நிச்சயமாகவே உங்க தலைமுறையே ஆசிர்வாதமாக இருப்பாங்க. பணத்திற்காக எல்லாவற்றிலும் கலப்படம் செய்து அடுத்த தலைமுறை வரைக்கும் சாபம் என்று தெரிந்தும் துணிகரமாக வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் நேர்மையாக இருக்கும் உஙகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@manishriniketan76122 жыл бұрын
சண்முகத்தின் கவனிப்பு....வீடு சமையலின் சுவை... இந்த ரெண்டும் பல வருடங்களாக பார்கிறேன்....... வாழ்த்துக்கள்
@nagarajanannamalai62132 жыл бұрын
Subber subber
@VijayKumar-nw5rr2 жыл бұрын
இது எங்க ஊரு பெருமை.அது தான் எங்க ஊரு கோயமுத்தூர்
@botice82762 жыл бұрын
@@karthikeyanthiruvengadasam4895 poda boomer
@arangaraj6712 жыл бұрын
முட்டுகொடுக்காத bro
@devianusuya71602 жыл бұрын
Amma appa superb ungaa varthaigal arumai .superb ma.ungaa payan great great great superb
@rrkatheer2 жыл бұрын
I love Coimbatore and their food. Love from Chennai. I don’t find such a good hotel / mess in Chennai. Hats off to their loyal and honest service .
@skp20432 жыл бұрын
கோயமுத்தூர் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள் வாழ்த்துக்கள் நான் கோயமுத்தூர் எதிர்பார்த்த கடை விரைவில் வருகிறேன் 😋😋😋😋😍😘
@sayedalipasha78072 жыл бұрын
Very Very super gouri mess video clip thanks brother
@sharebro252 жыл бұрын
Honestly fact... Fine Non veg meals, chilli chicken and fish variety authentic taste .. மிக சிறந்த உணவகம் 💐💘
@ManoMeena-n4h Жыл бұрын
இறைவன்உதவிசெய்வான்இந்தஅம்மாவுக்கு
@nithishcreation49362 жыл бұрын
Wow super my aunty tq best wishes
@SivaKumar-ns3en2 жыл бұрын
Valthukkal 🙏 very nice message 🙏
@ignaceclaude42312 жыл бұрын
Very good Mess
@kanakasabhainatarajan48872 жыл бұрын
Very nice place and homely. Avanga home made laddu super aaga irukkum. Eppovavadhu kidaikkum.
@user-Harish9192 жыл бұрын
God bless you Amma appa ..❤️❤️antha manasutha kadavul ..na malaysia ah.. na India vantha kandi unge kadaiku varen..
@ravirajan95882 жыл бұрын
Awesome
@sasidaransriram64232 жыл бұрын
A worthy mess for lunch in coimbatore area! Fishes are best here! Love it ❤️ special mention to Rasam😋😋
@srao6387 Жыл бұрын
Very Nice Hotel and the Management. It also seems very hygenic, delicious and affordable food outlet for all the people. Would certainly visit if i come to Coimbatore. Many Thanks for the excellent review.
@Reddylion2 жыл бұрын
Good
@krishnagopalbabu62392 жыл бұрын
BEST...FOOD...IN...COIMBATORE
@sengutuvansengutuvan242 жыл бұрын
Super Anna
@Amudhan14162 жыл бұрын
1st Comment😃🥰🤝🙋
@knr12191 Жыл бұрын
if they change oil will be good
@shyamsaravana4114 Жыл бұрын
Food price
@soulofswarangal-relaxingmu10602 жыл бұрын
Wonderful ❤️
@hbd302 жыл бұрын
Coimbatore nalay Gethu tha..
@balachandranramasamy1731 Жыл бұрын
Location sollamey yendda vedeo podaringa!
@human_082 жыл бұрын
Romba pesraanga. Adha mattum konjam korachirklaam. Orey the complaints. Missu kita complain panra mari
@mithranramesh90592 жыл бұрын
கோயம்புத்தூர் la எங்கே இருக்கு இந்த கடை plzz சொல்லுங்க
@psrrajendra2 жыл бұрын
Near ramar kovil..ganthipuram..
@ponraj18282 жыл бұрын
sathiri road Ram nagar coimbatore
@parthiparthipan43412 жыл бұрын
Hi bro you meet vadasatti
@l.subakshaaraagavi1262 жыл бұрын
Chennai LA ipadi kadai ya illaya 🙄🙄🙄😥😥😥
@vanajadevi75272 жыл бұрын
Food rewiew podalingle
@goldennila232 жыл бұрын
Hiiii friend,. Im Nila from 🇱🇰. Naa new youtuber. Uggalukku pudichcha neeggalum namma family la senthukonga ❤️❤️❤️❤️ welcome 🙏🙏🏽🙏🏾
@kamalukboy8142 жыл бұрын
Hi
@goldennila232 жыл бұрын
@@kamalukboy814 hiiii
@thirumalkrishnan23742 жыл бұрын
கடைசி வரை விலையை சொல்லவே இல்லை
@senthilkumar-in9mu2 жыл бұрын
Meals 110 fish chilly 100 chicken cinthamani 150 rate is too high for quality and quantity. Not bad not good. Average hotel. No other hotel for this surroundings. First they come with customer to ask order for side dish.
@chandrasekarans19972 жыл бұрын
No comments
@progressoffice3772 жыл бұрын
இவர்கள் பேசுவது கோவைத்தமிழாக இல்லை. தென்மாவட்ட பேச்சுவழக்காகத் தெரிகிறது.
@சக்திவிவசாயம்-ஞ1ய2 жыл бұрын
விலை எவ்வளவு அதை சொல்லுங்கள்
@Jagan_pandian2 жыл бұрын
50காசு😜😅
@சக்திவிவசாயம்-ஞ1ய2 жыл бұрын
@@Jagan_pandian என்னங்க இப்படி பொய் சொல்லுரிங்க 50 பைசாவுக்கு மிட்டாய் கூட கிடையாது.