கதை மிகவும் அருமை. வாசிக்கும் விதம்தான் மிகவும் மோசம்.
@chidambaramboganathan303310 ай бұрын
இந்த மாதிரி கதை பல சேனல்களில் வருகிறது. அவர்கள் பேசுவது நன்றாக இருக்கிறது. உங்கள் பேச்சைக் கேட்க தொடங்கியவுடனே தலைவலியும் வந்து விட்டது. Speedயை குறைக்க சொல்லுகிறீர்கள். அது எப்படி?
@kalai3058610 ай бұрын
ஃபர்ஸ்ட் வீடியோவ பாஸ் பண்ணுங்க..... பாஸ் பண்ணிட்டு சைடுல செட்டிங்க்ஸ் இருக்கும் அது தொட்டீங்கன்னா பிளே ஸ்பீடு இருக்குங்க.....அதுல போய் நீங்க ரொம்ப மீடியமா செட்டிங்ஸை மாத்திட்டு நீங்க வீடியோ கேளுங்க 😊...
@tamilfilmlovertamizhan980210 ай бұрын
அதே தான் அவரு சொன்ன மாறி speed Maaathi கேட்டு பாருங்க கொஞ்சம் கொஞ்சமாக நல்ல இருக்கும்😅
@nishasteno49589 ай бұрын
nice story
@muthamizankanapathi8395Ай бұрын
வாழ்த்துக்கள்....
@sabithadevi257410 ай бұрын
ஐய்யோ. தாயே. தங்கமே. போதும் உன். தமிழ்
@sabithadevi257410 ай бұрын
ஏன் இப்படிப்பட்ட வேகம் கேவலமாக இருக்கிறது. தப்பு தப்பாக படிக்கீறீர், தமிழ் படிக்க தெரியுமா தெரியாத
@gowrishankar-rt4ll10 ай бұрын
வார்த்தைகளை ஏன் இப்படி கடித்து துப்புகிறீர்கள்? வேற்று மொழியாளர் போல் வாசிக்கிறீர்கள் 😊
@geethanjalik426210 ай бұрын
Google assistance voice... play back speed increase panni irukku... nu thonudhu
@jothilakshmi970010 ай бұрын
என்னமா இது? தமிழ் மொழியை இப்படி படுமோசமா வாசிக்கிறீங்க. meaningless reading
@Agniputhra9 ай бұрын
Yes I agree
@menagamuniandy37545 ай бұрын
❤❤❤❤❤
@tamilfilmlovertamizhan980211 ай бұрын
nalla novel subscribe panniten ,,expexting good story from you ji ,,,every day new story nu solli irukinga so enga support epovumae irukkum ❤
@Saipriya19988 күн бұрын
Pls ...vendam
@rrrr332810 ай бұрын
Kekka Mudiyala sister
@menagamuniandy37545 ай бұрын
Kathaiyai neegale solliyirukanum .
@jansyrani232210 ай бұрын
Sister methuvaka patikavum yen America poga poringala satrru methuvga patikavum pls
@Animeboy321-u8t7 ай бұрын
Bro original voice la ye podunga nalla irukkum
@sumathisarvendhrasumathi73806 ай бұрын
ஆசிரியர் பெயர் சொல்லுங்க
@tamilfilmlovertamizhan980210 ай бұрын
இந்த சேனல் நம்மள நல்லா டெஸ்ட் பண்ணுறாங்க ... உண்மையாகவே சில நாட்கள் கேட்க கடினமாக இருந்த இந்த குரல் இப்போது பழகி போச்சு 😅
@Agniputhra9 ай бұрын
Story super but vasipathu migawum mosam kekka.mudiyala
@panneerselvam92239 ай бұрын
தமிழ் படிக்க தெரியாம எதுக்கு படிக்கிறீங்க.இதுல முற்றுபுள்ளியை நாலு வாட்டி படிக்கிறீங்க.
@MainMani-ey7kw11 ай бұрын
நாவலில் கேரேடர் எற்ற மாதிரி எற்ற இறக்கத்துடன் பேசவும்
@TamilNovel611 ай бұрын
மிக்க நன்றி,கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம் sir ♥️
படிப்பதில் சில. வரைமுறைகள். உள்ளன. , ஏன். அசிங்கமாக கேவலமான. படித்தல்
@truthspeakerfilmbuff140210 ай бұрын
😂😂 நீங்க இந்த சேனல் புதுசு போல already இதெல்லாம் சொல்லி அவங்க voice change panni இப்ப போடுற கதை paravalama இருக்கு ..speed adjust panni kekumpothu ok தான் 😂 இது தெரியாம இப்போ நீங்க காந்தி செத்து போய்தரரா nu comment poudura maari இருக்கு😂😂😂 comedy
@mabelpanneer652110 ай бұрын
இது AI டெக் னாலஜி
@ammuammu24429 ай бұрын
Tamila tamil mathiri padinga
@gnanavelankrishnana595910 ай бұрын
Super brother very nice
@TamilNovel610 ай бұрын
Thank you sir ♥️ please subscribe and support my channel sir new story are uploaded and every day new story please like comment and share sir ♥️
@kavithakavitha344410 ай бұрын
😫😫😫😫🤨🤨🤨🤨🤬🤬🤬🤬
@kasuthasa889410 ай бұрын
RK novel nallatha irunthuchu..... ana male voice varum nu ethir parthen..... female voice nu oru tamil padikka theriyatha ponna poi pesa vachu engala mokka pannitengale...... 🤢🤢🤢🤢🤢antha ponnu sathiyama school pocha?🤮🤮🤮🤮🤮1st std 2nd std,5th ellam padichithu 10th 12th lam padichicha? kuthukoddu, moonu pulli,h a h a,melanam,i thanks,b a b l, pulli 5 🤯🤯🤯🤯ipdilam pesuthe eppa upload pannunavane tamil eluthu kooti padikka theriyatha ponna poi pesa vachu 1.30 hr enna savadichitiya castor oil.....😤😤😤😤😤😤😤 ithula kadha payankarama irunthucha nu vera kekura? itha upload pannurathu munnadiyavathu nee oru vatti kettu pathiya?____________(fill in the blanks)...ithukku google voice evalovo thevalam da eppa....... Manasatchi illathavane...... 🤬🤬🤬
@TamilNovel610 ай бұрын
Manikkavum sir , உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் , மேலும் இந்த பதிவு இரண்டு வாரங்களுக்கு முன் upload செய்தது தற்போது குரல் மாற்றம் செய்துள்ளோம் , மேலும் சிலர் video speed ஏற்ப மாற்றி கொண்டு கேட்டுகும் போது அதற்கு ஏற்ற வார் உள்ளதாக சொல்வதால் ஆடியோவை slow செய்து பதிவிடுகிரோம் , 1.5x இல் சிலர் கேட்டு அது போல வேண்டும் என்று சொல்கிறார்கள் அதனால் இபொழுது உள்ள வீடியோ சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இது எங்கள் முதல் வீடியோ அதனால் இந்த தவறுகள் மாற்றி கொண்டு செயல் படுகிறோம் அய்யா 🙏 sorry for wasting your valuable time and thanks for sharing your view honestly sir we will try to entertain you in coming videos, சத்தியமாக உங்களையோ மக்களையோ மொக்கை செய்ய வேண்டும் என்று நாங்கள் உழைக்கவில்லை மனமுவந்து வருந்துகிறோம் அய்யா
@kasuthasa889410 ай бұрын
@@TamilNovel6 Thanks fr ur reply..... this is my side of concern to eliminate the mistakes tht what i see..... but innum 4 or 5 stories also same mistakes also happened i noticed.... pls avoid these mistakes..... put valuable content with quality..... Thanks fr accepting my comment and reply..... All d best