JEEVA HISTORY : kzbin.info/door/yMS2u_0beCEPUseRypq_5Q நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@sheikmohammedkadharhussain98482 минут бұрын
ஸ்
@jassel119Сағат бұрын
மற்ற நாட்டிற்கு சென்றால் அங்கே அமைதியாக வேலை பார்த்துவிட்டு இருக்க வேண்டும் அவர்களை ஆள நினைத்து மற்ற மதங்களை உள்ளே கடத்தினால் நினைத்தால் சூழ்நிலை மாறும்
@SebamalaiXavier3 сағат бұрын
ஜீவா தோழரே போனவர்கள் அமெரிக்க சட்டத்தை மதித்து நடந்தால் அதற்குறிய மதிப்பு உண்டு
@RekaAppyСағат бұрын
😅
@SebamalaiXavier3 сағат бұрын
அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
டரம்தான் வர வேண்டும் எந்த நாட்டிலும் பார்ப்பன வம்சம் வரக்கூடாது டரம்ப் அந்த மண்ணின் மைந்தர்.
@johnjcDhas2 сағат бұрын
👍👍🙏🙏🙏👍
@ayapan872Сағат бұрын
They are in behind the scenes. To reach them you need to grow your brain. Very sorry you diravida tasmac sanadanam don't have that
@ramxtremerСағат бұрын
@@ayapan872 pinnadi oomburadhu dana da unga Vela
@subramanipremkumar4045Сағат бұрын
Correct
@Banu13-jj7dpСағат бұрын
Jews.cristen. Ku than potti bramin seenla illa.
@selvaperia85122 сағат бұрын
I voted for Trump. 💪💪💪 பெரும்பாலான இந்தியர்கள், ட்ரம்புக்கு தான் ஓட்டு போட்டார்கள்.
@அல்லிக்கேணிபாமுத்து3 сағат бұрын
Super
@AaripbashaAaripbasha50 минут бұрын
Good job jeeva ❤❤sir🎉🎉🎉
@abushameem2 сағат бұрын
அவன் நாடு அவனுக்கானது
@zekykeky91411 минут бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்
@RaviChandran-by8gxСағат бұрын
அமெரிக்கர்கள் நல்ல இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார் இதில் தவறு ஏதும் இல்லை 😂😂😂😂
@mubharakkhan36013 сағат бұрын
அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு நல்ல எண்ணங்களை தருவாய் இறைவா ஆமீன்
@vijayanarun-x8j2 сағат бұрын
இஸ்லாமியர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு மிகுந்த நடவடிக்கை எடுப்பார் என கூறுகிறார்கள்
@masiibrahim30792 сағат бұрын
வாய்ப்பே இல்லை
@XYZ554452 сағат бұрын
அலறுவது இங்குள்ள ஊடகங்கள்
@venkataramananrajagopalan7240Сағат бұрын
இச்லாமிய நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்கிறது என்பதே நிதர்சனமான உண்மை
@SiRAJBUQUR3 сағат бұрын
வாழ்த்துக்கள் 🌹டிராம் 🎉அந்த நட்டடி மண்
@velliangirisamyn761054 минут бұрын
அடேய் அங்க இருக்கிற எவனுக்குமே அமெரிக்கா அவுனுக மண் இல்லை
@mubharakkhan36013 сағат бұрын
எதிரிகள் புதிய ஜனாதிபதிக்கு வைத்து ஏதேதோ சூழ்ச்சி செய்வார்கள் ஆனால் இறைவன் சூழ்ச்சியை மேலானது
@paulthurai8780Сағат бұрын
ஆமாம் அல்லா சூழ்ச்சி செய்வதில் எல்லாரை விடவும் மேலானவன், பாவம் இப்போது சூழ்ச்சி பலிக்கவில்லை.
@muraliram630843 минут бұрын
அந்த நாட்டை முன்னேற்றும் தலைவரை அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை. வெளிநாட்டு மக்களுக்கு ஓரளவுக்குத்தான் உரிமை தரவேண்டும். அவர்களால் தன் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வந்தால் அதை தடுக்க வேண்டியது ஆட்சி செய்பவரின் கடமை. நமது நாடே அந்நிய நாட்டவர்கள் ஊ்டுறுவலால் நிச்சயம் பாதிப்பு அடைந்திருக்கிறது.
@fathimaf9828Сағат бұрын
Nalla awareness..மிக்க நன்றி சகோதரர்கள் ,
@manimegalai32503 сағат бұрын
Trump love U so much ❤❤❤❤🎉🎉🎉
@kingjsingh97392 сағат бұрын
நம் இந்தியாவிலே பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேூல என்று சொல்லும் போது அவர்கள் செய்வதில் தவறு இல்லை தானே.....
@pandianr4875Сағат бұрын
எல்லோரும் இந்தியா வந்து விடுங்கள்.
@mubharakkhan36013 сағат бұрын
அமெரிக்கா இஸ்ரேல் நாள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வாய் இறைவா ஆமீன்
@jagirhusainsheikahamed466755 минут бұрын
யோவ் காசவுக்கு மில்லியன் டாலர்களை செலவு செய்வேன் என்று சொன்னான் கடைசியாக அதில்தான் டிரெம்ப் ஜெய்தது
@venkataramananrajagopalan7240Сағат бұрын
மயக்க மா கலக்க மா மனதிலே குழப்பமா வாழ்க்கை யில் நடுக்மா நடக்கட்டுமே
@தமிழன்வரலாறு-ட1னСағат бұрын
இனி நல்ல மாற்றம் வரும்
@TGAProMKM3 сағат бұрын
ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துகள்....
@ganesanjayaraman6835Сағат бұрын
Thumb is a good leader. He is patriotic and strict on sovereignty of usa. But it is very sad no politicians in India like that. People are bad likewise leaders
@jasminedaniel29602 сағат бұрын
Trump is a true believer of Jesus. True Christian. Jesus blessed him to become a President. Both of you don't get angry with me
@ahmedsabith415741 минут бұрын
😂😂😂mutta piecugala😂😂😂
@raisingtamilan75382 сағат бұрын
டிரம்ப் இயேசு கிறிஸ்துவின் தேர்வு. விரைவில் டிரம்ப் கிறிஸ்துவுக்காக தனது கடமையை செய்வார்
@vijayakumarm14238 минут бұрын
41,000 innocent women and their children were expired in Gaza.Intellctuals are supporting Israel. Oh God treat all peoples equally. Jai sriram, jai Jesus, jai Allah.
@jagirhusainsheikahamed466754 минут бұрын
வெள்ளை இனம் என்ற நிற துவேசம் அதனால் டிரம்ப்
@muraliram630839 минут бұрын
வெள்ளையரின் நாட்டில் அந்த இனத்தின்மீது பற்றிருந்தால் அதை தவறு என்று சொல்வது சரியல்ல. நமது நாட்டில் ஜாதி, உட்பிரிவு எல்லாம் பார்த்துத்தான் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
@rajendranrajendran3089Сағат бұрын
மதத்தை வைத்து அங்கேயும் செய்கிறார்கள் அதன் பலன்கமலாதோல்வி
@kannann63012 сағат бұрын
உங்க நாட்ல நீங்க உங்களுக்கு மட்டுமே வேலைன்னு சொல்லுவீங்க அவங்க சொல்லகூடதா
@RaviRaman-vr1bv50 минут бұрын
Pizhaikka pora idathula poi athikaratha capture panrathu efficiency, performance, democracy with just will win.
@hmabdulkjai3 сағат бұрын
வணக்கம் 🙏
@pmsrinivasan3352 сағат бұрын
கம்போடியாவில் பெரிய ஹிந்து கோவில் இருக்கின்றது அதன் வரலாறு பற்றி சொல்லுங்க..சார்
@VALLAMSYEDALI2 сағат бұрын
அமெரிக்க நிகழ்வு மட்டும் இல்லாமல் உலக விஷயங்கள் அழகாகச் சொன்னார்
@indumathiselvaraj6651Сағат бұрын
First preference for own country people so trump s right
@anbalaganramasamy679610 минут бұрын
அருமை
@prakashmanik8302 сағат бұрын
miss u kh
@jubairalimohamedkassim49182 сағат бұрын
நிச்சயம் டிரம்ப் வெற்றி பெறுவார் என்பது தெரிந்த ஒன்றே . இன்று அரபுலகம் அரசாங்கம் அமெரிக்க நிகராக சீனா பின் நிற்பதும் , ரசிய - உக்ரேன் போர் முடிவுக்கு வரும் . டிரம்ப் வெற்றி மிக முக்கிய ஒன்று
@paulthurai8780Сағат бұрын
அப்படியே ஈரானின் ஆட்டமும் அடங்கும்.
@dpvasanthaprema629Минут бұрын
People are forced to think “Within” and not Wide….being Selfish and Self Centric. Good discussions Jeeva.
@mubharakkhan36013 сағат бұрын
பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வாய் இறைவா ஆமீன்
@nmanikandan95142 сағат бұрын
உசிலம்பட்டி அரசியலும் ஒரு சார்பாக இருக்கிறது ஜீவா. என்ன காரணம்?
@உழவன்மகன்2 сағат бұрын
இது அங்கு மட்டும் நடக்கவில்லை உலகம் முழுவதும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் இப்போது நடக்கிறது.....அது அவர்களின் நாட்டு மக்களின் நலனுக்காக என்கிறார்கள் அதுவும் உண்மைதானே.....
@sansan-if8vvСағат бұрын
டிரம்ப் தான் உண்மையான கிறிஸ்தவர் அவர் வெற்றி பெற்றால் தான் உலக கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு
@CharlesV-b4v3 сағат бұрын
நடிகை காயத்ரி இதெல்லாம் பார்த்தால் சரிதான்
@radhamenon9430Сағат бұрын
Trump❤❤❤
@visweswaranmani554612 минут бұрын
Long live brahmins.America needs them.
@balajisubramani305210 минут бұрын
Yes jeeva வாங்க விஜய் இந்த வீடியோ இல் திட்டிலயே பரவாயில்ல இது குறித்து அடுத்த வீடியோவில் பார்கலாம்
@kasiv41602 сағат бұрын
Super speach super 🎈 reality
@anvarsadath8017Сағат бұрын
அமெரிக்கா மக்கள், தவரான முடிவு எடுத்து விட்டார்கள். மூன்றாம் உலகப்போர் உருவாக அதிகமான வாய்ப்பு உள்ளது.
@muraliram630836 минут бұрын
இவ்வளவு நாட்களாக உக்ரைனை, இஸ்ரேலை ஆதரித்தபோதும் அதே நிலைதான் இருந்தது.
@KiKw-w3g20 минут бұрын
நான் பஷீர் நான் ஜீவா ரசிகன்
@Nova123Vano37 минут бұрын
Nice
@VictorSamuel-gb1yb2 сағат бұрын
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanr3655Сағат бұрын
Evm காரணமா ஜுவா
@jsargunam48 минут бұрын
Uncontrolled immigration will develop into a big issue in the future. More and more RSS people are settling in the US.
@MydeensMydee-wg1rlСағат бұрын
Kamala haris ivlo naala Israel ku aayutham kuduthu full support pannunathu
@Murugan-m5f2 сағат бұрын
Super 👏👏
@nagarajanaiyapan4598 минут бұрын
யார் வந்தாலும் யூதர்கள் எண்ணமே ஆளும்.
@jafarali552755 минут бұрын
Ok buro
@innocentbillionaire-t5q3 сағат бұрын
Trump winning..... leftists crying 🤣🤣🤣🤣
@classicprakash49883 сағат бұрын
Absolutely 😂😂😂
@bharanidharan-o5eСағат бұрын
Feminists crying
@navaneethakrishnan99292 сағат бұрын
Congratulations for your view
@muruganc24946 минут бұрын
மோடியின் நண்பர் தான்....
@venkataramananrajagopalan7240Сағат бұрын
தமிழர்கள் அல்ல திராவிடர்கள்
@SridharBala-xl3hbСағат бұрын
jeeva again win for donald trump no tmnadu cm power full man ❤❤❤
@kanagaretnam-he7cp12 минут бұрын
அனைவரும் நாடுகடத்தப்பட வேண்டும் . சொந்த நாட்டில் உழைத்து வாளவேண்டும் . அப்போதுதான் அரசியல் மாற்றம் ஏற்ப்படும் .
@vijayakumarm142312 минут бұрын
Lot of Viswa Guru's are winning all over the world. Kamala Harris husband is a Israeli and Donald Trump 's son in law also a Israeli. Vaazhga Trump and his family.
@bnagendran9937Сағат бұрын
என்னபா சொல்லுங்க இந்தியர்கள், தமிழர்கள் ரெண்டுக்கும் வித்தியாசம் என்ன ஐயா பக்கதுல இருக்கிற கேரளா ஆந்திர தெலுங்கான அவங்க பெயரை சொல்ல வில்லை எந்த நாட்டு காரங்க சொல்லுங்க....?
@NaveenKumar-ld8cnСағат бұрын
Ok jeeva 👌 but ithaye yella videos laum vilambarapaduthi kadupethuringa unga followers a..
@tamilthaai2726Сағат бұрын
இலங்கையின் தேர்தலில் இந்தியா எவ்வளவு பதட்டப் பட்டுக் கொண்டு இருக்கும்போது நீங்கள் பேசும் அரசியல், தமிழரகள் இருப்பதால் என்று இழுத்தடிக்குறீர்கள்
@MunivelLkc-v9e50 минут бұрын
Crypto அரசியலையும் பேசு ஜீவா.
@samaranravi6026Сағат бұрын
Dmk side only
@jabaraj181245 минут бұрын
Real American, Yempa theevirvaathigalaa konjam paathu nadanthukonga pa 😂😂😂
Respect people's choice. His previous presidency Trump didn't take any drastic action. A country of law. Less corrupt than India.
@kaniappan115850 минут бұрын
Tamiler gel paterele dravidiem paterete
@dpvasanthaprema6293 минут бұрын
Our Modiji and Trumps attitude seem to be of the same Attitude.They speak Differently…. think Differently irrespective of Right or Wrong. What they desire they do dashingly.Present people seem to like this attitude only I suppose.
@Vijayalakshmi-se3feСағат бұрын
நீ பொய்தான் சொல்லுவே என்றுதெரியும்
@samrajsriraman29212 сағат бұрын
🎉ட்ரம்ப் வெற்றிக்கு வாழ்த்துக்கள்❤❤
@jaleelabanu76472 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@chengalvarayanmunusamy39372 сағат бұрын
Why our people going to others country specily USA.stay in our country improve our nation.Become India is No.country in the world ❤
@AnishaAni-tc5dz23 минут бұрын
ஷிவா?
@DesiyaReportTamil2 сағат бұрын
தவறான பார்வை
@AP-db1wd2 сағат бұрын
Poda jeeva comedy piece 😂😂
@chandrasekarann43792 сағат бұрын
What Modi and BJP group did in Orissa. Openly they were campaigning that why a Tamil Nadu man has to rule your state. Your people should rule the state. In our own country such a filthy campaign is done.
@Mydin11sha2 сағат бұрын
Sorry da தம்பி ஜீவா time இல்லை
@ayapan872Сағат бұрын
Jeevan illatha channel will cry 😂😂😂😂
@RaviRaman-vr1bv46 минут бұрын
Tamilarkal men & women votes had not been gone as per his wrong assumptions. His speech will not be good for US TAMILS. HARIS COMMUNITY IS NOT TAMILS.
@hithayabullahhithayabullah82623 сағат бұрын
❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🇸🇩🇸🇩🇸🇩🇸🇩🇸🇩🇸🇩🇸🇩
@johnsamuel14352 сағат бұрын
DMK 🌅🌅🌅🌅SUPPORTED For TRUMP 👍👍👍🖤❤🖤❤🖤❤
@aravindranganathan2 сағат бұрын
குற்Trumpuரிந்தவர் அதிபரா?
@muraliram630832 минут бұрын
நமது நாட்டில் 10 வழக்கில் பெயிலில் இருக்கிறவர் எதிர்க்கட்சி தலைவர் என்று கேபினெட் மந்திரிக்கு சமமான பதவி வகிக்கிறார். மறந்துவிடாதீர்கள். அவர் பிரதமராகவும் ஆசைப்படுகிறார். அது சரியா?
Why do you generalize your theory. We tamil INDIAN CHRISTIANS MOSTLY VITE FOR PRESIDENT TRUMP BECAUSEVWE VOTE THE BIBLE. MY FAMIKY HAVE BEEN HERE 5 DECADES . 3 GENERATIONS ,ACTUALLY 4 . SO,WE ARE SO HAPPY OUR BEST PRESIDENT US BACK AGAIN TO FIGHT FOR US ALL.
@fabiancruz59733 сағат бұрын
First comment
@redsun12342 сағат бұрын
Alarum America Indians aahh enda title vekira. Maathikunathaae Indians thaan daaw
@info_clips_tamil2 сағат бұрын
India la modi mathri..america la oru trump
@muraliram630830 минут бұрын
தன்னுடைய நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கும் தலைவர்கள்.