அழகு தமிழில் பேசி அசத்தும் கவிஞர் மகளே உங்கள் சமையலுக்கு மட்டும் அல்ல பேச்சுக்கும் நாங்கள் அடிமை
@karpagavallir99794 жыл бұрын
Unmai Nanum evarin pechirku adimai
@tharani9143 жыл бұрын
Semmaiya podalama mam
@sumathyn98725 жыл бұрын
You are right mam. Your speech and tips are very interesting and useful.
@sudhavenkatesh8815 жыл бұрын
நீங்கள் எங்களோடு இயல்பாய் , நெருங்கிய உறவினர் போல பேசிக்கொண்டே சொல்லித்தருவது எனக்கு மிகவும் பிடிக்கும். சமையலில் எனது ஆர்வம் இப்போதுதான் கூடியிருக்கிறது. அயல்நாட்டில் வசிக்கும் எனது மகன்களும் இதைதான் சொல்கிறார்கள். தமிழ் தெரியாத என் மருமகள் உங்கள் வீடியோ பார்த்து சமைக்கிறாள்...மொழி தேவையில்லை...சிரித்த முகத்துடன் அவர் சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என சொல்வாள் !!
@lathamani39695 жыл бұрын
எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் பிடித்தமான ஒன்று. யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டாம்.
@girijasridhar5865 жыл бұрын
Hello Revathy Amma......... though I have been cooking since 19 years some of your tips and experiences which you share with us are really useful. Same here in this recipe too.......my javvarisi also disperses while cooking. So frying it in ghee first before cooking in milk is indeed an useful tip. And amma.....I too don't like the raisins in any of the sweets because of the same reason which have given 🙌🙌🙌 thanks you so much amma..........pakkathu veettu Girija 😝
@annuraj11545 жыл бұрын
இப்பல்லாம் background music வெச்சி அப்டியே ஐந்து நிமிடத்தில் வீடியோ போடறதே பேஷனா இருக்கு... என்ன பதம் எப்படி வரணும் இதெல்லாம் பேசினாத்தான் புரியும்... கூடவே உங்க அனுபவங்கள்... நன்னா வந்ததோ சொதப்பினதோ ஒப்பனா பகிர்ந்துக்கறீங்க... நாங்க அந்த தப்ப செய்யாம இருக்க ரொம்பவே உபயோகமா இருக்கு... ரொம்ப பெரிய famous personality family... மிகப்பெரிய சமையல் ஜாம்பவான்...வயதில் மூத்தவர்... ஆனாலும் துளியும் கர்வமோ அலட்டலோ இல்லாமல் மிகவும் பணிவாக பேசுவதும் உங்க சொதப்பல்ஸ் அனுபவத்தை சொல்றதும் great...நிறைகுடம் நிதானம்.... I luv watching ur videos...and u ... tq revathy amma... In my childhood I liked watching ur cookery programs in tv channels... I learned many receipes fm ur programs... My moms name is REVATHY too...
@sangeethasanthanam82575 жыл бұрын
Mam continue the same way of presentation. I am so inspired with your way of speaking and teaching. All your tips are indeed very helpful. I will try this payasam soon.
@RathikaRathika39585 жыл бұрын
ஜவ்வரிசிய வறுத்து பாயசம் செய்யனும்னு எனக்கு இது வரை தெரியாது உங்க வீடியோவ பாத்து தெரிஞ்சிக்கிட்ட நன்றி அம்மா
@kavitharani28155 жыл бұрын
Hello amma I followed your recipes nearly 20yrs. From My very beginning stage. Your tips always very useful. I have learnt more from you than what I learnt from my mom.. i want to meet you oneday
@yaminiu12274 жыл бұрын
நீங்க சொல்லி கொடுத்து நான் செய்த எல்லா dishesum supera வந்தது. Especially உங்க tips r really useful for me. இந்த lockdown periodla I want to cook all Ur recipes.
@nandhini41235 жыл бұрын
Ippelam nan unga receipe naraya routine ah seiya start pannitehn....early morning cook pannum bodhe unga receipe time la unga channel on la vachute samaikaradhu neenga kooda irundhu solli thara madhiri enaku oru thrupthi..enaku ippadi kooda oruthar illaieh nu feel pannadum undu.. adhu ennamo neenga solli thara endha dish nalum enaku perfect ah varudhu..aduku karanam neenga share pandra unga anubava tips dhan..I love u so much maa... therinja dish nalum unga channel la search panni parthutu tips eduthupehn... my pranams n gratitude to u maa❤❤
@renuramesh46875 жыл бұрын
நீங்க நிறைய பேசுங்கம்மா. உங்கள் அனுபவப் பேச்சு எங்களுக்கு பொக்கிஷம் போன்றது.
@sasikala29685 жыл бұрын
நிரைய பேசுங்க அம்மா நீங்க பேசுவதே தனிஅழகு எங்கள் அம்மாவை திட்டுவேன் எதுவும் சொல்லி தரவில்லை ன்னு நீங்க செய்முறை தெளிவாக சொல்வதால் நாங்கள் சமைக்க எழிதாக இருக்கு
Good explanation makes me to motivate , kindly go ahead with yr own way.
@laxmimuthu3734 жыл бұрын
Amma payasam try panninen romba super irunduchu thanx amma neenga sollura tips yellam super amma I love your speech
@jeyakanthi59854 жыл бұрын
நீங்கள் ரசித்து பக்குவமாக பேசி பதமாக சொல்லிக் கொடுக்கும் அழகே தனிதான்.. ரசித்து கொண்டே உங்கள் பயனுள்ள டிப்ஸ்கள் பயன்படுத்துகிறேன்.
@bagavathivenugopal24515 жыл бұрын
Different ஆ பாரம்பரியத்தை கலந்து சொல்லித்தருவது தானே உங்க Style. அருமையான பாயாசம்....👌👌👌
@ilakkiyap6625 жыл бұрын
Hi amma,recent ah oru kalyanathu ponaum enga veetla ellaruma enga javarasi payasam seirthungaaa romba nala iruchuii....unga video pathutu nan seithen ithaa payasam romba arumai ah iruchthuii....neega persum pothuthan video paka interesting ah iruku.....
@pavithras38184 жыл бұрын
Your tips, your recipes, your method of cooking and knowledge... everything is perfect, ma'am. I know a lot of KZbinrs who speak unnecessary things. You are best the way you are. Please dont change the way you produce these vidoes.
@sumathisiva24565 жыл бұрын
Mam super,neenga solra ovu oru visiamum avaoo useful irukku,daily yethavuthu oru recipie try panni trikian,yellam nalla vanthuruku.today also I tried channa patura, wow very nice,thank you so much
@niharikaanu21524 жыл бұрын
Neenga pesaradhu yenaku romba pidichiruku ma neenga eppaidiye yenngaluku tips yellam kuduthutey erukanum Vazhga valamudan amma
@l.v.jayanthihari61694 жыл бұрын
Madam Neena Romba pramadama solreenga. Neenga Niraya pesaradhu engaluukku Romba tonic madiri irukku. Romba clarity irukku. Dayavu seidhu sila negative mentality people oda views ah Persia eduthukadeenga. We love you so much . Negative mentality people will be like that only .
@kalyanisuresh88165 жыл бұрын
அம்மா வணக்கம் பல வ௫டங்களாக உங்கள் சமையலைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன் மிகவும்நன்றியம்மா.பாயசம் உடனேசெய்து பார்ப்பேன்....வாழ்க வளமுடன்
@ranimurali77145 жыл бұрын
Neenga solara Ella tipsum romba useful a iruku indha payasam try panni parkiren romba thanks
@pravidatta46113 жыл бұрын
Tried this today and came out well mam.Thanks for the recipe
@vathsalasathyamurthy15854 жыл бұрын
Tips நிறைய சொல்லுங்கள் மேடம் நாங்களும் தெரியாததை தெரிங்சுக்குறோம் ரொம்ப நன்றி அம்மா.🙏🙏🙏
@gomathisridhar95184 жыл бұрын
So true madam.Thanks for your valuable tips.Love to watch your video . ❤️
@bhuvaneswarithomas86302 жыл бұрын
Superb 👍 amma u continue yr experience 👏 👍 with small comments, and going telling all details so this is very imperasive and being a elderly woman this is understanding for me.Thank u continue like this . God bless you all
@nashreenbi40355 жыл бұрын
அம்மா வணக்கம் ஜவ்வரிசி பாயாசம் மிகவும் அருமை நீங்கள் நிறைய பேசுறீங்கன்று யார் சொன்னது நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து சொல்லும் போது எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்
@shalu225 жыл бұрын
Min 5:03 semma Amma..மனதில் சாியென பட்டதை நீங்க நாசுக்காக சொல்றது அருமை.. இந்த உயாிய பண்பை நாங்கள் உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்..உங்கள் அனுபவதிற்கு நிகா் எதுவும் இல்லை..:):)
@DP-yl6mr Жыл бұрын
Dear Madam, You remind me so much about my mother-in-law who I loved so much more than my mother .... Unfortunately, we are not on speaking terms anymore... Whenever I miss her, I see your videos... and I am somehow happy... I find your recipes OUTSTANDING... especially when I cook it in her ennai satti that I have retained... Kudos Mam
@krithihavidhyarooban7032 жыл бұрын
Azhagu aunty neenga.. pakathula ninnu neenga soli kudukura maadhiri iruku.. amma ku next unga sei murai than na paapaen.. oru oru video um yenga age ppl ku pokkisham.. thankyou aunty🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Manamaarndha Nandri ma.Romba santhoshama irukku.
@swaminathan18144 жыл бұрын
Sago payasam delicious. Yours tips very useful to beginners and tell your experience it's also very interesting to the viewers. Thank you madam 🙏🙏😊😊
@radhagans634 жыл бұрын
Maavu javvarisi my mother keep in cooker,2 whistles.glass madhiri vendhudum.nicely explainedmma.
@geethachandran43295 жыл бұрын
Unga Samayal kurippugal ellam useful aaga irukku. continue pannunga pl. I will try this payasam. Tanq mam..
@kavithad87655 жыл бұрын
உங்கள் அனுபவம் மிகவும் பிடிக்கும் எங்களுக்கு உதவியாக உள்ளது நீங்கள் அழகாக சொல்லி தருகிற்கள் யார் எது சொன்னாலும் கவலை படதீங்க நன்றி மா
@ezhilarasisoundararajan26794 жыл бұрын
Very true.... neenga solra ovovoru words um interesting ah iruku... unga experience share panradhala, nanga niraya mistakes ilama samaika mudiyudhu... thank you and keep continuing 🙏😊
@gkirupa2 жыл бұрын
Very good amma. Neengal alavagaa pesugireergal matrum arumayagavum poorumayagavum ,thelivaga pesugireergal. Nandri
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Manamaarndha Nandri ma
@praju837 Жыл бұрын
Mam I like your cooking style and your tips are very useful
@anandhichittibabu5218 Жыл бұрын
Your tips are really very useful Amma. I really admire you. Thank u.
@ramahsridharen43314 ай бұрын
மருமகள் அம்மாவுக்கு இந்த அளவு மதிப்பு கொடுப்பது மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉
@savarirajalupattabiraman7105 жыл бұрын
Your cooking method is super Amma அம்மா நீங்கள் நிறைய உங்கள் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுக்கு வழி காட்டியாக இருக்கும்
@musicexpressions83705 жыл бұрын
What a humble human being! Love your talk, recipes, pleasant personality, simplicity and humility. I would love to meet you when I visit India. My best wishes to you.
@Pixiee1113 жыл бұрын
❤
@jbala17775 жыл бұрын
சூப்பர் மா நான் குக்கர்ல தான் வைப்போம் இது புதுமையாக இருந்தது நீங்கள் சொல்வது போல யாரும் சொல்வது இல்லை நன்றி மா உங்கள் பேச்சு தான் அழகு 😊😊😊😊👌
@rajalakshmik12104 жыл бұрын
Unga speech dhan enaku romba pidikum 😍
@srinithanvani85195 жыл бұрын
Thq Amma,, rmpa supera solrainga,, rmpa pudichi iruku aMMA,,, nanum try panni iruka Amma javarasi bt vekkama irukum ,, next time I will try Amma thq Amma,, I am new subscriber Amma,,,
@maheswaritr324 жыл бұрын
You should be like as you are madam, to be honest, i started cooking at my 40 age, everyone is thinking i can easily understand but in reality i couldn't... My cooking was mostly failed, later after looking at your channel receipes i am able to really make good food..... Because i am understanding what is what, so any teaching is for learners, so keep explaining as you are always,....you are so simple and humble... And receipes tooo.... Great work done by you
@premlathatukaram72115 жыл бұрын
Akka just saw your jawarsi payasam. How finely you have explained. Hats off to you. I dIdnt know to tell my daughter just fine points. Thank you. I am sorry that some funny viewers give funny and stupid comments. Yes when you explain tips along with your experience it's easy for us also to remember. It's so big hearted if you to share your experience. Actually from the time I am watching you in Podhigai I always felt you were giving fine tips and to the point. Thank you for visiting me everyday in my home.
@kalyani15-h8e5 жыл бұрын
Different and tasty payasam. Unga inimayana pechukkaga than nan unga channel subscriber ah irukken. Continue as u wish ma
@thenmozhinagappan69925 жыл бұрын
நீங்கள் பேசுவது மிகவும் பாந்தமாக எங்கள் இல்லத்தில் ஒருவர் சொல்வது போல் இதமாக உள்ளது.keep it up Mam.
@r.kanchana46075 жыл бұрын
ஹாய் ரேவதி மேம். நீங்கள் பேசவில்லை, உங்கள் உங்கள் சமையல் அனுபவம் பேசுகிறது. நாங்கள் பயன் அடைகிறோம். தொடர்ந்து உங்கள் காணொளியை எங்களுக்கு பகிருங்கள். நன்றி. Eagerly I await your next vlog.
@sunder34824 жыл бұрын
வணக்கம் அம்மா ,இன்று பாயாசம் செய்தேன் அருமை .அளவுகள் சரியான உள்ளது.என் அம்மா நன்றாக சமையல் செய்வார்கள் ஆனால் அளவுகள் சொல்ல தெரியாது தற்பொழுது உங்களால் அந்த கவலை இல்லை நன்றிகள் .
@kirubalaniudhayasuriyan79635 жыл бұрын
Amma neenga solli thanadhu apdiye enga amma solra mariye iruku.. neenga pesuratha keka enaku romba pidikum. Unga experience ah share panratha pls continue panunga ma... Love u!
@anuradhasivaraman37062 жыл бұрын
Madam, thank you so much for your recipe and detailed explanation. I’ve never made javvarisi payasam this way and it came out so well. My family members enjoyed it immensely… Please don’t pay attention to people who criticise you. We need people like you to keep our traditional recipes alive… Thanks once again!
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you for your affectionate,and kind words ma
@sivasree74934 жыл бұрын
Very useful tips Aunty.....in my place I don't get nylon javvarisi in Indian shops, instead of that I used maavu javarrisi.
@shalinisp36484 жыл бұрын
Aunty I did this payasam today for my grandpa's pooja. It came out so well. Thank you aunty
@shobanabalakrishnang79525 жыл бұрын
அம்மா ..... .நீங்க சமைப்பதை விட பேசறது தான் அழகே.... இந்த காலத்தில் உங்களை போன்ற அனுபவசாலிகளை பார்ப்பதே அபூர்வம் ஆகிவிட்டது. உங்க பேச்சை கேட்க தான் உங்க வீடியோவே பார்க்கறேன். நீங்க இவ்ளோ நாள் எப்டி பண்ணினீங்களோ....அப்டியே continue பண்ணுங்க. Please Don't change your style. உங்களிடம் ஒரு கேள்வி: உங்களுக்கு திருமணமாகி இவ்ளோ வருடங்கள் ஆகியும் உங்களுக்கு சமைக்கறதுக்கு போர் அடிக்கலையா??? இல்லதரிசிகளுக்கு, திரும்ப திரும்ப சமைத்ததையே சமைத்து,சமைத்து....ஒருவித அலுப்பு தட்டி விடுகிறது.... அப்டி சலிப்பு தட்டாமல்....உங்களை போல் சிரித்து கொண்டே சமைக்க Tips,ideas சொல்லுங்கம்மா
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
பழம்பெரு நடிகர், நடிகைகள் என்று சொல்வதைப் போல் தாங்கள் பழம்பெரு சமையல் கலைஞர். உங்கள் காலத்தில் ஓரிரு பெண் சமையல் கலைஞர் கள்தான் இருந்தார்கள். இப்போது நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள் உங்கள் ஆயுள் உள்ளவரை சமையல் குறிப்புகள் கற்று கொடுத்துக் கொண்டே இருங்கள். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
@chitraswaikin91105 жыл бұрын
சூப்பர் அம்மா. நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித்தர மாட்டார்கள். இப்படியே தொடரவும். நன்றி
@sivaram39745 жыл бұрын
நீங்க சொல்லி தருவது போல யாரும் சொல்லித் தர மாட்டார்கள் சூப்பர் அம்மா
@homecookbook68404 жыл бұрын
kzbin.info/www/bejne/m3e9Zoqha6yiodE Do try this method
@nsms12975 жыл бұрын
எனக்கும் திராட்சை சேர்க்க பிடிக்காது. பாயாசம் taste மாறிடும் போல feel பண்ணுவேன். Cheers அப்பளம் with பாயசம் super combination. Useful tips. Thank you. அம்மா.
@shermashakilar71503 жыл бұрын
Neenga enakku kidaitha gift amma.samayal na ennathune theriyama kalyana nahi vanthen amma.Mamiyar than ellam solli kodutharkal.u r my another maniyar amma.Nan kadavulukku nanti solgiren amma.tq for your recips with your experience Amma.Your humbleness makes me to addict you Amma.May the God bless you and your family Amma.
@kaladevidhanaraj81735 жыл бұрын
Madam, new style of payasam preparation. Thank you. Your sharing of your useful tips and experiences are always lovely. Thank you very much. Great people can share their goodness.
@kalyanikarthikeyan36824 жыл бұрын
Mam your explain is very good. Please continue to do so. All nuances you are explaining. I was also like to Express that beans padi paruppu susilo is excellent . In my house all liked it very much . Tq mam
@sanm48734 жыл бұрын
Aunty, I like your smile and tips. Please don't change your way. Always like this.
@sridevip10114 жыл бұрын
Hi amma. Nylon javvarisi and mavvu javvarisi epdi differentiate pandrathu
@perumalsamy99384 жыл бұрын
அருமை அம்மா பேசுங்க அம்மா எங்க அம்மா எதுவும் சொல்லித்தரல உங்கள் சமையல் செய்முறை பார்த்துதான் பாரம்பரிய சமையல் செய்கிறேன் மிக்க நன்றி அம்மா Love u ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@mzithegamer35835 жыл бұрын
நானும் திராட்சை சேர்க்கமாட்டேன் ஜவ்வரிசி பாயசத்தில் எனக்கு இருந்த doubt எல்லாம் clear ஆயிடுச்சும்மா ரொம்ப நன்றி
Namaskaram Amma, am ur ardent fan. Love ur way of cooking. Very simple and easy to understand even for beginners. Please let me know which variety of javarisi have to be added for Appam recipe? Maavu javarisi or nylon one? Kindly reply Mam.
@sarojsastri38994 жыл бұрын
welcome Maami. I love your presentation. Since age 13 I have been cookin. But never tried sag payasam. I will try your recipe and give you update. first knew about naylon sago interesting. Best wishes
@streettalks59132 жыл бұрын
Mam unga samayal super mam javarisi uravaika vendama .
@lalithakrishnan65925 жыл бұрын
All dishes are super madam and your explains also very useful to all
@shubs9269 Жыл бұрын
Tried yesterday..perfect..thank u ma'am..
@lathasrithangavel83765 жыл бұрын
Amma Yesterday I did ur valakkai masala recipe...it came out well... thankyou amma... Will try this sago payasam one day and send feedback to you
@vigneshmanjula86385 жыл бұрын
👌👌💐 சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெசிபி நன்றிம்மா
@ranjinimahesh25295 жыл бұрын
Super aunty. Your recipes are always good. My mother is a very good cook. She is 72 years old. She follow your receipe. You are a very sweet & soft person.if it possible I will meet you in Chennai
@arularul63345 жыл бұрын
Amma very nice simply super pakkave yummya iruku amma unga pinnadi suvaril draying supera iruku thank you
@sandhyasriram894 жыл бұрын
You’re amazing ma’am! Can’t wait to follow and try this. Love from Singapore
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@kathaipomvaaga84043 жыл бұрын
Amma unga samayal tips migavum arumai
@AraaStuff4 жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா Ipo Try panen super o super thank you ma
@sujatharaj28345 жыл бұрын
Yenakku yepdi seyyardhunu therila nu sollirundhein Amma..... Thank you soooo much for uploading dis recipe Amma...😍 naan idhey madri senjipakrein ma...
@radhamoorthy27524 жыл бұрын
Amma nylon javvarisi,mavu javvarisi ulla வித்தியாசம் konjam solla mudiuma ma
I always follow Ur tips.very useful mam.yesterday I prepare Saiva meen kulambu told by you.my family told excellent kitchen queen nu.all credit goes to you mam.thanks a lot
@lalithasubramaniam26772 жыл бұрын
1/2 ltr Palil evvalavu thaneer ootranum?
@gayathrikrishnan6465 жыл бұрын
Mam whatever cooking u do it is excellent and always try at home.thank u so much
@ashavel33255 жыл бұрын
Nenga pesurathu romba super moreover very useful ma... Unnga experience share panra vitham enaku romba pidikkum ma.... Nenga pesaurathum sirikirathum ungaluku romba alagu... Always keep smiling.... Love u always....😊😊😊😊
@Maggieantrobus5 жыл бұрын
Ignore those ppl aunty. You are doing a fabulous job! You are one of my favorite chef since childhood. Thank you for the amazing recipe 😊
@nanthininaban8012 Жыл бұрын
Mam, please continue to explain in detail how you usually give us tips and techniques. I like all your videos.
@tfaustina59975 жыл бұрын
உங்க பேச்சிற்காக தான் நாங்கள் பார்க்கிறோம் பேசிக்கொண்டு சமைக்கவும்
@suhababu59145 жыл бұрын
Dear Amma, all your tips are very useful. Please continue sharing your thoughts and inputs regarding the dish you cook. O like the way tell them 🙂
@kabijanujanu56844 жыл бұрын
ஜவ்வரிசி கூட சேமியா சேர்த்து செய்வோம். ஜவ்வரிசியை பொரிக்காமல் வேக வைத்து இறுதியில் பால் சேர்த்து இறங்குவோம். இதுவும் அருமையாக இருந்தது. நீங்கள் பேசிக் கொண்டு சமைப்பது தனி அழகு
@kavitha.v33165 жыл бұрын
Daily i will see your face as my mother. You are incorporate in my blood as your food recipes which you are teaching and that we are eating. God bless you ever and ever. Your experience is my practise.
@syedfathima48794 жыл бұрын
Hi ma, we are inspired by your speech and cooking as well. Continue the good work dear. Even though we have the experience of 37 years cooking, still I learn a lot from you, and your tips are very helpful. This preparation of payasam(roasting the sago on ghee) is new. Will try it and let you know. Thank you for sharing ma.
@perumalsamy99384 жыл бұрын
பாயாசம் பார்த்தவுடன் செய்தேன் அருமையா வந்தது அம்மா கார்த்திகைக்கு பாயாசம் ,பருப்பு வடை மிக்க நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@MyAnugraha3 жыл бұрын
Beautifully explained ..and the smal tips makes the whole difference..felt like listening to my mom explain the dish..thankyou mam.
@pratibhanagesh71114 жыл бұрын
Too good mam your recipes are too good and your explanations are also very nice
@gopichithutan3 жыл бұрын
How many people can have this quantity Amma! Pls reply, thanks 🙏
@bookpick52855 жыл бұрын
Thank you mam. Payasam came out really well. Please share javvarisi upma recipe too......
@amrithaashok995 жыл бұрын
Madam, cupna endha Alavu cup, Ella endha cup edkromo andha cuplaea Ara cup jawarisi, Ara cup sugar edukanuma, please reply pannunga
@pushoakripa69275 жыл бұрын
எனக்கும் அப்பளத்துடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். நீங்க சொல்ற விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி சகோதரி
@padmavathi23965 жыл бұрын
Nanga pesaradhu romba pidikkum The live ellathayum sollu thareenga thank y mam
@vaishnavishree73574 жыл бұрын
Hi mam, unga video pathu paayasam senjen super ah vanthuthu tq so much mam