்லாமல் காணப்படும் மீன்களில் முதன்மையானது வஞ்சரம் மீன்.....
@ashokhandling2309
@ashokhandling2309 10 ай бұрын
வாவல் ?
@powerindraa
@powerindraa 10 ай бұрын
Mercury level High 😊
@msharikrishnan1
@msharikrishnan1 10 ай бұрын
​@@powerindraaTrue, Not good for health
@jerinaansari
@jerinaansari 10 ай бұрын
Meen varuval 😋 😋
@anithajayabal1012
@anithajayabal1012 10 ай бұрын
Anna sivagangaila eppa unkal menavan kadai eppa varuthuna
@anandharaja98
@anandharaja98 10 ай бұрын
Nanba....konjam CRAB pathi video pannunga.
@sellap786
@sellap786 10 ай бұрын
All fishes are fresh
@jamaljiya8261
@jamaljiya8261 10 ай бұрын
Semma namma sapida mudilaye ❤😮
@deepamurugan9272
@deepamurugan9272 10 ай бұрын
மீன் super ஃப்ரெஷ் இருக்கு
@deepamurugan9272
@deepamurugan9272 10 ай бұрын
@@Chottu_Anand இல்ல மேரேஜ் போய் இருந்தேன்
@deepamurugan9272
@deepamurugan9272 10 ай бұрын
@@Chottu_Anand திருத்துறைப்பூண்டி லா செட்டிபாளையம் இப்போ உனக்கு என்னடா வந்துச்சு
@balaguru9274
@balaguru9274 10 ай бұрын
அருமை அண்ணா ❤
@kaalbairav8944
@kaalbairav8944 10 ай бұрын
நாம் தமிழர்களாக ஒன்றுபடுவோம் உயர்வோம்
@abdulrasith278
@abdulrasith278 10 ай бұрын
திருத்துறைப்பூண்டி எங்க ஊரு
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog 10 ай бұрын
Wiw. Super.. வீட்டு தேவைக்கு கொஞ்சமா அனுப்புவீர்களா.. 1 kg or 2 kg.. ?
@DilipKumar-lh7mi
@DilipKumar-lh7mi 10 ай бұрын
Bro at what price u gave vanjiram to jabaar baai
@sv15arockiaraja36
@sv15arockiaraja36 10 ай бұрын
கள்ளத்தோணியில் ஏறி போகவேண்டியது தான். நம்ம கஜா அண்ணா இருக்காரு ஒத்தயடிப்பாதையில குறுக்குசந்துல சீக்கிரமா கொண்டுபோய் விட்டுடுவாரு. தூங்கி முலுச்சா துபாய். இறங்கினதும் கஜாக்கா தோஸ்த் னு சொல்லுங்க போதும். மணி ரமணி னு 2 பேர் அங்கதான் இருக்காங்க கஜா அண்ணண் இறக்கிவிட்ட ஆளுகதான் 😂😂😂❤
@sasikumar-hb4oz
@sasikumar-hb4oz 10 ай бұрын
பார்க்கிற நான் முட்டாளா மீனவன் அண்ணா
@jerinaansari
@jerinaansari 10 ай бұрын
Super அண்ணா jeri's kitchen
@brameshavadhani1720
@brameshavadhani1720 10 ай бұрын
Jabbar Bhai is world's best long live Jabbar Bhai
@nagarajravichandrann8318
@nagarajravichandrann8318 10 ай бұрын
அண்ணா உங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும் பேக்கிங் டேப் supply Ku Please REPLY ASPEE WONDER ❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 10 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-db6mq5tu5z
@user-db6mq5tu5z 10 ай бұрын
Dubai ku fish export panuga ungal meenavan stall
@subbulakshmi5739
@subbulakshmi5739 10 ай бұрын
Bro kalakad ku fish varuma
@malikadevaraj9724
@malikadevaraj9724 10 ай бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌
@rameshbabu139
@rameshbabu139 10 ай бұрын
How much 1kili vanjaram
@vaazhgatamil460
@vaazhgatamil460 10 ай бұрын
சூப்பர்
@TheFishingWarriorsOfficial
@TheFishingWarriorsOfficial 10 ай бұрын
Super bro 👍🏻
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 10 ай бұрын
சுவையான சேவை 👌👍 வாழ்த்துக்கள் 🌹
@user-mr8rf7ve8t
@user-mr8rf7ve8t 10 ай бұрын
எங்க ஊரு திருத்துறைப்பூண்டி ARV
@kozhunji
@kozhunji 10 ай бұрын
வாழ்த்துகள்!
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal 10 ай бұрын
சூப்பர் 👍❤️
@muralis9243
@muralis9243 10 ай бұрын
Excellent 👍
@arockiasamys3329
@arockiasamys3329 10 ай бұрын
Super
@lohitdisha2371
@lohitdisha2371 10 ай бұрын
Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajarammohan1487
@rajarammohan1487 10 ай бұрын
Dubai சென்று Jabbar bai ஓட்டலை பார்த்து விட்டு வருவேன்.அவருடைய அன்புக்காக....
@AmuseCreation
@AmuseCreation 10 ай бұрын
👌👌
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 10 ай бұрын
Super. Bro
@rajkumarr2106
@rajkumarr2106 10 ай бұрын
great great bai Jhaber bai
@chandrubabu4247
@chandrubabu4247 10 ай бұрын
Thalabathi movie patha mathiri iruku unga friendship
@ARMYLOVER-fd4xw
@ARMYLOVER-fd4xw 10 ай бұрын
Anna nengal thnjavur nama shopping opan panunga anna aptiku Thnjavur soljars 🇮🇳
@yasararafatha3139
@yasararafatha3139 10 ай бұрын
Wow
@SURESH8466
@SURESH8466 10 ай бұрын
Super 😊
@btwitrizvan8334
@btwitrizvan8334 10 ай бұрын
Seekersmaga DUBAI UAE POGAGA ❤❤❤❤❤❤🎉🎉🎉
@prakashshanmugam4219
@prakashshanmugam4219 10 ай бұрын
Vancharam one kg evlo
@abhinayasundaram7028
@abhinayasundaram7028 10 ай бұрын
Dry fish online sale illaya
@TN_76_GAMING
@TN_76_GAMING 9 ай бұрын
How much price 200kg
@sankarsk500
@sankarsk500 10 ай бұрын
இராஜபாளையத்தில் உங்கள் மீனவன் கடை எப்போ வரும் ?
@hihihihi5664
@hihihihi5664 10 ай бұрын
👍👍👍👍👍
@ALAVUDEEN-qe3pq
@ALAVUDEEN-qe3pq 10 ай бұрын
மீனு செம பிரெஷ் ❤
@saravanansaravanan3457
@saravanansaravanan3457 10 ай бұрын
Ne anga poye pathiya. Athulam kadal meenu yeppo pidichathunu therila. Ice pottu irukku
@leophilip7747
@leophilip7747 10 ай бұрын
Supper😀👌
@ibrahimosk5962
@ibrahimosk5962 10 ай бұрын
Reunion @ungal meenavan & @Jabbar bhai
@muthupandi1574
@muthupandi1574 10 ай бұрын
அனைத்து உங்கள் கடைகளில் விலைகளைக் கேட்டு அறிந்தேன் மிகவும் அதிகம்…!!! இந்த அளவிற்கு விலை வைத்து விற்காதீர்கள் தயவு செய்து, இது பாமர பொது மக்களுக்கு வாங்கும் அளவிற்கு இல்லை ஆனால் நாங்கள் எப்போதும் வாங்கும் மீன் கடைகளில் எப்போதும் போல் விலை குறைவாக உள்ளது… தயவுசெய்து அதிக விலைக்கு விற்காதீர் விற்காதீர் விற்காதீர்…🙏🏻🙏🏻
@senthilvel5478
@senthilvel5478 10 ай бұрын
பாமரன் என்பதற்கு என்ன பொருள் நண்பரே... பாமரன் என்றால் அறிவில்லாத தற்குறி/ கிராமத்தான் என்று அர்த்தம். அறிவில்லாத தற்குறிக்கு எப்படி export தர மீன் சாப்பிடும் தகுதியிருக்கும்...?! பிடித்து இரத்தம் உரையாத fresh ஆன, export மீன்களை விட தரமான மீன்கள் (export மீன், வாங்கும் வெளிநாடுகளில் குறைந்த பட்சம் 72 மணி நேரம் தாண்டிய மீன்களாகத் தான் இருக்கும். உங்கள் மீனவன் கடைகளில் 24 மணி நேர மீன்) அதற்கான விலை சற்று கூடத் தான் ஆகும். ஒரு வாரம்/10 நாள்/15 நாள் /ஒரு மாசம் தங்கல் மீன் பிடி மீன், கடைக்கு குறைந்த பட்சம் 10 நாள் முதல் 30 நாள் பழைய மீன்களாகத் தான் கிடைக்கும்... மற்ற கடைகளில். அவை சல்லிசு விலையில் கிடைக்கும். சுவை முற்றிலும் வேறாக இருக்கும் அதை வாங்க முடிந்தவர்கள் அதை வாங்கி சாப்பிடுங்கள். இதை வாங்க முடிந்தவர்கள் இதை வாங்கி சாப்பிடுங்கள். ஹோட்டல்களில் தள்ளு வண்டிக்கடை, ரோட்டோரக்கடை, முனியாண்டி விலாஸ், தலப்பாகட்டி, 3 ஸ்டார், 5 ஸ்டார் என பல வகை உணவகங்கள் உள்ளன ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. தரம். விலை. ஸ்டார் ஹோட்டல் பொருளை ரோட்டோரக்கடை விலைக்கு தரமுடியாது. தரம் அதிகமாக இருப்பதனால் விலையும் அதிகமாகத் தான் இருக்கும்.
@AshrafAshfaq
@AshrafAshfaq 10 ай бұрын
ஏழைகள் தோழர்
@senthilvel5478
@senthilvel5478 10 ай бұрын
@@AshrafAshfaq கிங்ஸ்டன் இரண்டு மூனு வருடங்களுக்கு முன் தாயின் உயிரை கூட காப்பாத்த முடியாத ஏழை தான். போராடி கிடைத்த வாய்ப்புகளை பிடித்து முன்னேறி வரலியா... பொருள்(காசு) இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஐயன் வள்ளுவன் 2000 வருடங்களுக்கு முன்பே சொன்னது.
@SudhaMuthukrishnan-cp8vt
@SudhaMuthukrishnan-cp8vt 10 ай бұрын
❤👌👌👌
@vickykuwait4477
@vickykuwait4477 10 ай бұрын
Enga oor thiruthurapoondi 🎉
@pkprabakaran9442
@pkprabakaran9442 10 ай бұрын
1kg evalavu
@MR-mw4cy
@MR-mw4cy 10 ай бұрын
Anney meen 😜😍 perusu
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 10 ай бұрын
Anna ungala pakkanum ... Saravanampatti cbe Branch eppo varinga 🥰
@k.nivedhasartandcook1363
@k.nivedhasartandcook1363 10 ай бұрын
Chennai vandhutingala.
@saravanansaravanan3457
@saravanansaravanan3457 10 ай бұрын
Athulam yeppo pidicha fish nu therilayea. Ice pottu kudukuraga
@madevandeva1704
@madevandeva1704 10 ай бұрын
1kg evlo bro 😊
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh 10 ай бұрын
ப்ரோ திருத்துறைப்பூண்டியில் கடை திறந்து ப்ரோ உங்கள் மீனவன் கடை
@shobanasai8048
@shobanasai8048 10 ай бұрын
Is vanjaram available in Chennai
@steffyworld5738
@steffyworld5738 10 ай бұрын
❤bro engalukkum fish annupuvingalah 2 kg
200 Kg Vanjaram fish fry Cooking vlog with Ungal Meenavan...
13:17
Food Area Tamil
Рет қаралды 254 М.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 59 МЛН
How to bring sweets anywhere 😋🍰🍫
00:32
TooTool
Рет қаралды 53 МЛН
HALF-LIFE 2 but every 3 minutes I have to play ROBLOX
40:54
Arabian Majboos Cooking | Bulk Cooking with Jabbar Bhai...
21:08
Food Area Tamil
Рет қаралды 829 М.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 59 МЛН