Jayanthi Kannappan | பிரபுதேவா வாழ்வில் நடந்த திருமணங்கள் | * interview

  Рет қаралды 463,942

Filmibeat Tamil

Filmibeat Tamil

Жыл бұрын

#JayanthiKannappan
#Prabhudevawedding
#RewindRaja
#Prabhudevawife
Get Latest Entertainment Updates
tamil.filmibeat.com/
Get Instant News Updates
tamil.oneindia.com/
Subscribe To Tamil Filmibeat KZbin Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Like Us On Facebook
/ tamilfilmibeat
Follow Us On Twitter
/ tamil_films

Пікірлер: 401
@Rose-ip5qz
@Rose-ip5qz Жыл бұрын
ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சத்யராஜ் சொன்ன மாதிரி எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என்று சொன்னது ஞாபகம் வருகிறது
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
இது போல ரம்லத் செய்தால் உலகம் ஒப்பு கொள்ளுமா? பாவம் ரமலத்
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
அவர் அச்சார குடும்பம், non veg சாப்பிட மாட்டாரு, எந்த கெட்ட பழக்கமும் இல்லன்னு சொல்லறீங்க. இத விட முக்கியம் யாரையும் ஏமாற்ற கூடாது. ரமலாத், நயன்தாரா, தமன்னா, இப்போ பிஹாரி பெண் இது தப்பில்லையா
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
பிரபுதேவா பார்த்து பெரிய நடிகர்கள் எல்லாம்ரும் பயந்து டாங்க . இது மிகப் பெரிய ஜோக் 🤣🤣🤣🤣🤣
@premalathathejaswinixic5406
@premalathathejaswinixic5406 Жыл бұрын
எவ்ளோ இருந்து என்ன, when character is lost, everything is lost.
@trichyprabhaharan1254
@trichyprabhaharan1254
அடுத்தவன் personal life பத்தி பொது வெளியில் பேசுவது நாகரிகம் இல்லை
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631
எல்லாம் சரி மனைவியை பிரிந்தது தவறுதான்.
@umasankarisadhashivam3319
@umasankarisadhashivam3319
பிரபுதேவா பெரிய ஹீரோ இல்லை
@Vijistakies83
@Vijistakies83 Жыл бұрын
பிரபலங்கள் செய்யும் தவறுகள் தான் சாதாரண மனிதன் செய்ய எடுத்துக்காட்டாக அமைந்து விடுகிறது படம் பார்ப்பது போல அவர்கள் வாழ்க்கையும் பார்த்து தான் எல்லாத்தையும் இப்போதைய தலைமுறைகள் கற்றுக்கொள்கிறது electric train laபடத்தில் பார்ப்பது போன்று காதலர்கள் அதிகமாக அத்துமீறுகிறார்கள் இது எல்லாம் படத்தின் மூலம் தெரிந்து நிஜத்தில் நிறைவேற்றி கொள்கிறார்கள் இப்போதைய 1 மாத காதலர்கள் திருமணமும் அப்படியே ஆகிறது...1,2,3.....என்று நல்ல எடுத்துக்காட்டு
@kavitharajavalli1006
@kavitharajavalli1006 Жыл бұрын
பெரிய பெரிய சூப்பர் ஸ்டார் எல்லாம் பயந்தாங்களா பெரிய சூப்பர் ஸ்டார் ஆக ஆவதற்கு தனிமனித ஒழுக்கம் முக்கியம்
@naramatha.p7445
@naramatha.p7445 Жыл бұрын
கடவுள் பக்தி & Talent இருந்து என்ன பிரயோஜனம்...அவர் வாழ்க்கை Smooth அ இருக்கட்டும்..ரம்லத் வாழ்க்கை நாசமா போகட்டும்..குடிக்கறது தப்பு,தம் அடிக்கறது தப்பு,இப்படி பெண்களை ஏமாற்றுவது மட்டும் நல்லதா...
@jasnib2160
@jasnib2160 Жыл бұрын
பிரபுதேவா குடும்பம் கடைசி வரை ரமலத் என்ற லதாவை ஏத்துக்கள விவாகரத்து பண்ண சொல்லி கொண்டே இருந்தார்கள் மூனு பிள்ளை பெற்ற பிறகும் அடுத்த காரணம் தான் நயன்தாரா.....
@lopeshjangadharu9866
@lopeshjangadharu9866 Жыл бұрын
She is trying that prabhudeva is so close and prabhudeva is always obeys his words
@saradha36
@saradha36 Жыл бұрын
Madam super 👍 your style of speech 👏 God bless you
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Жыл бұрын
It’s nothing surprise being a devotional person .. being a family man for lovable wife and children is more important in life ..
@ragragul6102
@ragragul6102
பாவம் அவர் மனைவி. நிறைய பேரிடம் நியாயம் கேட்டாங்க. லவ் பன்னி ஒரு பெண்ண ஏமாத்திட்டு வாழறது ஒரு பொழப்பா. மனைவி கூட தோழிதான்.
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar Жыл бұрын
Ma'am you are the chosen person to resolve the family matrimonial issues within Tamil film industry. Since you are a figure of mum, every cinema star will compromise to resolve their family issues amicably.
@vijikumar7496
@vijikumar7496 Жыл бұрын
We all ways support for Ramlath
@lenigeorge3630
@lenigeorge3630 Жыл бұрын
Really surprised abt Prabhudeva
@anithasaiganesh9234
@anithasaiganesh9234 Жыл бұрын
Stop backing people who makes mistakes...it is everybody responsibility to educate young generation to think and analyze what is good and bad if a person makes mistake don't judge depending upon his status and stardom mistake is mistake always......there are some many human being in this world we can't even imagine live a such a disciplined life showcase those people.....being a mother of 2 kids it is very important for me to educate them in a proper way for better social environment ahead...... CHARACTER IS MOST IMPORTANT THAN MONEY OR STARDOM DO UNDERSTAND AND ACT ACCORDINGLY
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 64 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 66 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 29 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 64 МЛН