அருமையான திரில்லாக இருந்தது. Head set ல் போட்டு கேட்க அருமையாக இருந்தது. யாதவியின் குரல் Superb. இடையிடையே வரும் மந்திரவாதியின் பயங்கர சிரிப்பு மாயாஜால படம் பார்ப்பது போன்ற உணர்வு Superb. Waiting for Next Episode. Thankyou verymuch yadhavi 🥰👌👍
@kathaikkaalam5188 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி... தொடர்ந்து இணைந்து இருங்கள்...
@kalavathirajesh Жыл бұрын
Super pa
@kathaikkaalam5188 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி...
@selvarani9133 Жыл бұрын
கொஞ்சம் திகிலாய் பயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது நன்றி சகோதரி ❤❤❤❤❤
@kathaikkaalam5188 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி... தொடர்ந்து இணைந்து இருங்கள்...