வாணி ஜெயராம்-ன் கடைசி பேட்டி77 வயதிலும் கிறங்கடிக்கும் குரல்! | Vani Jairam | Memories | Interview

  Рет қаралды 347,428

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 212
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்னுள்ளிள் எங்கோ ஏங்கும் கீதம் ஏனோ கேட்காமலே போய்விட்டதே.மனம் ஆறவில்லை.
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்களின் பேச்சு அருமை! அவரின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!! ஜெயா தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி!!!
@mahendranb9594
@mahendranb9594 Жыл бұрын
அந்தமானை பாருங்கள் அழகு என்ற பாடலும், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா இன்றும் கேட்க கூடிய பாடல்கள்.
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
வாணி அம்மாவின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை. இதமானவை. கடினமானவை யும் கூட. என் மனதுக்கு இனிய வரின் இனிய ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை கேட்டுவிட்டு. நீங்கள் இல்லை என்று நினைக்கும்போது நெஞ்சம் கனக்கின்றது. என்ன ஒரு அருமையான குரல். விண்ணுலகிலும் உங்கள் குரல் மூலமாக அங்குள்ள தேவர்களையும் மகிழ்விக்க ஆண்டவனை பிரார்திக்கிறேன்
@renganathansbi3557
@renganathansbi3557 Жыл бұрын
Ĺ
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
ரசிகர்களின் மல்லிகையே எங்களின் ஏழுஸ்வரமே என்றும் உன்னை நினைத்திருப் போம்.நன்றி.சீரங்கத்தார்.
@baskarav2285
@baskarav2285 Жыл бұрын
RIP வாணி அம்மா! கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
@nedumaranranaganathan1115
@nedumaranranaganathan1115 Жыл бұрын
என் மனம் கவர்ந்த வாணியம்மா... உங்கள் ஆன்மா முருகன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.....
@saatchisaatchi8271
@saatchisaatchi8271 Жыл бұрын
வாணி ஜெயராம் பற்றி ஒரு வியக்க வைக்கும் விஷயம்.......இவர் பாடிய அத்தனைப் பாடல்களும் ஒன்று பாக்கி இல்லாமல் பெரும் புகழ் பெற்றிருக்கின்றன. வரிசையாகக் கேட்டால் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும்! எல்லாம் கற்றுக் கொடுத்த ஆசானின் ஆசிகள்; இறைவனின் அருட்கடாட்சம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்🙏🙏🙏
@taralakshminarayan581
@taralakshminarayan581 Жыл бұрын
Really a very very blessed lady no
@taralakshminarayan581
@taralakshminarayan581 Жыл бұрын
And no word to express.
@somamary725
@somamary725 Жыл бұрын
அம்மா, உங்கள் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். தனித்துவமான குரல்.
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
அம்மா நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் ஏழு ஸ்வரங்களுக்கு ,மல்லிகை என் மன்னன் மயங்கும் ,நாதம் எனும் கோவிலிலே ,நானா பாடுவது நானா போன்ற பாடல்களில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து இருக்கும்.
@badmaf9121
@badmaf9121 Жыл бұрын
Asa@
@lakshmin2914
@lakshmin2914 Жыл бұрын
@sarguna kaliyaperumal Sarguna எ
@jayarajc5020
@jayarajc5020 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sadagopancr3679
@sadagopancr3679 Жыл бұрын
அம்மா அவர்களின் அனைத்தும் தனித்துவம் பெற்றவை
@umamaheswariss906
@umamaheswariss906 Жыл бұрын
சென்ற ஆண்டு இதே நாளில்தான் இந்த தேன்கிண்ணநிகழ்ச்சிநடைபெற்றுள்ளதுஆனால்இந்த ஆண்டு வாணி ஜி நம்மிடம் இல்லை வெறும் நினைவுகள்மட்டும்தான்உள்ளது😢
@dhanambkm7267
@dhanambkm7267 Жыл бұрын
அம்மா இவ்வளவு ஞாபக சக்தியா உங்களுக்குள்ளே ரொம்ப வியப்பாக இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@umamaheswariss906
@umamaheswariss906 Жыл бұрын
ஆயுதபூஜை யேடுஒருவருடம்ஓடிவிட்டதவாணிஜிநினைவுகளும்சேர்ந்து
@kannanramarao3716
@kannanramarao3716 Жыл бұрын
வாணிஜெயராம் அவர்கள் அற்புதமான பாடகி.அவர் எடுத்துக் கொண்ட கடுமையான பயிற்சி வியக்க வைக்கிறது.சரஸ்வதி தெய்வத்தின் அருள் நிறைந்தவர்.
@subramanianpmpms3617
@subramanianpmpms3617 Жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏❤️
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
மேகமே, மேகமே பால் நிலா தேயுதே என்ற பாடல் எனக்கு பிடித்த. பாடல் . 🙏
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
எனக்கும்
@govindsridhar6270
@govindsridhar6270 Жыл бұрын
Mesmerizing voice... Om Santhi🙏
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
அரிய தகவலுக்கு நன்றிங்க💅💅💅💅💅💅
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது என்று பாடிய வாணி ஜெயராம் அவர்கள் நமது நெஞ்சங்களை சொல்லாமல் அள்ளிச்சென்றுவிட்டார்.
@puni17tha.r18
@puni17tha.r18 Жыл бұрын
😭😭எஸ்
@jeslovdiv999
@jeslovdiv999 Жыл бұрын
நல்ல குரல்வளம்! வானியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்!🌹🙏💐
@abufarzana
@abufarzana Жыл бұрын
அம்மா.. உங்களை இன்று பிரிந்தோம்.. ஆனால் என்றும் இசையாய் எங்கள் நெஞ்சில் என்றும் இருப்பீர்கள்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோம்..😥😥
@gnanasekaran8870
@gnanasekaran8870 Жыл бұрын
மழைகால மேகம்... பாடலை வாணி அம்மா பாடிய விதம்... நினைத்தால் கண்ணீர் பெருகி வருகிறது..... 😭😭😭
@radhanarasimhan602
@radhanarasimhan602 Жыл бұрын
என்ன அருமையான குரல். Om shanti vani amma. Pongum kadaloai my favorite song mam sung for Latha mam
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Uniqueness overloaded Vani amma voice
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
அம்மாவின்பெருந்தன்மை இவர்இறப்பிற்குப்பின்தெரிய வருகிறதுஉயிரோடுஇருக்கும்போதேஇவரைநாம்உட்பட அனைவரும் கொண்டாடிஇருக்கலாம்என்பதுஎனதுதாழ்மையானகருத்து
@dhanambkm7267
@dhanambkm7267 Жыл бұрын
இதை ஒலிபரப்பிய உங்களுக்கு நன்றி
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 Жыл бұрын
Rip amma
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
காதலின் புனிதமான வரிகளை வெளிப்படுத்தியவர் நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல பாடலின் வரிகள் அற்புதம் ...உங்களின் குரல் இன்னும் 100 ஆண்டு க்கு இறவா புகழ் பெற்றது
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 Жыл бұрын
My fvrt singer
@malligav3931
@malligav3931 Жыл бұрын
Different voice Melting My mind
@vijayalakshmic6626
@vijayalakshmic6626 Жыл бұрын
Very.sweet.and cllarity.voice Songs like எழுஸ்வரங்களுக்குள். எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது மேகம் மேகம்..immortal. Songs
@aezhamsuvai
@aezhamsuvai Жыл бұрын
Is z
@aezhamsuvai
@aezhamsuvai Жыл бұрын
DCCC CCD xzxxxxxzddxxxxxdxxxdxxdxxxdddxd
@Udayakumar.S61
@Udayakumar.S61 Жыл бұрын
தெய்வீகமான குரல்.
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
அம்மா உங்களையும் உங்கள்உங்க குரலை எப்படி அம்மா மறக்க முடியும்😭😭😭😭
@mohancv
@mohancv 3 ай бұрын
Legendary singer Gods gift to us all Vani amma 🙏 great voice. Classical songs really 👌 in her voice
@sridharanjayarahman490
@sridharanjayarahman490 Жыл бұрын
காற்றில் கலந்துவிட்டா லும் என்றும் கலையாத கலை "வாணி"
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
கற்பூரம் காற்றில் கரைந்தாலும் அதன் வாசத்தை விட்டு செல்லும் .அது போல நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உங்கள் கானங்கள் நிலைத்து நிற்கும் மக்களின் மனங்களில் .
@sundarsundar6665
@sundarsundar6665 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது! நன்றி ஜெயா டி.வி
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
நீண்ட காலம் இசைத் துறையில் இருந்துள்ளார் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி உள்ளார்.. இருந்தாலும் இவருக்கு பத்ம விருதுகள் கிடைத்தது மிக கால தாமதம் என்பது 😔 வருத்தமே.. கண்ணீர் அஞ்சலி அம்மா.
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
சரீரமாக எம்மை விட்டு நீங்கியிருந்தாலும் என் மன காயங்களுக்கு மருந்தாகும் சாரீரமாக என்றும் என்னுள்ளே நிறைந்திருப்பாய்
@aaronshan8956
@aaronshan8956 Жыл бұрын
Beautiful voice and a dignified personality. Her voice and face lives among us forever.
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Жыл бұрын
I'm a Very Good fan ofMDM Vani jayaram..All.the duet songs at 70's.n 80's wit SPB, M'sia vasudevan , TMS n Jesudas sar..are super beautiful ❤️❤️❤️ lovely songs.. I'm too shock to hear this sad news.. May Madam Vanijram Soul Rest in Peace..Miss u Mam..
@TheSurya9397
@TheSurya9397 Жыл бұрын
யாரால் இப்படி பாட முடியும்? கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், அந்த மானை பாருங்கள் அழகு, என்னுள்ளில் எங்கோ, ofcourse, signature song...மல்லிகை என் மன்னன் மயங்கும்.......
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
What an awesome voice!!!!!! And a beautiful soul ❤️. Vani Amma’s voice sounds like as if it was dipped into honey - so lovely. What a great loss to this world. Rest in peace Amma 🙏🙏🙏🙏🙏🙏
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
தென்றலில் ஆடும் கூந்தலை கண்டேன் மலை கொண்ட மேகம். நல்ல பாடல்.
@இசைமழை-ம9ட
@இசைமழை-ம9ட Жыл бұрын
வாணியம்மாவின் காந்தக்குரல் எப்போதும் நம்மிடையே இசைமழையாய் ஈர்த்துக் கொண்டேயிருக்கும்.
@bhavanim25
@bhavanim25 Жыл бұрын
Vani Jairam and her voice invokes The Soul.A Divine Grace.
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல், யாரது ,சொல்லாமல் nenjalli போவது
@gopskrish8023
@gopskrish8023 Жыл бұрын
குறிஞ்சி மலரில் வடிந்த ரசம் அம்மா நீங்கள். எனக்கு விபரம் தெரியாத வயதில் உங்கள் குரல் எனை ஈர்த்துள்ளது. பிசிரில்லாத வீணை நரம்பின் கானம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
பிறர் அறியாமல் பழகும் போது பயமறியாத இதயம் ஏது..... குறிஞ்சி மலரில்....
@ravisathiya8332
@ravisathiya8332 Жыл бұрын
மல்லிகை முல்லை பூ பந்தல்.. பாடல் வாணியம்மா குரலில் மிக அற்புதம்.
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Жыл бұрын
Still I can't believe how she sings like this in this age 🥰 She is a legend 👌💕
@kannankasthurirajan123
@kannankasthurirajan123 Жыл бұрын
Amazing experience, thank you so much Jaya TV.. And, you are dearly missed, Vani Mme..!! Luv you from the bottom of our heart..!!
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Never forget Vani Amma 🙏 Om Shanti. Ungal paatu Shanmuga enthen munnil Vaa, endha mannil Nan vandha karaname. 🙏 Muruga Sharanam
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
அதனால்தான் தைபூச நன்னாளில் முருகனடி சேர்ந்தார்.
@jacobthomas6620
@jacobthomas6620 Жыл бұрын
She was very good in Malayalam too. Lots of melodious songs 💐. Rest in peace 🙏
@kavitha4476
@kavitha4476 Жыл бұрын
Lovely Mam ..May your soul RIP.Engiruntho oru kural vanthathu..its mams angel kural
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
மேகமே மேகமே பால் நிலா ஆளும் மேகத்தில் ஐக்கியமாகிவிட்டார் இசை பேரழகி வாணி அம்மா🙏
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 Жыл бұрын
மறக்க முடியாத குரல்...
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 Жыл бұрын
My all time favorite female singer, her voice is very sweet. 🙏💐
@KalaiVani-fe1fe
@KalaiVani-fe1fe Жыл бұрын
. உங்களை மறக்க முடியாது அம்மா
@mailkannan
@mailkannan Жыл бұрын
இவரின் பாடல்களை கூர்ந்து கேட்டால் நீங்களும் நல்லா பாடுவீர்கள்
@vigneshwarr874
@vigneshwarr874 Жыл бұрын
She got her third national award in 1992. She should have awarded Padmashri in 90s and Padmabhusan in 2012 or 13. It is too late. All her juniors received it long back. LR Eshwari is still waiting for national honour
@shankarnarayanan2455
@shankarnarayanan2455 Жыл бұрын
A great singer with clear diction and bhavam. This rasikas favourite singer.
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 Жыл бұрын
Arumaiyaana program 👌👌👏👏
@rajukumars728
@rajukumars728 Жыл бұрын
A million thanks for sharing this valuable interview. Interviewer is polite and great reverence towards the legend. Hats off.
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy Жыл бұрын
அம்மாவின் ஆன்மா காற்றில் கரைந்தாலும் அவருடைய கீதங்கள் காற்றில் கலந்துவிட்டது
@Lak79ify
@Lak79ify Жыл бұрын
50 years, 10,000 songs and 19 languages - young generations never knew about her . RIP legend
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 Жыл бұрын
மண்ணை விட்டு போனாலும் மனதைவிட்டு போகவில்லை.கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை.
@ushanarayanarao7851
@ushanarayanarao7851 Жыл бұрын
Wonderful singing Vani jayaram maadam. Beautiful mesmerising voice yours. Rip ma'am. 🙏
@jeevanandham9985
@jeevanandham9985 Жыл бұрын
சொல்லாமல்நெஞ்சைஅள்ளிப்போன,,எம்ஜியாரின்,,அன்புதங்கை,,வாசெலெங்கும்இரட்டைஇலைகோலமிடஎங்குபோனாயோதெரியவில்லை,,,இசைபேரரசி,வாணிஜெயராம்அம்மாஅவர்கள்,,முருகனடியில்இளைப்பாற,,சிவபெருமானைவேண்டுகிறேன்
@suseeladeviappalasamy8152
@suseeladeviappalasamy8152 Жыл бұрын
Perfection singer... Love you amma
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Жыл бұрын
என்ன.ஒருஎளிமை.தன்னடக்கம்.நிறைகுடம்என்றும்தலும்பாது.என்பதற்குவாணிஅம்மாஒருஉதாரணம்
@subalakshmis9777
@subalakshmis9777 Жыл бұрын
Humble Lady Rest in peace Ohm Shanthi Ohm
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
எங்கிருந்தோ,ஒரு குரல் வந்தது அது,எந்த தேவதையின் குரலோ. அது சரஸ்வதியின்,அவதாரம் வாணி ஜெயராம்,அம்மாவின் குரேலே.
@swarnalatha9520
@swarnalatha9520 Жыл бұрын
I genuinely feel that legends are born once. Her music will last till this universe exists. May her pious soul rest in peace.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnpthyinet1
@gnpthyinet1 Жыл бұрын
இதயத்திற்கு நெருங்கிய பாடகி தனித்துவமான குரல்
@renganayakisr3326
@renganayakisr3326 Жыл бұрын
Arumaiyana pathivu anega namaskarangal for telecasting this program today.
@thangammani8869
@thangammani8869 Жыл бұрын
SUPERB SONG & M. S. VISHWANATHAN
@balamuruganc5747
@balamuruganc5747 Жыл бұрын
My favourite lady singer golden voice.singal take singer. god give peace of rest.
@nirmalajayakumar3592
@nirmalajayakumar3592 Жыл бұрын
என் ஃபேவரைட் பாட்டு
@ravivenki
@ravivenki Жыл бұрын
பல்லாண்டு வாழ்க மீனவ நண்பன் ஊருக்கு உழைப்பவன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எனத் தொடர்ந்து வாணி அம்மாவுக்கு பாட வாய்ப்பு தந்து மகிழ்ந்தவர் மக்கள் திலகம்.
@manivannanmani6911
@manivannanmani6911 Жыл бұрын
Madam you can never be forgotten. It is most unfortunate to miss you. May rest your soul at the feet of God.
@mk-ng3pw
@mk-ng3pw Жыл бұрын
Rip வாணி அம்மா ♥️😞😭
@sulthanalavudeen2765
@sulthanalavudeen2765 Жыл бұрын
Great Legendary Singer
@malamalathi2195
@malamalathi2195 Жыл бұрын
வாணி அம்மா அவர்கள் ஆத்மா சாந்தி கிடைக்கானும் சரசுவதி தாய் இடம் அடைக்காலம் கிடைக்கானும் தாயே
@jayr.617
@jayr.617 Жыл бұрын
She had great memory.
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
RIP Vaani Amma 😥😥😥😥💔💔💔💔💔
@skantharajahsomasunderam9832
@skantharajahsomasunderam9832 Жыл бұрын
Welblessed life she had gone through,,,,but 4 us?.Thanks to the God 4 made greatest singer from Tamil nadu. 💝
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 Жыл бұрын
Never ever forget that Akka Vanijayaram voice. Heart touchable songs. Heartiest condolences to her soul.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
What a lovely n humble singer we r missing her 😭
@karunakaranveda2796
@karunakaranveda2796 Жыл бұрын
நான் பாடிக்கொண்டே இருப்பேன் என்று ஒரு திரைப்படத்தில் பாடினீர்கள்....உங்கள் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இரண்டு தகவல்களில் மற்ற பிண்ணனி நாயகிகளை விட மிக உயர்ந்த நிலையில் உள்ளிர்கள். ஒன்று... இந்தியாவின் இசைக்குயில் என்று கொண்டாடப்பட்ட லதாமங்கேஷ்கருக்கே ஒருவித பயத்தை காட்டினீர்கள் உங்கள் குரல் வளத்தால்....இரண்டு தமிழக‌ மக்களால் கவியரசர் என்று கொண்டாடப்படும் கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் பதிவு செய்யும் போது உங்கள் பாடல் பதிவை மட்டுமே பார்க்க விரும்பினார் என்பது.இந்த பாக்கியம் தமிழ் திரைப்பட பிண்ணனி பாடகிகளில் முடிசூடா ராணி சுசிலா அம்மா அவர்களுக்குக் கூட கிடைக்க வில்லை.(05.02.2023).
@johnnymaddy4530
@johnnymaddy4530 Жыл бұрын
அந்தப்படம் ராஜேஷ் லஷ்மி நடித்த படம் ஆர்சி சக்தி படம் என நினைக்கிறேன். டத்தின் பெயர் சிறை அல்லது தவம்
@r.balasubramanian.1641
@r.balasubramanian.1641 Жыл бұрын
Enaku piditha vani MA.. I miss u.. Ma Ini eppo unga voisa keka poren
@vasanthig9920
@vasanthig9920 Жыл бұрын
இந்த பேட்டி நான் பார்த்து இருக்கிறேன். வாணியம்மா ரொம்ப கணீர் குரல் இழப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கு
@chandrasekarkannan4218
@chandrasekarkannan4218 Жыл бұрын
Kurinji malaril vazhindha rasathai, medayil adidum melliya poongatre, ore naal unai naan......appappa marakka mudiyuma... Vaanimma you are simply great..
@jayashreekannan4424
@jayashreekannan4424 Жыл бұрын
பேர் இழப்பு,miss Vani Amma lot,
@subhasriganesh3853
@subhasriganesh3853 Жыл бұрын
Amma indha vayadhilum thangal kural inimaiyaga irukku. Neengal engali vittu pirindhalum, Ungal kural engal kadhil eppodhum olithu konde irukkum. Ungal athma santhi adaya prathikiren.
@kirupasella8164
@kirupasella8164 Жыл бұрын
She is Legend
@mehalamegala8425
@mehalamegala8425 Жыл бұрын
Soul greetings soul'peaceful 🙏
@meenas7448
@meenas7448 Жыл бұрын
RIP vani amma
@srinivasanmohan8890
@srinivasanmohan8890 Жыл бұрын
Vani Amma does shows her ego ( means shaking her head or facial expressions) while she is singing very high pitch or tough notes.. Such a natural artist can not be imitated by any one .. Rest in peace Vani Amma
@gurusamysanthanam8996
@gurusamysanthanam8996 Жыл бұрын
Vani kalaivani u will live
@gurusamysanthanam8996
@gurusamysanthanam8996 Жыл бұрын
Vani kalaivani u will live long in ur melodious voice
@nagammabharathan9740
@nagammabharathan9740 Жыл бұрын
Miss you Vanji 😢😪
@rathnaram9600
@rathnaram9600 Жыл бұрын
Azaithaal varavidil class song
@bamagovindasamybamagovinda6124
@bamagovindasamybamagovinda6124 Жыл бұрын
Amma!
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Soul peaceful 🙏🙇
@jayanthiaadvik8098
@jayanthiaadvik8098 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 Жыл бұрын
Thanks for sharing this great interview 🙏
@jayanarayan8763
@jayanarayan8763 Жыл бұрын
Such a wonderful singer and such a humble lady. May God give the divine soul rest in peace at his lotus feet.
@vsramanan2735
@vsramanan2735 Жыл бұрын
We miss you Vani ma !! Om Shanthi !! 🙏🙏🙏
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
🙏🙏🙏AMMA IS GREAT 🌹🌹🌹 🌹🌹🌹AMMA IS GOD 🙏🙏🙏 ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Kannakiramamoorthy
@Kannakiramamoorthy Жыл бұрын
I love vaniama song vmuch
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 20 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 37 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 55 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Kaviperarasu Vairamuthu Speech about Vanijayaram.
9:19
Sai Shakthi Events
Рет қаралды 55 М.
VANI JAIRAM - CCA FEST
18:06
COIMBATORE CULTURAL ACADEMY - CCA
Рет қаралды 107 М.
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 20 МЛН