English பாட்டு பாடி அசத்திய சின்னி ஜெயந்த் | Manathodu Mano With Chinni Jayanth | Part 2 |Jaya Max

  Рет қаралды 245,722

Jaya Max

Jaya Max

Күн бұрын

English பாட்டு பாடி அசத்திய சின்னி ஜெயந்த் | Manathodu Mano With Chinni Jayanth | Part 2 | Jaya Max
#ChinniJayanth #karthik #ilaiyaraja #arrahman #msviswanathan #jayalalithaamma #puratchithalaivi #spbalasubramaniam #jayalalitha #mano #singermano #manathodumano #tamilclassicalsongs #jayamax

Пікірлер: 96
@om8387
@om8387 Ай бұрын
சின்னி ஜெயந்தை நாம் நடிகராகத்தான் கண்டோம் அவரின்று பாடகருமாகத் திகழும் அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 Ай бұрын
ஈடு இணையற்ற மாபெரும் கலைஞன் ❤
@GangaDharan-h8t
@GangaDharan-h8t Ай бұрын
What a talent. His son is a collector of tirupur
@LoveBharath
@LoveBharath Ай бұрын
Chinni Jayanth.. 💕💕💕 multi talented 💕💕
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb Ай бұрын
திறமையான கலைஞர்.எந்த வேடத்திலும் தனக்கென தனி முத்திரையை பதிப்பவர்.இவர் இயக்குனரும் ஆவர்.தன் மகன் மாவட்ட ஆட்சியர் எனும் பெருமைக்குரிய தன்னடக்க தந்தை.வாழ்த்துக்கள்..!!
@kanniyappana1814
@kanniyappana1814 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் கிழக்கு வாசல் என் பள்ளி பருவத்தில் வந்த படம் ஆறாம் வகுப்பு
@kannanmanavalan1678
@kannanmanavalan1678 Ай бұрын
திறமையான குரங்கு சேட்டை பண்ணிகிட்டே அநாயசமா அபூர்வமான திறமை சாலி அதிர்ஷ்டம் இல்லாத மனுஷன் ஆனால் அத்துணையையும் குடும்பத்துல ஆண்டவன் கொட்டிட்டாரு வாழ்க
@saitbattery4117
@saitbattery4117 Ай бұрын
நான் சொல்ல நினைத்ததை, ஆனால் என்னால் சொல்ல இயலாததை, எளிதாகத், தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பரே!
@ravi.a1943
@ravi.a1943 Ай бұрын
மிக நல்ல திறமைசாலி. அருமை
@kokhowlong
@kokhowlong Ай бұрын
Kathalerthinam comedy by Gounder and Chinni 😅😅😅😅I can't forget.
@kadamaniy1997
@kadamaniy1997 Ай бұрын
மாபெரும் கலைஞன் . தமிழ் திரையுலகில் இவரின் திறமையை பயன்படுத்தி அளவுக்கு இயக்குனர் கதையம்சம் இல்லை. இவர் bengal or Kerala வில் இருந்ததால பல அவார்ட் வாங்கியிருப்பார். இங்க இருக்கிறது மசாலா கூட்டம்.
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma Ай бұрын
Chinni jayanth super actor, great mimicry artist
@adriankasa4339
@adriankasa4339 Ай бұрын
யப்பா எவ்வளவு நாலு ஆச்சு இவரை பார்த்து . 80's & 90's காலேஜ் பின்னணியில் படம் எடுத்தா இவர் ஸ்டுடென்ட்டா கண்டிப்பா வருவாரு . very talented person. தமிழ் சினிமா இவரை ஒதுக்கி வைத்துவிட்டதுதான் ஒரு பெரிய சோகம் . மீதும் இவரை திரையில் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் .
@muthuraman5536
@muthuraman5536 Ай бұрын
மனதோடு .ரொம்ப அருமை மனதை தொட்டது.❤❤❤❤❤
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Ай бұрын
Vow. Super. Weldon com. Chinna Jayanth
@Meenakshisaravanan-x4n
@Meenakshisaravanan-x4n Ай бұрын
Chinni jeyanth great father
@shahulhameed7149
@shahulhameed7149 Ай бұрын
Super chinni jayanth sir.God bless you.🎉🎉🎉
@raghavansrinivasa8089
@raghavansrinivasa8089 28 күн бұрын
Chinni sir superb performance thanks to jaya channel Keep doing more such with chinni sir 🙏🙏
@MunishS-yy6du
@MunishS-yy6du Ай бұрын
super supper very talented genious genious. Hats up
@arvind..mvi-d9911
@arvind..mvi-d9911 Ай бұрын
சின்னி ஜெயந்த் இல்லை அடுத்தவர்களை சிரிக்கவைக்கும் ஜெ யந்த்
@ramnathsugan
@ramnathsugan Ай бұрын
உண்மையில் சிறந்த பல்நோக்கு கலைஞர்.
@ssuresh.kesavan
@ssuresh.kesavan Ай бұрын
சின்னி ஜெயந்த் அவர்களுக்கு இவ்வளவு திறமையா....சினமா துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தான் அவருடைய மகனை கலக்டராகிட்டரு. நல்லது.
@violetsheela
@violetsheela 20 күн бұрын
Chinne Jayanth is talanted guy. 🎉
@subashlee9349
@subashlee9349 17 күн бұрын
Super stage control sir ❤😂🎉
@vgganesan9826
@vgganesan9826 5 күн бұрын
Super artist 🎉 congratulations to him 🎉
@fathimahamza3163
@fathimahamza3163 Ай бұрын
I love your acting in every single movie. I enjoyed your jokes also as a friend to a hero. I didn't know u could sing this great. I was very little when I watched your movies, but still, I remember your acting in Ithaiam and more. Whenever a hero got a great friend, it was always u. That made me believe in friends. Thank you for that, and I enjoyed the A..R. Rahman version of Amma engei wa wa awesome 👌
@RaviKumar-ey9bv
@RaviKumar-ey9bv 28 күн бұрын
Such an excellent actor, multi talented person Chinni sir. I am his fan....
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Amul Baby Mano shaking his body for A RRahman tune is fantastic Still laughing Chinni sir really extraordinary 😅😅
@trsarathi
@trsarathi 29 күн бұрын
சின்னி ஜெயந்த் super
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Highly talented person is chinni jayanth I like his jokes very much 😂😂🎉🎉
@pandianganesan9583
@pandianganesan9583 14 күн бұрын
அருமையான மனித நேயமிக்க நல்ல மனிதன்
@dr.mohaideenfertilitymedic1138
@dr.mohaideenfertilitymedic1138 Ай бұрын
Super talented cinni jayanth
@tamilkarthi8415
@tamilkarthi8415 Ай бұрын
நல்ல ஆண்பிள்ளைகளைபெற்றநல்லநடிகன்
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 Ай бұрын
Genious chinna giant
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
வெகு நாள் ஆகிறது இவரைப் பார்த்து
@rajathava3671
@rajathava3671 Ай бұрын
Superb show. Fantastic comedian
@RajaRaja-ub5kg
@RajaRaja-ub5kg Ай бұрын
இவருடைய சின்னப்புள்ள நல்ல படம்.
@ramaChanthiran-p3c
@ramaChanthiran-p3c Ай бұрын
Great man❤
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 16 күн бұрын
இவர் பிரசாந்த் நடித்தது ஆணழகன் அது பிரசாந்த் மற்றும் வடிவேலு சின்ன ஜெயந்தி காமெடி கலக்கியிருப்பார்கள் அதற்குப் பிறகு கண்ணெதிரே தோன்றினாள் அந்தப் படத்தில் பிரசாந்த் பிரண்டாக நடித்திருப்பார் முக்கியமாக கண்ணெதிரே தோன்றினால் படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் அசத்தி இருப்பார்🎉🎉🎉🎉🎉
@kumakuma6237
@kumakuma6237 Ай бұрын
talent ❤
@radhakrishnansivaramakrish9902
@radhakrishnansivaramakrish9902 Ай бұрын
வெகு திறமையான நடிகர் வாழ்த்துக்கள்
@sahasranamambhagavatheeshw4703
@sahasranamambhagavatheeshw4703 Ай бұрын
MSV's songs are the best of all. When we hear, we ate in diffetebt world. The lyrics of Kannadasan and Vali are top of the world.
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 Ай бұрын
பல திறமை உள்ள மனிதன்
@tanatatan
@tanatatan Ай бұрын
What a calibre! Kudos ❤
@123bjp
@123bjp Ай бұрын
🎉 nice 👍 good human
@ramasamys4894
@ramasamys4894 Ай бұрын
Very great actor namaste 🙏 👏 👍 🎉
@RajaRaja-ub5kg
@RajaRaja-ub5kg Ай бұрын
இதயம், ஈரமான ரோஜாவே!!
@drponnuvel
@drponnuvel Ай бұрын
Simply super
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super super lovely
@RajeshTR-t8x
@RajeshTR-t8x Ай бұрын
Kizakku vasal arumayana movie chinni and karthik acted very well..
@ganeshvm8946
@ganeshvm8946 Ай бұрын
Gifted person. Many can't even stand before you,but they became super shots earning crores because of family.
@remahari4983
@remahari4983 Ай бұрын
Talented one which we know very recently 🎉😂❤
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 Ай бұрын
How talented he is
@kannanrajkumar9772
@kannanrajkumar9772 Ай бұрын
Great actor cina Sir 🎉🎉🎉🎉
@om8387
@om8387 Ай бұрын
கண்டதும் காதல் ஆயிரம் நிலவாய் தெரியும் அப்புறம் ஒரு நிலவிற்குகூட ஒப்பிட முடியாமல் போவதுண்டு இந்த ஆயிரம் நிலவு பல இளைஞர் வாழ்வைப் பாழாக்கியது கண்டுமனம் நொந்ததுண்டு
@KannapiranMuthaiyan
@KannapiranMuthaiyan Ай бұрын
Chinni semma arrumai
@krishiyer3990
@krishiyer3990 24 күн бұрын
👏🏼👏🏼👏🏼
@JainSingh-m7h
@JainSingh-m7h Ай бұрын
❤wow sir 🎉 miracle of tamil cinema
@multicast100
@multicast100 Ай бұрын
Very talented
@maruthichannel8548
@maruthichannel8548 Ай бұрын
மாபெரும் கலைஞர்.
@hemnat2000
@hemnat2000 Ай бұрын
What a talent
@thirumalalagu4747
@thirumalalagu4747 Ай бұрын
Very nice 🎉🎉🎉
@sujaiyer1861
@sujaiyer1861 Ай бұрын
What a talent sir
@legolife3012
@legolife3012 Ай бұрын
The legend ❤
@ravichandran-vy5iw
@ravichandran-vy5iw Ай бұрын
இறைவன்நீங்கள்மகன
@prasadk2669
@prasadk2669 Ай бұрын
Lovely
@VRSethupathi
@VRSethupathi Ай бұрын
Good best better
@chrispraj
@chrispraj Ай бұрын
The actual song lyrics is "This here's the story of Cassius Clay Who changed his name to Muhammad Ali He knows how to talk and he knows how to fight And all the contenders were beat out of sight Sing, Muhammad, Muhammad Ali He floats like a butterfly and stings like a bee Mohammed, the black superman Who calls to the other guy I'm Ali catch me if you can Now all you fight fans, you've got to agree There ain't no flies on Muhammad Ali He fills the arena wherever he goes And everyone gets what they paid for Muhammad, was known to have said You watch me shuffle and I'll jab off your head He moves like the black superman And calls to the other guy I'm Ali catch me if you can He says I'm the greatest the worlds ever seen The heavyweight champion who came back again My face is so pretty you don't see a scar Which proves I'm the king of the ring by far Sing, Muhammad, Muhammad Ali He floats like a butterfly and stings like a bee Mohammed, the black superman Who calls to the other guy I'm Ali catch me if you can Sing, Muhammad, Muhammad Ali He floats like a butterfly and stings like a bee Muhammad, the black superman Who calls to the other guy I'm Ali catch me if you can I'm Ali catch me if you can"
@sangitasrinivasan1795
@sangitasrinivasan1795 Ай бұрын
An extremely popular song when I was at school
@saivijayakumar7188
@saivijayakumar7188 Ай бұрын
இப்பதான் தெரியுது தமிழ் திரைத்துறை இவரை பயனாபடுத்திக்கொள்ள தவறிவிட்டது
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Ай бұрын
அந்த காலத்தில் character ஆர்டிஸ்ட்ஸ் க்கும் பல திறமைகள் இருந்திருக்கு. இப்ப இருக்கும் ஹீரோக்களுக்கு கூட ஒரு திறமை கூட இல்லை.. 😂
@SamSam-ic4he
@SamSam-ic4he Ай бұрын
🥰🥰👍🏼🙏🏼
@narayanan1781
@narayanan1781 Ай бұрын
1990 le nalla irunthathu..ippo jeeranikka mudiale..
@VellaiChamy-s8z
@VellaiChamy-s8z Ай бұрын
Super
@kmdhevardhevar1014
@kmdhevardhevar1014 Ай бұрын
💐👌🤝
@multicast100
@multicast100 Ай бұрын
Is anyone watching this in 2025 ? 😊
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 Ай бұрын
🎉🎉🎉
@kalpalathika
@kalpalathika Ай бұрын
very very talented guy. lost due to politics in movies.
@nathanmohan571
@nathanmohan571 Ай бұрын
Such talented actor who was underrated and not used upto his potential. Nowadays we have comedians we cannot even search for comedy. Fate of tamil cinema.
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Ай бұрын
Omg
@kaarthickravi621
@kaarthickravi621 Ай бұрын
😮😮😮😮😮
@Krishkptm
@Krishkptm Ай бұрын
சூப்பரு சின்னி, உங்களுக்கு நிகர் நீங்கதான், ஆனா எம்எஸ்வி அவர்கள் voice மட்டும் செட் ஆகவில்லை, அவர் அப்படி பாட மாட்டார்,A R rehmaan voice ok,
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Ай бұрын
வயசாகுதுல்ல
@murugeshan100
@murugeshan100 29 күн бұрын
சரியாகத்தான் உள்ளது
@BpMeter
@BpMeter Ай бұрын
Who is the singer here? Mano or sinni?
@v-transmodoc7123
@v-transmodoc7123 Ай бұрын
இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு
@raghuk5123
@raghuk5123 Ай бұрын
அன்பு சகோதரர் திரு சின்னி ஓரு எளிமையான மாமனிதர்....சிரிக்க வைப்பது மட்டும் அல்ல பல் சுவை கலைஞர் வணங்குகிறோம் 🎉
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Ай бұрын
நான் அனுபவித்தேன்.மகா கலைஞன்.
@narayanan1781
@narayanan1781 Ай бұрын
12..25
@ragy1966
@ragy1966 Ай бұрын
MSV ஐ இவ்வளவு மட்டமாக இசை அமைக்க மாட்டார்.
@Raja-mb5jp
@Raja-mb5jp Ай бұрын
Very talented சின்னி ஜெயந்த் we miss you
@SivaganeshNadarajah
@SivaganeshNadarajah Ай бұрын
Very good 🫶actor
@vathsalar9105
@vathsalar9105 Ай бұрын
Super
@thirumalalagu4747
@thirumalalagu4747 Ай бұрын
Very nice 🎉🎉🎉
@s.sstatusvideo6482
@s.sstatusvideo6482 Ай бұрын
Super
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН