நான் இப்போது தான் முதல் முறையாக கமண்ட் கொடுக்கிறேன். எனக்கு மல்லிகை செடி மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள மல்லிகை செடி சரியாக மொட்டு எடுக்க வில்லை. உங்கள் மல்லிகை செடி பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதன் பராமரிப்பு பற்றியும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.
@gardeningmypassion.49622 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு. பார்க்க வே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.
@sskwinkkuyil4273 жыл бұрын
Mam very very useful information unmaiyil pruning is very good idea for all flowers..நான் இதே முறையைதான் நீண்டநாளாக பின்பற்றி வருகிறேன்.WellSaid Super super.
@afrinibrahim52873 жыл бұрын
1 view
@akilaprakasamgarden41643 жыл бұрын
Thanks pa
@vijayalakshmidhanasekaran17113 жыл бұрын
Vanakkam madam unga malligai chedi romba romba nalla azhaga iruku ellam unga kai rasithan madam thank you
@akilaprakasamgarden41643 жыл бұрын
It's God's grace. Thankyou
@babyskitchen79223 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👌 பார்க்க பார்க்க சந்தோஷமாக இருக்கிறது... நானும் மல்லிகை பூ செடி வாங்கி விட்டேன்... ☺☺☺😌👍👍
@akilaprakasamgarden41643 жыл бұрын
நன்றி.மிக்க மகிழ்ச்சி
@PriyaPriya-mu7bt2 жыл бұрын
super....thanks for your tips
@ramanujamparthasarathy85922 жыл бұрын
Good and Useful tips Madam. For pruning is necessary for a new plant i.e 6 months old and kadalai pinakku Karaisal Or multiple Punnakku Karaisal within fortnight Intervals.
@sivarajrajeswari59852 жыл бұрын
Super madam
@amsiyabegam6192 жыл бұрын
Super akka
@sarasorganicthottam56932 жыл бұрын
Useful information
@saravanansivam25503 жыл бұрын
arumai madam
@akilaprakasamgarden41643 жыл бұрын
Thankyou
@Kanishka.2113 жыл бұрын
Sema super
@akilaprakasamgarden41643 жыл бұрын
Thankyou
@Rani-yr7fo4 ай бұрын
MAM NEENGA IPPO VIDEO PODURATHU ILLAYA ?
@perfectsecurity37142 жыл бұрын
poo karuki porathukku enna spray pannuveenka
@shanthisekar39633 жыл бұрын
சூப்பர்
@akilaprakasamgarden41643 жыл бұрын
மிக்க நன்றி
@shalinibalachandar3673 жыл бұрын
Amma naa vungala parthu than malligai poo vangi vaithen aana vaangi two month ayuruchu growth illa ma naa yerkkanave chedi vaitha mannil than vaithen manpulu vuram veppam punnakku serthu than vaithen yenna pannurathunu sollunga ma male manna yeduthutu semmannil manpulu vuram kalanthu podalama sollunga ma pls
@ponnaiahpathmanathan61132 жыл бұрын
I live in the uk. Can I successfully grow this plant in a pot? If so please give me the instructions. Thanks Luxmi.
@masumichan6613 жыл бұрын
Mashallah
@akilaprakasamgarden41643 жыл бұрын
Thankyou
@jayasreesanthosh88273 жыл бұрын
Super
@akilaprakasamgarden41643 жыл бұрын
Thankyou
@manikandank81403 жыл бұрын
Super Mam. Once poo pootha piragu hard puringa soft puringa please sollunga Mam.
@akilaprakasamgarden41643 жыл бұрын
Soft pruning pothum.video podukiren.thanks
@malarshanmugam72443 жыл бұрын
இப்போது ப்ருனிங். பண்ணலாமா.
@renukanthmurugeshwari15123 жыл бұрын
நன்றி ங்க...
@akilaprakasamgarden41643 жыл бұрын
வணக்கம்.மறக்காமல் comments சொல்றீங்க.மிக்க நன்றி
@mysoul22803 жыл бұрын
Hello Akila on time 3:55 could you tell what is the mix with water ?