No video

"ஜெ. மரணத்தில் மூடி மறைக்கப்பட்ட உண்மை..! ஆயிரக்கணக்காக பொய்கள்..!" RETD. IPS திலகவதி ஆவேச பேட்டி

  Рет қаралды 268,291

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 400
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@veluvetri0691
@veluvetri0691 Жыл бұрын
மரமண்டைகளே கேளுங்கள் ஜெ ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பணம் மாற்றும் முயற்சியை தடுத்து விடுவார் என்று மோடி சரியான சந்தர்ப்பத்தை சசிகலாவுக்கு முதல்வர் ஆசை காட்டி ஜெ ஜெ ஆயுளை முடித்து அதிமுகாவை தன் கட்டுபாட்டில் மோடி கொண்டுவந்துவிட்டார் இந்த விசாரணை சங்கிலி தொடர் போல் செல்லும் திறமையாக ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டனர்
@shanthadevi2687
@shanthadevi2687 Жыл бұрын
Ppppp⁰00
@balasundaramsundaram4944
@balasundaramsundaram4944 Жыл бұрын
Mo
@laxmisuriyan5026
@laxmisuriyan5026 Жыл бұрын
Dnt work hard for content work harder for justice
@malarjasmine4712
@malarjasmine4712 Жыл бұрын
P
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
ஒரு மாநில முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா மேடம்.
@randomWork111
@randomWork111 Жыл бұрын
mathiya arasu thaan marmathin motha uraividam
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
@@randomWork111 Nonsense. Why central government have to interfere in this. Do you think they do not have any other job or this is the only job for Central Government. Please think and talk. talk from you mind not from your feelings.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
மத்திய அரசுக்கு வேறு வேலை இல்லையா? அல்லது இது மட்டும் தான் வேலையா? கொஞ்சும் மனதுக்குள் யோசித்து பேசுங்கள். உங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நாக்கிலுருந்து பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
@Chiragiribalan
@Chiragiribalan Жыл бұрын
கொன்றதே அவர்கள்தானே....சில கூமுட்டைகள் தவறாக புரிந்து உளறி திரிகின்றனர் திலகவதி போன்றவர்களும் இந்த சாக்டையில் புரள்வது துரிதிஷ்டம்
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
@@Chiragiribalan உங்களுக்கு எப்பூடி தெரியும் . விளக்கினால் எல்லோருக்கும் விளங்கும். கூமுட்டைகள் அனைவரும் உங்களைப்போல புத்திசாலியாக ஆகலாமே
@delmanatarajan868
@delmanatarajan868 Жыл бұрын
சசிகலாவை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் மொத்தமாக உண்மை வெளி வரும்
@subeshkumard6247
@subeshkumard6247 Жыл бұрын
Seivarhala?
@HemaLatha-cr1qn
@HemaLatha-cr1qn Жыл бұрын
Sasikala I immediately arist
@pradeeshg9247
@pradeeshg9247 Жыл бұрын
Athu seitha thaan Ella visayamum veliya varum. But kaasu koduthu onnum illama panniduvaanga. Oru cmkku kooda needhi illa, aana manuneedhi chozham vaazhndha boomiyela. Tamizhnaattuku vandha saabam.
@kavithakavi3069
@kavithakavi3069 Жыл бұрын
மேடம் நீங்க சொல்றது அத்தனையும் உண்மை இந்த எண்ணங்கள் அனைத்தும் மக்களுக்குள்ளும் இருந்தது நீங்கள் அதை விளக்கமாகக் கூறியதற்கு மிகவும் நன்றி நீங்களாவது உண்மையை கூறுகிறீர்களே
@rameshpillai1535
@rameshpillai1535 Жыл бұрын
Enimel ningal vote podumbodu katchiyay pakadhirgal vetpalar yar Avan thirudana ayokhina nalla manidhana endru therndheduttu vote podalam makkale
@trendingnews2004
@trendingnews2004 Жыл бұрын
ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது தற்போதைய முதல்வர் அவர்கள் சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்
@vinayakdheen4118
@vinayakdheen4118 Жыл бұрын
தூக்கம் வருது😂😂😂😂
@selvamselvam6539
@selvamselvam6539 Жыл бұрын
உண்மையான உண்மை நீங்கள் கூறுவது ஆதங்கம் நிறைந்தது கலைஞர் ஐயா உடல் நலம் பாதிக்கப்பட்ட நாள் இருந்து உயிரை விடும் வரை அவர்கள் குடும்பத்தில் உள்ள உறவுகள் அனைவரும் கூடவே இருந்து பார்த்தார்கள் பாதுகாப்பு காப்போடு அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிய படுத்திக் கொண்டு இருந்தார்கள் மிகவும் மிகவும் மிகவும் சீரியஸாக இருக்கும் போது கூட அன்பு பாசமிகு மரியாதை வைத்து இருந்த ஸ்டாலின் ஐயா பேச்சு கொடுத்த தை மக்களுக்கு தெரிய படுத்திக் கொண்டு இருந்தார்கள் அம்மாவின் உறவுகள் அனைவருக்கும் பணம் பணம் ஆசை பேராசை மட்டுமே அதுதான் அம்மா வெறுத்தார்கள் அதை பயன்படுத்தி உள்ளே நுழைந்து விட்டார்கள் ஒரு பெரிய கூட்டமே அம்மாவின் மர்மமான மரணத்துக்கு இன்னும் விடைகள் கிடைக்க வில்லையே மக்களுக்காகவே வாழ்ந்த மக்கள் தலைவியின் மரணத்துக்கு இன்னும் விடைகள் கிடைக்க வில்லையே மக்கள் அனைவருக்கும் மனசுக்கு வேதனை ஆதங்கமான உண்மையான வருத்தங்கள் நிறைய நிறைய நிறைய நிறைய நிஜத்திலும் நிஜமாக🤝🙌🙏
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
இவர்களது மொள்ளமாரித்தனம். ஜெயலலிதாவுக்கும் நேரிடும் ஏனைய மந்திரிகளுக்கும் தெரியும் பல பத்திரிகைகளும் இந்த மாஃபியா கும்பல்களின் அடாவடித்தனங்களின் விபரங்களை எழுதத்தான் செய்தன சொத்துக்குவிப்பு வழக்கே 19,வருடங்கள் நடைபெற்றன இப்படி எல்லாபிரச்சனைகளுக்கும் காரணமான அந்த சசிகலா குடும்பத்தையும் ஏன் தன் உடன் வைத்திருந்தார்? சசிகலா உடனே தான் பல இடங்களுக்கு போனார் ஏன்? தன் உடல்நிலை மோசமாகி வருவதையே ஏன் உணரவில்லை?சசிகலா நினைத்ததை எல்லாம் அவர் இஸ்டம்போல் நடக்க அனுமதித்தார்? ஆக ஜெயலலிதாவின் முடிவுக்கு அவரேதான் காரணம் இவ்வளவு கூமுட்டையாகவே ஏன் இருந்தார் ? காவல்துறை,புலனாய்வுத்துறை நுன்னறிவுதுறை,உளவுப் படை எல்லாம் இவரின் கீழே இருந்தது ஆனால் இவர் பொம்மையாக வா இருந்தார்? சூடு சொரனை இல்லாதவராக வா இருந்தார்? மொத்தத்தில் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டது போன்று உள்ளது வருமான வரி கட்டாமல் இருக்கக்கூடாது என்ற குறைந்த பட்ச அறிவு கூடவா இல்லை?எனவே ஜெயலலிதா A1,குற்றவாளி மட்டும் அல்ல A1,முட்டாளும் அவரே
@trendingnews2004
@trendingnews2004 Жыл бұрын
ஒரு மருத்துவரை காப்பற்ற சில மருத்துவர்கள் உதவி செய்வார்கள்,
@krishnaveni593
@krishnaveni593 Жыл бұрын
Not few. All of them except very few help .
@dhakshamoorthyn7706
@dhakshamoorthyn7706 Жыл бұрын
அம்மாவை கொண்றது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இதுதான் உண்மை அம்மா ஆண்மா அவலை விடாது
@tamilsalangai9824
@tamilsalangai9824 Жыл бұрын
Excellent Analysis , Thilakavadhiji..
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
மேடம். . . எதிலும் நம்பிக்கை இல்லாமல் தான் இருக்கத் தோன்றுகிறது ஏனெனில் எல்லோரும் எல்லோரும் யாருக்காகவோ பயந்து சாகுகிறார்கள் மேடம்.
@premaravi3958
@premaravi3958 Жыл бұрын
முதல்வரை மருத்துவ மனையில் மருத்துவர் உள்பட யாருமே பார்க்க வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
Governor kooda parkavillai. Thamizhisai parkkavillai. Ops manaivi udane irandhuvittare enn? Pavathirkku thunaiponadhal than.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Apadiya preama thilagavathi pure iva
@bhavani80
@bhavani80 Жыл бұрын
Amma died and at that time peeley was called to embalm the body and preserve for many days
@ritajeevan8606
@ritajeevan8606 Жыл бұрын
True
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
கொலைகாரி.சசி
@selvarasirameshramesh5438
@selvarasirameshramesh5438 Жыл бұрын
மேடம் நீங்கள் பேசியது சரி. நீதி வேண்டும்.
@nageswarank1647
@nageswarank1647 Жыл бұрын
Lord,Siva,andsaneesvara,detly,punished,forbadkarma,respective persons.
@trendingnews2004
@trendingnews2004 Жыл бұрын
அம்மா,அவர்கள் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார், விசாரணை அதிகாரியாக இவரை மீண்டும் நியமனம் செய்யலாம்
@barathimohan2896
@barathimohan2896 Жыл бұрын
ஆனி புடுங்கவா
@saivicky7586
@saivicky7586 Жыл бұрын
முட்டாள் தனமான கருத்து........ படித்த அறியுள்ள, மெடிக்கல் மருத்துவ அறியுள்ள எவரும் மரணத்தில் மர்மம் என்று கூற மாட்டார்கள்..... மர்மம் இருக்கு என்று கூறுபவர்களின் நோக்கம் சசிகலா மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே தவிர வேற எதும் இல்லை....... அறிக்கை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் வேற எதுக்கும் உதவாது...... யாரையும் கைது செய்ய முடியாது...........
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
அம்மா நீங்கள் ஞாயமாக.. உண்மையாக.. மன ஆதங்கத்தோடு.. வயித்தெற்ச்சலோடு.. பேசிக்கொண்டே. இருக்க வேண்டியது தான்.. ஒன்றும் நடக்க போவது இல்லை..
@ahilar50
@ahilar50 Жыл бұрын
முதலமைச்சர் இவ்வளவு நோய் தீவிரம் அடைந்தபோதும் நல்ல நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் ஏன் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை.இந்தியாவில் பிரதமரை விட யாருக்கும் அதிக அதிகாரம் இல்லை என்று நினைக்கிறேன்.சரியா தெரியவில்லை.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
இதற்கு மூலக்கர்த்தாவே அவர்தான் என்பது வெட்ட வெளிச்சமாகும்கூடிய விரைவில்
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 Жыл бұрын
ஓம் சாய்ராம். இது அரசியல் அல்ல. கட்சிக்குள் நடந்தவை. காவல்துறை முழுவதும் (உளவுத்துறை உட்பட) முதல்வர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. முதல்வர் யார் கட்டுப்பாட்டில் இருந்தார். மாநில முதல்வருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் பொதுமக்களாகிய நமக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சேரக்கூடாத இடங்களிலே சேரவேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு பிரதமர் என்ன செய்வார். அவர் நம் மாநிலத்துக்கு வந்த சமயங்களில் " Go back Mody " என்றுதானே இந்த ஆட்சி வந்த பிறகும் கோசமிடச் செய்தார்கள்.
@sbdurai5611
@sbdurai5611 Жыл бұрын
ithula mukkiya kaaraname modithaan sasiya vachchi balls plaan ottuttaan unnai c m aakkuren entru solliruppaan sadikku ammavai close panninaalzhasn c m aahamudiyum
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
JJ, deathku,main Delhi support Transgender sasi group.
@thillaipalam4170
@thillaipalam4170 Жыл бұрын
சசிகலா வின் அதிகாரத்தின் முன் நேருக்கு நேர் எதிர் கொள்ள அதிமுக எம்பி ,ஏம்எல்ஏ க்களுக்கே தைரியம் இல்லை.ஏல்லோரும் கூவத்தூரில் சசிகலா வின் கீழ் இருந்தவர்கள் தானே..! முதல்வர் பதவியில் இருந்த ஓபிஎஸ் க்கே ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல தைரியம் இல்லை. இப்படி இருக்கையில் பிரதமர் மோடி யை குறை சொல்வது சசிகலா வுக்கு ஆதரவு தெரிவிப்பதாகும்.
@vinayakdheen4118
@vinayakdheen4118 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்வு.✌️அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்👍தினை விதைத்தவன் தினை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.☝️
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
இவன் ரெட்டி பெரிய தொகை வாங்கிவிட்டான்.
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
வினையெல்லாம் கிடக்கட்டும். நம்பிக்கைத் துரோகத்தை விட வேற ஏதும் உள்ளதா ?
@sbdurai5611
@sbdurai5611 Жыл бұрын
@@subramaniants2286 neenga solrathu thavaru sasi mela Appolo reddiiku payam antha family ennavenumnaalum cheivaanga aatchi maarathu ninaippu dmk varavillsi entraal ithu rllaam vrliye varasthu
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
அப்படின்னா எல்லா அரசியல்வாதிகளும் இந்நேரம் துடிதுடிச்சி செத்தே போயிருக்கனும்.
@vinayakdheen4118
@vinayakdheen4118 Жыл бұрын
@@kavyavasan4286 நடப்பதும் பாருங்க☝️எல்லாம் அவன் செயல்✌️
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 Жыл бұрын
சுதா சேசையன் மீது CBI வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
@kathant642
@kathant642 Жыл бұрын
Thilagavelathi Straight forward women, example of honour
@prakashrajj8520
@prakashrajj8520 Жыл бұрын
Super interview madam. Thank u so much in the name of our beloved late.c.m. dr.miss J.jayalalithaa.
@VijayanVijayan-be7wo
@VijayanVijayan-be7wo Жыл бұрын
காவல்துறை அதிகாரி முன்வந்து கருத்து தெரிவித்த தற்கு நன்றி
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
அனைவரும் பணதாலும் பயதாலும் மிரட்டப்பட்டு உள்ளனர் சசிகலா குடும்பத்தால் இந்த குடும்பம் என்ன சொல்லி கொடுததோ அதயேதான் அவர்கள் ஒப்புவிப்பார்கள் அவ்ளோதான்
@makkalmobiles2479
@makkalmobiles2479 Жыл бұрын
முதலில் மருத்துவமனையில் உள்ள எல்லா பயல்களையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும்
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
உண்மையை கண்டறியும் சோதனை நடத்தலாமே.
@sksg069
@sksg069 Жыл бұрын
Bold speech, let all of them enquired.
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
ஒரு மருத்துவர் இன்னொரு மருத்துவரை விட்டு கொடுக்க மாட்டார்கள் காட்டியும் கொடுக்க மாட்டார்கள்
@subathrachathu3727
@subathrachathu3727 Жыл бұрын
, பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.... பணத்தைப் பார்த்தால் பிணமும் வாய் திறக்கும். பணபலமும் பணத்தினால் ஆள் பலமும் உடையவரை யாராலும் எளிதில் ஒன்னும் செய்ய முடியாது என்பது உண்மை. வாழ்த்துக்கள்.
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Madam, you have raised a question like bullets 👍👏👏👏 Keep supporting to raise voice 🙏
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Pratsb Reddy as a great liar who said Jayalalitha is completely all right, Pratsb Reddy must be put into jail.
@draponnusamymch
@draponnusamymch Жыл бұрын
ஜெயலலிதா வின் தோழி கீதா மற்றும் காவல் அதிகாரி வரதராஜன் ஜெயலலிதா பற்றி நிறைய வீடியோ போட்டார்கள். அவர்களை ஏன் கமிஷன் விசாரிக்கவில்லை.
@sathyar4199
@sathyar4199 Жыл бұрын
Very bold speech madam super
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 Жыл бұрын
சரியாக கவனிக்கவில்லை என்று சொல்லும் அவர் டாக்டர்தானா?
@p.kaarinaresh9625
@p.kaarinaresh9625 Жыл бұрын
Amma very bold speech 👌🔥.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
Story ,screen play, acting, direction by SASIKALA
@natarajansnatarajan1419
@natarajansnatarajan1419 Жыл бұрын
Suuniyakkaari ,,,,,,
@mangosreedhar8277
@mangosreedhar8277 Жыл бұрын
Production? BJP
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
@@mangosreedhar8277 குஜராத் கொலைகாரர்களின் தூண்டுதலின் பேரிலேயே இதை சசிகலா செய்தார் என்பது ஆறுமுகம் விசாரணை கமிஷன் மூலம் தெரிய வந்துள்ளது
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
அம்மா * நீதி வெல்லட்டும் *
@malinidyonisius128
@malinidyonisius128 Жыл бұрын
I respect you Madam...
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
75கேள்விகளுக்கும் தெரியாது என்று கூறிய ஒபிஎஸ் அவர்களுக்கு குறைந்த பட்சம் "தெரியாது " என்ற வார்த்தையாவது தெரிந்திருக்கு என்று ஆறுமுக ஆனையம் சமாதானம் ஆகிவிட்டதா!!,ஒரு முன்னாள், இடைக்கால முதலமைச்சர் கூறுவது எப்படி ஏற்றுக்கொண்டது.!!
@arokiadass7718
@arokiadass7718 Жыл бұрын
முதல்வரை மருத்துவ மனையில் மருத்துவர் உள்பட யாருமே பார்க்க வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. her friend geetaa statment true
@gowrirama25
@gowrirama25 Жыл бұрын
சத்தியமான உண்மை, பிராதாப் ரெட்டி கூறியது, உலக மகா புளுகு, 🌺🌺🌺🌹👆🏿👆🏿🌸👆🏿🌹🌺🌺
@estervasanthan6889
@estervasanthan6889 Жыл бұрын
It's acharyam appollo eppady pannyathu
@baluk875
@baluk875 Жыл бұрын
சசிகலாவிடம் பிரதாப் கம்மனாட்டி பல கோடிகளை வாங்கிக்கொண்டு ஜெ உயிரைப் பரித்துவிட்டான்.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
இந்த விஷயத்துல டெல்லியும் கண்டு கொள்ளாமல் வேலக்காரிக்கு ஸப்போர்ட் பண்ணியிருக்காங்க
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Yes,💯 percent correct.JJ death Delhi support iruku.
@ramnallasamy2972
@ramnallasamy2972 Жыл бұрын
JJ க்கு அடுத்து நீ தான், காரியத்தை கச்சிதமாக செய்து முடி எ‌ன்று சொல்லி இருப்பார்கள். வெங்காய நாயுடு க்கு பரிசு வழங்கப்பட்டது. ஆனால்?
@rameshpillai1535
@rameshpillai1535 Жыл бұрын
India arasiyalvasdhi gal ellarume thiruttu thewdia sons than agayal evangakitta enda oru niyathayum edhirpaka muthiyadu
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
@@rameshpillai1535 உண்மை 100 சதம்
@solomonsolomon5614
@solomonsolomon5614 Жыл бұрын
Yes Delhi support illamal ithai seivatharku vaipa illai...
@RM-hv9zk
@RM-hv9zk Жыл бұрын
சுதா சேஷய்யன் எப்படி திடிரென்று மருத்துவ பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஆனார்?
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Жыл бұрын
இந்த சந்தேகம் அப்பொழுதே வந்தது.
@saipadmachandar
@saipadmachandar Жыл бұрын
Good question
@vig1984
@vig1984 Жыл бұрын
Yellam white cross thaan...madam already controller of examination a irunthichi...
@kunchithapathamrajagopalan3480
@kunchithapathamrajagopalan3480 Жыл бұрын
@@vig1984 l
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
சுதா சேஷய்யனை செய்ய வேண்டிய விதத்தில் அதாவது விசாரணை செய்ய வேண்டிய விதத்தில் செய்தால் உண்மை கொழ கொழவென வரும்.
@Dresstailor
@Dresstailor Жыл бұрын
இப்பல்லாம் ஜெயலலிதா கதை தான் பொழுதுபோக்கா இருக்கு.
@kanrajur8283
@kanrajur8283 Жыл бұрын
நம்பவைத்து கழுத்தறுப்பது என்பது இதுதான்
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
ஜெயலலிதாவின் நூறு சதவீத அன்பை பெற்றவர் சசிகலா., சசிகலாவின் சின்ன சின்ன ஆசைகளை மட்டுமல்ல பெரிய பெரிய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி குபேரபுரி ராணியாக வாழ வைத்தார்...
@RamachandranVishal
@RamachandranVishal Жыл бұрын
⅞3246152225
@paulsolomon8563
@paulsolomon8563 Жыл бұрын
ஆறுமுகசாமி உண்மை யான சிறந்த உழைப்பாளி . அவரை குறை சொல்ல யாரழும் கூடாது. இந்த நிலையில் எந்த முதல்வர்க்கும் வரக் கூடாது.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
மலம் தின்று வளர்வதால் மனிதனாகக் கணக்கெடுக்கப்படுவதில்லை.அப்படிப்பட்ட நாய்களைக் காலம் அடித்துச் சென்று விடும்.நாம் கவலைப்பட வேண்டியதில்லை.படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
பிரதாப் ரெட்டியை வயதானாலும் பரவாயில்லை என்று நாய்க்கு காய் அடிப்பதைப் போல அனெஸ்தீஷியா கொடுக்காமல் காட்டிக் வேண்டும்.ஒரு நாட்டின் மரணத்தைக் கேலிக் கூத்தாக்கிய நாயை என்ன செய்தாலும் அது தர்மமே.
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 Жыл бұрын
We doubt whether she was alive for 75 days in the hospital
@uglyvulture5172
@uglyvulture5172 Жыл бұрын
அம்மா சொல்வது அனைத்தும் உண்மை. மற்ற சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கூறுவது பொய்யோ பொய். யாருக்காக இந்தப் பயம்.
@boominathanboominathan620
@boominathanboominathan620 Жыл бұрын
அனைத்து உண்மை தாயே
@manir1997
@manir1997 Жыл бұрын
இந்த. உன்மைகாகதான். காத்துகோன்டு. இறுக்கிரோம்
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Sivakumar was the real culprit who must be arrested and his bank account must be investigated, All are culptits.
@sahubaraliali8685
@sahubaraliali8685 Жыл бұрын
Why maid can make decisions to Chief minister
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 6 ай бұрын
Don't underestimate maids very manipulative.. Always maintain a distance
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 Жыл бұрын
திலகதி அம்மாவின் ஆதங்கம் உண்மையானது. ஷேக்ஸ்பியரின் "மெகபத்" நாடகத்தை முழுமையாக படித்தால் (தமிழிலும் உள்ளது) ஆரம்ப காட்சியின் ஆதாரமும் முடிவில் அலங்கோலமான Lady mehbath ன் நிலைமையும் புரியும். **சாதாரணமாக எல்லா மாணவ மாணவிகளும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Macbeth thane than crimesai recollect panni pesi ini thiruntha vaippillai,idhe routetile pogavendiyathuthan !yenbane,Macbeth! Ange nirpar the great SHAKESPEAR! Idhukku avan alavu conscience kooda kidaiyathu.!
@gomi66
@gomi66 Жыл бұрын
well said as a Literarian i can relate this issue with lady Macbeth character
@elizabeth8895
@elizabeth8895 Жыл бұрын
Someone from above has given confidence to sasi otherwise this plot is impossible...
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
You are correct. The most powerful man of India who did not show up during the 75 day period, came for the burial and blessed VKS (by putting his hand over the head for finishing the assignment perfectly!!).
@ammu8291
@ammu8291 Жыл бұрын
Someone got it
@ayshafathima8124
@ayshafathima8124 Жыл бұрын
SASIKALA family & Apollo hospital both are culprits
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
முதல்வர் பதவி மீதும் அதிமுக தலைமை மீதும் சசிகலா விற்கு ஆரம்பம் முதலே தீராத காதல் அதற்கான காய்களை நகர்த்திக் கொண்டே வந்தார். அதற்கு கடைசி வரை ஒ.பன்னி(ர்) செல்வம் உறுதுணையாக இருந்து வந்தார். கடைசியில் முதல்வர் பதவியின் மீது இருந்த மோகத்தில் சசிகலா வை பகைத்துக் கொண்டார்.
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Unmai.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Kollaikkari, Kolaikari, Arakki, Ratchasi, Kandaki A2 Accused Sasikala Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika.
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Emboming was cheated by Sudha Sheshayyan and she must be punished.
@visalek9912
@visalek9912 Жыл бұрын
God will punish
@jasminedaniel2960
@jasminedaniel2960 Жыл бұрын
The benefits she will have after Jayalalithaa's death was she became a general secretary and also she wanted to become CM. But BJP stopped her. If really she loved Jayalalithaa she would have away from politics.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Long live madam it is unfortunate jj has not trusted you
@kareemathawus655
@kareemathawus655 Жыл бұрын
உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்
@sheelachandran4859
@sheelachandran4859 Жыл бұрын
🙏🙏 great words good question great great madam
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 Жыл бұрын
இரண்டு கோடி ரூபாய்க்கு டிபன் சாப்பிட்ட மந்திரிகள்.
@ampujamampu
@ampujamampu Жыл бұрын
இந்த அம்மாவின் சொல் கேட் டால். எனக்கு. காட் அடைப்பு ஏற்பட்டு விட்டது Ayyyyyyoooooo.
@subramanians4655
@subramanians4655 Жыл бұрын
சூப்பர் மேடம். 🙏🙏🙏
@vishnu-rc7vt
@vishnu-rc7vt Жыл бұрын
திலகவதி மேடம். கள்ளகுறுச்சி குழந்தை வழக்கை பற்றி பேசவும்
@sangeethasuresh7492
@sangeethasuresh7492 Жыл бұрын
Super mam u r great
@georgecalvintharcisius586
@georgecalvintharcisius586 Жыл бұрын
sasikala is the dangerous monster
@riyazmohammedtamukku764
@riyazmohammedtamukku764 Жыл бұрын
உங்களைப்போல் பல பேர் இதைய்ப்பேசிக்கொண்டே இருந்தால் தான் உண்மை வெளிவரும். வெளி நாட்டில் இருந்து வந்த டாக்டர்கள் ஜெயலலிதா அவர்களை நேரில் பார்த்தார்களா என்பதிலேயே என்னைப்போலவே பல பேருக்கும் சந்தேகம் உண்டு, இதை கொஞ்சம் பரிசீளிக்கவும்.
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
Sasikala kudumbam sasikala maranam indha makkalukku the thelzhivai tharum.
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Big shots are protecting Sasikala to protect themselves
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Dr. Shankar who gave genuine treatment was abruptly stopped.
@murugang9152
@murugang9152 Жыл бұрын
C.B.i.விசரணை.வைத்தால்.மட்டுமே.உண்மை.வெலிள்.வரும்
@RM-hv9zk
@RM-hv9zk Жыл бұрын
Infective Endocarditis க்கு IV anitibitoics கொடுத்து செயற்கை வால்வு பொருத்தி இருக்க வேண்டும்.
@palaniappantv2067
@palaniappantv2067 Жыл бұрын
Madam you are the greatest of the tamilnadu
@cmmahalakshmi8283
@cmmahalakshmi8283 Жыл бұрын
From C.M.Mahalakshmi, Ayanaavaram,Chennai-23, Hi mam vanakkam, The hon'ble Arumugasamidam sonna satchiengal ellame poi adhai vaiththuthaan avar kaniththirukkirar mam, hospital la irukka ella culpritsayum including P.C.Reddy n the kedi billa Sasikalavaiyum unmai kandariyum soathanai seithal thanaga varum unmai ellam
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Sasikala was not interogated. Arumugasamy left so many good things.
@venkataramankrishnamurthy9468
@venkataramankrishnamurthy9468 Жыл бұрын
What she says is 100% true as per TN majority people thinking
@sekarSekar-xn6wt
@sekarSekar-xn6wt Жыл бұрын
உடல் நிலை சரியில்லாத அம்மாவை மருத்துவமனையிலிருந்துபோயஸ்கார்டனுக்கு கொண்டு சென்றால் தான் அவர் கைரேகை வைத்து லாக்கரை திறக்க முடியும்.
@thangamthangam6029
@thangamthangam6029 Жыл бұрын
Athukku than kalai vettinaal paradesi
@sekarSekar-xn6wt
@sekarSekar-xn6wt Жыл бұрын
@@thangamthangam6029 paradesi கால் ரேகை கொட நாடு லாக்கர் திறக்க
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Ops shifted his interrogation and said no.. no..
@karthiks9844
@karthiks9844 Жыл бұрын
Same.points geetha mam also saying
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 Жыл бұрын
How can treatment the dead body.... Madam? Every think all Drama...
@jambusengodan1330
@jambusengodan1330 Жыл бұрын
Madam, we appreciate the question s that you have raised, these are the questions we wanted to asked, but so far no true person, and now we are confident.
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 Жыл бұрын
சசிகலா was the guarddog appointed by MGR.She knows everything about Jaya even the illegitimate child which could be the grip Sasi held. Jaya was under severe surveillance in hospital.No body was allowed to visit her stating that she has an infectious desease.All patients in the same floor were removed.
@sekarc674
@sekarc674 Жыл бұрын
சசிகலாவை பற்றி O p s 5 பர்சன்ட் தான்சொன்னேன் என்று சொன்னார் நாதாரி ஓபிஸ்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
பிரதாப ரெட்டியை என் வசம் ஒப்படைத்தால் நான்உண்மையை வெளிக் கொணர்வேன்.இது சசியின்மேல் சத்தியம்.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
For TM CM itself such case just imagine for just poor common citizens?
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
Correct. How a patient can decide discharge?!! Though cm/ pm. doctors are the authorised people to take decision of discharge. Disgusting 🥺 anyhow we lost a brave lady
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 6 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@rti5897
@rti5897 Жыл бұрын
Very valid questions are to be answered for clarity.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
Madam,you are frequently saying Robert pelae.Richard pelae is correct name.But you are 200 percent correct
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
அப்பல்லோ பணத்திற்காக எதையும் செய்யும். ஒருவருக்காக அனைத்து நோயாளிகளையும் வேறு மருத்துவ மனைக்கு மாற்ற வேண்டிய காரணம் என்ன? Dr. Kalam மருத்துவமனையில் தனித்து நடந்து வருவதை அப்போலோவில் பார்த்ததுண்டு.அவரை விடவா அம்மையார் ?
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 Жыл бұрын
Madam, have you not heard Dr Richard Bele' s interview that JJ told him she is the boss here and expressed her reluctance to be taken abroad. But I do agree that a person of the calibre of CM of a state should have been treated by a team of expert doctors, rather than by a single individual.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
Madam.that lady sutha shesayyan is a medical fraud.
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
To preserve the glamorous image of JJ and possibly not to reveal removal of legs the cctv might have been removed . This appears to be genuine.
@murugana8258
@murugana8258 Жыл бұрын
Thus should be handed oveŕ to CBÌ . The room rent hòtel bills should be recovered from sasika & co
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 Жыл бұрын
Why for legs removed
@jambusengodan1330
@jambusengodan1330 Жыл бұрын
Madam, my humble request, please ask them to investigate the house workers, caretakers, drivers or who were close to her. We'll get the answers. ( But if it's sasikala's chosen persons, than we may not get the proof or answres.🙏🙏🙏 Please.
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Yes.
@karpagavalli3455
@karpagavalli3455 Жыл бұрын
Arrest Apollo hospital chairman Pratap Reddy close all his hospitals. Remove his licence to practice.
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Karma vidathu, sasikala group family, appollo hospital Pratap Reddy, nichayam ,nalla savu varathu.
@dharmarboss5672
@dharmarboss5672 Жыл бұрын
அந்தத் தெய்வத்தை கொண்டவர்களே இந்த தெய்வமே பழி வாங்கணும் இதுல சசிகலா குடும்பத்தை பழி கண்டிப்பா கடவுள் பழி வாங்கணும் அம்மா அவங்களுக்கு என்ன துரோகம் என்ன பண்ணுனாங்க ஏன் இந்த மாதிரி அந்த அந்த அம்மாவை கொண்டாங்க
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
All was sasikala control this jj didn't notice this in full confidence on sasikala
@DrRamasubbu
@DrRamasubbu Жыл бұрын
super mam..
@rajendrann3477
@rajendrann3477 Жыл бұрын
Thanks madam please continue offiel staffe grade 2
@pdselvaraj5374
@pdselvaraj5374 Жыл бұрын
Very valuable comments mam vk will be punished who is real culprit
@KannanKannan-bs4fn
@KannanKannan-bs4fn Жыл бұрын
Best Beauty competition is very super congratulations
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 Жыл бұрын
Akka... Your daughter in law has given loads of complaints against you.. First give answer to her complaints..Then come and speak about Sasikala
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
Super
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 Жыл бұрын
Dhittam pottu ellaame nadanthulladhu All culprits should be punished severely Koode irunthe kuzhi parithu vittaargal. Ops enn dharmayutham seithaar?
@ramkumarr87
@ramkumarr87 Жыл бұрын
இப்படித்தான் பல மன்னர்கள் உருவாகி இருப்பார்கள் போல இன்று ஊடகங்கள் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது அன்று ஊடகம் இல்லை பலர் மன்னர்கள் ஆகிவிட்டார்கள்......
@zeebraravee1841
@zeebraravee1841 Жыл бұрын
ஆண்டவன் தண்டனை நிச்சயம் உண்டு. யாரும் தப்பிக்க முடியாது.. கர்மா தன் கடமையை செய்யும் ஓம் நம சிவாயநம
@sbdurai5611
@sbdurai5611 Жыл бұрын
yes unmaithaan ramkumarku chenja dhroham itharku thandanai amnavi maranam
@kannanappu8085
@kannanappu8085 Жыл бұрын
Super amma
@bhawanibalasubramanian7060
@bhawanibalasubramanian7060 Жыл бұрын
Pratap reddy is also responsible
@amudhaamudha2492
@amudhaamudha2492 Жыл бұрын
Prathap reddy oru fraud
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47