JCB 3DX PLUS 2021 BS lV ENGINE CRDI ENGINE LED LIGHTS HYDRAULIC OIL TANK CAPACITY 90 LITRE. JCB புது வண்டி வந்தாச்சு 9585354234
Пікірлер: 52
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
வணக்கம் இந்த இயந்திரத்தின் சரியான பெயர் BACKHOE LOADER ஆனால் இந்தியாவில் JCB நிறுவனத்தின் இந்த இயந்திரம் அதிகமாக(சுமார் 4000/மாதம்)விற்பனையாவதால் நாம் அனைவரும் இந்த இயந்திரத்திற்கு JCB என்றே பெயர் வைத்து விட்டோம். Joseph Cyril Bamford என்ற இங்கிலாந்து பொறியாளர் 1945 ம் வருடம் இந்த இயந்திரத்தை வடிவமைத்தார். அதன் பின்னர் படிப்படியாக பல நிறுவனங்கள் பல வகைகளில் தயாரித்தனர். இந்தியாவில் JCB,CAT,ESCORTS,DOOSAN,TEREX VECTRA, BULL (COIMBATORE)இன்னும் சில நிறுவனங்கள் மேற்கண்ட BACKHOE LOADER தயாரிக்கின்றனர்.
@NamakkalDeva3 жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை நண்பரே.. வாழ்த்துக்கள் 💐💐💐
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
@@NamakkalDeva 🙏
@madan60683 жыл бұрын
Tata shinrai best brother compared with jcb milage, maintaince and resale value pathila konjam sollunga brother
@anand_563 жыл бұрын
@@madan6068 tamilnadula jcb ku dhan bro adhika resale value iruku aprm neraya service centresum iruku 1litre differencekagha nama kaasa waste panida kudathu bro..
@arunpriyaearthmovers73073 жыл бұрын
terex la front mattum tha best but back bucket la 1st time pin bush mathunathuku apram waatw neriyaa problem only solution is to alter the pin
@NamakkalDeva3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரிதான். cat ,bull, JD, வண்டிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது. அப்போது JCB பின் பு ஸ் காலர் மாற்றம் செய்கின்றனர்.
@manjusindhu66023 жыл бұрын
Good work .....
@kavithamani73993 жыл бұрын
Bro jcb 3dx eco xcellence varathillaya
@dhanabaldhanabal10653 жыл бұрын
Terex pers
@SelamRocket3 жыл бұрын
புது வண்டி இறங்கிடுச்சு இன்னும் புக்கிங் தான் போயிட்டு சார்
@dhanabaldhanabal10653 жыл бұрын
Hi Anna supper JCB video
@c.p.navinashreexii-b27573 жыл бұрын
Super👍😀
@charankumarcharan61213 жыл бұрын
Bs iv
@prasanthprasnth65472 жыл бұрын
15 ,2
@mohideensha87553 жыл бұрын
Supeer
@karthikeyan.s20053 жыл бұрын
Super anna
@knsearthmovers70443 жыл бұрын
Sir Tata Hitachi zaxis 120 , Hyndai 140 eruka
@n.vickeyy47233 жыл бұрын
Bro pls bull 76 HD review bro pls useful or worst pls review &price2021
@NamakkalDeva3 жыл бұрын
கண்டிப்பாக தெரிவிக்கப்படும் நேரம் வரும் பொழுது கொஞ்சம் காத்திருக்கிறோம்....
@n.vickeyy47233 жыл бұрын
@@NamakkalDeva thank you for your reply bro
@rangu84493 жыл бұрын
Hi anna
@athikesavanv9793 жыл бұрын
Super bro
@NamakkalDeva3 жыл бұрын
நன்றி....
@mbnirubhan67813 жыл бұрын
Manitoue JCB wida fasta work panlama..?
@NamakkalDeva3 жыл бұрын
அருமையாக இருக்கும்.
@natarajnnatarajn78092 жыл бұрын
2017
@vinivinith42 жыл бұрын
New vandi vanga Ena ena process eruku konjam solluga Anna
@NamakkalDeva2 жыл бұрын
Ok
@abhishekpatidar7072 жыл бұрын
How much diesel does jcb 3dx plus consume in an hour???
@kirthiknishvin58982 жыл бұрын
👌
@madeshmuthulakshmi70742 жыл бұрын
2022மடல்எவ்வாலவு
@pmsjcbsindhan8453 жыл бұрын
BoB Cat Jcb paththi sollunga bro
@NamakkalDeva3 жыл бұрын
வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக BOPCAT பற்றி தெரிவிக்கப்படும்