Actually no one can replaced PJ Sir..he is still sweet...down to earth person...for him just singing...not running behind money or chances.God Bless🙏🙏🙏🙏🙏
@philipk2374 Жыл бұрын
Exactly. Feeling is super in his songs.
@amalrai7817 Жыл бұрын
P Jayachandran sir also belongs to Paliyath Royal Family in Kerala...
@ShreeAmbAL2 жыл бұрын
என்ன ஒரு வசீகர குரல்.. இந்த மாதிரி ஒரு voice கடவுள் கொடுத்தது.. 🙏🙏 MSV, இளையராஜா etc என்று எல்லாருக்கும் சூப்பர் ஹிட் கொடுத்தவர்.. எழுபதுகளிலிருந்து வானொலியில் தொடங்கி கேட்க ஆரம்பித்து, இன்றும், என்றென்றும் கேட்க சலிக்காத எங்கள் PJ Sir அவர்களின் காந்தக் குரல், மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு.. இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை.. மனோ உண்மையிலேயே மனோதோடு நடத்துகிறார்🙏🙏
@bhonuslifestyle24323 ай бұрын
கடவுள் வாழும் கோவிலிலே, மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ, வேப்பந்தோப்புக்குயிலும் நீ தானோ, இவள் ஆவாரம்பூ தானோ..... அய்யா ஜெயச்சந்திரன் அவர்கள் குரல் என்பது இன்று தான் தெரிந்து கொண்டேன் எத்தனை பாடல்கள் அதுவும் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் காவியப்பாடல்களைப் பாடிய கம்பீரமான குரல்.... ஒரு சிறு துளி அளவுகூட கர்வம் இல்லாமல் கவிஞரின் குரல் வாழ்க கவிஞரின் புகழ் வாழ்க
@ganapathisivanupandian83572 жыл бұрын
மிகவும் பிடித்த குரலை உடையவர்.உண்மையை உள்ளபடி சொல்லும் நல்ல மனிதர்.மன அமைதிக்கு நல்ல பாடல்களை தந்து கொண்டிருக்கும் இவர் நலமுடன் வளமுடன் வாழ்க! அ
@sena35732 жыл бұрын
எனக்கு ஜெயச்சந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும் பதிவு இட்ட தற்கு நன்றி மனோ சார். சௌண்ட் சரி இல்லை கொர கொர என்று கேட்கிறது என்னவென்று பாருங்கள். இவருடைய பாடல்களில் எனக்கு பிடித்தவை முத்து ரதமோ. மதுக்கடலோ . தென்றல் ஒரு தாளம். கண்ணன் முகம் காண. பாடி வா தென்றலே. உதடுகளில். பாடு தென்றலே. வானம் இங்கே. மீன் கொடி தேரில். தவிக்குது தயங்குது. சங்கத் தமிழோ . இன்றைக்கு ஏன் இந்த. போன்ற பாடல்கள் பிடிக்கும். அதிலும் ஒரு வானவில் போலே தான் மிக மிக மிக பிடித்த அழகிய இனிய உயரிய பாடல். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@dhanalakshmipadmanathan51862 жыл бұрын
மின் கொடி தேரில்.... ஜேசுதாஸ் பாடியது
@sundaramsadagopan77952 жыл бұрын
Thank you Mano for presenting a great six course feast with a legend P Jayachandran- I could not control my tears at some of his renditions.
@subramaniankk74272 жыл бұрын
ஆஹா என்ன ஆச்சரியம் குரலில் இனிமை சிறிதும் குறையாமல் எவ்வளவு அருமையாக பாடினார்கள் 1958 முதல் நினைவுகள் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்தது சுசிலா அம்மா பாடிய பாடல்களை அண்ணன் ஜெயச்சந்திரன் குரலில் பாடியதை திரைப்படத்தில் கூட சேர்த்திருக்களாம் அவ்வளவு அருமையாக பாடினார் பேட்டி கண்ட அண்ணன் மனோவின் பங்களிப்பும் அருமை அவனியாபுரம் சுப்பிரமணியன்
@rukumanin5102 жыл бұрын
உயிரோடு கலந்துவிட்ட அய்யாவின் குரல். என்றும் மறக்க முடியாது. அய்யா அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனை வேண்டி வணங்குகிறோம்.
@dharmambaljayamohan1409 Жыл бұрын
Very nice
@sindhum9242 жыл бұрын
The superb voice, clear pronounciation, the expression, Jayachandran sir legend. 👍👍
@rajaradhakrishnan6473 Жыл бұрын
ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், இந்த பாடல் அற்புதமாக இருக்கும்.
@MrThresher72 жыл бұрын
I am a Great Fan of Jayan chettan. His Honey 🍯 drenched baritone voice 🎤 and diction are unmatched, Love all his lilting melodies 🎶 ✨ 🎯 💪 💎 👌 🔥 The female singer has a beautiful voice and range and she's cute too.😍
@sugumara45472 жыл бұрын
Yes. Mesmerising voices of Indian cine world. No parallels to his & Susilammas honey voices. Thank you Jaichandran & Susheelamma.
@ajmeergani6632 жыл бұрын
Mesmerized Heart touch 🍯 voice... Evergreen playback singer...GOD BLESS YOU SIR ....
@sabhasri1002 жыл бұрын
Jayachandran sir is another treasure of our nation. Salute to him. Our vanavil en vazhivil nothing but Jayan ji.
@vigneshr81192 жыл бұрын
lovely.... very unique male voice for P. Jeyachandharan
@mediamanstudio59772 жыл бұрын
எனக்கு மிக மிக மிக பிடித்த குரல் இவரது குரல்... ❤️ உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருக்கும் ! ❤️ எவ்வளவு பாடல்கள் அத்தனையும் அற்புதம்; ❤️
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அற்புதமான குரல் மயக்கும் குரல் அருமையான குரல்
@nallanmohan2 жыл бұрын
Great singer Sri. Jayachandra. What a sweet voice and his diction of Hindi lyrics is simply superb.
@amirthamjeyakumar27682 жыл бұрын
My favorite singer during my school days 1976 -1980'
@shivakumarpalani8892 жыл бұрын
எனக்குப் பிடித்த குரல் ஐயா ஜெயச்சந்திரன்
@shajahanshaji27412 жыл бұрын
சித்திர செவ்வானம் அண்ணாவின் குரலில் கேட்டு கொண்டே மழை தூறலில் சாயங்கால வேலையில் மண்ணில் நடந்து விளையாட செல்லும் இளமை காலம் வந்து கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத காவிய குரல் அண்ணாவுக்கு நன்றிகள் அண்ணா
@rajut12732 жыл бұрын
உண்மை...
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
உண்மையான விஷயம்
@madhankumar64472 жыл бұрын
Origenal voice of God,♥️♥️♥️♥️♥️👍👍
@vigneshs85694 ай бұрын
இந்த பேட்டி முடியாமல் இன்னும் சில மணிநேரம் தொடரக்கூடாதா என்னு தோன்றுகிறது. அருமை..
@mythiliraghuraman19202 жыл бұрын
Excellent singing even now he sings like the original song hats off to him
@mythilivaidyanathan30792 жыл бұрын
Classic singer
@behappy34962 жыл бұрын
@@mythilivaidyanathan3079 he not done classic music. Just movie singer only
@amalraj.m86432 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் அதிக பின்னனி பாடகர்கள் பாடிய பாடல் ஒரு தாய் பாடிய பாடல் மட்டுமே... அம்மா வாணி ஜெயராம் பாடிய... 😍😍😍 மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ....🎼🎵🎶 அந்த பாட்டுக்கு எத்தனை பேர் மயங்கினார்களோ எனக்கு தெரியாது. ஆனால், நான் அந்த பாடலை முதன் முதலில் கேட்ட பிறகு மயங்கி மகிழ்கிறேன். I love Vani Jayaram Amma ♥️
@amalraj.m86432 жыл бұрын
ஒவ்வொரு முறையும்
@VenkateshVenkatesh-vk3pd2 жыл бұрын
செவ்வணமே பொண்மேகமே... பாடல்... என்னுடைய வாழ்வில் சுகமான நினைவுகள் 🌹🌹🌹🙏🙏🙏🙏😔😔😔😔🎶🎶🎶🎶🎵🎵🎵
@SaranSaran-ov5lt2 жыл бұрын
Nice song 💕🙏🌹
@gajendrangaja3783 Жыл бұрын
பத்மஸ்ரீஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் சார் பாடல் என்றும் எப்போதும் கேட்கக்கூடிய பாடகர்கள்.இவர்கள் பாடுகின்ற காலத்தில் நாங்களும் வாழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றால் சூப்பர் வாழ்த்துக்கள் ஜெயச்சந்திரன் சார்.
@behappy3496 Жыл бұрын
KJY ய விட ஜெயசந்திரன் சார் சிறந்த நற்றமிழ் பண்பாளர்
@Ramrhythms19712 жыл бұрын
ஜெயச்சந்திரன் சாரோட குரல் மனோ சாருடைய குரல் ரெண்டும் தேனோடு கலந்த தெள்ளமுது உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெரிய பாக்கியம் உங்கள் குரலைக் கேட்பது பூர்வ ஜென்ம புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐😭😭😭😭😭👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
கண்டிப்பாக அண்ணன் மனோ ஜெயச்சந்திரன் இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை விட பெருமை வேறென்ன வேண்டும்
@behappy34962 жыл бұрын
@@j.m.zafarullazafarulla1455 எம் ஜி ஆர் சாங் நிறைய கேட்டு இருக்கார் எம் எஸ் வி கிரேட் என்று சொல்லி இருக்கார் முக்கியமா சுசீலா ரசிகர் என்று சொல்லி இருக்கார்
@dominicmikelsamy65392 жыл бұрын
The one n only jeya sir with evergreen boyish voice ....love u sir
@n.theivanainarashiman3642 жыл бұрын
jayachandran பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்கள் இனிமையானவை அவர் புகழை விரும்பாதவர் அவர் இருக்கிற இடம் கூட தெரியாது.
@anuradhasundaresan48512 жыл бұрын
Excellent singer. All his songs are very popular and hits
@mediamanstudio59772 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்க்கு பெண் ரசிகர்கள் அதிகரிக்க ஜெயச்சந்திரன் சாரின் வைதேகிக் காத்திருந்தாள் ...பாடலுக்கு முக்கிய பங்குண்டு;👍👍👍👌👌👌❤️❤️❤️
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
ராசாத்தி உன்ன காணாத
@izzalthulkhairiyya49622 жыл бұрын
8.៊៊៊
@palanip62692 жыл бұрын
Vijkanth best singer p jayachandran sir
@kmkrishnan08Ай бұрын
Poomudithu pottu vaitha vatta Nila Mayanginen solla thayingen Few more to add
@santhoshnair26802 жыл бұрын
PJ Sir's combination with Ilayaraja sir 🥰🥰🥰🥰 Beautiful songs ❤️😍❤️😍
@ashokans49992 жыл бұрын
சுகம்.....இனிமை....அருமை.......நன்றி.
@krishnaraja45696 ай бұрын
பி.ஜெயச்சந்திரன்❤❤Jayachandran has amazing voice still now😊🎉🎉
@faizerrazak93702 жыл бұрын
இவர் குரலுக்கு நான் பயங்கர ரசிகன் என்பதை விட பயங்கர வெறியன் எனக்கு பிடித்த முதல் பாடகர் hi sir
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@mcsekar80802 жыл бұрын
Super 👍👍👍
@yousufz27802 жыл бұрын
🤩
@SaranSaran-ov5lt2 жыл бұрын
👍👍👍
@lalithavrajan352Ай бұрын
Hats off ஜெயச்சந்திரன் Sir. What a clarity in words.
@bijunarain2 жыл бұрын
What a voice, still young.... And his expressions...... That's why he is known as bhaava gayakan in Malayalam ♥️
@jwilson84682 жыл бұрын
தமிழ் திரைப்பாடல்களில் 100% ஹிட் கொடுத்த ஒரே பாடகர் PJ மட்டும் தான்.. பாடின எல்லா பாடல்களும் ஹிட் தான்.
@SenthilKumar-hh3hl2 жыл бұрын
அற்புதமான குரலோன்
@thiruchchelvamkandiah56402 жыл бұрын
மனதில் நேர்மறை ஆற்றல் உருவாக்கும் குரல் 🇨🇭🙏
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
நாம் சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது இவர்கள் குரல் கேட்டால் எங்கிருந்தோ ஒரு உற்சாகம் வரும்
@anuradhasundaresan48512 жыл бұрын
Same voice in this age. Wow. Great
@ma194912 жыл бұрын
Thank you Jaya tv for this wonderful episode....and a Himalayan salute to our own Bhavagayakan Jayettan for that awesome comment on my precious idol P. Susheelamma....indeed no one in India has her magical voice...Lataji was great singer, but with due respect and devotion I would say that her voice wouldn't reach the same high as Susheelamma's voice.... Susheelamma's voice held the same clarity,sweetness, and feelings whichever pitch she sang.....we have many great singers before with and after Susheelamma in India but no one just like her. Amma voicile irukkira kuzhaivu konchal kurumbu kathal enda voicilum illave illy.....
@srima71532 жыл бұрын
வாழ்க வளமான குரலுடன்!🙏
@rationalist2022 Жыл бұрын
Jayachandran sir, Mano Sir, we love both of you. You came from another language but contributed to Tamil immensely. Thank you both.
@iyappanavk7387 Жыл бұрын
Nandrigal jai sir and Mano brother.
@paulthuraiayyakkannu97272 жыл бұрын
P.Jayachandran sir good voice
@srinathsarma26832 жыл бұрын
I FULLY AGREE WITH HIS OPINION THAT MSV and P.suseela are number one in India.He is a great Singer!
@lakshmilakshmi-kr6no2 жыл бұрын
சுசீலாம்மா பாடல் ஒன்று போதுமே அதற்கு ஈடுஇணையேது மாலைப்பொழுதின் மயக்கத்திலே என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு இப்பாடலை லதா மங்கேஷ்கர் அவர்களே தன்னைவிட சுசீலாம்மா இனிமையாகப் பாடியிருக்கிறார் என்று நம் சுசீலாம்மா கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ல் இடம் பெற்றபொழுது பாராட்டியிருக்கிறார்
@murugesanmurugesan66032 жыл бұрын
P. ஜெயச்சந்திரன் ஐயா அவர்களும்P. Susheela அம்மா அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐயா அவர்களின் இனிமையான குரல் எங்கள் ஒவ்வொரு தமிழ்மக்களின் இதயங்களிலும் பதிந்து விட்டது.ஐயாவின் குரல் எல்லோரது மனதையும் சுண்டி இழுக்கும். T.M.S ஐயா அவர்கள் A.M.Raja ஐயாஅவர்கள் K.J.Yesuthos ஐயா அவர்கள் P.B. ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்கள் வரிசையில் அடுத்து ஐயாஅவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
@ganapathisubramanian76542 жыл бұрын
The great singer. My first song with my wife is poova eduthu oru malai in maya malava kowla ragam. She enjoy it everytime i sing it. My son likes kodiyile malligai poo, thays how it's misicing our ears.
@prajeeshpjn2 жыл бұрын
என் உயிர் உங்கள் குரல். நீங்கள் என் தெய்வம். Waiting for part 2💐
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அவரிடம் ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
@vijayanambiraghavan34062 жыл бұрын
What a wonderfull voice. Super👌🙏🏽👍🏼
@khpkd6 ай бұрын
Very humble person, no ego to sing songs of ither great singers. Nice prompting by Shri Mano
@kovaikings37372 жыл бұрын
துளிகூட மாறவில்லை இவரது குரல், besically இவர் ஒரு மலையாளி ஆனால் தமிழ் பாடல் ஒரு வரிகூட மறக்காமல் பார்க்காமல் பாடுகிறார். he is an original legend...
Super.susila patri sonnadai romba pidichadu.iam a great fan of susila
@citizencitizen9174 Жыл бұрын
மலையாளம் தமிழின் கிளை மொழிதான்
@dradityasuresh41262 жыл бұрын
Raaasathi unne kaanathe nenj . legendary song by PJ sir 👌🔥
@rameshbabu48572 жыл бұрын
Great & My favourite singer....🙏
@dramesh24872 жыл бұрын
ஜெயச்சந்திரன் அய்யா பாடிய பாடல் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க வளமுடன் இந்த குரலுக்கு உயிரைக்கூட தரலாம் ஆனாலும் அதுக்கூட ஈடாகாது
@eddie432102 жыл бұрын
My favourite singer . Rare voice.
@sm9214 Жыл бұрын
இவ்வளவு அழகாக தமிழில் கலக்குகிறார்.
@mskumarece7 ай бұрын
This is divine.. thanks mano sir...
@mathankumar59642 жыл бұрын
MSV அவர் தான் இசை கடவுள்
@tharmadhurai94152 жыл бұрын
Two voices which I like to imitate...jayachandran and mano...
@rajendrannanappan29782 жыл бұрын
ஜெயச்சந்திரன் அவர்கள் சொன்னது 200% உண்மை.p. Susheela அம்மாவின் குரல், அவருடைய உச்சரிப்பு expression, perfection, sweetnees இந்தியாவில் வேறு எந்த பாடகிக்கும் இல்லை.
@geethasubramanian45642 жыл бұрын
Sir correctly said. I am also a hard core fan of Susheela amma. No one to match her. Even in high pitch songs there will be no shrillnes. Govt should honour her with Bharath Ratna
@rajendrannanappan29782 жыл бұрын
@@geethasubramanian4564 நிச்சயமாக bharadharathna விருதுக்கு susheela அம்மா அவர்கள் முற்றிலும் தகுதியானவர். மூக்கில் பாடும் பாடகிகளுக்கு மத்தியில் crital clear voicil பாடக்கூடியவர். பாடுவதட்கு என்றே கடவுள் அனுப்பி வைத்த இசை தேவதை susheela அம்மா
@ravinathan7392 жыл бұрын
Yesudas and jjaychandran good voice
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அண்ணன் ஜெயச்சந்திரன் அவர்கள் குரல் இனிமையோ இனிமை
@swarnalatha776710 ай бұрын
Susila amma Jaychandhiran sir voice honeysoaked voice 💯👌👌👌👌❤
@krishnakumargopalan60172 жыл бұрын
ஜெயச்சந்திரன் சார் ஆடி வெள்ளி தேடி உன்னை எனக்குப்பிடித்த மிக அழகிய பாடல்.. மலையாளத்தில் அவர் பாடிய சுப்ரபாதம் என் அபிமான பாடல்.. மனோ சார் அடிப்படையில் மிக நல்ல ரசிகன்... நல்ல நிகழ்ச்சி.... பாராட்டுக்கள்... நிகழ்ச்சியில் பாடும் பெண் குரல் அற்புதம்...
@YaAllah-v3b9 ай бұрын
என்ன ஒரு வாய்ஸ் ♥️♥️♥️👌👌👌👌👌
@karthikeyan37082 жыл бұрын
கானக் குரல், கணீர் குரல்.கந்தர்வக் குரல்,
@madhankumar64472 жыл бұрын
Music god,,,,,,gods origenal voice
@santhoshnedumangad9292 жыл бұрын
എന്റെ കേരളത്തിന്റെ ഭാവഗായകൻ. പി ജയചന്ദ്രൻ അവർകൾ. ഇന്ത്യയ്ക്ക് കിട്ടിയ വരദാനം. (Ennundaya keralavin kidaiyttha mikaperiya pokkisham athay india muzhuvan kidaiythathakkku namukk thaan veeram.. iniyum pallaand avarudeya kural jolikkattum.. )❤🇮🇳♥❤♥🇮🇳♥❤🇮🇳🇮🇳♥❤
@najmahnajimah87282 жыл бұрын
Arumai arumaiyana interview jayachanran sir beautiful voice 🙏
@chandran45112 жыл бұрын
My favarate singar. Wow fantastic sir. Come back sir, always i like u sir. Good tamil, good voice, marakkamudeyatha songs.
@sampathkumar71352 жыл бұрын
Eventhough he is malaiyali his tamil pronounces is very clear He gave us many hit songs.Ilike him verymuch.
@ThePowersil Жыл бұрын
What a gift he is. His Tamil Pronunciation is the best ever.
@jifflesdeli5343 Жыл бұрын
No one singer is Janaki amma. Nobody can imitate her dynamics
@krishnaraja45696 ай бұрын
now many people sing like janakima, many singers imitate like her😅😅 even many singers imitating Lata mangeshkar also, asha ji also, but Susheela voice is only for her, no one can sing like her, its true unique Singer, Sangathis flow like waterfalls, such a blessed singer in the Universe
@diwakar.kannan2 жыл бұрын
What a voice!
@thankav84642 жыл бұрын
எந்த பெரிய ஒரு லெஜெண்ட் அவரை சும்மா உட்கார வைத்து அந்த பாட்டைப்பாடு இந்தப்பாட்டை பாடு என்று பாட வைத்து நேரத்தை விரயமாக்கி இருக்கிறார் மனோ. ஒரு பேட்டியாக அவருடைய இசைப்பயணம், அவர் இசையமைத்த படங்கள்,அவரை பாட வைத்த இசையமைப்பாளர்கள் வேலை வாங்கும் முறைகள் என்று பலதரப்பட்ட விஷயங்களை அவரிடம் கேட்டிட்டிருந்தால் இது ஒரு முழுமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.
@revathishankar9462 жыл бұрын
Exactly true Nobody can be equal to susilammas honey voice PJ sirs song Malaro nilavo malaimahalo song semmaya irukkum
@behappy34962 жыл бұрын
Mgr time liye susheelama Tamil industry ku vanthu niraya songs koduthanga anaithum arputhamana songs ... Intha DMK time movie songs oda susheelamma songs compare panna vanthu tha varuthu.... 90s vara Tamil cinema songs super, analum susheelamma tha old is gold no1 great 👍
@georgeamrile6 ай бұрын
Sir Naan janichadhu 1972 july. Neenga தமிழ் பாடல் துவங்கியது 1972. You are a great லெஜெண்ட் 🙏
@varnam39602 жыл бұрын
God's own voice p jayachandran
@visalakshir693312 күн бұрын
Voice full of emotions and sweetness
@c.murugesh96902 жыл бұрын
I sing jayachandran song in Starmaker.... the Kannada song Olavinaudugore. And in tamil...Enmelvizhunda mazhaithuliye....the great two songs allways 💓💓💓💓💓
@krishnaraja45696 ай бұрын
இந்தியா என்ன, உலகத்துலயே பி.சுசீலா அம்மாவின் குரல் யாருக்கும அமையாது, அது அவுங்களுக்குனே அமைந்த குரல்❤❤❤
@maduraijmanikandan79872 ай бұрын
உண்மை
@saravananm8642 жыл бұрын
Long live Anna 💕💕💕💕 one of my favourite in my life
@c.murugesh96902 жыл бұрын
My favourite singer P.Jayachandran 👌👌👌👌👌
@malasukumaran80872 жыл бұрын
மொழி தெலுங்கு என்றாலும் தமிழில் எழுதி பாடக்கூடிய தனிப்பெரும் மகா கலைஞர்.
@behappy3496 Жыл бұрын
@@johncjohn4inspite of he's a malayali, he worships Tamil lot... My fav singer
@Maharaja-xx1zs2 жыл бұрын
Simple man but a great singer
@rbalachandran8802 жыл бұрын
Best singer not utilised fully.All his songs are super hits
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
தேன்மதுர குரலோன் ஜெயச்சந்திரன்
@ravichandraankrishnan13552 жыл бұрын
விழியே விளகொன்று ஏற்று... இராஜாங்கத் தின் இசையில் அண்ணன் பாடியதை மறக்கமுடியுமா!
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அண்ணன் ஜெயச்சந்திரன் ஒரு நிகழ்ச்சில தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழை மிகவும் நேர்த்தியாக நேசித்த என் அன்பு அண்ணன் ஜெயச்சந்திரன் அவர்கள் மலையாளம் தன் சொந்த மொழியாக இருந்தாலும்
@behappy34962 жыл бұрын
சுசீலா மா ரசிகர்களுக்கு தமிழ் பற்று நிறைய இருக்கு
@pichaikuppann7252 жыл бұрын
Super voice.Great.🙏🙏🙏
@dinar26232 жыл бұрын
Kadhal mayakam super song👍👍👍👏👏👌
@n.theivanainarashiman3644 ай бұрын
அந்த 7 நாட்கள் பாக்கிய ராஜ் படத்தில் arumaiyaana கவிதை அரங்கேறும் நேரம் என்னும் அருமையான பாடலை பாடி படத்துக்கு உயிர் கொடுத்திருப்பார்.
@arunachalampillaiganesan54212 жыл бұрын
தாரஸயில் பாடுது மன்னன் ,குரலில் மேலு, எது கீழ் எது என்று தேரியதஅளவுக்கு மேஜிக் குரல் அற்புதம்.
@vv-wy5ij2 ай бұрын
Our pride great Singer ever Malayalam ❤❤❤ Jayettan❤❤❤