நெருங்கி வந்தால் காத்திருக்கும் பயங்கர விபரீதம் | Mannil Ulavum Marmangal | Mystery | JayaTv

  Рет қаралды 257,135

Jaya TV

3 жыл бұрын

#MannilUlavumMarmangal #Mystery #JayaTv #athisayamaram
நெருங்கி வந்தால் காத்திருக்கும் பயங்கர விபரீதம் | Mannil Ulavum Marmangal | Mystery | JayaTv
SUBSCRIBE to get more videos
kzbin.info
Watch More Videos Click Link Below
Facebook - JayaTvOffici...
Twitter - JayaTvOfficial
Instagram - jayatvoffic...
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - kzbin.info/aero/PLljM0HW-Kjfo3zE1w37yNzMEi0aWR6DAJ
Exclusive Interview - kzbin.info/aero/PLljM0HW-KjfrI-FzIunew70mSlk2u8Th4
Inspiring Stories - kzbin.info/aero/PLljM0HW-KjfoLNEKBNYorKoCtCKgDMPJj
Movie Review - kzbin.info/aero/PLljM0HW-KjfrL-i1yEcCC_eaTtSXwTVSn
Regular Shows :
RaasiPalangal - kzbin.info/aero/PLljM0HW-KjfriLa5lhKSC2HtElzTQLHp4
Guruve Saranam - kzbin.info/aero/PLljM0HW-KjfqVR1-LnFJYhBzLBH_jkx3K
Vilakeatrum Neram - kzbin.info/aero/PLljM0HW-KjfrbkbuXkp-f2Ok9zORPZL7t
Weekend Shows :
Namma ooru Smayal - kzbin.info/aero/PLljM0HW-KjfqOLK1xlpeqf_R1rv-J0I2u
Dhilluku Dhuttu - kzbin.info/aero/PLljM0HW-Kjfo6qE2_ZVrkJFSaqBd3Tz3h
Oorum Soorum - kzbin.info/aero/PLljM0HW-KjfrRsEaFto1zvU7fSmgS8xst
Killadi Rani - kzbin.info/aero/PLljM0HW-KjfrSjkWIvbThxx7C9vwe5Vhv
Jaya Star Singer 2 - kzbin.info/aero/PLljM0HW-KjfoOaotcyX3TvhjuEJgGEuEE
Official Promos - kzbin.info/aero/PLljM0HW-KjfqeGwhWF4UlIMTB7xj_o38G
Sneak Peek - kzbin.info/aero/PLljM0HW-Kjfr_UMReYOrkhfmYEbgCocE4
Adupangarai :
kzbin.info/aero/PLljM0HW-Kjfpl9ndSANNVSAgkhjm-tGRJ
Kitchen Queen - kzbin.info/aero/PLljM0HW-KjfqKxPq0lVYJWaUhj9WCSPZ7
Teen Kitchen - kzbin.info/aero/PLljM0HW-KjfqmQVvaUt-DP5CETwTyW-4D
Snacks Box - kzbin.info/aero/PLljM0HW-KjfqDWVM-Ab0fwHq-5IHr9aYo
Nutrition Diary - kzbin.info/aero/PLljM0HW-KjfpczntayxtWflRzGK7sDHV
VIP Kitchen - kzbin.info/aero/PLljM0HW-KjfqASHPpG3Er8jYZumNDBHVi
Prasadham - kzbin.info/aero/PLljM0HW-Kjfo__pp2YkDMJo2AzuDWRvxe
Serials & Shows :
Sahana - kzbin.info/aero/PLljM0HW-KjfpBAj4ab90XgWNMe5yfSyuB
Rudram - kzbin.info/aero/PLljM0HW-KjfrxbzFGIeIfCYZkVjPu61vl
Mannil Ulavum Marmangal - kzbin.info/aero/PLljM0HW-Kjfo2TtewbGgmrLdyib2KmClA

Пікірлер: 201
@karthickvnr858
@karthickvnr858 2 жыл бұрын
உங்க Voice கேட்டலே பயம இருக்கே
@h.mohamedjafir6154
@h.mohamedjafir6154 2 жыл бұрын
Hi
@karthickvnr858
@karthickvnr858 2 жыл бұрын
@@h.mohamedjafir6154 hai
@selvam.7578
@selvam.7578 2 жыл бұрын
Athuthan avro Da work bro
@asifa9055
@asifa9055 2 жыл бұрын
😀
@siddiqkayal5440
@siddiqkayal5440 2 жыл бұрын
பரவாயில்லை உங்க கதை ரொம்ப நல்லா இருக்குது இந்த கதையோட இந்தக்கதையை சொல்ற குரல் விதம் ரொம்ப அற்புதமா இருக்கு
@vasanthvasanth1681
@vasanthvasanth1681 2 жыл бұрын
ஒருநாள் நீங்கள் அந்த மரத்தின் கீழ் இரவு முழுவதும் தூங்கினால் நம்புகிறேன்.அதைநிருபிங்கடா.
@ezhilarasanr4324
@ezhilarasanr4324 2 жыл бұрын
🤣🤣🤣என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கானுங்க🤣🤣🤣
@Vijay-sp6wk
@Vijay-sp6wk 2 жыл бұрын
Ama bro
@சுரேஷ்திருச்சி
@சுரேஷ்திருச்சி 2 жыл бұрын
🔥🔥🔥வேறலெவல் போங்க 🔥🔥🔥 உங்க கதையக் கேட்டுக்கிட்டே தூங்கிற வேண்டிதா💆‍♂️🛌 இரவு வணக்கம்
@harianithaanithahari2242
@harianithaanithahari2242 2 жыл бұрын
இந்த கதையை சொல்லி ஒரு பத்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டலாம் 😄😄😄
@rameshrameshn7367
@rameshrameshn7367 2 жыл бұрын
Yes bro 😁😁🤘🤘🤘
@Dhivakar317
@Dhivakar317 2 жыл бұрын
Appadiya 😁
@rusad1820
@rusad1820 2 жыл бұрын
😂
@lovely_video_143_
@lovely_video_143_ 2 жыл бұрын
Super bro
@rrr3536
@rrr3536 2 жыл бұрын
Kolanthaigalae itha keta sirikum 😂😂😂, onum bayapudathunga
@PaviPavi-iy7vz
@PaviPavi-iy7vz 2 жыл бұрын
Intha video va paakum bothu kuda bayam varala but intha voice ah kekum bothuthaan romba bayama iruku😂
@jbsvlogs5157
@jbsvlogs5157 3 жыл бұрын
Na Inga Ulla sembodai urulathan padichan...ennaku therium romba marmamana uru vedharaniyam
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 2 жыл бұрын
திருட்டுப் பசங்க.
@k.skumar7918
@k.skumar7918 2 жыл бұрын
என்னடா evil dead bgm -ம் மாதிரி bgm குடிக்குறீங்க 😭😭😭😭
@astroTSK
@astroTSK 2 жыл бұрын
குரல் அருமை Bro
@lovelymaids3914
@lovelymaids3914 2 жыл бұрын
அருந்ததி படத்தில வர்ற கந்தர்வகோட்டையோட கதை மாதிரி சொல்றீங்க 😈
@rajaramadoss4722
@rajaramadoss4722 2 жыл бұрын
எல்லாம் சரி. சிகரெட் கொடுத்தீங்களே, லைட்டர் யார் கொடுப்பா?😳😳😳😳😱😱😱😱
@karthipan2885
@karthipan2885 2 жыл бұрын
Intha video pakkuratha vida unga voice m antha background musickum thanya payama irukku
@muruganarun67
@muruganarun67 3 жыл бұрын
நல்லா கதை விடுரீங்க
@n.sdavidjani8211
@n.sdavidjani8211 2 жыл бұрын
Neenga pesurathu than bayangarama irukuthiya
@vijaykuwait671
@vijaykuwait671 3 жыл бұрын
இப்படி ஒரு விஷயம் எங்க ஊர்ல நடக்குதா எனக்கு 32வயசு ஆகுது நமக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாம போச்சே
@sridharansri2580
@sridharansri2580 3 жыл бұрын
Bro neenga entha vooru entha maavattam
@kalimuthu4625
@kalimuthu4625 2 жыл бұрын
"i*;NJ lolpp
@mathavanmathu3934
@mathavanmathu3934 2 жыл бұрын
Ama bro naanum ayakkaranpulam than ana innom theriyalq enakku
@mersaltamilanbeatstamil3030
@mersaltamilanbeatstamil3030 2 жыл бұрын
நாங்களும் வேதாரண்யம் தான்..... நாங்க ஒண்ணும் அப்படி கேள்விப்பட்டது இல்லையே 🤔
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 2 жыл бұрын
Appa maram illaya..
@neelankaviya8877
@neelankaviya8877 9 ай бұрын
Same nangalum... Than 😂👀
@tmanoj04
@tmanoj04 3 жыл бұрын
என்னங்கடா அந்த ஊருக்கு போறதுக்கு முன்னாடி சந்திரமுகி படம் பாத்துட்டு போனிங்களா.வடிவேல் ரஜினி கிட்ட சொல்ற மாதிரி மல்லிகை போ வாசம் வருது சத்தம் கேட்குது நு சொல்றிங்க.நடத்துங்க TRP க்காக என்ன எல்லாம் செய்யுரீங்க.
@Greenbarder
@Greenbarder 2 жыл бұрын
சும்மா மக்களை பயம் காட்ட சிலர் நடத்தும் நாடகம் இது பாவம் ஏமாறும் மக்கள்
@Periyasamy31599
@Periyasamy31599 2 жыл бұрын
Ungaa bgm than Vara level🤣🤣
@jansiranir7644
@jansiranir7644 2 жыл бұрын
Romba bayama iruku 😱😱
@t.m.mahendranmahendran4907
@t.m.mahendranmahendran4907 3 жыл бұрын
Credit goes to voice giver for Oscar award.
@Thihariyas
@Thihariyas 2 жыл бұрын
Nalla nadikkireenga
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
இந்த ஜெயா சேனலின் தரம் இவாவளவுதான்
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 2 жыл бұрын
இப்போது தான் எல்லோரும் செல் ஃபோன் வைத்துருக்கிறோம் ஒரு பழைய ஃபோன எடுத்து அந்த மரத்தை ஃபுல்லா கவர் செய்து ரெக்காடிங் போட்டுட்டு வந்தா தெரிஞ்சிடும் இல்ல
@mindset2903
@mindset2903 3 жыл бұрын
நண்பா நீங்க இந்த மரத்த கட் பண்ண ஓவர் 😂😂😂😂😂.எல்லாரும் நிமதிய இருபங்க
@suganyaramesh3025
@suganyaramesh3025 2 жыл бұрын
Sema ponga
@ramrajramraj3006
@ramrajramraj3006 2 жыл бұрын
Sariya sonninka
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 2 жыл бұрын
வணக்கம். தூக்குமாட்டி மரத்தை பற்றிய துப்பறிதலை நயமான நல்ல குரலில் சொல்லலாமே. ஏன் இந்த சினிமாத்தனமான பேச்சு. ஆகையால் யாம் நம்பவில்லை. வாழ்க நலமுடன், தைரியத்துடன் மற்றும் வளமுடன்.
@samuvelrubert1506
@samuvelrubert1506 3 жыл бұрын
Voice & cameraman 👏👏👏👏👏👏👏
@pranmalaiabdulrahman777
@pranmalaiabdulrahman777 3 жыл бұрын
Ola ola olaa olaa olamma....🤣🤣🤣
@snjbalunagaraj282
@snjbalunagaraj282 2 жыл бұрын
Vera level editing
@abichandrans2217
@abichandrans2217 2 жыл бұрын
Unga voice thaya konjam payamootuthu 😄😄😄😄
@arj6946
@arj6946 2 жыл бұрын
Ada dai maniyantheevu enga irukku kodiyakkarai enga irukku 12 km ku anguttu potra sound ungalukku kekkutha apdi paartha pakkathulathanya naanga irukkom yengalukku ithu varaikkum kettathey illaye
@Greenbarder
@Greenbarder 2 жыл бұрын
அந்த சப்தத்தத்தை பதிவு செய்து போடவேண்டியுது தானே சும்மா ரீல் விடுறியே அய்யா 🤔
@kavithasivan
@kavithasivan Жыл бұрын
Mm correct
@christopherjohn3982
@christopherjohn3982 3 жыл бұрын
அன்பானவர்களே,இந்த உலகம் மனிதர்கள் வாழத்தான் நல்ல கடவுளால் நமக்கும்நம்முன்னோர்களுக்கும் இந்த உலகமும் பூமியும் நமக்கு கொடுக்கப்பட்டது இந்த பூமிக்கு மனிதர்கள் மட்டும் அல்ல பேய்களும் இந்த பூமிக்கு வந்தது இவை எல்லாம் கடவுளாலே நடந்தது? ஏன் எனில் நல்ல கடவுளை வணங்கதான் மனிதன் படைக்க பட்டான் ஆனால் நல்லகடவுளை வணங்கவம் ஆராதிக்கவும் துதர்களையும் படைத்தார் ஆனால் கடவுளின்துதர்கள் கடவுளை வணங்கவும் இல்லை கடவுள் படைத்த மனிதனும் கடவுளுக்கு கீழ்படியவும்இல்லை இதை பேய்கள் பயன் படுத்திக்கொண்டன ;பட்டுக்கோட்டைசரவணன்
@aadhira......9263
@aadhira......9263 2 жыл бұрын
Ivlo perusa adhuvum tamil la type panunadhukaga ungaluku oru like
@sivathee-mr2of
@sivathee-mr2of 2 жыл бұрын
தொங்குடா தம்பி தொங்கு ஏ ய் வீடியோ எடுத்தயே நீங்களும் தொங்குங்குடா தொங்கிட்டாள் அடுத்த வீடியோல போடுட்டுடு
@abukhaisam5407
@abukhaisam5407 2 жыл бұрын
கம்பி கட்ற கதை சூப்பரோ சூப்பர் அப்பு.
@kanageshwari4606
@kanageshwari4606 2 жыл бұрын
Nega sollarathe kekum pothutha beethiya eruku
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 жыл бұрын
Vera level
@soosairathinam6942
@soosairathinam6942 2 жыл бұрын
Super poi
@takkarutakkaru8237
@takkarutakkaru8237 2 жыл бұрын
அந்த மரத்தி வெட்டி வீசிட்டு போங்கடா சும்ம கத சோல்லாம
@kishorekumar6310
@kishorekumar6310 2 жыл бұрын
Background music kettalea பயம் வந்திடும் போல😥😢😢
@ishwaryaishwarya3244
@ishwaryaishwarya3244 2 жыл бұрын
Unga voice payama irukku
@MRK-117
@MRK-117 2 жыл бұрын
Unmayana news podunga
@cholavamsam003
@cholavamsam003 3 жыл бұрын
Videoஎடுத்த நீங்க யாருமே சாவலயே டா 😂
@lifebest4404
@lifebest4404 3 жыл бұрын
Nammala yamathuram endu avanol ya avanol yamathuranol
@Dhivakar317
@Dhivakar317 2 жыл бұрын
Adhana camera kitta eduthu ttu poiyirukan
@love_affect__
@love_affect__ 2 жыл бұрын
Enakku video kooda payam illa , neenga bgm potringaley atha payama irukku
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
தூக்கு மாட்டிக்கறதுக்கென்ன அந்த மரத்தை வளர்த்து வச்சிருக்கானுங்க
@arunachalama5962
@arunachalama5962 Жыл бұрын
yenn thavaravial aaraaichiyalargalai vaithu, andha marathai sodhanai seiya vendiadhuthane? adhai vittu dubakoor kanoli poduvadhai nirutthungal?
@abiramasundari8062
@abiramasundari8062 2 жыл бұрын
Already intha Maniyantheevu village Thookumatti maram pathi Nambinalnambungal la potachi... Nanga parthachi🤷
@nithyasri2272
@nithyasri2272 2 жыл бұрын
Hi di
@sankarsankar2192
@sankarsankar2192 2 жыл бұрын
Yes
@arulgowtham5539
@arulgowtham5539 2 жыл бұрын
Onnume nadakkalaye pa
@stellaravichandran2042
@stellaravichandran2042 2 жыл бұрын
Athu unmiya tha antha maram eruku na antha Ariya tha😒
@babubabu1244
@babubabu1244 2 жыл бұрын
Varast chanal
@padmavathib1812
@padmavathib1812 2 жыл бұрын
பாத்துபா கடத்தல் நடத்துறாங்களோ என்னமோ?
@murugan5657
@murugan5657 3 жыл бұрын
பேய் கிடையாது நாய் பூனை சவுண்டு பேய் சாமி என்று பணம் சம்பாதிக்கும் கூட்டங்கள் புரிந்து கொண்ட நல்லது
@arwinkrishnan9830
@arwinkrishnan9830 2 жыл бұрын
Ahtukku enpa nengga eppadi pehsurungi😲
@naturecurelab6525
@naturecurelab6525 2 жыл бұрын
real ghost is the scary voice person describing just a tree.
@mohamedhussainmohamed2992
@mohamedhussainmohamed2992 6 ай бұрын
It is not the tree . The dead bodies souls which are suffering from hell punishment are gathered around that tree and making spuds.
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 3 жыл бұрын
I agree that Some Wooden Logs are eligible to Observe Negative Vibes and Vice versa but here the Burma Teak woods can Destroy all Negative Vibes so easily.
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 жыл бұрын
That's a Real Fact known to Few wise men.
@ttvnasar6688
@ttvnasar6688 2 жыл бұрын
௮ப்போ இந்த வீடியோ ௭டுத்தவன் போனவர்கள் ௭ல்லாம் காலியா
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 3 жыл бұрын
Yenya Iravu Neram Aalamaram Irutta Bayamathanya Irukkum..." Idhu Peria Visiame Alla. Andha Marathumela Sandhegam Irundhal Andha Maratha Adiyoda Vetti Saikavendum.
@venugopalpapanan1030
@venugopalpapanan1030 3 жыл бұрын
Anda பொய்யா சொல்லாறீங்க
@thalakallu7803
@thalakallu7803 2 жыл бұрын
Nalla viduringa reel
@sakthivel-wg7yl
@sakthivel-wg7yl Жыл бұрын
சூப்பர் கதை நடிக்கிற பா
@roll_no_1815
@roll_no_1815 2 жыл бұрын
Ennaku siripu tha varuthu😂😂
@antonraj8562
@antonraj8562 2 жыл бұрын
Panamarthula thookupodayealathu bro anga irukathulaye anga kattaya irukka maram atha ethachi perchanaila thattkalolai pannikiravuga athulatha panikuvangalairukku bro thookupodravuga yaru 100feet panamarthula eramatagaa bro
@jayamjayaseelan4387
@jayamjayaseelan4387 3 жыл бұрын
ithu unmaya irunthal ponethai irekke marathukitte poiirupangalle avengalukku yen onnum nadekkele
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
வடிவேலு சொல்ற மாதிரியே பேசி தொலைக்குறானே...மல்லிகை பூ வாசம் வருதாம்
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 2 жыл бұрын
Mmmmm...
@mohamedjameel9347
@mohamedjameel9347 2 жыл бұрын
Avaru sahanumdu nenasathaale anga poai saavikaaru
@solaikumarm7569
@solaikumarm7569 3 жыл бұрын
16:14 semma comedy varuthapattatha valiparsangam davasi
@xaviorchelliah193
@xaviorchelliah193 2 жыл бұрын
No any documentary informations Morning did you checked your cigarettes Night your crew could not meet any dangerous situations
@mspaulrajnader177
@mspaulrajnader177 2 жыл бұрын
அவங்க சோறு போட மாட்டேன்னு சொல்லிருப்பாங்க
@sukizhasukizha8548
@sukizhasukizha8548 2 жыл бұрын
Nan maniyantheevu than but nenga solrathum poi antha urukararum nalla nadikirarkal avargal solrathum poi
@TN.21RX135rider
@TN.21RX135rider 3 жыл бұрын
Nalla katha sonninga 🙄🙄🙄🙄
@manaalmaqbool9323
@manaalmaqbool9323 2 жыл бұрын
Unga voice ketala payam ma iruku
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 2 жыл бұрын
கடைசியில ஒன்னும் இல்லையே எல்லாம் பொய்யே.
@Greenbarder
@Greenbarder 2 жыл бұрын
பேய் சிகரெட் பிடிக்குத்தாமே 🤣🤣🤣
@nellaimobiles1323
@nellaimobiles1323 3 жыл бұрын
Kambi kattura kathaiyellam thooki poduranga
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
டேய் உங்க பீலா வுக்கு ஒரு அளவே இல்லையாடா. சிவனே என்று நாளைக்கு அந்த மரத்தை வெட்டி விடுங்கள்.
@mohamedhussainmohamed2992
@mohamedhussainmohamed2992 6 ай бұрын
Yes those who commit sucide those souls becomes devils
@SelvaKumar-jk6ql
@SelvaKumar-jk6ql 2 жыл бұрын
ஏன்டா அந்த மரத்தை வெட்டுனா என்ன 😄😄😄நல்லா ஜோக் அடிக்குறிங்க
@Forpeopletopeoplebypeople
@Forpeopletopeoplebypeople 2 жыл бұрын
Horror voice 🔊
@thambiranellappan7709
@thambiranellappan7709 2 жыл бұрын
Dupaguru seithigal
@Karthikeyan-gp7ew
@Karthikeyan-gp7ew 3 жыл бұрын
சிகரெட் எல்லாம் நீங்க போடுற பிட்டு எல்லாம் தெரியும்
@naakkupoochi9721
@naakkupoochi9721 2 жыл бұрын
Anna yentha oru marmamma ah irunthalum...atha thaniya pooi parunga anna ok va...appatha athu unmiya illa poiyanu therium ......intha video la 4.5 perukku mela poooiii irukkinga...ippadila poonaa yentha oru marmamam kandu pudikka mattinga...anna...🤦🤦
@samiram7737
@samiram7737 2 жыл бұрын
Enna real ! Criminals kondu poi vidu
@omkumarav6936
@omkumarav6936 3 жыл бұрын
இந்த வீடியோவை எடுத்தவனுகள மொதல்ல தூக்குல போடனும்..... என்னமா கத விடுறானுக..... இன்னமுமா இந்த நிகழ்ச்சிய மக்கள் பாக்குறாங்க...... அய்யோ பாவம்..... ஓம்குமார் மதுரை
@vpraba917
@vpraba917 2 жыл бұрын
சரீ பேய் பாத்தீங்களா இல்லை யா சொல் லுங்கையா
@munims7661
@munims7661 2 жыл бұрын
Serial mari romba elukuriyae editor
@duraisamyrajendran6155
@duraisamyrajendran6155 2 жыл бұрын
🙄🙄🙄
@mspaulrajnader177
@mspaulrajnader177 2 жыл бұрын
அதா அங்க தூக்குள தொங்கிருப்பாங்க
@mohamedjameel9347
@mohamedjameel9347 2 жыл бұрын
Ithellaaam poi bro...........thats summa kekurethukku nallaaa ireekum .....aaana ithu unma ille
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
அய்யோ பாவம் அந்த ஊரில் உள்ள மக்கள்
@sana3920
@sana3920 2 жыл бұрын
Ipdiuma irukku🙄🙄🙄
@nramesh9028
@nramesh9028 2 жыл бұрын
All this Devil / Evil sprit
@vsrnadar5733
@vsrnadar5733 2 жыл бұрын
இந்தமரம் ஒரு பேய்படத்துல இருக்குப்பா
@AjithKumar-jv3xs
@AjithKumar-jv3xs 2 жыл бұрын
Muthuraiyar photos iruku mekka Nanti
@karthick6771
@karthick6771 2 жыл бұрын
இசை மற்றும் வீடியே n பேய் படம் எடுத்துரலாம் கதை கதையா சொல்லி பயம் உன்டாக்குறான் க
@SathishKumar-yo7yr
@SathishKumar-yo7yr 2 жыл бұрын
Nanum entha place ku poiruka unga chennal trp increase pana epadi panathinga k anga neenga sollra mathiri oru suicide Kuda nadakala and Nanga one night fulla anga than erunthom
@soundaralakshmisrini8177
@soundaralakshmisrini8177 3 жыл бұрын
Entha uru Da iyo koldrangale Ivan pesarathu payama irukku
@Thihariyas
@Thihariyas 2 жыл бұрын
Anaithum poi Makkale itha namba wenaam Iwarhalin TV channel viewers athiharikka seiyum poi naadaham
@vivingeetha5640
@vivingeetha5640 3 жыл бұрын
Oh idhu dana anda tree And I was fear
@nramesh9028
@nramesh9028 2 жыл бұрын
vedio speaker you talk normally ,you speech is itself as Devil talking , change of voice
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 611 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 822 М.
iPhone or Samsung?
0:28
Kan Andrey
Рет қаралды 3,1 МЛН
Секретные процессоры!
0:27
CONSTRUCT PC
Рет қаралды 523 М.
iPhone 16 Vs S25 ultra💀
1:01
Skinnycomics
Рет қаралды 7 МЛН