Jeeva Today | ADMK | கட்சி துண்டு துண்டா சிதறுதே ! மதுரையில் அடிதடி ! கதறிய தொண்டர்கள் !

  Рет қаралды 40,259

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 106
@jeevatoday5887
@jeevatoday5887 4 күн бұрын
JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@SenthilKumar-ny3qt
@SenthilKumar-ny3qt Күн бұрын
🎉🎉😊😂
@balajikrish64
@balajikrish64 4 күн бұрын
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஒரு எதிர் கட்சியே இல்லை. இது ஒரு மிகப்பெரிய ஆபத்து.
@user-ev5
@user-ev5 3 күн бұрын
இனி தேராது ....எடப்பாடி அதிமுக அழித்தொழிக்காமல் விட மாட்டார். அரசியல் ஆளுமை என்பது அவ்வளவு எளிதல்ல.... ஆழ்ழ்ழ்ழ்ந்த அனுபவம் தேவை.
@mohammedsulthan8057
@mohammedsulthan8057 3 күн бұрын
அருமை அருமை ஜீவா 👌 👍
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 3 күн бұрын
மதுரையில் தான் ADMK ஆரம்பிக்கப்பட்டது. இப்போ End card ம் அங்கேதான்.
@raisah8439
@raisah8439 4 күн бұрын
Positive response 👌 👏 good speech 💬 👏 👍🏻 correct answers 👏 👌
@Krishnan599
@Krishnan599 4 күн бұрын
எடப்பாடிக்கு தன் பதவி தான் முக்கியம். கட்சியில் யார் அடிச்சிக்கிட்டாலும் கவலை இல்லை 🤦‍♂️ முடிச்சுட்டார் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@kadermohideen3651
@kadermohideen3651 4 күн бұрын
அதிமுக ரசிகர்களின் கட்சி ஆனால் திமுக கொள்கை மறவர்களைக் கொண்ட கட்சி
@masiibrahim3079
@masiibrahim3079 3 күн бұрын
100000% உண்மை
@sureshpandisuresh1690
@sureshpandisuresh1690 4 күн бұрын
Super speech
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 3 күн бұрын
இப்பல்லாம் சின்னம் முக்கியம் அல்ல.... தீப்பெட்டி, பானை, நட்சித்திரம். குக்கர். இதுவெல்லாம் ஜெயிக்குது. தி.மு.க. திராவிட கொள்கை சார்ந்தது. கலைஞரின் தமிழ்நாட்டின் நலன் பற்றிய பங்கு. இது தி.மு.க. கட்சிக்கும் கூட்டணிக்கும் வெற்றிக்கு காரணம். ADMK ஒரு தனி நபர் (MGR, Jeya) ரசிகர் மன்றமே.
@AHMEDAHMED-uz2js
@AHMEDAHMED-uz2js 4 күн бұрын
திருமதி சசிகலா TTV தான் தலைமை பண்பு கொண்ட அதிமுக 🎉🎉🎉🎉
@elangovanmanoharan6663
@elangovanmanoharan6663 3 күн бұрын
உண்மை
@thiyagarajuparamasivam3485
@thiyagarajuparamasivam3485 3 күн бұрын
It's True jeeva.
@SubraMani-p6h
@SubraMani-p6h 4 күн бұрын
வருத்தமாகத்தான் உள்ளது.ஒருவர் தொண்டர்களை நம்பாமல் வேறொருவரை தேடுகிறார். மற்றொருவரை இவரால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 4 күн бұрын
Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@sargunamchelladurai5840
@sargunamchelladurai5840 3 күн бұрын
Very good perception about AIADMK by Jeeva Today
@kasiv4160
@kasiv4160 4 күн бұрын
Super ❤
@SasiKala-b8y
@SasiKala-b8y 3 күн бұрын
ஜீவா🙏உமாபதி நேர்காணல் பண்ணுங்க ஜீவா அண்ணே
@Sameera-cl8bz
@Sameera-cl8bz Күн бұрын
Pls
@STEEPHENPARAYANAYAKAM
@STEEPHENPARAYANAYAKAM 4 күн бұрын
Good speech mr Geeva
@palanib8227
@palanib8227 4 күн бұрын
Super
@TGAProMKM
@TGAProMKM 4 күн бұрын
அதிமுக சிக்கலில் உள்ளது என்று இன்னொரு முறை நிரூபணம் ஆகிறது...
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 4 күн бұрын
அதிமுக இனி எழுந்திருக்க வாய்ப்பே இல்லை
@panneerselvan8006
@panneerselvan8006 3 күн бұрын
ரஜினிகாந்த் இல்லாமல் ரஜினி ரசிகர் மன்றம் இருக்குமா?அது போல எம்.ஜி.ஆர். இல்லாமல் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம் இருக்கும்?எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்பதால் ஜெயலலிதாவை பிராமணர் என்றாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு(எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றத்திற்கு)தலைவராக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டார்கள். ஓ.பன்னீர் செல்வமும் சசிக்கலாவும் எடப்பாடி பழனி சாமியும் தினகரனும் எம்.ஜி.ஆருடனோ ஜெயலலிதாவுடனோ சினிமாவில் நடிக்கவில்லையே?நிஜவாழ்க்கையில்தானே நடித்தார்கள்.நிஜவாழ்க்கையில் நடித்தால் ரசிகர்களுக்கு (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு)தெரியும்?
@KannanKarupoora
@KannanKarupoora 3 күн бұрын
தம்பிகூட்டனிசரியாஅமையாது.திட்டமிட்டேஎடப்பாடியடார்கெட்பன்றாங்க.
@kathiravanjesumani9763
@kathiravanjesumani9763 3 күн бұрын
DMK2026Vin
@mariyappansm6752
@mariyappansm6752 3 күн бұрын
அதிமுக கட்சி போய் கவுண்டர் கட்சி ஆகி போச்சு 😂😂
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 4 күн бұрын
மிகச் சரியான பார்வை 6:09
@Selva-Selva
@Selva-Selva 4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@mahaprabhu3641
@mahaprabhu3641 3 күн бұрын
Super unmaiya uraka sonnanga
@VinodSubramaniam-k8n
@VinodSubramaniam-k8n 4 күн бұрын
5:19 அத இது குறித்து நாம் அனைவரும் அறிந்த உண்மை
@murugavelganesan6771
@murugavelganesan6771 3 күн бұрын
அ தி மு க கட்சியை ரொம்ப ஓவரா ஹை லைட் பன்றது சுத்தமா சரியில்லை
@altain
@altain 3 күн бұрын
திமுக வை வைத்து அதிமுக வை கணக்கு போட முடியாது.... அதிமுக வின் நிறந்தரமான வாக்குகள் எப்போதும் பெயர் மற்றும் இலையின் பெயரில் இருந்து வருகிறது..... கடந்த தேர்தலில் கூடுதல் சதவிகிதம் வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
@AndrowsAndrows-g1s
@AndrowsAndrows-g1s 3 күн бұрын
அண்ணா திமுக அவோலதன
@jaikjaik4919
@jaikjaik4919 4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velulagam4652
@velulagam4652 4 күн бұрын
🎉
@VinodSubramaniam-k8n
@VinodSubramaniam-k8n 4 күн бұрын
ஒன்றுசரளம்
@MuruganMurugan-o5h
@MuruganMurugan-o5h 3 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@vyshalienterprises3049
@vyshalienterprises3049 3 күн бұрын
இவனுக்கு என்ன தெரியும்
@mahaprabhu3641
@mahaprabhu3641 3 күн бұрын
Ammavuku nigar Amma thaan endrum naan Amma visvasi
@saravanankumar6603
@saravanankumar6603 3 күн бұрын
அப்படிப்பட்ட அம்மா ஏன் தனக்கு பின்னால் ஒரு நல்ல தலைவரை அடையாள படுத்தவில்லை. ஜெயலலிதா அவர்கள் தன் அமைச்சரவையில் அறிவாளிகளை உருவாக்கவில்லை, அடிமைகளை உருவாக்கிவைததிருந்தார், அதன் வெளிப்பாடு தான் இந்த நிலை, என்னை பொறுத்தவரை அதிமுக கட்சிக்கு முதலில் துரோகம் செய்தது ஜெயலைதா அவர்கள் தான். ஏனென்றால் அன்றய நாளில் ஜெயலலிதா அவர்கள் சொன்னதை அப்படியே ஒப்பிக்கும் அமைச்சர்கள் தான் பத்திரிக்கையாளரை சந்திக்கவே முடியும். ஒரு வார்த்தை சுயமாக சிந்தித்தால் கூட அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாது.
@thiyagarajuparamasivam3485
@thiyagarajuparamasivam3485 3 күн бұрын
Please advise to Mr.K.P.Munusamy advise to Edapadi join all.
@bhaskarbalasubramaniam7557
@bhaskarbalasubramaniam7557 3 күн бұрын
Jeeva again proves his depth of political acumen. Yes, in the entire TN people percieve Stalin as the face of DMK, whereas it is not so for ADMK, EPS may be a face of ADMK in Kongu region but he is not seen as ADMK face in the other regions of TN, particularly in south. Unless all the leaders of JJ ADMK come out as one ADMK it will fade away by 2030.
@sripushpaplastics
@sripushpaplastics Күн бұрын
Jeevan are you neutral.Only supporting Stalin and DMK blindly.
@sathish6989
@sathish6989 3 күн бұрын
Jeevan sir Waste of time.DMk in 2026...wait and see..234..220 for DMk..sathish Kumar from madurai. Reality wins sir
@mahaprabhu3641
@mahaprabhu3641 3 күн бұрын
Edapadi palanisamy ku thakuthi kidaiyathu mrs.janaki ku noondru vila kondaduraru enga Amma ninaivu naal kondadunga enga Amma mrs.janaki ya ethirthu seichanga enga Amma mathiri Vara mudiyathu
@murugannochalur1114
@murugannochalur1114 2 күн бұрын
Opsamma varisu
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 3 күн бұрын
Mr Anchor Agitation not ADMK but also DMK also & example few months ago what happened Kanchipuram & Nellai mayar against Agitation DMK councillor
@kumaragurug6360
@kumaragurug6360 4 күн бұрын
ஓபிஎஸ்ஸிடமோ சசிகலாவிடமோ இரட்டைஇலை இல்லை.
@mahasakthi3894
@mahasakthi3894 4 күн бұрын
முத்தரையர் ஓட்டு வங்கியை நீங்கள் குறிப்பிடவில்லை முத்தரையர் சங்க மாநாட்டில் எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொண்டதை குறிப்பிடவில்லை
@ShebaPaulraj-vd9ps
@ShebaPaulraj-vd9ps 4 күн бұрын
Dear Mr. Jeeva, I request you to kindly discuss the Laos crisis with Mr. Umapathy in your history channel. I am Sure Sir he will give a clear view of this.. Thanking you. ❤
@raisah8439
@raisah8439 4 күн бұрын
Hopefully
@ShebaPaulraj-vd9ps
@ShebaPaulraj-vd9ps 4 күн бұрын
Thank you
@kumarann4569
@kumarann4569 4 күн бұрын
சசிலா கையில் இருந்திருந்தால் கட்சி பலத்தோடு இருந்திருக்கும் ....ஸ்டாலின் VS சசிகலா இதைத்தான் தமிழகம் விரும்புகின்ற போட்டி .
@ganapathy71
@ganapathy71 4 күн бұрын
It is one of the moments AIADMK has once again lost. Yesterday ADMK celebrated on account of Smt Janaka and Sri Rajnikanth had given a speech through video and also by Smt Premalatha Viajkanth. EPC accompanied by senior leader should have gone to Rajnikanath resisdence and thanked him for his speech on account of this function. similiarly they should have visited captain office and offered their gratitude. instead, they are fighting in the roads? what a shame
@sampathkumari2330
@sampathkumari2330 3 күн бұрын
Admk grew because of the crazy for the films and for their heroes..mgr andjayalalith had not done any sacrifice for the state .it is only purely film fans
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 4 күн бұрын
ஊடகம் எனும் பேய்கள் admk வை ஆட்டி படைக்கிறது 🙏🙏🙏🙏
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 4 күн бұрын
அதிமுக வை அழித்தவர் எடப்பாடி
@rampalanisamy8091
@rampalanisamy8091 4 күн бұрын
தன் அழிவிற்கு மற்றவர்களை சாடுவது அனுபவமின்மை.😢😢😢😢😢
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 3 күн бұрын
எந்த அடிப்படைக் கொள்கையும் இல்லாமல் சினிமா கவர்ச்சி மூலம் தலைமை ஏற்ற கட்சி அதிமுக. ஆனால் திமுக உள்ளுணர்வோடு கொள்கைகளை ஏற்ற தொண்டர்களை உள்ளடக்கியது. அதனால்தான சுமார் 15 வருடம் ஆட்சியில் இல்லாம இருந்த போதும் மிக முக்கியமானவர்கள் கட்சியை விட்டு விலகாமல் கட்டிக் காத்தனர்.
@rakkiappanabi3239
@rakkiappanabi3239 4 күн бұрын
Edapodeythamseytherkekaventeyathuthaney😂
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm 3 күн бұрын
கட்சி BJP இடம் அடகு வைத்து ரொம்ப நாள் ஆச்சு,,,,, இது எப்பவே தெரியுமே,,,,இன்னும் 5 வருடம் இருப்பதே சந்தேகம்,,,,
@sethuramansihamani8072
@sethuramansihamani8072 3 күн бұрын
Hallow Jeeva sir pl don't talk about the caste Edappadi is nothing but in ADMK so in future Adidravida people and minority votes never come back. to Admk so that DMK is only ruling party in tamilndau
@user-ev5
@user-ev5 3 күн бұрын
ஐவர் குழு அமைத்து அதிமுகவை வழிநடத்த வேண்டும்.
@francis6376
@francis6376 4 күн бұрын
அதிமுகதொண்டர்கள்MGRஅம்மாநிலையில்இருந்துபாதிதொண்டர்கள்நிலைமாறிவிட்டனர்OPS.EPSதலமையைஏற்கவில்லைஇதில்TTVயும்சின்னம்மாவும்நினைவில்இல்லை
@76nagarajan4
@76nagarajan4 4 күн бұрын
Super
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 102 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 9 МЛН