கம்பிரமான குரல்.....நீங்கள் உயிருடன் இருக்கும் போது இந்த குரலின் மகிமை எங்களுக்கு தெரியவில்லை....இப்பொது உணர்கின்றோம்....
@karthikeyanmanikkavasagam88182 ай бұрын
Really Great.Hatts off🎉🎉🎉
@balaramanr5311Ай бұрын
ஏ1 அசிங்கம்
@sonymithulan5515Ай бұрын
It's true
@IrudayaDaniel28 күн бұрын
Yes
@kajandarakumar918517 күн бұрын
Yes very correct
@vijiviji71245 жыл бұрын
அம்மா நிங்கள் இருக்கும் போதூ தெரியவில்லை உங்கள் அருமை ...i.miss.u .amma
@nandakumarg8165 жыл бұрын
இந்த வீடீயோவை பார்க்க போதெல்லாம் என்னை அறியாமல் கண்கலங்கி விடுவேன் அம்மா வாழ்க
@nazeerayishaАй бұрын
😊😊p😊0 Hnnokllllppopi jio Opkkjpoo😅
@balaramanr5311Ай бұрын
ஏண்டா ஏ1 ஐ பற்றி பேச வெட்கமாக இல்லையா?
@Suriya-gu3ce2 ай бұрын
அம்மா❤ நீங்க இருக்கும் வரை தமிழ் நாடு பெருமையாக இருந்தது. 🙏🏽
@வெங்கடசூப்ரமணியன்யாதவ்5 жыл бұрын
கம்பீரத்திற்கு ஜெயலலிதா மட்டுமே. சிங்கமாக வாழ்ந்த மரியாதைக்குரியவர்
@rajamurugesh49945 жыл бұрын
உண்மையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கம்பீரமான பெண் சிங்கம்
@almadeenuparith80525 жыл бұрын
Unmaiii
@seemlyme4 жыл бұрын
raja Murugesh நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY kzbin.info/www/bejne/kJCwqZ2ap8lqidk ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@gnaneswaranr36284 жыл бұрын
ஆயிரம்தவறானசெயல்களால்தண்டனைபரிசு
@mr.bharath5534 жыл бұрын
கம்பீரம் வெளியில்தான். வீட்டிற்குள் சசிக்கு அடிமை நண்பா
@தமிழன்-ப1ழ4 жыл бұрын
@@mr.bharath553 🤣🤣🤣
@MeenatcheeSundaram3 ай бұрын
மீண்டும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலர வேண்டும் ஆட்சி மலர வேண்டும்
@RDhanasekaranR-uh1fzАй бұрын
மீண்டும்மலரனும்இரட்டை.இலை❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahendran143MSD5 жыл бұрын
மீண்டும் நாம் கேட்க முடியாது வார்த்தை ஜெ.ஜெயலலிதா என்னும் நான் 😥 😥 😥
@megalasesilinmegalasesilin5095 жыл бұрын
😭😭😭
@VelMurugan-uc2eg4 жыл бұрын
*
@seemlyme4 жыл бұрын
mahendra kumar நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY kzbin.info/www/bejne/kJCwqZ2ap8lqidk ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@nandhinilakshmanan12854 жыл бұрын
😭😭😭
@swaasaaholistichealthcare42264 жыл бұрын
Really sad
@1jaya1chennai235 жыл бұрын
💖💖💖💖💖💖 என்னமோ ரொம்ப பிடிக்கும் ஜெ என்று சொல்லும் போது மனம் மகிழுது💚💚💚💚💚💚💚💖💚💖💚💖💚💖💚💖💚💖💚
@dhamoc25025 жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம் என்பதை இப்போது தான் உனர்ந்தேன்
@venkatasalamvadivel79365 жыл бұрын
பார்த்தால் அழுகை தான் வருகிறது சிங்கம் சிங்கம் தான் மாண்டுபோனதுசிங்கம் சிறுநரிகள் வாழ்கிறது
@arunkishore15325 жыл бұрын
ஆயிரம் மாற்று கருத்து இருந்தாலும் இப்படி ஒரு பெண் வாழ்ந்தார் என்பது நம் தமிழ் வரலாறு மறக்காது. ராணுவ கட்டுப்பாடு என்றல் என்ன என்பதை காண்பித்தவர்.
@MeiyyappaChettiyar3 ай бұрын
She was maintained excellent law and order.
@vijayansundarrajan80905 жыл бұрын
நான் தி.மு.க காரன் இந்த கானோலி பார்க்கும் போது என் கண்களில் வழியும் கண்நீரை நிறுத்த முடியவில்லை.
Ninga irukum pothu unga arumai theriyala... Ninga pona aprm than therinjithu.... Great women...super leader.... Miss u 😢😢😭😭😭😭
@muthumarig12532 жыл бұрын
அம்மா மறுபிறவி எடுத்து வா தாயே பாரதம் காக்க
@ramasamya79825 жыл бұрын
அம்மாவின் அன்புக்கு தமிழ் நாடே அடிமை....
@tamilramu37915 жыл бұрын
அம்மாவின் பேச்சு சிங்கம் கர்ஜானை போன்று இருக்கும் உமக்கு இனை இனி எவ்வாறும் இல்லை உங்களை வணங்கிறோம் அம்மா
@nagarajan198214 жыл бұрын
அம்மா மட்டும் இருந்திருந்தால் மீண்டும் இந்த மாதிரி மறு படியும் அம்மா தான் முதல்வர் இது சத்தியம்
@tamilchelvanramasamy87334 жыл бұрын
She won by a whisker last time with less than 1 percentage diff between runner and winner. With largely fragmented opposition esp presence of third party coupled with Modi blessings through officials and maneuvering postal votes as invalid... All helped her to usurp power in the most scurrilous and dishonest way... If she were alive, there would be a straight contest with their front being disintegrated or coalesced with one or another, she would stand facing the nemisis in her career. Better be gone rather being scuppered..
@aravindkumar61455 жыл бұрын
ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...... சிம்மக்குரல்🙏🙏🙏🙏
@kalimuthu79965 жыл бұрын
நான் திமுககாரன் இந்த கானோலி பார்க்கும் போது கண் கழங்கிறது
@veniravi82125 жыл бұрын
நானும்தான்
@rajendhiransrinivasan80415 жыл бұрын
Kali Muthu 🙏🙏🙏🙏✌✌✌✌👏👏👏
@lathalaxman97575 жыл бұрын
Nandri sir.maatraan thootathu malligaium manakkum endra paramparaiyil vanthavargal sir neenga.kangal kalanga than seium.
@mohamedyusuf64554 жыл бұрын
Great Anna t q
@bluebird3574 жыл бұрын
Hats off Sir
@suganyarajesh27635 жыл бұрын
ஜெயலலிதாவாகிய நான்னு சொல்லும்போது, பாகுபலியாகிய நான்நு சொல்ட்றா மாதிரி இருக்கு,,,,.
@bubbluGbubbly4 жыл бұрын
Yessssssssss
@sakthiraj53024 жыл бұрын
Yes.....true
@shalihaa53624 жыл бұрын
Correct
@mohanakumarimohana47454 жыл бұрын
Ssssssssssss
@jayaram81015 жыл бұрын
கம்பிர கர்ஜனை அம்மா புகழ் வாழ்க யாராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது அதிமுகவில்
@hpflowehornindia6285 жыл бұрын
Amma onnu Kamarajar Ila..
@muruganpadmanathan92175 жыл бұрын
👍
@muruganpadmanathan92175 жыл бұрын
hp guppy oru pennaga irunthu, pala innalkalai kadanthu, intha alavu uyarvuku yethiya jayalalitha than siranthavar..
@KarthikKarthik-su1eq5 жыл бұрын
@@hpflowehornindia628kamarajar Kum mela
@hpflowehornindia6285 жыл бұрын
@@KarthikKarthik-su1eq mental... Aprom yethukuu da avlo money ya amukunanga . Athuvum family ilama. Wine shop 7000 *iruku . Muda solu da
@selvaa47855 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே தன்னை மீறி கண்னீர் வருகிறது😭😭😭😭😭
@venkatesanm79354 жыл бұрын
Naan oru d m k. Veriyan but ungala romba miss pandran i miss you amma
@srirathnaa60865 жыл бұрын
இந்த பாடல் அவருக்கு மட்டுமே பொருந்தும்.நமது தமிழ் சமுகத்தில் நீத்தார் பெருமை உரைத்தல் என்று ஒன்று உண்டு. யார் பற்றியும் இறந்த பின் புகழ் பாடி என்ன? என்று நினைப்பேன். ஆனால், அம்மா இந்த பாடல் நான் எங்க நின்று கேட்டாலும் என் கண்கள் துளிக்கின்றன.. but நான் உங்கள் கட்சி அல்ல 1 முறை கூட தங்களுக்கு என் ஓட்டு பதிய படவில்லை. Miss u அம்மா. தங்க தாரகையே !வாழிய உம் புகழ்
@er.shubham55114 жыл бұрын
I miss u Amma, after watching Queen web series .......i cried .....soo much ......becoz u are a very good actress and CM of Tamil Nadu ......and good thinker all time 😭😭😭i miss u
@user-qn1jk9sr8c5 жыл бұрын
அந்த வாய்ஸ் ப்பா.... அதுக்கு நிகர் வேறு ஏது
@pornastarlife18965 жыл бұрын
Engage veitudula kudikaran pasunatha kakala
@anatharaj1625 жыл бұрын
Niga solrathu unmatha so miss u j amma
@almadeenuparith80525 жыл бұрын
Kandippaga
@seemlyme4 жыл бұрын
Sampath Kumar நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY kzbin.info/www/bejne/kJCwqZ2ap8lqidk ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@parthis91214 жыл бұрын
We miissed her.She was very good in decision making & admin
@amma56775 жыл бұрын
என்னே வாய்ஸ்.. அரசியல் தாண்டி... வீர மங்கை ... தெளிவான தமிழ் உச்சரிப்பு
@ivdhivash53674 жыл бұрын
இதைவிட சிறப்பாக செய்வார் நம் CM முதல்வன் பழனிச்சாமி ஐயா . அடுத்த தேர்தலில் உரிமை கொடுத்து பாருங்கள் அருமையான ஆட்சி தமிழ் நாட்டில் அமையும் . நான் சத்தியமாக எந்த கட்சியும் சார்ந்தவனல்ல.
@ajithmannanmannan48074 жыл бұрын
🐖🐖🐖🐖🐖🐖🐖
@bgkaviyarasan2105 жыл бұрын
தாயே உன் கர்ச்சனை கேட்காமல் என் காது செவிடானது போல் உணர்கிறேன் அம்மா
@ramprakash-xx7dt4 жыл бұрын
அம்மா உன் உரையை நேரில் கேட்ட பாக்கியம் எனக்கு really miss u amma
@gajendrangajendran45085 жыл бұрын
Real hero and heroine tn amma only
@aquariumfishramk79025 жыл бұрын
மறுபிறவி எடுத்து வா தாயே மக்களை காக்க
@saravananlvr45954 жыл бұрын
😪😪😪😪😪😪
@kosopet4 жыл бұрын
Aiyoo ..
@seyedaajura64934 жыл бұрын
Ethuku again jail Ku porathka???amma oru kutravaali thyagi illa..so over buildup panama chumma irunga
@madhushreed76394 жыл бұрын
@@seyedaajura6493 Sari nee mudu
@kannanm3374 жыл бұрын
Marupadiyu tamilnaata kolla adikavaa
@vadivelt12135 жыл бұрын
தமிழ்நாட்டின் பெண் சிங்கம் அம்மாவின் குரல் சிங்கத்தின் கர்ஜனை உலகம் உள்ள வரை அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் மக்களின் இதய தெய்வம்
@akashjonathan4 жыл бұрын
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் .... Goosebumps 😍
@செல்வரெத்தினம்பிள்ளை5 жыл бұрын
இதைபார்த்தாலே அழுகைவருகிறது
@meenatchidurga6175 жыл бұрын
😥😥😥😥
@balabala-lg1fx5 жыл бұрын
Yes
@ramya11805 жыл бұрын
உண்மை
@vignesha19705 жыл бұрын
S
@hpflowehornindia6285 жыл бұрын
Kamarajar Ku pogi first aalunga
@vinothkumarelectriciantv19945 жыл бұрын
அம்மா தாயே
@a.santhosha.s.thevar21865 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் பெண்சிங்கம் The iron lady of tamil nadu
@@gnaneswaranr3628 மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த ஒருவராலும் அரசியலில் வெற்றிக்கொடியை நாட்ட முடியாது. சிறை சென்று வந்த பிறகும் கூட மக்கள் அவரை ஆதரித்தனர்.
@RameshRamesh-sz1oz4 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை நீங்கா அன்பு கொண்ட அம்மா மண்ணுலகம் மறைந்தாலும் அம்மாவின் நினைவு மறையாது
@shakthivel50935 жыл бұрын
பெண் சிங்கம்.
@viyasamuni67805 жыл бұрын
SHAKTI VEL
@rubyrubesh54095 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் எங்க அம்மா தான்.
@manikandanjeyapaul67805 жыл бұрын
பெண் சிங்கம் அம்மா இன்று தமிழகம் உங்களை பிரிந்து வாடுகின்றது அம்மா
@thiruarasu67125 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அம்மா...
@sekarrcv43795 жыл бұрын
என்றும் உங்கள் நினைவில் அம்மா
@kadermydeen28705 жыл бұрын
சிங்கம் தமிழ்ச்சி அம்மா ஜெயலலிதா
@r.s.rammakrishnan75335 жыл бұрын
உன்னை ப்போள் தலைவியை நாடுஇழந்து அம்மா.😢😢😢
@smrma16405 жыл бұрын
தமிழ்நாடு பெற்ற பாக்கியம் இந்த வேசை செத்தது - ஒரு கேடுகெட்டவளை முதல்வராக்கி கொண்டாடிய பயித்தியங்கள் உலகில் தமிழகத்து மக்களே.
@sheelagovind31415 жыл бұрын
Miss u maa.....great leader
@kaleembabu82425 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மா தான்
@janetdeepika3605 жыл бұрын
Gonna have very bad test during 2019 election sorry mam but we miss you and we also miss m karunanidhi
@xcentbmw.89265 жыл бұрын
புரட்சி தலைவி அம்மா புகழ் வாழ்க 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
@arumugams7595 жыл бұрын
அம்மா என் கண்களில் வழியும் கண்நீரை நிறுத்த முடியவில்லை.
@hpflowehornindia6285 жыл бұрын
Hahaha. Kamarajar yarunu theriyuma .!?
@saravanans58985 жыл бұрын
Pipeline pottukko
@padmanarasimhan96005 жыл бұрын
@@hpflowehornindia628உனக்கு தெரிந்தால் போதும். உன்னை யாரு பார்க்க சொன்னது. காமராஜ் பற்றி பதிவுகளுக்கு ஜால்ரா போடு. அம்மாவிற்கு உன் நற்சான்றிதழ் தேவை இல்லை
@selvakumar-dr3oq5 жыл бұрын
இப்படி ஒரு சகாப்தம் கிடைக்காது
@singaravelan85115 жыл бұрын
கம்பீரமாக நடந்து வந்த அம்மா, உங்களை ஒரு குடும்ப குள்ளநரி கூட்டம் சதி செய்து கொன்று விட்டதே.
@jagacreative5 жыл бұрын
இது கம்பீரம்..
@balavanumamalai41075 жыл бұрын
நன்றி. இதத்தான் அம்மா இறந்த நாள் முதல் சொல்லுகிறேன்.. ஒரு பயலும் நம்பள. போதாதற்கு சசிகலா கொன்னுட்டா.. மன்னார்குடி மாபியா கொன்னுட்டாங்கன்னு குருமூர்த்தயும் இங்குள்ள சில அடிமைகளும் திரும்ப திரும்ப சொல்லி நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? அம்மாவை கொன்னுட்டா சசிகலாவிற்கு என்ன லாபம்? ஒன்னும் கிடையாது. அதே நேரத்தில் பிஜேபிக்கு எந்நாளும் நுழையமுடியாத தமிழ்நாட்டில் அம்மாவைகொன்னுட்டு, அடிமைகள் துணைகொண்டு எளிதில் ஆட்சியை நடத்திவிட முடியும். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. தொண்டர்களுக்கு இது மெல்ல மெல்ல தெரிய வந்ததினால் இப்போ சாரை சாரையாக தினகரன் பின்னால் அணிவகுக்கின்றனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல் பிஜேபியும் அடிமை கூட்டமும் முழிக்கிறது...
@SamSung-sh5uc5 жыл бұрын
ஒரு குடும்பம் அல்ல இரண்டு குடும்பம் சேர்ந்து உங்களுக்கு துரோகம் பண்ணாங்க
@shanmugamk8825 жыл бұрын
.68k
@Villagevlogs-q1m5 жыл бұрын
அம்மா உணவகம் ty good assembly tn government super
@RG-pt3tg5 жыл бұрын
Amma the genius in micro cappilaries talent.
@sureshguru79605 жыл бұрын
நல்லா ப்ளான் பண்ணி அந்த அம்மாவை கொன்று விட்டார்கள். நீங்க உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு நல்லா இருந்து இருக்கும்
@geethas86434 жыл бұрын
IRONLADY AMMA. GREAT SALUTE
@geethas86434 жыл бұрын
💐🌻💐🌻🌻🌹🌹🌹🌱🌱
@Sutharsan-skj4 жыл бұрын
இந்த யுகத்தின் உண்மையான சிங்கப்பெண் எங்கள் அம்மா❤️🙏
@User-maninaidu2 ай бұрын
2024 la pakuravanga like pannunga
@balatrajan20325 жыл бұрын
கூடயிருந்தவர்களை நம்பி ஏமாந்திட்டீங்களேயம்மா..??
@srisound10305 жыл бұрын
It's true
@ramachandrans63935 жыл бұрын
கம்பிர குரல் கேட்டலே அழுகை தான்
@nawjathnoordeen22874 жыл бұрын
neenge sonnathu,100% crt😥
@syedarshad32664 жыл бұрын
Amma best in the world
@senthilchlda52345 жыл бұрын
அம்மா அம்மா
@vasanthakumar90645 жыл бұрын
Ayiram karuthukal erundhalum jeyalalitha madam oru pen Singam..bold na Amma matum tha edhalam enimay epavum yarukitaium pakka mudiyathu miss u amma😥😥
@alfazi7495 жыл бұрын
Very brave lady. We all miss you
@nishanthsubramaniam19725 жыл бұрын
மறக்க முடியவில்லை அம்மா மீண்டும் எழுந்து வாருங்கள் காத்திருக்கிறோம்
@vasumathik.p.87195 жыл бұрын
இக்காட்சியை காணும் போது மனம் பாரமாகிறது.உடல் நிலையை நன்றாக பார்த்து கொண்டு இருக்கலாம்.
@nithisak80135 жыл бұрын
அம்மா உன் இழப்பு எங்களுக்கு தமிழ்நாட்டையே இழந்ததுப்போல் இருக்கிறது
@kannanklazzy2684 жыл бұрын
உண்மையில் அழுகை வருகிறது.. We miss you amma..
@shivanr3285 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாதவர்கள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டார்கள்
@andalnarayanan87615 жыл бұрын
Lovely tears comes from my eyes seeing Amma great loss for Tamilnadu. Amma we lost you. Thought I am from Karnataka I always bow my head to your great service
@sharmilabalaji35235 жыл бұрын
பெண் சிங்கம்... வார்த்தை இல்லை.....
@smart2510005 жыл бұрын
Hats off !! You were a mother to the state. Till date no one knows how you died. Just in tears. The only Iron Lady. Will be missed forever .
@dharmarajmuthukumar8029Ай бұрын
My support always my thalavie Amma only ... Ontill my deaths ...❤
@balamurugan-ho8ji5 жыл бұрын
திசம்பர் 5 அழுதேன் இந்த காணொளியால் மீண்டும் அழுதேன்
@hpflowehornindia6285 жыл бұрын
First Kamarajar Ku pogi alu
@anbuanbu20035 жыл бұрын
bala murugan
@arasappanpandi85444 жыл бұрын
Yes Mr.Bala Murugan, We really miss Amma. Me too. She is the inspiration for me. Whenever I feel upset / down, I watch her videos (interviews / speech) to energize me.
@rajareddypulivendula97705 жыл бұрын
Amma....
@Happymoments20085 жыл бұрын
Please put comment in English..... she have Fans from all over the world .............
@tamilchelvanramasamy87334 жыл бұрын
Pls Correct grammar
@jaganjagan1695 жыл бұрын
அம்மா நிகர் அம்மாதான்
@SAI-qn6qe5 жыл бұрын
Power of jaya lalitha is seen in this video and I never saw such respect for any of politicians of India
@vadivelt12135 жыл бұрын
அம்மா பதவியேற்கும்போது சொல்லும் ஜெ ஜெயலலிதா எனும் நான் சிங்கத்தின் கர்ஜனையாக தான் எங்களுக்கு தெரியும் ஐ மிஸ் யூ அம்மா
@011-jeevanantham.m65 жыл бұрын
Intha oru jeevan illama ippa naatin nilamai paarungu I miss you lot😭😭😭
@amarnitipatiperuvaluti92245 жыл бұрын
ஆட்சி நல்லாட்சி கொடுத்தாலும் கொடுக்கலை என்றாலும் மக்கள் மனசுல நெறஞ்ச தலைவர் ஆட்சியை அதுவே பொற்காலம்
@veerasingamkaviveerasingam42895 жыл бұрын
Kankalil kanneer aruviyai kottukirathu Amma i miss u amma
@pornastarlife18965 жыл бұрын
Nee sawou .end kanulayum kanier varum
@p.t.peraneshperiyasamy18025 жыл бұрын
நான் திமுக தான் வளர்க அவர்களது புகழ்
@senthilvelmurugan58605 жыл бұрын
No one leader equal to amma
@eshwari19725 жыл бұрын
Nice photos and videos
@eshwari19725 жыл бұрын
W
@MTIRUMALAI2 ай бұрын
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பாடியநல்லூர். எம். திருமலை நான்.ADMK 🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@duraimurugan72385 жыл бұрын
இந்த முறையும் வாக்கு அளித்தேன் .உங்களுக்க்காக தான் இரட்டை இலை சின்னதிருக்கு.வேர யாருக்காகவும் இல்லை.
@saravanangeethas.geetha49565 жыл бұрын
Nanum amma otu potan
@Ranipriya11155 жыл бұрын
கண்கள் கலங்குகிறது..miss u amma
@rajhomeofficial325 жыл бұрын
எங்கள் இதயதெய்வம் அம்மா புரட்சித்தலைவி
@SelvaKumar-sr8ie3 жыл бұрын
கம்பீரமான குரல்
@jahabarali35 жыл бұрын
பெண் சிங்கமாய் இருந்த ஜெ ஜெயலலிதா நீங்கள் இல்லாத தமிழகம் நாசமா போய்டிச்சி