நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@perumathi31232 жыл бұрын
அரசியல் சட்டப்படிஎந்தெந்தபதவிஅனக்குஎன்னென்னஅதிகாரம்கொடுக்கபட்டுள்ளதோதன
@subashchandrabose7792 жыл бұрын
சிறப்பான, தீர்க்கமான விளக்கம் !! வாழ்த்துக்கள் 💐
@subramaniangovindasamy64962 жыл бұрын
முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்கள் ஒவ்வொரு நேர்காணலிலும் மிக அற்புதமாக விளக்கம் அளிக்கிறார் மிக்க நன்றி
@thirupathisundaram20562 жыл бұрын
Governor is our high court.... 😛
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@@thirupathisundaram2056 அவரது நேர்மையான கடமைகளிலிருந்து வழுவியவர்.
@subramaniansn91202 жыл бұрын
U
@SKS90912 жыл бұрын
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத வருக்கு எதற்காக இரண்டு மாளிகை தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஏன் ஆடம்பரம்? எல்லா மாநிலத்திலும் ஒரு மாளிகைதான்? முதல்வரே மக்களின் வரிபணத்தை மக்களுக்காக பயன்படுத்துங்கள்.ஊட்டி மாளிகையை மக்களுக்காக பயன்படுத்துங்கள்
@கதிரவன்-ங3ண2 жыл бұрын
ஜெ. பாணியில் உதகை ஆளுநர் மாளிகையை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ஆக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இத்தணை காலம் விட்டு வைத்ததே வரலாற்றுப்பிழை. மக்களாட்சியின் மாண்பைக் குறைத்த அவலம்- அவமானச் சின்னம்உதகையில்கோடையில் ஒய்யாரம் கொள்ளச்செய்ய ஏற்படுத்தப்பட்டு ஆண்டு அனுபவித்து வரும் ஆளுநர் மாளிகை.
@johnberkmans6612 жыл бұрын
பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு பாராட்டுக்கள்.நன்றிகள். அரசியல் விமர்சகராக வந்ததுக்கும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கும் தனது அனுபவங்களை மனம் திறந்து மக்களுக்கு சொல்வது மிகவும் சிறப்பு. ஆயிரம் நன்றி. விழிப்புணர்வை தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்.
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy This Governor's profile itself is faulty, as faulty as his boss's.
@ponpan84562 жыл бұрын
நீதி மன்றங்களுக்கு செல்வது அவசியம் என்றாலும் கண்டிப்பாக மக்கள் மன்றத்திற்கு விவேகத்துடன் மற்றும் வீராவேசத்துடனும் செல்லவேண்டும்
@thirupathisundaram20562 жыл бұрын
Governor is our high court... 😛
@kumaranl3302 жыл бұрын
அதிமுகவை ஆதரிக்கும் அதன் தொண்டர்கள் சிந்திக்கவேண்டும். இது நம் மாநில உரிமை தொடர்பு உடையது...
@PMAAAbbasMohamed2 жыл бұрын
தமிழ் உணர்வு கொஞ்சமாவது இருப்பவர்கள் அதிமுகவின் பின் இனிமேலும் செல்ல மாட்டார்கள்
@poornil92082 жыл бұрын
Which looting , correption and collection etc.....🤗
ஆளுநர்க்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்படும் விரைவில்
@anbuanbu2 жыл бұрын
@Venugopala Swamy அது உங்களை போன்றோருக்கு உண்மை யான நாட்டுப்பற்று உள்ள எவரும் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்
@santani47682 жыл бұрын
எங்க மக்கலே எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கிறார்கள்..இலங்கை போல் கொதித்து எழுந்திருக்க வேண்டாமா ?
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy Self immolation? Is it not sufficient that your bhabhi Sita committed it? Did you fellows commit the same that you became so sacred?
@Thamizh232 жыл бұрын
@Venugopala Swamy is it k(d)t ragavan style do u want.
@poornil92082 жыл бұрын
@@anbuanbu so you are supporting BJP, because they are the nationality of India, magic MAFIA FAMILY concerns their family only
@thanuresivakolunduseshacha39322 жыл бұрын
பிரதமர் சோடா குடித்தால், இங்கே முதல்வராக இருந்த எடப்பாடியார் ஏப்பம் விடுவார் என்ற முன்னாள் I.A.S. அதிகாரி மேன்மைதங்கிய பாலச்சந்திரன் சார் சொன்னது எவ்வளவு உண்மையாக இருந்தது என்பது ரசிக்கும்படியாக அனைவருக்குமே உணர்த்தியது !
@rajeshkumara21342 жыл бұрын
ஆம்...அது எவ்வளவு உண்மை.....
@prabu16522 жыл бұрын
உண்மை தான்
@ganesanvelayutham60932 жыл бұрын
எந்த மசோதாவையும்குறிப்பிட்டகாலவரவரைக்குள் அனுப்பவேண்டும் என தன்னை கட்டாய படுத்த முடியாது என கூறும் கவர்னர் நான் தினம் மலம் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என சொல்லி வாரக் கணக்கில் இருந்தால் என்ன ஆவார்.... நாரிபோய்விடுவார்
@perumathi31232 жыл бұрын
@@rajeshkumara2134 அரசியல் சட்ட படிஅதிகாரத்தைபயன்படுத்திநடந்தால்யாருக்கும்துன்பம்வராதுஜனநாயகத்தைபாதுகாப்தேநமதுகடமைஇதையார்மீறினாலும்அவர்கள்தண்டிக்கப்படவேணாடியகுற்றவாளியே
@perumathi31232 жыл бұрын
இந்தியா அரசியல் சட்ட த்தையார்மீறிநடந்தாலும்தண்டிக்கப்படவேண்டியகுற்றவாளியே
@nishathghouse49232 жыл бұрын
நமக்கு என்னவேணும் என்று நாம்தேர்ந்தேடுத்த நம்முதல்வருக்குதானே தெரியும் இதை எங்கிருந்தோ வந்த கவர்னர்எப்படி புரிந்துகொள்வார்
@poornil92082 жыл бұрын
Magic MAFIA FAMILY knows everything how to cheat TN people,what are the way to cheat,how to loot,how to get commision,etc etc etc 😁😁😁😁😁, you are correct Mr.Governor fail to learn these qualities .
@vijayakumar12862 жыл бұрын
தமிழ்நாட்டின் கவர்னர், இந்திய அரசின் புல்டோசர் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
@thirupathisundaram20562 жыл бұрын
Veliye poda Ravi...
@tvszest110pgm92 жыл бұрын
Street 🐕 dog from north India
@poornil92082 жыл бұрын
Mr.governor feared on your DN ugly language ,he packed his luggage 😁😁😁😁😁😁😁 people could do LoL LoL LoL nothing more than that,Mr.Governor continues 😁
@vettudayakaali26862 жыл бұрын
7:03 ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதற்கு மிக எளிதான விளக்கம்
@dmurugesan69852 жыл бұрын
பாலச்சந்திரன் சார்,,அபாரம் உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@RAMRAM-jf5td2 жыл бұрын
OPS எவ்வளவு பெரிய அறிஞர். அவர் சொன்னால் எல்லாம் சரிதான். OPS மூஞ்சை பார்த்தாலே அவர் அறிவு விலாசம் தெரியும்.
@psmprabhu5252 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@karthikeyanganesan20692 жыл бұрын
Yes correct
@ravindranpillai54412 жыл бұрын
Hahaha
@sudhakaran82812 жыл бұрын
Amma pona helicopter wheela vizhunthu vanagiyavar ache, arivillamal seyyakudiya kariyama?
@arunprakashg472 жыл бұрын
அதை கூட்டணியில் 17 ஆண்டு மத்தியில் ஆட்சி சுகம் அனுபவித்த போது செய்திருக்கலாம். அப்போது 2 ஜி ஊழல் செய்யவே நேரம் சரியாக இருந்தது.
@subramaniangovindasamy64962 жыл бұрын
ஜீவாஊடகம் மிக அற்புதமாக தமிழக அரசுக்கு பின்னால் வரக்கூடிய இன்னள்களை முன்பே அறிவிக்கக்கூ டிய ஊடகமாக உள்ளது ஊடகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy You have mentioned the recent bizarre event that was an isolated and unorganized one. What about the organised criminal activities orchestrated by ABVP in JNU? Are they not kaattumirandis? Send Ravi to that place so that he may prove his worth there after Nagaland and Tamil Nadu. Please change your thread of ideas.
@safiullahahmed59952 жыл бұрын
பாலச்சந்தர் ஐயா மிக்க மிக்க சரி. அற்புதம். அதிமுக அரசு தமிழ் நாடு மற்றும் இளைஞர்கள்கலுக்கு மற்றும் வளர்ச்சி க்கு. துரோகம் செய்தார்கள்
@josephraj9022 жыл бұрын
சிறப்பான உரை
@sathya66912 жыл бұрын
தமிழ் நாட்டு பல்கலைக்கழகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருப்பது தான் சனநாயகம் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 மாநில உரிமை பாதுகாக்க வேண்டும் ஆதரவு கொடுத்த அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@jeevanandham25282 жыл бұрын
@Venugopala Swamy ஒன்றிய அரசு நடத்தும் CBSE பள்ளிகளை ஏன் முற்றிலும் இந்தி மீடியமாக மாற்றாமல் ஆங்கில வழியில் நடத்துகிறார்கள்..??? நம்மை இந்தி படிக்க சொல்லிவிட்டு என்ன மயிருக்கு ஒன்றிய அரசு தனது பள்ளிகளை ஆங்கில வழியில் நடத்துகிறார்கள்..??
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy மற்ற இடங்களில் நடைபெற்று வரும் காட்டுமிராண்டித் தனம் புலப்படாத அளவுக்கு உங்களது விழிகள் இருண்டு விடடனவா? ABVP rowdism??
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy He is not supposed to be a reformist. It is not his responsibility. He is a cheat that was established in Nagaland. Let him be just a governor for the salary and perks he is drawing.
@arunprakashg472 жыл бұрын
அதை கூட்டணியில் 17 ஆண்டு மத்தியில் ஆட்சி சுகம் அனுபவித்த போது செய்திருக்கலாம். அப்போது 2 ஜி ஊழல் செய்யவே நேரம் சரியாக இருந்தது.
@sudhakarankk86402 жыл бұрын
திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளில் முத்தாய்ப்பான முத்தான ஒரு செயல்பாடாக இதனை கருத்தில் கொள்ளபடும் மாநில மக்களின் உணர்வுகளை சிறப்பான முறையில் வெளிபடுத்தியுள்ளார் மிகச்சிறப்பு🙏
@Sangimalai902 жыл бұрын
இந்திய அரசியலமைப்பு சட்டம் தேவைகளுக்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப திருத்தி அமைக்கப் படுவது ஒன்றும் புதிதல்லவே?... ஒத்த கருத்துள்ள பிற மாநில முதலமைச்சர்கள் உடன் கலந்து ஆலோசித்து கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வேலையை துரிதப்படுத்த வேண்டும். அதுவரை இது போன்ற தொடர் இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும்.
@mjayakimarkumar8082 жыл бұрын
உரக்கச் சொல்லுங்கள் உங்களை போன்ற திறம்படைத்த ஆலோசனகள் வழங்கும் அதிகாரிகளை அரவனைத்து தமிழக முதல்வர் செல்ல வேண்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக உரிமைகள் அனைத்தும் பரிக்கப் பட்டன என்பது தான் உண்மை.
@balakrishnang5512 жыл бұрын
தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்.. பாராட்டுக்கள்..
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
@shaikmaricar59092 жыл бұрын
@Venugopala Swamy t will be much better
@shaikmaricar59092 жыл бұрын
@Venugopala Swamy tn will be much better if sperate with india
@sivasankarisathish91382 жыл бұрын
@Venugopala Swamy சங்கி இடைஇடையே வந்து ஊளையிடவேண்டாம்
@abd_al_rahman19682 жыл бұрын
well said sir, big salute to you!
@ashokans49992 жыл бұрын
ஆளுநருக்கு சரியான செருப்படி..... ஆளுநர் என்ற பதவி தேவையில்லை..... ஆளுநருக்கான செலவுகளை இனி தமிழக அரசு ஏற்கக் கூடாது... தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி .....
@colbertzeabalane53292 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா.
@velujagannathan47912 жыл бұрын
200 ஏக்கரில் அமைந்துள்ள ராஜ்பவன், அதேபோல் ஊட்டியில் பல ஏக்கரில் அமைந்துள்ள சொகுசு பங்களா ஏன் ஆளுநருக்கு? உடனடியாக அந்த இடங்களை கையகப்படுத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
@rannadurai77152 жыл бұрын
அற்புதமான நேர்காணல். வாழ்த்துகள்
@vivekanandan20952 жыл бұрын
Balanchandran sir, very Perfect speech Every time.
@rajapandirajapandi18532 жыл бұрын
அழகான விளக்கம் தந்தீர்கள் ஐயா இது போன்று எத்தனை பதிவு வந்தாலூம் இவர்களுக்கு புத்தி வராது ஐயா அப்துல் கலாம் சிவன் ஐயா மயில் சாமி அண்ணா துறை இவர்கள் புதிய கல்வி கொள்கையில் படித்தா விஞ்ஞான அறிவு பெற்றவர்கள் ஐயா பாலசந்திரன் அவர்கள் புதிய கல்வி கொள்கையில் படித்தா ஐ.எ.எஸ் ஆனார்கள் தமிழன் அறிவு வேரலேவல் என்பதை நிருபித்து விட்ட தமிழ் மக்கள் நன்றி ஜீவா டுடே சூப்பர்
@e.murugan65102 жыл бұрын
இந்த ஆளுநர்கள் தான் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறார்கள்...தொடர்க பாஜகவின் ஆளுநர் அராஜகம்.....
@narayanasamyramamoorthi83112 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏 கவர்னர் வேண்டாம் என்று மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி கையெழுத்து வாங்கிய பிறகுதான் நடைமுறைக்கு வரமுடியும். ஐயா சொன்னதுபோல் இடியாப்ப சிக்கல்தான்.🙏🙏
@arunprakashg472 жыл бұрын
அதை கூட்டணியில் 17 ஆண்டு மத்தியில் ஆட்சி சுகம் அனுபவித்த போது செய்திருக்கலாம். அப்போது 2 ஜி ஊழல் செய்யவே நேரம் சரியாக இருந்தது.
@ss-jv2rw2 жыл бұрын
@@arunprakashg47 2G is a false case fabricated by bjp, proved in court and the bjp person who put the case apologised, learn more b4 commenting
@arunprakashg472 жыл бұрын
@@ss-jv2rw dmk அனைவரும் ஊழல் அறியா உத்தமர்கள்
@ss-jv2rw2 жыл бұрын
@@arunprakashg47 sangi voice, oru matter pesna badhil solla thuppu illa udaney Vera matter ku thaavu, sangi sani nakki Oru katchila oozhalnu kelvi pattu irupon, oozhalaiye katchiya nadathradhu Inda peesappi(BJP) yengira paaliyal jalsa party daanda sappi
மிக நன்ற பேட்டி... நாட்டில் நடக்குற அவலக்களை.... தோழுரித்து காட்டப்படுகின்றது...
@vasanthisundernath20672 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி திரு பாலச்சந்தர் அவர்களே.
@a.s.antonyraj95292 жыл бұрын
நன்று திரு. ஜீவா. பாராட்டுக்கள். முடிவில் நீங்கள் தொகுத்து வழங்குவது அருமை.
@nagarasan2 жыл бұрын
இந்நாட்டில் இப்போது நிலவும் நெருக்கடிகள் எல்லாம் அரசியல் சட்ட நெருக்கடி யே இதை சரி செய்யவேண்டிய உச்சநீதிமன்றம் நீண்ட தூக்கத்தில் உள்ளது/நாடு ஒரு அரசியல் சட்ட நெருக்கடி தொடர்ந்தால் ஒரு பெரும் உள் நாட்டு சிவில் வார் அய் நோக்கி நாடு நகர்ந்து விடும் ??/பக்கத்து நாடு சிறீ லங்கா அதற்கு ஒரு காட்டு ??
@arunprakashg472 жыл бұрын
அதை கூட்டணியில் 17 ஆண்டு மத்தியில் ஆட்சி சுகம் அனுபவித்த போது செய்திருக்கலாம். அப்போது 2 ஜி ஊழல் செய்யவே நேரம் சரியாக இருந்தது.
@mahmoodidrees93832 жыл бұрын
திராவிட கட்சி அதிமுக என்று சொல்கிறார் நெரியாளர் தமிழர் அல்லாத வரும் அரசு உத்தியோகத்திற்க்கு வரலாம் என்று கையெழுத்து போட்ட கபோதிகள்கட்சி எப்படி திராவிட கட்சி ஆக முடியும் நெரியாளரே
@kannanshanthi98522 жыл бұрын
எங்கள் வரிப்பணத்தில் சொகுசு பயணம் செய்யும் கவர்னர் சுயமரியாதை இருந்தால் வாங்கும் சம்பளத்தில் உணவுசாப்பிடு
@periasamymuniappan36662 жыл бұрын
ஆளுநர் என்ற பதவியே தேவை இல்லை. அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பு செய்ய வேண்டும் என்ற போர்வையில் மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கும் இந்த ஆடம்பரமான பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும். இது தான் மாநில சுயாட்சி யின் முதல் படியாகும்.
@arunprakashg472 жыл бұрын
அதை கூட்டணியில் 17 ஆண்டு மத்தியில் ஆட்சி சுகம் அனுபவித்த போது செய்திருக்கலாம். அப்போது 2 ஜி ஊழல் செய்யவே நேரம் சரியாக இருந்தது.
@loganathankittusamy34052 жыл бұрын
கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் துரோகத்தை தைரியமாக எடுத்துரைத்துள்ளார் .
@manis97422 жыл бұрын
இந்த ஆளுநர் எதுக்கு மக்கள் நலன்கருதி சில தீர்மானங்க சட்சபையில நிறைவேற்றி அனுப்பியது குடியரசு தலைவர்கு அனுப்பிவைக்க இவருக்கு ஏன் வலிக்குது தீர்மானம் சரி சரிஇல்லன்றத ஜனாதிபதி சொல்லட்டும் இவரே கட்டிவச்சி தூங்க மக்கள்வரிபணத்தில எதுக்கு ஒரு ஆளுநர்
@habebunnizar99262 жыл бұрын
O P S மற்றும் E P S ஆண்மை அற்ற வர்கள் என குரு மூர்த்தி சொன்னது உண்மை தான் என தோன்றுகிறது
@mothilal64792 жыл бұрын
அப்படி என்றால் அவர்தம் பிள்ளைகளின் தந்தை யார் என்று பார்ப்பனன் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் 😀😀😀
@josephrajakumar3322 жыл бұрын
Perfect interview, superb answers from Balachandran sir.
@venugopalpalani89512 жыл бұрын
Opposition parties should unite and win the next MP election and form a government with a common promise that the governor post will be abolished and more powers will be given to states
@divyaraj14862 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு எதிரான மத்திய அரசின் மற்றும் ஆளுனரின் செயல்பாடுகளை அனைத்து சமூக அமைப்பு களும் காலம் தாழ்த்தாமல் நாட்டின் எல்லா பாமர மக்களிடமும் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம்.ஊடங்கள் மட்டும் போதாது.விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
@poornil92082 жыл бұрын
@@venugopalpalani8951 no chance don't dream
@ahamedmusthafa40582 жыл бұрын
கல்வியாளர்கள் தனது மாணவர்களுக்கு அறம் எது அராஜகம் எது என்பதை அரசியல் கற்றுக் கொடுக்க வேண்டும். மாநில உரிமைகளை கவர்னர்கள் அலட்சிய படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
@durairajr4622 жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் மகளுக்கு கல்யாணம் ஆளுநர் மாளிகையா ஆர் எஸ் எஸ் மாளிகையா உதகையில் உள்ள உல்லாச விடுதிகள் அனைத்தும் ஆளுநர் உறவுக்காரர்கள் ஆர் என் ரவி மகளுக்கு கல்யாணம் அரசு விழாவாக நடத்தியது குற்றம் ஆளுநர் மாளிகை மதத்தை பரப்பும் மடமாக மாற்றிய ஆளுநர் மாளிகை அயோத்தி மண்டபத்தில் ஆராதனை விழா பரி போகும் வரிப்பணம் பாழாய் போகுது வரிப்பணம் இந்த நிலையை மாற்ற மக்களால் தான் முடியும் முடிவெடுத்து முடித்து வைப்போம் வாருங்கள் ஒன்றினைந்து போராடுவோம்
@dutydignityanddiscipline17312 жыл бұрын
Wonderful Jeeva. Keep it up.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
இந்தியா பல நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
@anandhababu92202 жыл бұрын
Union of states
@paari32 жыл бұрын
ரவி தன்னுடைய கவர்னர் பதவிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்னவென்று விளக்கம்அளிக்க பாலச்சந்திரன் ஐஏஎஸ் , ஜீவா போன்றவர்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க அச்சமின்றி முன்வரவேண்டும்
@suriamurthip44992 жыл бұрын
உங்களின்கருத்துசென்றுஅடைவேண்டும்
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கை'ல கிடைத்த அனைத்து நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@anandhababu92202 жыл бұрын
Sema
@gslifesciences92302 жыл бұрын
Balachandran Sir is excellent in his talk and always truthful and thought provoking
ஒரு சில தனி மனிதர்களின் எண்ணங்களும் செய்கைகளும் மொத்த மாநில மக்களின் சுயத்தையும், நியாயமான வேண்டுதல்களையும் மதியாத தன்மை வெட்கக்கேடான செயல்...வல்லரசை நோக்கி நகர்வதைக் காட்டிலும் நல்லரசே என்பதே மிக மிக முக்கியம்...
@premalathag23112 жыл бұрын
Excellent discussion sir! அருமையான விவாதம் …. அந்த காலம் மற்றும் இப்போதய நிலை மற்றும் இவ்வாறு எப்படி தேய்ந்தது ….. சட்டம் சிக்கல் ஏற்படுத்தித் தான் தீர்வு காண முடியும் என்றால் முதல்வர் அதையும் செய்ய வேண்டும். பாஜக மக்களின் கோபத்திற்கு ஆளாவதை உணரவில்லை…. They are becoming more unpopular with such moves…..
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@santani47682 жыл бұрын
மூன்று மாநிலங்கள் ஒரே நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டால் தான் இதற்கு விடிவு வரும்
@jayaseelansubbaiah65092 жыл бұрын
தோழர்கள் சுந்தரவள்ளி, செந்தில் மற்றும் ஜீவா அவர்களே, நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். திமுகவிற்கு துதி பாடுங்கள். மனிதவளத்திற்கு விடியலான நிரந்தர தீர்வான எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சுகாதாரம் சட்டங்களை சீராக இயற்றி செம்மையாக நடைமுறைப்படுத்தி மனிதவளம் உருவாக்கும் செயல்திட்டங்களைப் பற்றி பேசுங்கள். 👌
@போஜராஜன்.விக்னேஷ்19952 жыл бұрын
உள்ளபடியே செம்மார்ந்த விளக்கம் ஐயா
@veerasenan97002 жыл бұрын
மிக உயர்வான கருத்து நன்றி பாலச்சந்திரன் சார்
@krishnamoorthygirija13352 жыл бұрын
துணைவேந்தர் நியமனங்களையும் முதன்முறையாக முதலமைச்சர் செய்வாராக.
@ramananselvaraj59952 жыл бұрын
கடந்த EPS,ஆட்சியில்,ஒன்றிய அரசின் ஆதரவு வேண்டும் என்று,VC நியமிதிப்தில்,மொழி தெரியாத ,யாரை வேண்டும் என்றாலும் தமிழகம் நியமிக்கலாம் ஒன்றிய அரசு கூறியதற்க்கு EPS EX,CM ஒத்துகு கொண்டார்,இது தமிழ் மொழிக்கு செய்த தூரேகம்
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
@Venugopala Swamy ABVP???
@rajachennai90282 жыл бұрын
Balchandran sir ungal vilakam super
@maiappankanagasabapathy42842 жыл бұрын
பிஜேபி, ADMK இவர்களின் மட்டமான புத்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@pavithranpilicode11892 жыл бұрын
விஞ்ஞான ஊழல் செய்தவர்கள் மற்றும் ஊழல் புகாரில் உள்ளானவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதைத்தவிர வேறு வழி இல்லை. ஜீவாவின் விவாதத்தால் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை.
@prabhakarandakshinamurthy89162 жыл бұрын
Electoral bond, PM Cares என்று அங்கே தான் விஞ்ஞான ஊழல் நடைபெற்று வருகிறது.
@souga93552 жыл бұрын
Super speech sir 🔥🔥🔥🔥🔥🔥🔥
@ganapathir78622 жыл бұрын
Thank you sir
@bernadshabernadsha86212 жыл бұрын
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் வந்து சேரும்வரை அஞநா் மாநிகைக்கு செய்யவேண்டிய செலவுகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் .
@a.premraj38722 жыл бұрын
விழிப்புணர்வு பதிவு. 🙏
@jegatheeswari8872 жыл бұрын
Excellent Balachandran Sir
@basheerahmedabdulhameed12362 жыл бұрын
Unmaiye vzhakkiyadrku mahilchi ayyaa 🙏🇮🇳💐
@vasanthisundernath20672 жыл бұрын
Excellent explanation. Mr. Bslachsnder IAS
@editiergroup57262 жыл бұрын
சிறப்பு💐💐
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@santani47682 жыл бұрын
மாநிலங்க தனியாக செயல்படுவது தான் சிறந்தது..ஐரோப்பிய ஒன்றியத்தை போல் நாமலே நேரடியாக கச்சா எண்ணெய் வாங்கி பாதி விலைக்கு பெட்ரோல் வைக்கலாம் ஒன்றிய அரசு விதிக்கும் வரிச்சுமை தான் பல மாநிலங்கள் கீழே போவதற்கு காரணம் தென் மாநிலங்கள் தனிநாடாக செயல்பட்டால் இந்நேரம் மலேசியா சிங்கப்பூர் போன்று இதைவிட பல மடங்கு வீறு கொண்டு முன்னேறி இருக்கும்
@devanr54902 жыл бұрын
கவர்னர் சட்டமன்றம் இருவரின் அதிகாரம் பற்றி விளக்கி பத்திரிகைகளில் வெளியிட்டால் மக்களுக்கு புரிதல் உண்டாகும்.
Arumaiyana thelivana explanation. Thank you Mr jeeva
@sekarg89682 жыл бұрын
super speech and explaion sir
@rajasekaran86182 жыл бұрын
#getoutravi
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇 தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்
@nagarajanm77522 жыл бұрын
Excellent Sir. Excellent Sir. Excellent Sir.,,
@krishnamoorthygirija13352 жыл бұрын
அரசியல் தலைவர்க்கு அரசியலமைப்புச் சட்ட ஞானம் உள்ளதாக ஊடகவியலாளர் பேட்டியெடுக்கும்போது வினா தொடுப்பதும் அப்படியொரு வினாவுக்குப் பதிலளிக்க தனக்கு அறிவுள்ளதாகக் கருதி பதிலளிக்கிற ஞான சூன்யங்கள் பலர் அரசியலில் உள்ளனர் அந்தகையவர்களால்தாம் அரசியல் சிக்கல்கள் நீடிக்கின்றன.
@thangavelus12742 жыл бұрын
It's best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍
@sekartn15912 жыл бұрын
Thanks for your information sir, More than newspaper news, Your massage 100 %, true sir.
@princelydavid70672 жыл бұрын
Excellent Interpretation, Very Wise Speach, I Appreciate For your Good Effort And Congrats Balachandran Sir.
@MGRNeasnMGRNesan2 жыл бұрын
அதிமுக இனி. ஆட்சி அதிகாரம் எல்லாம் மறந்து விடணும். வேறு எதாவது பிழைப்பு பார்த்து கொள்ளணும். பணம் தான் பத்து தலை முறைக்கு சேர்த்தாச்சு அது தான் சரி இல்ல அரசியல் செய்ய நினைத்தால் திமுக வில். சேர்ந்துடுங்க..
@mukuntharamanujambhujangar46002 жыл бұрын
nice explanation makkal purinthukolla vendum
@ponpan84562 жыл бұрын
இந்த இந்திய சட்டத்தை மதிக்க வேண்டுமா மக்கள் எழுச்சி மூலம் நொறுக்க வேண்டுமா
@rajamohamed24112 жыл бұрын
ops இப்போது மெண்டலாகி வருகிறது. என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதாவது பேசவேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறது.
@SelvaRaj-kv4ui2 жыл бұрын
அருமை
@selvarajs68092 жыл бұрын
(வணக்கம் (ஜீவா ரசிகன்
@mageshganesan59712 жыл бұрын
EPS & OPS have sold all the rights of the Tamil Nadu to the Centre BJP Government... Today the people of Tamil Nadu is suffering... It's high time that we the citizens of Tamil Nadu should wake up and put their foot down and protest against the Governor....
@serveallwellness56632 жыл бұрын
ஆளுநரே வேண்டாம் என்பதே சரியான கொள்கை ; முடிவு !
@e.murugan65102 жыл бұрын
ஏன் ஒருவரும் நீதி மன்றத்தில் முறையிடவில்லை. அரசு ஊதியம் பெறும் ஒரு அரசியல் ஊழியர்... சில அதிக அதிகாரம் உடையவராக இருந்தாலும் தனது கடமையை செய்யாத , கடமை மீறல், கடமையை செய்யாமல் தவிற்கும், கடமையை செய்ய மறுப்பது என்று சட்டத்தின் கீழ் தண்டனை பெற வேண்டிய குற்றவாளி.தான் இந்த ஆளுநர்...
@krishnamoorthymoorthy84822 жыл бұрын
Super sir, very clear explanation....
@solaisolai91832 жыл бұрын
Very concious and bold person 👌❤️
@veerasenan97002 жыл бұрын
அண்ணா அன்றே சொன்னார் நினைத்தால் வியப்பாக இருக்கிறது
@panchaksharamvenu72372 жыл бұрын
மக்கள்ஓன்றுசேர்ந்து இந்த ஆளுனரை வெளியேற்றவேண்டும்
@SamSung-ne8dg2 жыл бұрын
ஜீவா நான் ஒரு விஷயம் கேட்கிறேன் எங்களுடைய ஆதார் கார்ட் update பண்ணச்சொல்லி பதிவுகள் அனுப்பப்பட்டது. அதனால் எங்கள் manager எடுத்துச்சென்ற கொடுத்த பிறகு எங்கள் பெயரைத் தவிர மற்றவை இந்தியில் மாற்றப்பட்டிருக்கிறது. இது தான் நெறி முறையா?
@anbuchelianb88322 жыл бұрын
RAVI மட்டும் BJP தலைவர் தமிழ் நாட்டு மக்கள் அறியவேண்டிஉள்ளது