JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@fireofthunder2475Ай бұрын
டேய் இரண்டு பேரும் உருப்புடுற வழிய பாருங்கடா
@sankaranjeganathanАй бұрын
@@jeevatoday5887 Avoid the interview with those give wrong information
@bhavanisridharan6828Ай бұрын
Of all the people being interviewed, Anand Srinivas is the most accurate and correct. Some people like Umapathi are mistaken in many respects.
@novamanuelraj712413 күн бұрын
Nallathu thane
@skarunanshanmugamАй бұрын
திரு.ட்ராம்ப் அவர்கள் தன் நாட்டையும், நாட்டு மக்களின் வாழ்க்கையும் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது...
@mohamedsafwan9447Ай бұрын
Correct👍🏻
@divyat1098Ай бұрын
💯
@manojmurali7462Ай бұрын
exactly my point. avar avarudaya naattukaga seirar. edhuku indians ku favor pannanum ?
@tamizhvelamuthan3154Ай бұрын
@@manojmurali7462valid
@KumareashkrKumareashkr5 күн бұрын
இங்குள்ளவர்கள் இந்தியர் என்று நினைக்கலாம். ஆனால் அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்களாக மாறிவிட்டார்கள். உண்மை.💯🙏
@rajeshandroid3373Ай бұрын
🔥🔥🔥நன்றாக படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவர், அதிக பொருள் ஈட்டுவதற்கு அல்லது சொகுசு வாழ்க்கைக்கு ஆசை பட்டு தாய் நாட்டை விட மற்றொரு நாட்டில் நல்ல வாய்ப்புகள் இருக்கிறதென்று சுயநலத்தோடு அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுக்கொள்ள நினைத்த அந்த நொடியில் அவர் தாய் நாட்டை விட்டு விலகி விட்டார் என்றே அர்த்தம், அதற்கு பிறகு அவர் ஆசை பட்ட நாட்டில் குடியுரிமை அவருக்கு கிடைத்தால் என்ன, கிடைக்கவில்லை என்றால் நமக்கு என்ன என்று தெளிவாக அனந்த சீனிவாசன் ஐயா அவர்கள் கூறுகிறார்💯💯💯
@PrasadS-c2jАй бұрын
India is the number one populated country in the world now so if someone wants leave India to find a better life for himself and his family than let him or her do that. There is no shortage for people in India. We should take our Indian values to all over the globe. If you want to remain in India for life that's your choice don't mock others with your own theory.
@VoiceofSouthIndianАй бұрын
இவர்கள் எங்கு இருந்தாலும் இந்திய ஏழைகளுக்கு இவர்களால் எந்த லாபமும் இல்லை 😇
@SenSam-hi3xnАй бұрын
It is true
@Barathindbjp27 күн бұрын
Bharath maatta ki jai.
@sammusics90917 күн бұрын
💯🙏🙏🙌
@thirumalaisamyeswaran4246Ай бұрын
திரு ஆனந்த் சீனிவாசன் ஐயா சொல்வது 100%உண்மை 🎉🎉🎉🎉
@sivakumarm2528Ай бұрын
அற்புதமான பேச்சு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sammusics90917 күн бұрын
💯🙏🙌
@antonyjosephkennedy7655Ай бұрын
ஆனந்தம் ஆனந்தம் ❤இவரின்் காணொளியை காண்பது.நன்று !நன்றி! ஜீவா தமிழ்
@rayanselvi9794Ай бұрын
❤❤❤ திரு மரியாதைக்குரிய ஆனந்த சீனிவாசன் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை நம்ம வேண்டாம் என்று உதறித் தள்ளி அவர்களை நாம் ஏன் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்❤❤ எனக்கு தென்மாவட்டம் நான் வசிப்பது சென்னையில் என்னுடைய ரேஷன் கார்டை என்னுடைய ஓட்டு உரிமையை நான் இன்னும் மாற்றவில்லை காரணம் பிறந்த ஊர் இருந்த இடம் என்ற வித்தியாசம் தெரிய வேண்டும் அதுபோல நமது இந்தியா நமது தாய் திரு நாடு என்று அறிய வேண்டும் அது தெரியாதவர்கள் பாஸ்போட்டை திருப்பிக் கொடுத்தவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnamoorthysrinivasan1737Ай бұрын
அய்யா ஆனந் சீனுவாசன் அவர்களின் விளக்கம் உண்மை - நியாயமானதும்கூட. நமது நாட்டின் கடவுசீட்டை (passport) உதாசீனப்படுத்தியவர்களைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்-?! அருமையான விளக்கம்👌
Super speech anand sir,,, every words correction "important".... Super words
@mohanakrishnan7845Ай бұрын
அருமை அருமை இந்தியா வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தியாவிலேயே சாதிப்பார்கள்....உண்மையை உணர்த்தியுள்ளீர்கள் ஸ்ரீனிவாசன் சார்.
@gunaseelan53Ай бұрын
@@mohanakrishnan7845 I was having great marks in PUC My father refused to send me abroad I did ME MBA I worked in leading company in coimbatore I was sent to Swiss Czech for collaborated machines I gave at least 2 mcs with zero complaint After 10 yrs with lot politics I left to start my own firm I enjoyed thinking for development of India Many clients did not pay well I worked 16 hours per day ending with zL4 and L5 discs I sent children to csnada and USA They do well with big houses and have luxury life What Srinivasan says is all not true
@maniannamalai-we9wwКүн бұрын
Well Mr. Anand Srinivasan. You have explained about citizenship issues in U.S.A for immigrants from various countries. You have a wonderful of knowledge of several subjects throughly. With my heart-felt regards to you .
@vijayamohan817315 күн бұрын
அருமையான விளக்கம்.பாராட்டுகள் சார்.
@manojpoosalingam5077Ай бұрын
Very good point and self realisation
@1selvendran863Ай бұрын
சரியான முடிவு இதி்ல் பாதிக்கப்படபோகும் இந்தியர்கள் யார் என்று நாம் அறிவோம்
@ramachandransankar750Ай бұрын
Yaar?
@radhakrishnanr9585Ай бұрын
90 % ***பயன்கள்
@mrparamasivanvellala1875Ай бұрын
Gujaratis😂@@ramachandransankar750
@jahirhussain7823Ай бұрын
Those CROSS the Border Illegal
@wolfsr9259Ай бұрын
அவா தான்
@DushendranPackirisamy2 күн бұрын
உண்மை சார்,🎉🎉🎉
@andalramanujam11682 күн бұрын
Very much heartfelt reply.
@TamericannАй бұрын
I live in USA and came here legally and I m a green card holder !! I m eligible to apply citizenship but haven’t applied for Citizenship but still on Indian passport!! Trump is saying come in to USA legally Whoever it is !!
@mA-fd3vuАй бұрын
90% with fake experience
@ravi7264Ай бұрын
@@mA-fd3vuNot from reputed companies for sure. And they constitute the majority.
@jayanthysankaranarayanan720021 сағат бұрын
அதெல்லாம் இந்த லெக்தாதா பேச்சைக் கேட்டு நம்பற கூமுட்டைங்களுக்கு புரியாது
@ravichandrans8721Ай бұрын
Very well explained Thank you sir
@g.r.berrnartsha7164Ай бұрын
Trump வாழ்க.இப்படித்தான் செய்ய வேண்டும்.
@sampathkm3896Ай бұрын
அய்யா மிகவும் எதார்த்தமாக பேசுகிறார்
@jainulabudeensh9443Ай бұрын
ஒரு நாட்டு அதிபரின் வேலையே அந்த நாட்டு மக்களுக்கே முக்கியத்துவம் குடுக்கனும் அன்னிய நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை"தடுக்கவேண்டும்...
@sudhakarraju1520Ай бұрын
True. First those who there country people if any vacancy then hire. Indian misused by pulling down American.
@nsundu123Ай бұрын
Appo Gulf job kum adhe applicablea Ji???
@Supermanindia98Ай бұрын
Gulf countries different bro... 😊@@nsundu123
@jamalmoideen75352 күн бұрын
What President TRUMP has done is absolutely correct, this policy is applicable to all the countries of the world ... This step is a real PATRIOTISM of TRUMP towards his country, he took steps for the welfare of his countrymen...nothing wrong in it... TRUMP A REAL PATRIOT... NO DOUBT
@devsanjay7063Ай бұрын
Trump🇺🇲🇺🇲🇺🇲தன் நாட்டிற்கு உண்மையாக இருக்கிறார் 👍👍👍😀
@dreamsincereАй бұрын
Trump's grandparents are German's!
@prabhuchoc8523Ай бұрын
He is a convicted criminal. Truth and decency are light years away for him. Not paid tax for decades.
@anbalagapandians1200Ай бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள ஐயா
@andalchandrasekar841Ай бұрын
What he said is 100% true. Those who settled there thinking themselves as US citizen and discriminating Indians when they come to India to visit relatives.
@Periasami76Ай бұрын
So un sondha karan evano unaya vechu senju irukkan.
@richardsiluvai4730Ай бұрын
Why everyone going illegal to U.S.A. Stay in your country.
@sudhanprakash3303Ай бұрын
@andalchandrasekar it's true
@Edjer-b5oАй бұрын
we came to India many times, we do not look down any of our friends and families. If we think like that why should we come to India. Not true br.
@hariprathap4684Ай бұрын
😂😅
@vijayanand1265Ай бұрын
I love Anand Srinivsan Sir..... All time favorite Anand Sir....
@கதிரவன்-ங3ணАй бұрын
பைத்யக்காரனச்சுத்து பத் துப்பேரு.
@orkay2022Ай бұрын
Clearcut comprehensive explanation by Anandji🎉🎉🎉🎉
@rajmohamed2400Ай бұрын
எல்லோரும் தமிழர்கள் அல்ல. எல்லா நாடும், தமிழ்நாடு மல்ல. வந்தாரை வாழ வைக்க்கும் நாடு தமிழ்நாடு மட்டும்தான். யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவனும் தமிழன் மட்டுமேதான்! அதுவே சிறந்தது என்று இன்றும், என்றும் நாம் நம்புவோம்! It is really the True, அதுவே என்றும் சிறந்தது. உலகில் மக்கள் செல்வம் ஒன்றே உயர்ந்த, நிகரற்றச் செல்வம்! மற்றெல்லாம் அதன் பின்னால் தான்! இன்று உலகின் பல நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கவனித்தால் இது விளங்கும்! ரஷ்யா, சீனா, இன்னும் பல நாடுகள், கலங்கிப் போய் நிற்கின்றன. மனித இனமே அதன் பரிணாமத்தில் இப்போது எண்ணிக்கை வீழ்ச்சி நிலையை தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அறிக. இன்னும் நூறாண்டுகளில், உலக மக்கள் தொகை 850 கோடிகளிலிந்து 750, 650, 500, 400, 300, 200 , 100 என குறையும். அதுவே இயற்கையான மக்கள் தொகை விதி, அறிவியல், பரிணாமம். டிரம்ப் தற்காலிக லாபத்தை எண்ணுகிறார். நாம் நீடித்த , நிரந்தர லாபத்தை எண்ணுகிறோம். எது சிறந்தது? நமது முன்னோர்கள் சிறந்த பண்பாடு மட்டுமல்ல, அறிவாளிகளாகவும் இருந்தவர்கள், என்பது விளங்குகிறதா? மனிதர்களின் உழைப்புதான், செல்வத்தையும், பணத்தையும் உற்பத்தி செய்கிறது. மனிதர்கள் இல்லாவிடில், செல்வம் இல்லை என்பதை டிரம்ப் உணரவில்லை? தமிழர் உணர்ந்திருந்தனர்! இருக்கின்றனர்!
@dasdakeerАй бұрын
வாங்க, வாங்க உண்மையான ஜனநாயக ரீதியான செய்திகளை தரும் உங்களுக்கு நன்றி....🎉🎉🎉❤
@SR-kq1tkАй бұрын
Anand is an original pure Indian Jai HIND ❤
@acaananthalingam1955Ай бұрын
அருமை அருமை அற்புதமான பேச்சு நான் இந்தியன் அவன் அமெரிக்கா.. வாழ்த்துக்கள் சீனிவாசன்
@ramji76Ай бұрын
Ananth is missing one key point look at my feedback above
@t.elanchezhianthirunanam4234 күн бұрын
Well said Mr.Srnivasan Sir. Bold speech. Great. Patriot
@Thyagarajan-y6xАй бұрын
ட்ரம்புக்கு 16 லட்சம் இந்தியர்கள் பிரச்சினை நம்ம ஜீ க்கு 20 கோடி இஸ்லாமியர்கள் பிரச்சினை.
@1006premАй бұрын
20 கோடியில் உள்ள சில கோடி தீவிரவாதிகள் மற்றும் அவர்களை வைத்து பொழுப்பு நடத்தும் காங்கிரஸ் மற்றும் திராவிடர்கள் தான் பிரச்சனை😢😢😢😢
@redandblack188Ай бұрын
16 இலட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு உதவுவார்கள், அமெரிக்காவிற்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் 20 கோடி.......
@Thyagarajan-y6xАй бұрын
@redandblack188 அக்னிபிரவேசம் செய்ய சொல்லுங்களேன். நந்தனார் போல் 20 கோடியையும் சோலி முடித்துவிடலாமே.
@gopalkrishnan4543Ай бұрын
பங்களாதேஷ் ல முஸ்லீம்களால் ஆயிரகணக்கான ஹிந்து மக்கள் செத்து மடிகிறார்களே.. அதுக்கு உண்மையான கண்ணீர் கூட வேண்டாம்.. நீலி கண்ணீர் கூட காங்கிரஸ், DMK கூட்டணி கட்சிகள் வடிக்கவில்லையே.. அது ஏன் னு கேட்க உங்களுக்கு துப்பு இருக்கா..?
@Santhamani-ik3upАй бұрын
Unnaivida avargal nallavargaldhan bro
@SathishKumar-uw5ri7 күн бұрын
ட்ரம்பின் நடவடிக்கை பாராட்டுக்குரியது அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் பாதுகாக்க வேண்டும் அந்தந்த மாநில மக்கள் மாநிலத்தின் வளத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் அந்தந்த மண்டல மக்கள் அந்தந்த மண்டல கலாச்சார பண்பாடு நாகரிகம் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும் தமிழ்நாடு மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட வேண்டும் இது 20 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும் கொங்குநாடு(கோவை ஈரோடு திருப்பூர் தர்மபுரி சேலம் நாமக்கல் பொள்ளாச்சி திண்டுக்கல் கிருஷ்ணகிரி ஊட்டி), வடதமிழ்நாடு(விழுப்புரம் பெரம்பலூர் அரியலூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு திருவாரூர் நாகப்பட்டினம் சென்னை),தென்தமிழ்நாடு (திருச்சி தஞ்சாவூர் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தேனி புதுக்கோட்டை)
@sivasubramanian8931Ай бұрын
Anand sir father was working in Gulf. He had a reason to go there and work there and make a little more money. The same reason people who work in abroad having it. So, it all depends on each individual choice. Can't blame them much though.
@sivag2032Ай бұрын
Anandu has double standards .Only he is entitled to son to a father who can work abroad.Others kuppan and subban should remain same.what novel thought.Rajaji 2.0 reloaded
அருமையான பதிவு மற்றும் பதில். இறுதிவரை இந்தியராக வாழ்வோம்.
@martteensoosaimanickam4617Ай бұрын
He is a Great sir... நல்ல மனிதர்...
@internationaltamilarmynive51803 күн бұрын
Great words I like your words
@imtiyazsharief2730Ай бұрын
Excellent talk by Srinivasan sir about Citizenship of U.S.A. Thanks for sharing sir❤❤❤
@raghavangs4450Ай бұрын
Anand sir too good straight forward. Clear mind. Desh bakt. Great sir.
@King-fq4meАй бұрын
சீனிவாசன் சரியாக சொல்கிறார். இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும் அமெரிக்காவை தான் ஆதரிப்பார்கள். உங்களை இந்தியர்கள் என்றும், தன்னை அமெரிக்கன் என்றும் சொல்லி கொள்வர்.
@VelKI557Ай бұрын
உண்மை.
@ganesansam815Ай бұрын
arumai seeni sir
@DevarajRaja-g6gАй бұрын
Most பிராமணவால் இதை தான் சொல்வாள் 😅😅😅😅
@VelKI557Ай бұрын
@ அவர்கள் மட்டுமல்ல முக்கால்வாசி பேர்.
@Manikandan-vs3olАй бұрын
Excellent Justfication❤
@PyTech1905Ай бұрын
அமெரிக்க/வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சாதித்துள்ளார் என புகழ் பாடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
@andalchandrasekar841Ай бұрын
Most of them are selfish, their contribution to India is zero only.
@Periasami76Ай бұрын
They r ready to contribute but our quota system govt will allow them??why this brain drain happened??@@andalchandrasekar841
@Periasami76Ай бұрын
Their contribution is the reason for dollar reserve.what is ur contribution to this country? R u in Army. If not keep quiet@@andalchandrasekar841
@sundars8031Ай бұрын
@@andalchandrasekar841Why should they contribute to India?...They got opportunities in the US and are contributing to the American economy.....It's dumb of people to expect them to contribute to India
@sathyamurthyponniah1242 күн бұрын
@sundars8031 Remember they are borne and bread and educated in India and lived and educated with Indian taxpayers money. They should be grateful to India also, in addition to the countries that gave them opportunity to prosper!!!
@asrinivasan435513 күн бұрын
சீனிவாசன் சார் அருமை யான விலக்கம் நன்றி
@sdraj3759Ай бұрын
ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களது பேச்சு மிக துல்லியமாக உள்ளது. பாராட்டுக்குரியது.
@sankaranarayananc7357Ай бұрын
Well said Mr Ananda Srinivasan.
@PadsMusingsАй бұрын
Very candid way of stating facts
@earnestmanoah1605Ай бұрын
Very good interview, Mr.Anand Srinivasan was so realistic about his views and points 👏👏
@VenkatachalamRavindranАй бұрын
மிக தெளிவான நேர்காணல்
@RameshKumar-nn2ojАй бұрын
அய்யா சரியான பதிவு ❤
@g.r.berrnartsha7164Ай бұрын
40 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழ்ந்து இங்கையே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.இது பரிதாபம் இல்லையா?
@kadijaniyma746Ай бұрын
நிச்சயமாக இல்லை நீ ஏன் தாய்நாட்டை விட்டு இங்கே வந்தாய் நீ எப்படி பார்த்தாலும் வெளிநாட்டவன் அவ்வளவுதான் உன்னுடைய நாடு இப்போது சரியாகி விட்டது கிளம்புங்க ஐய்யா இவர் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா அவனவனுக்கு அவனுடைய நாடுதான் முக்கியம் அதற்க்கான அவன் உயிரை கொடுக்க வேண்டும் தப்பித்து போகக்கூடாது
@Shanmugam-c8dАй бұрын
யார் சொன்னது நீங்கள் nadatr avar என்று? தமிழ் நாடு உங்கள் நாடு
@@Shanmugam-c8d இவ்வளவு பெருமைப்படும் நீங்கள் அவர்களுக்கு இடம் வீடு உதவி செய்யலாமே இதுபோன்ற மற்ற நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் அவர்களுக்கு உங்களுடைய உதவி கிடைக்கும் என்று அறிவிக்கலாமே
@samsudeen7654Ай бұрын
ஆனந்த் சார் தாங்கள் சொல்வது மிகவும் சரி இந்தியர்கள் தாங்கள் எங்கு சென்றாலும் தாங்கள் அந்த நாட்டின் குடிமகனாக கருதிகொள்வார்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியர்கள் என்பார்கள் தமிழர்கள் என்பார்கள் மற்ற நேரத்தல நம்மை எதிரியைப் போல் பார்ப்பார்கள் இதற்கு நிறைய உதாரணம் உண்டு ஆனால் நாகரிகம் கருதி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்
@kadijaniyma746Ай бұрын
ஈழ தமிழன் என்று புருடா விடுவது போல என்று தெளிவாக சொல்லுங்கள் அவன் என்ன பாஷை பேசினாலும் அவன் வேறு நாட்டவனே உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து போகும் தமிழர்களை மலேசியாவில் தமிழ் பேசுபவன் மனிதனாக கூட மதிக்க மாட்டான் அங்கே உள்ள தமிழ் பேசுபவன் இதுதான் நிலை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தான் மதிப்பு வேற எந்த நாட்டிலும் நாய்களை விட கேவளமாகத்தான் மதிப்பார்கள் இதுதான் எதார்த்தம்
@Parthasarathyinderson-cw4sbАй бұрын
Don't believe everything
@sukumarveerakumar4435Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@alagappanchidambaram28194 күн бұрын
ஐயாவின் பேச்சு மிக அருமை
@rajancroos42105 күн бұрын
Anand Srinivasan is absolutely correct
@ExitReviewsАй бұрын
அருமை. நம்ம நாட்லே சாப்பாட்டுக்கு வழி இல்லமே கோடி மக்கள் இருகாங்க. கோடி ல சம்பாதிக்கிற ஆளுங்க பத்தி நமக்கு என்ன
@ashok556Ай бұрын
Excellent information
@FlySrilankaАй бұрын
விஜய் என்கின்ற ஒரு நடிகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஓரிராண்டுகளுக்கு முன்பு ரெய்டு நடந்து பல ஆவணங்கள் மற்றும் கட்டு கட்டாக பணம் உள்ளிட்ட சிக்கியது அப்பொழுது நாக்பூர் அழைத்து இவனிடம் பேசி இதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்படி நீ கேட்க வேண்டும் என்று மிரட்டி பேரம் பேசப்பட்டு வாக்குகளை பிரிப்பதற்காக தான் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரத்தை நியாயப்படுத்த வேண்டும் என்றால் ஒரு சில விடயங்கள் இதுபோன்று நடந்தாக வேண்டிய நெருக்கடி நாக்பூர் கும்பலுக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் தேர்தலில் இந்த நடிகன் மற்றும் செபஸ்டின் சைமன் எடப்பாடி அல்லது ஒரு சில உதிரி கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்து அது மிகப்பெரிய மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது போல் மீடியாக்களில் பரப்பப்பட்டு மக்களிடம் நியாயமாக வெற்றி பெற்ற போது போல் காண்பிப்பதற்காக தான் இந்த நாடகங்கள் நடைபெறுகிறது
@mohamedariff4854Ай бұрын
TRUE BRO
@TamilArasan-ed6ipАй бұрын
எப்படி உனக்கு தெரியும் அவர் சுன்னிய ஊம்பி கண்டு பிடிச்சியா
@ramanwks1868Ай бұрын
❤wonderful argument 😊
@anbazhagana3714Ай бұрын
ஐயா அப்படி தானே தமிழ் நாட்டில் உள்ள கார்ப்ரேட் கம்பெனிகள் வட மாநிலத்தவனை கொண்டு வந்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வது போல் தானோ???
@sathasivamgk9389Ай бұрын
கார்ப்பரேட்கள் என்று பூசி மெழுகக்கூடாது. விவசாய வேலைகள் - கட்டிட வேலைகள் - கோழிப்பண்ணை வேலைகள் - பனியன் கம்பெனி - மில்கள் - ரோடு போடுதல் - ஹோட்டல் என்று எல்லா சிறு குறு நடுத்தர தொழில்கள் எல்லாம் வடக்கன் தான். தமிழன் தான் இன்று அவனுக்கு வேலை தருகிறான். நாளை தமிழன் அவனுக்கு அடிமை.
@அருள்பழனிசாமிАй бұрын
இந்தியா நிர்வாகத்திற்காக மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி தமிழ் நாட்டில் உள்ளவர் டெல்லி சென்று வேலை செய்யலாம்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர் கேரள மாநிலத்தில் சென்று வேலை செய்யலாம். சட்டம் சொல்கிறது
@icygaming419413 күн бұрын
Yes
@ranganathanvg1211Күн бұрын
அது சட்டபடி சரியான முடிவு தான்
@HelloMadrasАй бұрын
கடந்த நாட்களில், இந்த உரையாடல்கள் டீக்கடை அல்லது சலூனில் நடக்கும். இப்போது அது யூடியூப் சேனலில் நடக்கிறது.
@sss29933Ай бұрын
Well said..velai illadha.vetti payalgal youtubernnu oru name vachittu panra attagasam thaanga mudlai. Ninna ukkandha.video
@SenthilKumar-jl7ptАй бұрын
தினம் மலம் தில் வரும் டீ கடை பெஞ்சு போல 😡
@SenthilKumar-jl7ptАй бұрын
தினமலத்தில் வரும் டீக்கடை பெஞ்ச் போல 🤣🤣🤪 கரெக்ட் தானே ஹலோ மெட்ராஸ்🥂
@HelloMadrasАй бұрын
@@SenthilKumar-jl7pt : நண்பரே, நீங்கள் குறிப்பிடுவது தினமலர் என்று நினைக்கிறேன்
@போஜராஜன்.விக்னேஷ்1995Ай бұрын
தெளிவான பேச்சு அண்ணா
@benjaminshanthakumar69264 күн бұрын
Very good speech
@gunaseelan53Ай бұрын
Some Indians who did MS there and in leading companies have lot patents Let them be given green card and Citizenship
@viswaguru-q5kАй бұрын
Also ask them to give citizenship to your parents who supported you to file the patents so you can take them along.
@narasimhanloganathan9705Ай бұрын
Thank you sir. You have given a lot of information.
@nathank.p.3483Ай бұрын
அருமையான கருத்தை தெரிவித்துள்ளார் சீனிவாசன்.
@rajay2rАй бұрын
Point blank shots.. Respect you sir
@SivaWinningStarInternationalАй бұрын
Honourable Mr Modiji is a true patriatic Indian. Long live.
@ugowthamanАй бұрын
😂
@Barathindbjp27 күн бұрын
Bharath maata ki jai.
@anbalaganr.21689 сағат бұрын
என் சொந்தம் எனக்கு முக்கியம் கிடையாது என் நாடுதான் முக்கியம் என்பது இதைவிட வார்த்தை உலகத்தில் கிடையாது
@subramanianarthanari360Ай бұрын
💐💐. ஒரிஜினல் அமெரிக்கா குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்கா குடிஉரிமை இல்லை. பாதகம் என்ன ??
@maryjayasingh52584 күн бұрын
இதே போல நம் தமிழ் நாட்டிலும் செய்ய வேண்டும்.இதேதான் இங்கேயும் நடக்கிறது
@devarajangurusamy1741Ай бұрын
Anand first let take care of his health. Then advice others
@kathiraveluloganathan3034Ай бұрын
அற்புதமான கருத்துக்கள்🌺👍
@raghavanramanujam2843Ай бұрын
அருமை ஜீவா
@MuthusamyScАй бұрын
சிறப்பான விளக்கம்.உண்மையும்தான்.
@sathasivamgk9389Ай бұрын
இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வர வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கட்டாய கு.க செய்து விட வேண்டும். தாருமாறாக மக்கள் பெருகி நாடு நாசமாகிக் கொண்டுள்ளது.
@asktime5119Ай бұрын
Already population in Tamilnadu is shrinking may be it applies for other states
@ArimakarnanАй бұрын
Ni poi itha north indians sorry, WITHOUT TICKET VADAKKANNS TA SOLLU 😂
@revathisegar8268Ай бұрын
அவா அவா அவா அவா நாட்டில புள்ளை குட்டிகளோடா இருப்பது தான் நன்னா இருக்கும். 😊
@sundars8031Ай бұрын
Yaaru yaaru naatula irukanumnu mudivu avanga edukanum.....Just because you have access to social media,dont give unsolicited advice..
@kavincars69692 күн бұрын
All America Indian's are welcome to your home country the Great India 🎉
@rajkumarkr2281Ай бұрын
முறையான விசா உள்ள நபர்களுக்கு, எந்த பிரச்சனையும் இல்லை என்று ஏற்கனவே அமெரிக்க அரசாங்கம் தெளிவாக தெரிவித்துள்ளது.
@RAJESHKUMAR-dq5osАй бұрын
😂😂😂 அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாத்தையும் ஓபன் ஆக சொல்ல மாட்டாங்க 😂
@sss29933Ай бұрын
@@RAJESHKUMAR-dq5osnee pasrthiya. First inakku usa enga irukkunnu theriyuma..summa oru phone vachittu comment podu
@venkatasamyuthirapathy435Ай бұрын
சட்ட விரோதமாக சென்றவர்களுக்கே பிரச்சினை. முறையாக சென்றவர்களை அப்படியெல்லாம் விரட்ட முடியாது. நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாமல் அமெரிக்கா இயங்க முடியாது என்பதே எதார்த்தம்
@Periasami76Ай бұрын
Neenga tharkuri nu prove paneeteenga🎉🎉@@RAJESHKUMAR-dq5os
@kadijaniyma746Ай бұрын
நம்முடைய நாட்டில் எல்லாம் முறையாக இருந்தால் அங்கே எவன் போகப்போகிறான் அங்கே அதிகமாக எவன் இருக்கின்றான் என்று மட்டும் பாருங்க சார் அவனுகளைத்தான் முதலில் அடித்து விரட்ட வேண்டும் முறையோ முறையாக இல்லாமலோ
@ushanatraj885328 күн бұрын
Well said sir...
@sankarshanananantham7603Ай бұрын
Mr. Srinivasan has confused himself w/14th amendment (Birth right citizenship) vs. w/19th amendment (women's right to vote)!
@ramudowАй бұрын
His statements are not coherent..
@sivakani9403Ай бұрын
நன்றி Sir
@கதிரவன்-ங3ணАй бұрын
நமது பிரதமர் மோடி இந்திய ட்ரம்ப். அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மோடி.
@MrAramianАй бұрын
இந்திய டிரம்ப் அமெரிக்க மோடி - இருவரின் செயல்களிலும் நியாயம் இருக்கிறது.
@sivag2032Ай бұрын
Kamala harris kani mozhiya Anandu srinvassan george soros?
@mohamedariff4854Ай бұрын
TRUMP. U S. A ECHO NICAL IMPROVE METkKU PRIORITY. KOUKKETAR. MODI JEE. ADHANIkKU
@ahamedaliadiraipawen6950Ай бұрын
தாயாக இருந்தாலும் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறங்கறீ ங்க. அப்படித்தானேங்கள ய்யா.
@kevinrothschild6091Ай бұрын
Good video. Mr.Anand srinivasan, an advanced foremost progressive thinker, is exactly correct and has outlined and addressed the situation in the right context.
@shrestaassociates4063Ай бұрын
Sir u r wrong....if they come here they will be unemployed and the problem will increase....
@கதிரவன்-ங3ணАй бұрын
Well said. பிறர் வாழப் பொறுக்காத சில்ரப்பயலுக குதிக்கிறாய்ஙக.
@seetharamanchockalingam497Ай бұрын
Thank you for information
@user-we1mz9qp5jАй бұрын
ஆபத்து என பதட்டத்தை உருவாக்குவதில் எத்தனை ஆனந்தம்?
@subramanianmariyappan8671Ай бұрын
ஆனந்தா உம்மை போல ஒருவரே போதும் வயித்தெரிச்சல் பார்ட்டி
@krishnans7356Ай бұрын
Mr. Anand Srinivasan, some of your points are wrong. No Indian abandons the Indian citizenship voluntarily on acquiring the American citizenship. Indeed, even America doesn't compel them to renounce their Indian citizenship. The fact of the matter is Indian constitution doesn't allow dual citizenship and hence Indians acquiring any other citizenship are asked to surrender their Indian citizenship. However, that will not erase their affinity for their motherland or country of birth. I stand as an example. I am a naturalized American with 2 children as birth citizens of America. 8 years ago we moved to India and we're still living in India. Your opinion may be relevant to Indian origin people born in America.
@கதிரவன்-ங3ணАй бұрын
Fate of India is such that any tom with some academic qualification and political affiliation is looked upon as an intellectual, no matter as to what their calibre is. Once such fellows become popular, they also indulge in self - deception.
@sethuraman6229Ай бұрын
What for u need dual citizenship? Is any of ur grandfather or grand grand mother lived there? As the constitution saidvno dual citizenshipif u want to work get USA. VI's work and come back dear learned
@sundars8031Ай бұрын
Why would one prefer a weak Indian passport which gives visa free access to only 50+countries ....American passport gives access to around 160 countries
@mathewsgeorge9045Ай бұрын
How a person could denounce own mother, Hind mata, bharat mata, mother India to obtain citizenship of foriegn matas.....? Some self respect...?....namaste sada valsal matribhume........?.....Janani janmabhumi swargasipa gariyasi......!!!
@krishnans7356Ай бұрын
@@mathewsgeorge9045 Sorry for your confusion. Nobody denounces voluntarily, rather they are forced by Indian Constitution/Govt to surrender their Indian citizenship. Huge difference between "voluntary renunciation" and "forced renunciation" of Indian citizenship. Watch the video again. No emotional arguments.
@GaneshThamuАй бұрын
Arnand. Sir, Very good interview.
@bascalbackianathan2096Ай бұрын
I liked the conversation; but during the conversation there was a mix up between the fine line of US Citizens and Non US Citizens working in USA. If at all any change in the Law, It will affect only the Non US Citizens employed in USA also with effect from day one not with retro effect. Next, it will affect economically due to fund transfer and job loss - Software industry plays an important role in Fx for India. Losing the birth right of the Children will be a temporary setback to that family.However, One can earn and save money for their family while working in USA. Last but not the least, If India can provide a better job for their edcation, this Brain Drain can be stopped.
@sarbunisha26587 күн бұрын
Super 12:26
@n29i08m84Ай бұрын
opportunity matters.. how many people will say NO and stay back in India. if they get good opportunity in abroad unless otherwise? waste of time debate
@viswaguru-q5kАй бұрын
Point is go, study/earn and come back. The concept of Ganesha and Muruga is to roam around the world when you are young and return when your parents get older to take care of them. Only then you can escape the matrix of birth and death.
@yogiraja3126Ай бұрын
நம் நாட்டில் அமெரிக்காவில் நடப்பது போல் பிறநாட்டு மக்கள் வந்து வேலை செய்து நம் மக்களுக்கு வேலையில்லா நிலைமை வந்தால் நம் அரசும் இதனைத்தான் செய்யும் இந்த பூமியை விட்டு வெறும் பணம் என்று போவதால் இப்படி கஷ்டம் வரத்தான் செய்யும்
@edwinmcc28 күн бұрын
Mr. Jeeva what about North South divide.. which you have promoted..
@vggops2010Ай бұрын
Such an idiotic waste of time debate. It was more like tn tv channels debating one poll one nation without any draft proposal of govt. Modi doing so no trump doing so No. Anand is confused and has no clarity on illegal immigrants 2 those who have thru process and have green card 3 who changed citizenship . Current debate is more on birth tourism and more so Mexicans crossing borders like Bangladeshis and getting adhar dl pp etc. This has to be checked. Anand comfort zone is money matters not us visa matters😅
@ramudowАй бұрын
😂 I was thinking the same, when you are not able to give a clear picture on an issue, better don’t talk about it
@balasubramaniamsbalasubram7186Ай бұрын
Vazthukal sir nutral talking
@ramkumarraghavan7730Ай бұрын
Rahul இருந்தா என்ன பண்ணுவார். அதையும் சொல்லு
@sivag2032Ай бұрын
Rahul irundha Trumpa adichu kali panni white House irundhu voda vittuirupar.Chettiar will be the chief sponsor.