Most wanted akka🤗🤗 yesterday only i asked to Jesus what a lovely father he is.....
@இயேசுவேதேவன்2 жыл бұрын
சத்திய ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் . கர்த்தரே ஆவியானவர் . இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ...
@theresalm32513 жыл бұрын
சிந்தனையில் வரும் பாவங்களை விட்டுவிட வேண்டும் அதற்கான தீர்வு சொல்லுங்க sr
@JasJemi3 жыл бұрын
Sure brother
@anidavid47053 жыл бұрын
Praise the Lord sister🙏🏻 பெருமையை மேற்கொள்ள வழி சொல்லுங்க. அதற்கு ஆண்டவர் எதிர்த்து நிற்பார் அதனால் அதிக பயம் வருகிறது ஆனால் அதை மேற்கொள்ள முடியவில்லை. ஆண்டவருக்குள் வளர தடையாக இருக்கிறது please help me
@JasJemi3 жыл бұрын
Will upload soon
@UmashanmugamUma-ou1ej7 күн бұрын
αмєи,❤
@s.ravichandran99433 жыл бұрын
ஆவியானவர் துணையோடு மிகவும் நேர்த்தியாக, தெளிவாக சொன்னிர்கள் ஆசீர்வாதமாக இருந்தது,ஞானஸ்நானம் பற்றி வீடியோ போடவேண்டும் என்று விரும்புகிறேன், ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று விருப்பமே இல்லாதவர்களுக்கு புரிதல் உண்டாக வேண்டும் 👏👏👍
@s.ravichandran99433 жыл бұрын
உங்கள் சேனலில் வெளியிடப்படும் அனைத்து வீடியோவையும் ஒருமுறை மட்டும் பார்த்தால் போதும் என்ற என்னங்கள் வருவதில்லை,உருவாக்கும் விதமாகவே இருக்கும் ,யோசிக்க வைக்கும்.
@anithasenthil34862 жыл бұрын
ஆமென் அப்பா
@ஸ்டெல்லாமேரிசேவியர்3 жыл бұрын
இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றி! ஆமென்.
@jansirani18733 жыл бұрын
I'am Hindu உங்களுடைய Message எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு Sis Thank You Sis 😊😊😊 Please Pray For Me