பிராமணர்களை கதறி ஓட விட்ட சோழன் ! சம்பவங்களைச் சொல்லவா - பாலச்சந்திரன் பேட்டி

  Рет қаралды 200,149

Jeeva Today

Жыл бұрын

#JeevaToday #rajarajacholan #chozhan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| JeevaToday
Facebook | JeevaToday/
KZbin | kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ

Пікірлер: 532
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
பொன்னியின் செல்வன் விவாதத்தில் ரிபப்ளிக் டிவி இவன் தோல் உரிக்கப்பட்டது! இவனது தேசதுரோகத்தை வெளிச்சம்போட்டு காட்டினர்! அய்யய்யோ அய்யய்யோ என்று கத்திக்கொண்டே ஓடினான்! அதற்கு முதல்நாள் விவாதத்தில் டைம்ஸ் நவ் விவாதத்தில் தன் வீட்டு விளக்குகளை அணைத்து இருட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கே தன்னை பேச சொல்வார்களோ என்று பயந்து ஒளிந்திருந்தான்! பேசாமலே ஓடிப்போனான்! 😆
@stark2568
@stark2568 Жыл бұрын
@Venugopala Swamy I doubt he is Tamilian - many times I noticed he been very much against Tamil history and culture and been invited mostly dravidian group to glorify their agendas. He is using his IAS tool to bash Tamilians and their culture!
@shauniversityofartschannel
@shauniversityofartschannel Жыл бұрын
Subscribed sago...arumaiyana peachu, thagavalgal...ungal sevai thodara vazhthukal sago
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
@@shauniversityofartschannel நான் உன் முதுகை சொறிகிறேன்!நீ என் முதுகை சொறி! 😆
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
இருப்பினும் "விஜயாலய சோழன்" மற்றும் "விஜயநகர கன்னட அரசர்" இருவருக்கும் ஒரு ஒற்றுமை உறவு இருப்பதாகத்தான் தெரிகிறது. உடையார் தேவ் தேவர் ராயர் என்பது பொதுவான தமிழை சாராத பட்டங்கள்.
@radhaianantharaman187
@radhaianantharaman187 Жыл бұрын
புத்தக வாசிப்பை காட்டிலும் திரு பாலச்சந்திரன் அய்யா அவர்களின் வரலாற்று விளக்க பேருரைகள் தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் உருவாக்குகின்றது. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அய்யா...! நன்றி ஜீவா டுடே
@kalaimech9037
@kalaimech9037 Жыл бұрын
அருமை
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
திரு. பாலசந்திரன் IAS அவர்கள் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இவரின் பேச்சைத் தினமும் கேட்டால் நாம் அறிவுஜீவிகளாகி விடலாம். நன்றி சார்.
@kohilap594
@kohilap594 Жыл бұрын
!
@mohands2046
@mohands2046 Жыл бұрын
Lq1. MB
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
எவனையும் முழுமையாக நம்பாதீர்கள் மக்களே
@nagarajankalimuthu1838
@nagarajankalimuthu1838 Жыл бұрын
@Venugopala Swamy 7
@periasamysadasivam7348
@periasamysadasivam7348 Жыл бұрын
திரு பாலசந்திரன் IAS அவர்களின் பேச்சு மிக மிக அருமை நாள்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அறிவு பெருகும் நன்றி ஜீவா
@saradhathennarasu7976
@saradhathennarasu7976 Жыл бұрын
You see Jenram media daily 9.00 am
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எல்லாம் இந்து விரோத கலப்பட இன இரண்டும் கெட்டான்கள்.
@kanagarajk8158
@kanagarajk8158 Жыл бұрын
பாலச்சந்திரன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் உணர்வு கொண்ட அனைவருக்கும் நல்ல தகவல்களை கொடுத்த அய்யா அவர்களுக்கு நமது மாபெரும் தமிழ் மன்னனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். காணொளி வெளியிட்ட தம்பி ஜீவாவுக்கு நன்றிகள் பல.
@maruthi_store
@maruthi_store Жыл бұрын
ராஜ ராஜ சோழன் தமிழ் மன்னர் என்பதில் பெருமை கொள்வோம்! மிகப்பெரிய மன்னரை ஒரு சாதியின் வட்டத்தில் அடக்க வேண்டாம்! வாழ்த்துக்கள் பாலச்சந்திரன் அண்ணா!
@navanathank8664
@navanathank8664 Жыл бұрын
அருமையான கலந்துறையாடல்.திரு.பாலச்சந்திரன் IAS அவர்கள் மிக மிக அற்புதமான புலமை பெற்றவர்.அவரின் அனைத்து உறையாடல்களையும் நான் தவறாது கேட்பேன்.அவருக்கு என்அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்🙏👏🙏
@hameedshahul1667
@hameedshahul1667 Жыл бұрын
நன்றிகள் பல ஒரு நீண்ட நெடிய தமிழர் வரலாற்று கலந்துரையாடல் வேண்டும் திரு ஐய்யா பாலசந்தர் அவர்களிடம். இது என்னுடைய வேண்டுகோள் சகோதரா ஜீவா. குறுகிய நேரத்தில் முடிந்து விட்டதே காணொளி என்ற கவலை
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Жыл бұрын
அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் மூலம் நிறைய வரலாற்றைப் தெரிந்து கொண்டேன் நன்றி ஜீவா தம்பி
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 Жыл бұрын
Balachandran
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 Жыл бұрын
Balachandran IAS
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
திரு பாலசந்திரன் அய்யாவின் தமிழ் உணர்வு தமிழர் இன உணர்வு எல்லா உண்மைத் தமிழர்களுக்கும் வரவேண்டும், அதுவே என் வேண்டுகோள், ,,
@m.u.shafiulla2606
@m.u.shafiulla2606 Жыл бұрын
எப்பா என்ன ஒரு கேள்வி என்ன நிதானமான பதில் என்ன ஒரு அருமையான விளக்கம் எக்ஸாக்ட்லி சார் சூப்பர் சார் மிகத் தெளிவான பதில் மிகத் தெளிவான பதில் நன்றி வாழ்த்துக்கள் அப்படியே மெய் மறந்து உட்காந்துட்டேன் முடிஞ்ச உடனே தான் நினைவு வந்துச்சு
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.
@ஜெயராஜ்1803
@ஜெயராஜ்1803 Жыл бұрын
@@sreethiyagarajah5590 km
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 Жыл бұрын
திரு. ஜீவா அவர்களே வணக்கம்! தாங்கள் நேர்க்காணல் காண்பவரை அறிமுகப்படுத்தும்போது, அவரின் பெயருக்கு முன் திரு என்ற மரியாதைச் சொல்லை சேர்த்து சொல்வீர்கள் எனில், இன்னும் சிறப்பாக இருக்கும்! தங்களது ஏனைய நேர்க்காணல்களையும் கேட்டு வருகின்றேன்! திரு. பாலச்சந்திரன் IAS ஓய்வு ஐயா அவர்கள் மிகச் சிறந்த அறிவுஜீவி! அவரின் நேர்மையான துணிவுமிக்க உரையாடல்கள் போற்றுதலுக்குரியன!
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Жыл бұрын
🙏🙏 நெறியாளருக்கு எங்களது மனமார்ந்த நன்றி
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 Жыл бұрын
மிக அருமையான காணொளி ஜீவா டுடே ஊடகத்திற்கும் திரு பாலசந்திரன் Ias அவர்களுக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 Жыл бұрын
அருமை யாஎடுத்துசொன்னீர்கள் ஐயா‌நன்றி வணக்கம் ங்க
@jollymanora2315
@jollymanora2315 Жыл бұрын
அருமையான விளக்கங்கள். சரித்திரமும், சரித்திர பின்னணியில் புனயப்பட்ட கற்பனை கதையயும் போட்டு குழப்பி கொள்ள கூடாது. சரித்திரம்தான் வேண்டும் என்றால் கதை வாசிக்க கூடாது. சினிமா பார்த்துதான் சரித்திரம் தெரிந்து கொள்வேன் என்று அடம் பிடிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
@williamsundarraj5186
@williamsundarraj5186 Жыл бұрын
மிகவும் முக்கியமான வரலாற்று விளக்கம்.வாழ்த்துகள்.
@RamGopal-pz5pd
@RamGopal-pz5pd Жыл бұрын
பிராமணனை யாரும் இன்னும் ஓட விரட்ட முடியவில்லை இன்று வரை விரட்ட போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
@rabeekraja5756
@rabeekraja5756 Жыл бұрын
உலக தீவிரவாதிகளே பிராமணன் தான் ஆனால் திட்டம் போடுவது குழப்பம் உண்டாக்குவது அவன்கள் தான் ஆனால் அவாள் நேரடியாக செய்யாமல் பொது மக்களின் அறிவை மழுங்கடித்து மோதவிட்டு ஆதாயம் அடைந்து அவாள் தப்பிவிடுவான் மாட்டுபவன் ஏமாளி (பொதுமக்களே)
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
ஆனால் இன்று போலி திராவிடர்களை பிஜேபி யினர் திணற அடித்து ஓட ஓட அலற விடுகிறார்களே... எப்படி தப்பித்து போவது..இந்த பேட்டி ஒன்றே சாட்சி தான்.
@RamGopal-pz5pd
@RamGopal-pz5pd Жыл бұрын
@@vedhaasanandh2835 எந்த காலத்திலும் போலியும் இல்லை, போண்டா, வடையும் இல்லை. சூழ்ச்சிக்காரனுக்கு பலகீனமானவன் தேவை,,அவனை தேடி எடுத்த பிறகு சூழ்ச்சியில் வெற்றியடைய முற்ப்படுகிறான்.அய்யோ பாவம் போலி, அவன் ஒரு அறிவிலி, அல்லது சுயநலக்காரன்.அவ்வளவே.
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங்கால் தான்கொண்ட கருவே தனை அழிக்கும் காண்
@sashidharanbhupalan1714
@sashidharanbhupalan1714 Жыл бұрын
No body is against brahmin only against there dirty policy.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
என்ன ஒரு ஆழமான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி .ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி.ஐயா அவர்களின் நேர்காணல் அறியாத தகவல்கள் தருவது ஐயா அவர்களின் சிறப்பு.தமிழனனை பெருமை படுத்தல் மிகவும் சிறப்பு நன்றி ஜீவா டுடே.
@amigo4558
@amigo4558 Жыл бұрын
தமிழ் மன்னர்கள் சாதி சமய உணர்வுக்கு அப்பாற்பட்டவர் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த உங்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Жыл бұрын
🙏🙏🙏 ஐயா அவர்கள் மன்னர்கள் பாரம்பரியத்தை கரெக்டாக சொன்னீர்கள் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
Long Histery
@rkannan1578
@rkannan1578 Жыл бұрын
ஐஏஎஸ் திரு பாலச்சந்தர் அவர்கள் ஏன் உண்மையைச் சொல்ல மறுக்கிறார் இப்போது ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் மாப்பிள்ளை வீட்டார் ஜாதியை அந்த பிள்ளைக்கு வைத்து விடுகிறார்கள் அதேபோல்தான் அந்த காலத்தில் மன்னர்கள் வேறொரு மன்னர்களிடம் பெண் கொடுப்பதுமான நிகழ்வுகள் நடைபெற்றது அப்படி நடைபெற்றால் அதை கலப்பட ஜாதி என்று சொல்லலாமா ஒரு தமிழன் அமெரிக்காவில் போயி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டில் அவனுக்கு பிறக்கும் குழந்தையை இங்கு இருப்பவர்கள் தமிழன் தான் சொல்வானா அல்லது ஆங்கிலம் சொல்வானா தமிழன் தான் சொல்வார்கள் அதேபோல்தான் அனைத்து மன்னர்களும் தன்னுடைய அடையாளத்தை எந்த வகையிலும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை அப்படி அவர் விட்டுக் கொடுத்தால் இந்த மண்ணில் அவர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது அதனால் அருவிச் சான்று பெருமக்களே ஒரு மன்னனுடைய சமூகத்தின் பெயரை கல்வெட்டில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது அதை சொன்னால் என்ன தீமை நடந்து விடப் போகிறது ஏன் அனைவரும் மறைக்கிறீர்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவன் என்று கூறிவிட்டால் அந்த சமூகம் பெருமை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே நம் தமிழ் சமூகம் தொடர்ந்து பொய்மையை விதைத்து கொண்டிருக்கிறது கல்வெட்டில் மன்னர்களின் சமூகத்தின் பெயரை மிகவும் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்கள் இது இதனை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் தமிழ்ச் சமூகத்தில் நிறைய ஜாதிகள் இருந்திடனும் உழைக்காத ஜாதிகள் உயிரை கொடுக்காத ஜாதிகள் சுருக்கமாக சொல்லப்போனால் இந்த தமிழ் மொழிக்கும் எந்த மண்ணைக் காக்கும் பொறுப்புக்கும் முன் வராத சமூகங்கள் கீழ் நிலைக்கு தானாகவே தள்ளி கொண்டார்கள் இப்படிப்பட்ட சமூகங்கள் தான் இந்த மன்னனின் சமூகத்தின் பெயரைச் சொல்ல மறுக்கின்றன இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் தமிழகத்தில் வன்னிய ஜாதி மக்கள் மொழிக்காகவும் இந்த மண்ணை பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள் இதற்கு மற்ற சமூக ஜாதிகள் ஒத்துழைக்காத போன போது தான் இந்த மொழியும் இந்த மண்ணும் பிறருடைய கைக்கு போனது உயிரையும் உழைப்பையும் இந்த மண்ணுக்காக மொழிக்காக தொடர்ந்து பாடப்பட்ட அந்த மன்னர்கள் நீதியும் நேர்வையும் ஒழுக்க நெறியிலும் மிகச் சிறப்பாக வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள் உலகப் போற்று புகழ் பெற்றார்கள ஈன பிறவிகள் ஒத்துழைக்காத நாள் கடந்த 720 ஆண்டுகளாக தமிழர்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு கிடக்கிறார் இவளுடைய சொத்துக்கள் வந்தவர்கள் எல்லாம் அட்டை போல் உறிஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் வந்தார் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த மண்ணின் மைந்தர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் எனவே அந்த மன்னர் ஜாதியை சொல்வதனால் எந்த குறையும் இல்லை ஜாதியைச் சொல்லிக் கொள்ளுங்கள் தப்பியதும் இல்லை நாம் மொத்தத்தில் தமிழர்கள் என்பதை உணர வேண்டும் ஜாதி என்பது தொழில் பெயர் அதை சொல்வதனால் எந்த குற்றமும் இல்லை மதத்தைச் சொல்லலாமா ஜாதிப்பெயரை சொல்லக்கூடாது என்று சொன்னீர்கள் மதத்தைச் சொல்லலாமா மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் ஜாதிகள் வளர்க்கப்பட வேண்டாம் அது தொழில் பெயர்களாக மட்டுமே இருக்க வேண்டும் அனைவரும் ஒன்றே என்பதை தமிழினம் அறிந்து கொள்ள வேண்டும்
@injikudisubramanian6075
@injikudisubramanian6075 Жыл бұрын
அன்புநிறை நண்பரே பல்துறை ஆற்றலாளர் பாலச்சந்தர் அவர்களின் நேர்காணல் இன்றைய இளைஞர்களுக்கு புது இரத்தம் பாய்ச்சும் என்றே கூறவேண்டும், வரலாற்றால் நன்றிகள்.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
Jeevaa, is there any way you can collect all interviews (no matter to which which channel he gave the interviews) make it as one album OR in a printed form. That could be used as a most valuable reference to young (TAMILS) generation.
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ராஜராஜ சோழன் இன்று பிறந்தநாள் காணும் சதய நட்சத்திர பிறந்தவர் அவரைப் பற்றிய நல்ல குறிப்புகளை கூறியதற்கு நன்றி
@ttgg3749
@ttgg3749 19 күн бұрын
மிகவும் பயனுள்ள வகையில் தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள் நன்றி...கலிபா செய்யது ஹுசைன்...
@pandirajan7679
@pandirajan7679 23 күн бұрын
சோழனின் வாரிசு நாங்கள்,இன்று மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாழ்ந்து வருகின்றோம், சோழன்பதி கிராமம் புது தாமரைப்பட்டி ஊராட்சி மதுரை மாவட்டம் மதுரை-625107
@arunt1659
@arunt1659 Жыл бұрын
Changed my views on Raja Raja cholan. Balachandr Sir is great
@elangos4190
@elangos4190 Жыл бұрын
ஐயா, வாழ்க நீவிர். விபரப்பெட்டாகமாய் விலாசிதள்ளுகிறீர்கள். முதல்வர் உங்கள் மேல் கவனம் கொள்ளவேண்டும்.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
உயர்திரு பாலா சார் அவர்களின் சோழ மன்னர்களின் வரலாற்றை நேயர்களின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஜீவா டுடே நேயர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சார்... ஜீவா சிறப்பான வரலாற்று பதிவு. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும். 👏👌👍🙏❤🌹
@jubyirs5873
@jubyirs5873 Жыл бұрын
உங்களுடைய பணி தொடரட்டும் நல்ல மனிதருடைய நேர்காணல் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்க வாழ்க
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar Жыл бұрын
நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் மக்களின் முன்னே இருக்கும் சந்தேகங்கள்.பாலச்சந்திரன் அவர்களின் பதில்கள் அனைத்தும் குழப்பம் இல்லாமல் தெளிவாகவும் இருந்தது. எதையும் காலச் சூழ்நிலையோடு பொறுத்திப் பார்க்க வேண்டுமென சொன்னது முத்தான வார்த்தை. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
@perarivalanannadurai9319
@perarivalanannadurai9319 Жыл бұрын
வரலாற்று தகவல்களை நிறைவாக கொடுக்கும் ஐயா. பாலச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@mstudio752
@mstudio752 Жыл бұрын
சிறப்பு பதிவு...🎉 அரசு ஆட்சிப் பணியில் இருந்தும் மக்கள் சேவையின் மகத்தான பணி வாழத்தி வரவேற்கத்தக்கது...🎉❤
@subramaniansubu2197
@subramaniansubu2197 Жыл бұрын
கற்றுணர்ந்த ஐயாவின் பேச்சு அருமை
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
புகழும் வணக்கமும் இறைவன் ஒருவனுக்கே ஐய்யா பாலச்சந்திரன் IAS அவர்கள் உண்மையில் வரலாற்றுப்பெட்டகம்தான் என்பது அவரின் வார்த்தைகளே சான்றாக உள்ளது வாழும் வரலாற்றுப்பெட்டகம் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் குறிப்பு : சிரிய ஞாபகமூட்டல் ராஜ ராஜனுக்கு தேடி வந்த அரியனையை விட்டுக்கொடுத்த மதுராந்தகன் ராஜராஜனுக்கு , பேட்டியில் தவறுதலாக சொல்வது போல் சித்தப்பா அல்ல. தந்தை சுந்தரச்சோழனின் அண்ணன் மகன் ஆதலால் பெரியப்பா மகன் அண்ணணே ஆவார் நன்றி.
@thiruvalluvansg2400
@thiruvalluvansg2400 Жыл бұрын
Dear Bala sir, A wonderful and rich historical sharing 🫡 👍. I’m always a fan of your daily news with Jenram Manitha Manitha, and also a fan of your latest political comments with Jenram sir. It’s an enlightening view for todays youngsters and listeners which gives a multiple dimension on how we should look into it. Please continue to give your political views on the latest developments, which is the need of the hour and need of the nation. Do not listen to the naysayers. Continue your interviews and never stop 👍. Thanks Jeeva for this wonderful Interview, I’m delighted to watch👏.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
சூப்பர் அருமை சிறப்பு🔥💥👍 ராஜராஜ சோழன் சதயவிழா வாழ்த்துகள் ‌🥀🌹🌹🌹🥀🙏
@johnsonfernando1965
@johnsonfernando1965 Жыл бұрын
அய்யா பாலச்சந்திரனின் அறிவையெண்ணி வியக்கிறேன், போற்றுதலுக்குறியவர்.
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 Жыл бұрын
I like your explanation I am eagerly waiting for your comments thanks
@rameshselvaraj9493
@rameshselvaraj9493 Жыл бұрын
Balachandran sir is always ultimate
@manvarbatcha
@manvarbatcha Жыл бұрын
அருமையான பேட்டி தெளிவான விளக்கம் இருவருக்கும் பாராட்டுக்கள்
@cjcharles7983
@cjcharles7983 Жыл бұрын
Very beautiful explanation ThankYou sir
@seniorwanderer8081
@seniorwanderer8081 15 күн бұрын
பாலசந்திரன் சாரின் வாதம் மிக அருமை.கோயில்கள் அரசர்கள் கட்டியது.மக்களுக்காக.யாரும் சொத்துரிமை கோர முடியாது தீட்சிதர்கள் உட்பட இதை பராமரிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செய்கிறது.நீதித் துறை குறுக்கிட்டு தவிர்க்கப்பட வேண்டும்
@rajeswaribaskar4186
@rajeswaribaskar4186 Жыл бұрын
ராஜா ராஜா சோழனும் மனித ன்தானே தெய்வம் ஒன்றும்இல்லயேஅவருக்குஏன்சாதிஇல்லைகண்டிப்பாகஇருக்கும்நீங்கள்கூறுவதைஏற்றுகொள்ளமுடியாதுசிதம்பரம்கோயிலில்பிச்சானுர்ஜெமின்பரம்பரையில்வந்தவர்கள்இன்னும்மரியாதைநடக்கிறது
@muthuselvi2973
@muthuselvi2973 Жыл бұрын
உண்மையில் கொண்டாடப்படவேண்டியவர் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான்தான்.
@S.Muthu23
@S.Muthu23 Жыл бұрын
?
@CHANDRAMOULEESWARANARUMUGHAM
@CHANDRAMOULEESWARANARUMUGHAM Ай бұрын
@@S.Muthu23 KARIKALAN IS THE HERO OF RAJA RAJA CHOLAN.
@srinathbrothers5942
@srinathbrothers5942 Жыл бұрын
இறைவனுக்கு ஒப்பான, சாதி, மதசார், பற்ற தமிழுக்கு,உயிர் கொடுத் த,மனிதம் மிக்க, மக்களுக்கான மும்முடிசோழர்
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 Жыл бұрын
An historical lecture with various illustrations, upon circulating questions n doubts. Factual informations with best understanding power, in delivering efforts, are in great demand. Hope for more tamil study exposeurs.
@staling8078
@staling8078 Жыл бұрын
சிறப்பு தோழர்களே
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
என்னதான் எங்கள் மன்னின் முன்னவர் ராஜராஜ சோழனைப் பற்றி பெருமைபட்டாளும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி சிறப்பித்த கோயிலின் உரிமையாளரை அவரை நந்திக்கு முன்னால் அதை பார்வையிடுவதுபோல் இதே கெத்தோடு நிற்கவைத்திருந்தால் உண்மையில் தமிழ்ச்சமூகத்துக்கு பெருமையாய் இருந்திருக்கும் அப்படியில்லாமல் வாயிலிலும் இடமில்லாமல் வாயிலுக்கு நேராகவும் இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் ஓரம்கட்டப்பட்டு ஒரு ஓரத்தில் வெகு தூரத்தில் அவரை வைத்திருப்தை கானும்போ தெல்லா ம் இது யார் செய்த சதியாய் இருக்கும் என என்னிஎன்னி மனம் மிக்க. வருத்தமாய் இருக்கும் அவரை உரிமை உள்ள இடத்தில் இடம்பெற நமது முதல்வராவது ஆவன செய்வாரா?
@sadhasivamkailasam498
@sadhasivamkailasam498 Жыл бұрын
பாலச்சந்திரன் சாரிடம் இருந்து சிறப்பான தகவல்களை பெற்று அளித்தீர்கள் நன்றி ஜீவா டுடே
@silangovan260
@silangovan260 Жыл бұрын
நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றுச் செய்திகள் சிறப்பானதேயாயினும் சோழர் வரலாற்றை சதாசிவப் பண்டாரத்தாரின் வரலாற்றுச் செய்தியை புறந்தள்ளுதல் தக்கதன்று. பண்டாரத்தாரின் செய்திகள் தமிழரையொட்டியும் சாஸ்திரியாரின் செய்திகள் பிராமண ஆதிக்க செய்தியாகவுமே இருக்கும். சதுர்வேதி மங்களங்களும் நிபந்தங்களும் பிரா.மக்களுக்கு தானமாகவே வழங்கப்பட்டது. ஓதுவாமூர்த்திகளை தமிழ் வளர்க்க பயண்படுத்தியதிலிருந்து தமிழ்மக்கள் மீது கொண்ட அன்பு மிக்கதானது.
@samdevaraj1841
@samdevaraj1841 Жыл бұрын
Mr Balachandran gave very important information; how he discerns certain issues shows his wide knowledge on the subjects. Thanks for the interview!
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
இருவருக்கும் நன்றி!தற்போது தமிழக அரசு மன்னர் ராசாராச சோழன் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக வரும் காலங்களில் கொண்டாடப் படும் என்ற அறிவித்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வரலாற்று ஆர்வலர் என்ற அளவில் என் மனதில் தற்போது படுவது. தன் வரலாற்றை ஓர் அளவு சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மன்னர் ராஜராஜ சோழன் மெய் கீர்த்தியிலும், ஐயா பெரியார் அவர்களின் பத்திரிக்கை மூலமாகவும், மருது பாண்டியர்களின் வரலாற்றை அவர்கள் தங்கள் காலத்தில் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். எனவே எத்தனை பேர்கள் வந்து இவர்களின் வரலாற்றை சிதைத்தாலும் இவர்கள் நிரந்தரமாக நிப்பார்கள் தமிழகத்தில். மற்றவர்களுக்கு அந்த சிறப்புகள் இருக்கா என்பது எனக்குத் தெரியவில்லை.
@jeyaramanp1024
@jeyaramanp1024 Жыл бұрын
Very good logic speaking.
@muralib1857
@muralib1857 Жыл бұрын
EXCELLENT INFORMATION. THANK YOU SIR.
@sidhanpermual7109
@sidhanpermual7109 Ай бұрын
அய்யா வணக்கம் ராஜ ராஜன் தமிழன் என்ற உணர்வு மிகுதியாக அடுத்த களம் வாழ்த்துக்கள் வணக்கம்
@lourdhuregis4843
@lourdhuregis4843 Жыл бұрын
I amaze and wonder at your depth of your knowledge in history.It's God's gift.
@profdrsiva
@profdrsiva Жыл бұрын
Excellent interview. A great IAS officer.Hats off to him.
@jesuraja6042
@jesuraja6042 Жыл бұрын
சாதாரண மக்கள் இதை வரலாறாக தான் பார்ப்பார்கள். கதையாகவா பார்ப்பார்கள்.
@prasathsignature
@prasathsignature Жыл бұрын
அருமையான பதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
கேரளாவில் பெரியவர்களை மூப்பன் மூப்பர் என அழைக்கப்படும் பழக்கம் உள்ளது ஐயா.திரு.பாலச்சந்திரன்அவரகளுக்கு நன்றி🙏🙏🙏🙏
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
நன்றி ஜீவா மற்றும் அய்யா பாலசந்திரன் சார்..
@ChozhaMutharaiyar
@ChozhaMutharaiyar Ай бұрын
அய்யா திரு பாலகிருஷ்ணன் IAS அவர்களுக்கு பணிவான வணக்கம் நீங்கள் சொல்லும் இந்த ஈரவெங்காய வரலாறை ஆயிரம் ஆயிரம் பேர் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் விஐயாலய சோழன் அப்பன் யார் அதைச் சொல்லுங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நான் சொல்கிறேன் பராந்தக சோழன் வெளியிட்ட வம்சாவளி பட்டியலையும் சுந்த சோழன் வெளியிட்ட வம்சாவழி பட்டியலையும் படியுங்கள் சென்னை மியூசியத்தில் உள்ள தெலுங்கு சோழர்கள் வம்சாவழி பட்டியலை படியுங்கள் ராஜா ராஜ சோழனும் பேரரசர் பெரும் பிடுகு முத்தரையரும் ஒரே பாட்டனார் வழிவந்த பங்காளிகள் என்பது புரியும் வரலாறு பேசற யாரும் இந்த உண்மையை சொல்ல மாட்டார்கள் நீங்களும் சொல்ல மாட்டூர்கள் ஏனென்றால் உங்கள் சுய சாதி வெறித்தனம்
@rajay2r
@rajay2r Жыл бұрын
What an extraordinary intellectual Balachandran sir is.
@shaashaa3398
@shaashaa3398 10 күн бұрын
Sir, waiting for your speech about Vallalar, pls.Thank you
@divakaralpha648
@divakaralpha648 Жыл бұрын
Brilliant narrative Bala Sir. Thanks for the informative discourse. Brahmins are powerful in every era. They know how to be close to power circles that include today's Modi. They eill use the rulers to manifest their agenda. Raja Rajan was no exception.
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 Жыл бұрын
சோழர்கள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என அன்றய பரந்த உலகின் அனைத்து மூலைகளிலும் நல்லெண்ண அடிப்படையில் வாணிபம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கினர்...... We have to go for a detailed study of history and the documents of our historians to understand this
@sekaranp5239
@sekaranp5239 Жыл бұрын
சீவா அவர்கள் ஊசியை பழத்தில் ஏந்தி போல் Ex நீதிபதி சந்துருவிடம் கேள்விகளை கேட்டுள்ளார். கருத்துகளை வாங்கியுள்ளார் நன்றி போ. சேகரன் உசிலம்பட்டி
@barkathunnissa6586
@barkathunnissa6586 Жыл бұрын
சகோதரர் ஜீவா எழுத்தாளர் திரு பாலகுமாரன் அவர்கள் எழுதிய உடையார் புத்தகத்தை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
கதை ஆசிரியர்கள் எல்லாம் வரலாற்றுப்பாடத்தில் தகுதிபெற்ற ,பேராசிரியர்களோ, ஆராயச்சியாலர்களோ அல்ல.கற்பனைத்திறன் உள்ளவர்களே.
@barkathunnissa6586
@barkathunnissa6586 Жыл бұрын
@@aruponnmathi4281வரலாற்று நாவலாசிரியர்கள் ஆதாரங்கள் குறிப்புகளையும் குறிப்பிட்டிருப்பார்கள் சாண்டில்யன் அவர்கள் எழுதிய புத்தகங்களில் காணலாம் பாலகுமாரன் எல்லா இடங்களுக்கும் சென்று எப்படி நாவலை எழுதினார் என்று முன்னுரையில் எழுதி உள்ளார்
@kakabhaikaka4289
@kakabhaikaka4289 Жыл бұрын
🌹🌹🌹🌹ஜீவா சார் ஆசிரியை காணும் உமாபதி பதிவு அருமை இந்திய வின் மோடி அதானி அலிபாப40 திருடனை பற்றிய அருமை
@arulraj6335
@arulraj6335 Жыл бұрын
Excellent speech by Mr Balachandran sir
@sundaresan62
@sundaresan62 Жыл бұрын
Well documented analysis by Mr. Balachandran. His comments on Kalki and maniratnam was a big blow to Jeeva who is utterly biased against them.
@vincepapale3109
@vincepapale3109 Жыл бұрын
Big blow is most Hindu now knows it was British who named it and there was never hindhu religion. Let that burn 😂
@Ramkrish-r2y
@Ramkrish-r2y Жыл бұрын
Jeeva is always with a preconceived notion of his own which is generally a biased one
@n.2088
@n.2088 Жыл бұрын
மிகச்சிறந்த செய்திகள்.......
@s.yogeshs.yogesh6055
@s.yogeshs.yogesh6055 Жыл бұрын
Thank you sir to clear my doubt
@தம்பிஎழில்
@தம்பிஎழில் Жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி வாழ்த்துகள்
@gnanasekargana1796
@gnanasekargana1796 Жыл бұрын
Supper analysis
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 12 күн бұрын
வரலாற்றை மிகவும் விளக்கமாக கூறிய திரு பாலச்சந்தர்
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 12 күн бұрын
ஐ ஏ ஸ் அவர்களுக்கும் திரு ஜீவா விற்கும் நன்றிகள் பல
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 Жыл бұрын
Very good presentation 👌👌👌👍👍👍
@karthiraman2279
@karthiraman2279 4 ай бұрын
My Friend residing in cholan's area .he told me cholas native most of the people belonging vanniyar caste .particularly cholan maligai. Aripadaiyjr. Pambaipaďaiyur.manappadaiyur.suwamimalai .thiruvalanchuzhi. udaiyaloor etc.
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Excellent Balachandran Sir
@Ziawdeen
@Ziawdeen Жыл бұрын
very nice historic recollections
@panneerselvam8481
@panneerselvam8481 Жыл бұрын
தமிழ் மக்கள் தாய், தந்தை, உறவினர்களிடம் மரியாதை வைத்திருப்பவர்கள்,
@isaig892
@isaig892 Жыл бұрын
Very very nice important msg 👌👍🤲 RAJA RAJA CHOLLAN KING 🤴
@govindarajukuppusamy704
@govindarajukuppusamy704 Жыл бұрын
Superb. Thanks Jeeva
@anandaraj5838
@anandaraj5838 Жыл бұрын
Thankal erandu pearukkum eanathu valththukkal thamil nadu thamilar perumaiyai pattri arumaiyaka vilakkam koduththamaikku mikka nandri
@rajeswarimeganathan3861
@rajeswarimeganathan3861 Жыл бұрын
வணக்கம் ஐயா வணக்கம் ஜீவா தம்பி தொடர்க பணிகள் நன்றிகள் கோடி
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
அவர் ராஜ குருவே கருவூரார் சிவவாக்கியர் பாடல் ஒன்று உள்ளது நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து முணுமுணுங்கிற சொல் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்னுள் இருக்கையிலே சுட்ட சட்டியும் சட்டுவும் கறி சுவை அறியுமோ (பொருள் என்ன )
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy Жыл бұрын
வெறும் பீற்றல். அப்புறம் என்னாத்துக்கு அந்தக் கோயில்களில் அத்தனை சிலைகள்?
@mohamednazeer2529
@mohamednazeer2529 Жыл бұрын
கடவுள் = காலம் ,கற்பனை க்கு அப்பாற்பட்டவன் . காலத்தையும் அதனுள் இருப்பவைகளையும் படைத்தவன் . அவனுடைய படைப்பாற்றளை அவனுடைய படைப்புகளை கொண்டு அறிதலே ஈசன் உன்னுள் இருக்கிறான் என்பதற்க்கான விளக்கம் . Toyota is a person created a car So car is a his creation. We can see his intelligence through his creation’s performances and style. We can’t say his creation is a creator . Creator can’t be a creation . குர்ஆன் : 50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். இதில் மனிதனுடைய பிடரி நரம்பிற்க்கருகில் அண்ட சராசரங்களை படைத்தஙன் இருப்பதாக அர்த்தமாகாது . அவனுடைய ஆற்றல்கள் அத்தாட்சிகள் நம்முள் உள்ளது என்பதாகும் . மனித குலம் முழுமையும் படைத்தவன் ஒருவனே .
@allinonekings523
@allinonekings523 Жыл бұрын
பழைய கந்தைகள். ஐய்யா. உண்மையில். நீங்கள். யார்.
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy Жыл бұрын
@@mohamednazeer2529 காலத்தை படைக்க முடியுமா? அதற்குள் இருப்பதே என்னவெல்லாம்? முட்டாள் தனத்திற்கு எல்லையே இல்லையா?
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்ஐயா
@prakashchandran66
@prakashchandran66 Ай бұрын
இரண்டு பேரும் அனைத்து பதிவுகளிலும் பிராமண எதிர்ப்பைச் சுற்றியே வரும்.
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq Жыл бұрын
Bala chandran sir interview at naa miss pannave matten ivar oru free encyclopedia anaithum therinthavar ivar solvathu thavagathu.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாராயணகுரு அவர்கள் சொன்னது.......
@narasimhanjeevanandam1559
@narasimhanjeevanandam1559 Жыл бұрын
Good explanation
@aabbccaa2211
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் தோழர்களை இருவருக்கும் வாழ்த்துக்கள் தவறுகள் செய்யாத மனிதர்கள் யாரும் இங்கு இல்லை தவறே செய்யாத மனிதர்களை இந்த சமூகமும் ஏற்றுக் கொள்வதுமில்லை ஒருவர் செய்யக்கூடிய தவறை வைத்து அவரை மதிப்பிடத் தேவையில்லை. அவர் செய்த தவறினால் உண்டாக கூடிய விளைவுகளை வைத்து அவரை மதிப்பிட வேண்டும் ஆயிரம் நன்மைகள் செய்து விட்டு ஒரு தவறு செய்து ஆயிரம் நன்மைகளையும் அந்த ஒரு தவறுக்குள் அடக்கி விட்டால் அது எப்படி நன்மையாக இருக்க முடியும் ராஜராஜ சோழன் அங்கு இருந்து ஆரியர்களை இங்கு அழைத்து வந்ததின் விளைவு தான் இப்போது அறுவடை செய்து கொண்டு இருக்கிறோமோ சூத்திரன் என்கிற பட்டத்துடன்
@Narayanamoorthy64
@Narayanamoorthy64 Жыл бұрын
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும்.
@TheKing-pv8yw
@TheKing-pv8yw Жыл бұрын
யோவ் ஆரியர்கள் சோழர் காலம் முன்பே வந்துவிட்டனர்... ஆரிய ஆதிக்கம் எங்கு அழுத்தமாகிறது என்றால் விஜயநகர காலம் தான்...எவன் வாயிலாவது வடுக படைஎடுப்பு பற்றி விவாதம் வந்ததுண்டா.... இல்லை இந்த ஜீவா தான் வடுக ஆட்சி பற்றி எங்காவது பேட்டி கண்டதுண்டா...
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
தமிழர்களின் முக்கியமான குறிப்பான இடம் அழகிய கன்னியாகுமரி மாவட்டம் கண்டிப்பாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டால் நிறைய அத்தாட்சிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு இலங்கையிலும் தமிழர்களின் அடையாளங்கள் நிறைய இருக்கிறது அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டால்
@raveendrankuppusamy2684
@raveendrankuppusamy2684 Жыл бұрын
Very good neutral person. His statement is always correct.
@SamuelPeps
@SamuelPeps Жыл бұрын
Just watched his recent video about cholas and really authentic history teller. Please do more Pandya Chera and more Indian ancient history episodes
@chairmannfed7564
@chairmannfed7564 Жыл бұрын
Excellent 👍👍👍
@panneerselvam4140
@panneerselvam4140 7 ай бұрын
Excellent Experss thanks sir 🙏 Kindly to knowing everyone in our TamilNadu People's. The Historical information and knowing about RajaRahaShozhan. But the BJP is not implement it properly for the people's lives ❤.
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 Жыл бұрын
Yes...balachantharan sir வரலாற்று பெட்டகம் தான்
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 125 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 23 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН