ஜென்மமாய் ( தொடர்வேன்)2.0 part 2 horror novel audiobook podcast by dhanalakshmi prabhu

  Рет қаралды 1,894

kadhai nilavu

kadhai nilavu

Күн бұрын

• ஜென்மமாய் தொடர்வேன் se... • ஜென்மமாய் தொடர்வேன் சீ...
written n voice dhanalakshmiprabhu
#crimepodcast #audiobook #crime #crimenovels #detectivenovels #horroraudiobook #podcasts #suspensenovels #truecrimepodcast #thrillernovels
this is only for entertainment purpose

Пікірлер: 33
@parkjiminpavi2882
@parkjiminpavi2882 3 ай бұрын
Nice next part waiting
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Thank u 🙏👍soon
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 3 ай бұрын
அன்பு சகோதரி பரவாயில்லை உங்களது சிரமம் எனக்கு தெரியாது மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் பிரிய சகி சிரமம் பார்க்காமல் உடனடியாக பதில் அளிக்கும் உங்களது பண்பு என்னை மிகவும் கவர்ந்தது வாசகர் களின் மனம் நோகாமல் பதில் சொல்லும் விதம் அருமை வாழ்க வளர்க வளமுடன் 🙏🙏🙏👌👌👌❣️
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி☺🙏🌺
@rajidinu7564
@rajidinu7564 2 ай бұрын
Semma👌👌👏👏👏👏👻👻☠️💀💀💀💀💀Reka panathu rombhave correct 💯💖💖💖💖💖💖 sis and semmaaaaa Thrilling story..... Waiting for next episode 😅😅😅😅😅😅
@rollno.23jefrin.j86
@rollno.23jefrin.j86 3 ай бұрын
Super super sound effect semma. Very interesting
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Thank you so much 🙏😊
@kalaivanikalaivani3124
@kalaivanikalaivani3124 2 ай бұрын
கதை நன்றாக இருந்தது 🎉❤
@kadhainilavu81
@kadhainilavu81 2 ай бұрын
நன்றி 😊✨
@sarasvathayn.2323
@sarasvathayn.2323 3 ай бұрын
Very interesting.❤❤❤
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Thank you 😊
@senbagaumabarathi1340
@senbagaumabarathi1340 3 ай бұрын
Eagerly waiting for next episode 😍 😀
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
👍☺️ thank you
@gowthamgowtham2350
@gowthamgowtham2350 3 ай бұрын
நாவல் அருமையாக இருந்தது அடுத்த பதிவு எப்போ.❤❤❤
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
விரைவில் 👍 நன்றி 😊
@ShammyShammy-ms3gz
@ShammyShammy-ms3gz 3 ай бұрын
நன்றாக இருந்தது , பழி வாங்கும் காட்சி நன்றாக இருந்தது 👍
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
நன்றி☺🌺
@SARANYA-mx7xi
@SARANYA-mx7xi 3 ай бұрын
I'm waiting 💪💪💪
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Sure thank you ☺️
@VeerasamyVasudevanVeeras-xd4ij
@VeerasamyVasudevanVeeras-xd4ij 3 ай бұрын
Sister plse daily story' podunga
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
முயற்சி செய்கிறேன் நன்றி👍☺🌺
@AnuRavi-q6l
@AnuRavi-q6l 3 ай бұрын
🎉🎉❤❤
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Thank you ☺️
@ranirathinam1589
@ranirathinam1589 2 ай бұрын
Very late upload waiting for you time
@kadhainilavu81
@kadhainilavu81 2 ай бұрын
So much of workload here🙏..story writing is not that much easy..it will take enough time,reading,edit and uploa☺🌺d..thats why its take time..sorry for the inconvenience😔
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 3 ай бұрын
அன்பு சகோதரி part 2 கதை Super ஆனால் ஏன்? கதை நேரம் குறைந்து விட்டது இன்னும் சிறிது நேரத்தை கூட்டி இருக்கலாம் கதை சீக்கிரம் முடிந்து விட்டது அடுத்த part சீக்கிரம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் உங்கள் படைப்புகள் இன்னும் இன்னும் அதிகம் வெளி வர என் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤😂😂👌🙏
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
மிக்க நன்றி.. மாதம் குறைந்தது 4 வீடியோக்கள் வெளிவர வேண்டும் என்பது விதி..கதை தயார் செய்து அதை மெருகேற்றி பின் அதை பதிவிட வேண்டும்..வேலைப்பளு காரணமாக தாமதம் ஆவதால் காக்க வைக்காமல் பதிவிடுவது சற்று சவாலான காரியம் எனவேதான்.. பகுதி பகுதியாக வெளியிட்டு பின் முழு நாவலாக வெளியிடுகிறேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏😊
@arulusha3452
@arulusha3452 3 ай бұрын
ராஜேஷ்குமார் கதை போடவே இல்லையே
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
Rk sir novel பதிவிடுவதில்லை..அனுமதி இல்லைங்க..அதற்கு பதில்தான் நான் எழுத ஆரம்பித்தது☺..நான் எழுதுவதும் ,நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளும் மட்டுமே எனது சேனலில் இருக்கும்.
@arulusha3452
@arulusha3452 3 ай бұрын
@@kadhainilavu81 ஓகே உங்க கதையும் எல்லாமே நல்லா தான் இருக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹
@kadhainilavu81
@kadhainilavu81 3 ай бұрын
@@arulusha3452 மிக்க நன்றி☺🙏
@sasikalasridhar213
@sasikalasridhar213 2 ай бұрын
Your stories are very good.
@kadhainilavu81
@kadhainilavu81 2 ай бұрын
@@sasikalasridhar213 thank you 😊🙏
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,6 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 188 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,8 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,6 МЛН